Neeraj Chopra-வை முந்தி Nadeem தங்கம் வென்றது பற்றி Pakistan-ல் என்ன பேசுகிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
    நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Neerajchopra #ArshadNadeem #ParisOlympics
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 90

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 Месяц назад +39

    தங்கம் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன் இருந்தாலும் வெள்ளி பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சி தான்.
    வாழ்த்துக்கள் "நீரஜ் சோப்ரா ".....

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 Месяц назад +13

    நதிம் சிறந்த வீரர் அவரது கடின உழைப்பும், திறமையும் பாராட்டுக்குரியது!

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Месяц назад +12

    நதீம் உண்மையில் நல்ல வீரர் தான் திறமைசாலி யாராக இருந்தாலும் பாரட்ட வேண்டும்

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Месяц назад +19

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @usha2142
    @usha2142 Месяц назад +11

    Congratulations Nadeem with love from India ❤🎉

  • @suthanBCA
    @suthanBCA Месяц назад +71

    நீரஜின் அம்மா சொன்னது தான் சரி, அவனும் நம்ம பையன் தான

    • @anton_398
      @anton_398 Месяц назад +8

      Gold win panna en payan, illana evano. Dei drama north indians.🤡

    • @m.shiyamiliyas4161
      @m.shiyamiliyas4161 Месяц назад

      😅😅

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      ​@@anton_398world champion neeraj gold nadeem silver appove neeraj amma nadeem mu ennoda paiya mari tha avan gold adichalu sandosam thanu solli irupanka.sports na ennane theriyama uruttanthigata.2018 asian games la iruthe avanga fridents tha

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Месяц назад +29

    நீரஜ் சோப்ரா ❤❤❤❤❤👏👏👏👏👏👏👍👍👍👍👍

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад +3

      Arshad ❤❤❤❤💪💪💪👌👌👌👌👌

    • @IsmailMohammed-kz5rj
      @IsmailMohammed-kz5rj Месяц назад +2

      ​@@jareenanona4825😂😂😂

    • @Mohideenalthaf
      @Mohideenalthaf Месяц назад +3

      ​@@jareenanona4825thevai illadha comment.. unga velaiyai mattum parunga.. neenga nadhima support pannanumna thaniya pannunga..
      Neeraj'a support pannuravar comment keela vandhu nadheem pera comment pannadheenga
      It's a cheap behaviour....

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@Mohideenalthaf ogalku ye problam.na sri lankala irundukittu pakistan veerarukku wish panren.adu ye urima.sri lanka irundukittu sila per cricketla indiaku support panraga.adu awaga urima

    • @jareenanona4825
      @jareenanona4825 Месяц назад

      @@Mohideenalthaf ini ogalku gold medal kedaikalanu porama irunda.,adukku naga pali illaye

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Месяц назад +44

    பதக்கம் வென்ற மூவருக்கும் வாழ்த்துகள்..!🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @dharanidharanchokkalingam6056
    @dharanidharanchokkalingam6056 Месяц назад +12

    Congratulations all players ❤❤🎉🎉

  • @alexkoki8473
    @alexkoki8473 Месяц назад +34

    இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வெற்றி தோல்வி சாகசம்

  • @niranjanganesh8335
    @niranjanganesh8335 Месяц назад +4

    Congratulations to all 3
    Both India and Pakistan did well

  • @kmlr5327
    @kmlr5327 Месяц назад +19

    தங்க மகன் வெள்ளி வென்றாலும் மகிழ்ச்சி...

  • @s.spaslansl3746
    @s.spaslansl3746 Месяц назад +7

    Valthukal

  • @UserAPJ58
    @UserAPJ58 Месяц назад +11

    எல்லா வீரர்களும் உழைப்பாளிகள் தான்...

  • @marsmedia782
    @marsmedia782 Месяц назад +4

    வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

  • @user-ee9eo3ty7f
    @user-ee9eo3ty7f Месяц назад +4

    Both are great sports men.

  • @manic6205
    @manic6205 Месяц назад +4

    Congratulation for all three.

  • @Raone6915
    @Raone6915 Месяц назад +4

    Indian govt should give more importants to athletics other than cricket..

