ஆசு போர் கலை சிலம்பம் பயிற்சி முறைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 20

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 года назад

    ஆசான் அவர்களுக்கு வணக்கம் நிண்ட நாட்களுக்கு பிறகு உங்களை காணொலி மூலமாக பார்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சி ