Это видео недоступно.
Сожалеем об этом.

மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகளும், முரண்பட்ட தகவல்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2022
  • மருது சகோதரர்களின் வாரிசுகளில் ஒருவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் அந்நாட்டிலேயே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உலவி வருகிறது.
    #AncientHistory #TamilKings #MaruthuPandiyar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 70

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh Год назад +26

    இது வரை நான் அறியாத மருது சகோதரர்கள் வரலாற்று சிறப்பு எடுத்துரைத்த பி பி சி தமிழ் க்கு கண்ணீருடன் நன்றி...

  • @kanagarani3105
    @kanagarani3105 Год назад +14

    அறியப்படாத தகவல்கள் மனம் கனத்து போயிற்று BBC உனக்கு என் நன்றி

  • @vijayabalan1188
    @vijayabalan1188 Год назад +15

    அஞ்சுவதும் அடிபனிவதும் மருது இருவருக்கே💪💪💪💪💪

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Год назад +13

    நல்ல பதிவு
    தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது அப்போது இருந்தே வந்த பழக்கம்

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh Год назад +19

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றி படம் எடுத்தால் தான் இன்றைய தலைமுறையினருக்கும் இவர்களைப் பற்றி கொண்டு போய் சேர்த்த பெருமை நமக்கு சேரும். தன்னை நம்பி வந்தவர்களுக்காக தன்னுயிரை கொடுத்து காத்த மாமன்னர்களை வணங்குகிறேன்...❤🙏 அதிகம் போற்றப்படாத மாவீரர்கள்...🙏

    • @dass2205
      @dass2205 Год назад

      வடுக மன்னரின் போர் தளபதிகள் தான் மருது சகோ.

    • @SivaKumar-fm2dh
      @SivaKumar-fm2dh Год назад

      @@dass2205 வரலாறு தெரிந்தால் பேசு இல்லையே மூடிட்டு இரு டா..****

    • @dass2205
      @dass2205 Год назад +2

      @@SivaKumar-fm2dh வரலாறு படி. இல்ல மூடு. எங்கயாவது கதை கேட்டு கற்பனையில் இருக்காத.

    • @viswanathan796
      @viswanathan796 Год назад

      @@dass2205 உன் கூற்று உண்மையாக கூட இருக்கட்டும் ஆனால் மருது சகோதரர்கள் தமிழர்கள் 💪💪💪💪

    • @dass2205
      @dass2205 Год назад

      @@viswanathan796 இப்போ மலேசியாகாரர்கள். ( அவர்கள் வாரிசு மலேசியாவில் வாழ்கிறார்கள் )

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Год назад +6

    சாதி கடந்து தமிழனாக ஒன்றினைவோம் 💪.... மருதுவை அனைவரும் கொண்டாடுவோம்

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 Год назад +8

    தயவு செய்து முகப்பில் தமிழ் என்றால் தமிழ் ஆங்கிலம் என்றால் ஆங்கிலம் இரண்டையும் இனணத்து எழிதவேண்டாம்.......
    உண்மையான தமிழ் மொழி தொிந்தவனுக்கு உறைக்கும்.

    • @ganesanganesan3833
      @ganesanganesan3833 Год назад

      Muthal thamli thana

    • @saravananr6449
      @saravananr6449 Год назад

      Dei British senja kodumaya pakama grammar pathi paesit eruka, athusari antha kaedukatavanga unga aalunga thanae

  • @strongaorutea3116
    @strongaorutea3116 Год назад +4

    நடந்தவற்றை எழுதியாவது வைத்திருக்கிறார். அன்புடன் நட்பு பாராட்டிய நம் முன்னோர்களை எவ்வளவு கொடுமை படுத்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

    • @muralib1857
      @muralib1857 6 месяцев назад +1

      BRITISH PEOPLE'S ARE DEVILS.

  • @karnanponnai6121
    @karnanponnai6121 Год назад +2

    Good information, thank you,

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Год назад +5

    நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள். தமிழன் எப்போதும் மனித மாண்பு உள்ளவன். பாரியை நினைக்கின்றேன்.சுவைமிக்க கனியை தந்தவனை தூக்கிலிட்ட ஆட்சி அந்த இனம் அந்த அரசு வெட்கி தலை குனியுமா ? நன்றி பிபிசி
    வன்

    • @muralib1857
      @muralib1857 6 месяцев назад +1

      BRITISH EAST INDIAN COMPANY IS A CRUCIAL INJUSTICE COMPANY.

  • @user-oq7wj7ev2f
    @user-oq7wj7ev2f Год назад +22

    இவ்வளவு இவ்வளவு வீரம் மிக்க குடும்பங்கள் ஆண்ட இந்த நாட்டை ஊழல் கருணாநிதியின் குடும்பத்திற்கு அடிமையாக வைத்து இருப்பது வெட்கம்

  • @a.chandruchandru9808
    @a.chandruchandru9808 Год назад +14

    கண்ணீர் வழிகிறது இவர்கள் தியாகத்தை நினைக்கும் போது....