  • @ThuwanFaizer
    @ThuwanFaizer Месяц назад +1

    Nadheem neeraj arrokkiyemaga waaala iraivan arul puriwanaga❤❤aamein❤❤🎉🎉 india pakistan lovers❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +14

    புதிய ஒலிம்பிக் சாதனை நதீம் படைத்துள்ளார்.

  • @ambigaimeena
    @ambigaimeena Месяц назад +3

    Yes , yesterday was Nadeem's day, Neeraj also hasdone his best, congratulations Neeraj cho[ra.

    • @163devinej8
      @163devinej8 Месяц назад

      But my question is why neeraj failed 5 out of 6 attempts

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      ​@@163devinej8injury iruthuchi neeraj ku

  • @UserAPJ58
    @UserAPJ58 Месяц назад +16

    எவ்வளவு வறுமையில் அந்த நாடு உள்ளது என்பதை இது காட்டுகிறது....

  • @balajis6180
    @balajis6180 Месяц назад +2

    Pakistan and India are friends

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 Месяц назад +1

    அன்று ஏழையின் வீட்டின் மீது போட்ட ஏணி இன்று உயரத்தில் இருக்கும் தங்க கோபுர கலசத்தை எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது.

  • @MrBharathNayak
    @MrBharathNayak Месяц назад +2

    Soon like USA Canada border

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h Месяц назад +8

    பாக்கிஸ்தான் வீரனுக்கு வாழ்த்துக்கள்!!

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 Месяц назад +1

    🇮🇳🤝🇵🇰

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +3

    Pakistan with just one gold medal at Paris Olympics this year is ranked 53rd, while India sits at 63rd spot - ten spots behind the neighbouring country. Paris Olympics 2024: Pakistan, with a single gold, outranked India by ten spots in the Olympic medal tally.

  • @RajeshKumar-eo5pp
    @RajeshKumar-eo5pp Месяц назад +5

    Neeraj chopra's over confidence ..cause this

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      Over confidence la illa avan oru consistency athlete.javelin la health tha mukkiyam medal la vita

  • @Alien-Row
    @Alien-Row Месяц назад +1

    2 பேரும் நம்ம பயதான்

  • @palanisamy2529
    @palanisamy2529 Месяц назад +10

    போட்டியில் திறமை உள்ளவன் வெற்றி பெறுவான்.அவன் அரக்கோணமா இருந்தாலும்... ஆப்பிரிக்காவா இருந்தாலும்....?

  • @francisprasad2171
    @francisprasad2171 Месяц назад +1

    Nadeem by lonely winning gold pushed India to 64th medal position. But pride for India as on date is we have 5medals

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +1

    நல்ல வேளை வெண்கலம் 🥉இல்ல போதும் பா வெண்கலம் 😐😐😐🙏🙏🙏🙏

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 Месяц назад +21

    இது மிகவும் வெட்க கேடானது 150 கோடி மக்கள் தொகை உள்ள என் நாட்டில் ஒருவர் கூடவா தங்க பதக்கம் வெல்ல தகுதியற்றவர் . இது அப்பட்டமான அரசியல் சூழ்ச்சி அடித்தட்டு மக்களில் மிக திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது தான் இந்த வெட்க கேடான நிலைக்கு காரணம். எம் நாட்டின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்துகிறேன்

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave Месяц назад

      தலைவரே!!!! பாகிஸ்தான் நதீம் மிகவும் வறுமையில் உள்ளார். எனவே அவரது பதக்கத்தை காசு கொடுத்து வாங்கி கொள்ளலாமா?!😂

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      Varusa fulla cricket mattu pakka vendiyathu.olympic time ippudi vanthu comment pota ventiyathu.first ella sports sayu samama parungada

    • @shamyukthanaturetrip4939
      @shamyukthanaturetrip4939 Месяц назад

      @@arulvelrajagopal8090 நீ எந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட போற பொட்ட

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      @@shamyukthanaturetrip4939 india onnu rich country illa cricket ku eppadi money varuthu makkal antha game pakkuranga follow panranga athana money varuthu.athe mari ellam sports sa yu makkal pakka sonna enna loosu mari pesuringa.

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer Месяц назад +1

      Naattu makkalai vilaiyattu w eerargalai kevalappaduththadhe iraivanudaiye vidhi 😂😂😂❤❤🎉🎉god decission🎉

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr Месяц назад

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Месяц назад

    Nadeem hat's off ❤❤❤

  • @Badboy-RX8
    @Badboy-RX8 Месяц назад +25

    Olympicல வாய் சண்டை வைத்தால் இந்தியா world no1 rank 😂😂😂

    • @nottuva
      @nottuva Месяц назад +3

      😂 evanum kitta koda vara mudiyathu… வாய் வீச்சில் வல்லவர்கள் 🦸

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc Месяц назад +1

      😂😂😂😂

  • @aru6646
    @aru6646 Месяц назад +1

    Avar vangiya thangam enakku thuli kuda varuthamillai yennu therila avarum india namma nattula oruthar ah tha pakkuram,

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 Месяц назад +3

    நீங்கள் பண்ணுகிறது தாங்காமல் தூங்குகிறார் நன்றாக தூங்கட்டும்

  • @sundarblack
    @sundarblack Месяц назад +1

    If they celebrate winning Olympic gold, best wishes for them, but if they celebrate because they have overtaken India to do so, then they are still lacking maturity

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Месяц назад +7

    Just game. 👍

    • @prabu2778
      @prabu2778 Месяц назад +2

      Olympic is not a game
      Its a war without blood
      Its a fact

    • @Rafi-sz7gm
      @Rafi-sz7gm Месяц назад +4

      @@prabu2778 new definition 😂

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 Месяц назад

    varnashram erukum varai India eppadi than erukkum.

  • @user-gv9bn2in3z
    @user-gv9bn2in3z Месяц назад +2

    பக்குவமான பேச்சு ....

  • @163devinej8
    @163devinej8 Месяц назад

    I'm happy with silver
    But anyone tell me why he failed 5 out of 6 attempts?
    Wasn't he able to go with proper run up?

  • @mahendran8888
    @mahendran8888 Месяц назад +3

    BBC complete Pakistan TV anyway congratulations Nadeem, deserved. Great try.

  • @sethulakshmivengatesan4288
    @sethulakshmivengatesan4288 29 дней назад

    India Pakistan summa irunthalum neenga vidamatinga

  • @vasanthmit267
    @vasanthmit267 Месяц назад

    Adai yecha BBC , yenna pesikitta unaku yenna da venna 😂

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Месяц назад +1

    ஜெய் ஹிந்த் 🎉

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Месяц назад

    INDIA gouvernement BJP RSS Hindous poonool 🦮🦮🥇🥇🥇

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Месяц назад

    Congratulations Nadeem Neeraj❤🎉🎉🎉🎉

  • @thineshalparasuraman7763
    @thineshalparasuraman7763 Месяц назад +2

    India mudal Nadu💦😪💦

  • @salaamtourstravels.salaamtrave
    @salaamtourstravels.salaamtrave Месяц назад +2

    பாகிஸ்தானில் எந்த விதமான, பரபரப்பும் இல்லை. நதீம் பதக்கத்தை இந்தியாவிடம் கொடுத்து விட்டு, கொஞ்ச பணம் வாங்கி கொள்ளலாம்.

  • @SureshKumar-tc4wn
    @SureshKumar-tc4wn Месяц назад

    Pakistan Zintabath

  • @shaikdawoodhabibmohamad9129
    @shaikdawoodhabibmohamad9129 Месяц назад

    Superb pakistan
    Well done india

  • @Arul055
    @Arul055 Месяц назад +6

    இந்தியா ஒரு தங்கம் கூட வாங்காது ஏனென்றால் அதன் ஆட்சியாளர்கள் அப்படி

    • @farsoonanm6813
      @farsoonanm6813 Месяц назад

      இல்லாடி மட்டும் புடுங்கிருக்கும் 😤

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l Месяц назад

    பாகிஸ்தான் வென்றது மகிழ்ச்சியே,இல்லை என்றால் சங்கிகள் தொல்லை தாங்க முடியாது

  • @anton_398
    @anton_398 Месяц назад +4

    Gold win panna en payan, illana evano. Dei drama north indians.🤡😆

    • @arulvelrajagopal8090
      @arulvelrajagopal8090 Месяц назад

      World champion neeraj gold nadeem silver.appove neeraj amma appudi tha solli irupanga nadeem mu ennoda paiya mari nu gold nadeem vangi irutha kuda sandosam nu solli irupanga.sports la ennada north thu south anga ellame india tha.ethume theriya comment pota kudathu