  • @dreamforevereditz2766
    @dreamforevereditz2766 Год назад

    நன்றி BBC

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 Год назад +4

    Good information 👍 but BGM music distrubing the voice. So please avoid the bgm or reduce the volume.

  • @venkatcivil2237
    @venkatcivil2237 Год назад

    Thank you BBC

  • @gowthamanvsgmail
    @gowthamanvsgmail Год назад +4

    Please do it in all indian language.
    Let all of them will remember the brothers.

  • @krishnadevi2138
    @krishnadevi2138 Год назад

    Nice Experience....

  • @mageshdanani
    @mageshdanani Год назад +4

    கடவுளே ….!!!

  • @pandiyanvelladurai7681
    @pandiyanvelladurai7681 Год назад

    Respect you BBC

  • @Food-Travel50
    @Food-Travel50 Год назад +1

    Please reduce bgm

  • @salmanashif2001
    @salmanashif2001 Год назад +2

    Voice sound is very low

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Год назад +3

    Great God😭 marutusagotharkal, 🇮🇳Indian

    • @user-qz5ju7ko1u
      @user-qz5ju7ko1u Год назад

      Indiana neeya
      Nangka Tamil community

    • @viswanathan796
      @viswanathan796 Год назад

      தமிழன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @akshiva_001
    @akshiva_001 10 месяцев назад +1

    மாமன்னர் மருது பாண்டியர்கள் 🙏🏻🙏🏻🤴🏻🤴🏻❤️❤️❤️❤️🌟🌟😎😎💪🏻💪🏻🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @newsdove
    @newsdove Год назад

    🙏🙏🙏❤❤❤

  • @moovendranservai4419
    @moovendranservai4419 Год назад

    வாழ்க மருதுபாண்டியர் புகழ்

  • @ayyanarnayyanarn3857
    @ayyanarnayyanarn3857 Год назад

    எந்த ஆண்டில்

  • @vikramprabu392
    @vikramprabu392 Год назад

    Music over voice கம்மி கொஞ்சம் split pannuga

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    ❤️💛❤️💛❤️

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Год назад

    இந்த தகவலை நான் பயணி வலையொலில் பார்த்தேன்

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 Год назад +1

    சொல்லி மாளாத துயரம். எதிரிக்கு கூட இது போன்று நடக்கக்கூடாது.

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад

    கண்ணீரும் கோபமும் துயரமும் மனதை ......என்ன சொல்ல

  • @seenivasan0387
    @seenivasan0387 Год назад

    bbc present new yea mathi sollum. ethula history vera soldriga. ellam business ethics

  • @balanbalan7854
    @balanbalan7854 Год назад

    ஆங்கிலம் கலக்காத தமிழ். செய்தி

  • @kathirnalls
    @kathirnalls Год назад

    ஆடு பகை; குட்டி உறவு - கர்னல் வெல்ஷ்

  • @karthigeyan143
    @karthigeyan143 Год назад

    Time will change and it will teach lessons to land which harvested blood sucking monster.... by then their history won't help them any more....

  • @dass2205
    @dass2205 Год назад +2

    நான் இதுநாள் வரைக்கும் இவர்கள் அரசர்கள் என்று நினைத்தேன். தெலுங்கு மன்னரின் தளபதி என்று இப்போ தான் தெரிந்து கொண்டேன். நன்றி பிபிசி.

    • @leslinnnn
      @leslinnnn Год назад +1

      Yentha telugu mannar??

    • @dass2205
      @dass2205 Год назад

      @@leslinnnn வீடியோ இன்னொரு தடவை பாருங்க. முத்து வடுக மன்னரின் படை தளபதி தான் இந்த சகோதர்கள்.

    • @moovmoo9357
      @moovmoo9357 Год назад +1

      @@dass2205 சசிவர்ணத்தேவருடைய மகன்தான் முத்துவடுகநாதத் தேவர். இவர்கள் தமிழ் மறவர்கள் தெலுங்கர்கள் அல்ல..

    • @leslinnnn
      @leslinnnn Год назад

      @@dass2205 Velunachiyar in thalapathy thaanae ivargal

    • @mmkss9005
      @mmkss9005 Год назад

      Pota luchu kuthi

  • @ramuramu8358
    @ramuramu8358 Год назад

    UNGA ARASYEIL NADARKU THEARUM SELAI KADAL PATRRI

  • @travel5250
    @travel5250 Год назад

    ஏதாவது கழகம் பண்ணாவிட்டால் உங்களால் உறங்க முடியாது இல்லையா

    • @Gugan9
      @Gugan9 Год назад +1

      ஆமா திமுகழகம் 😀

    • @travel5250
      @travel5250 Год назад

      @@Gugan9 என்னப்பா திமுக லகம் ஏதாவது கிறுக்கு வேலை பண்ண வேண்டியது அப்புறம் தூக்கி பழியை எவன் மேலயாவது போட வேண்டியது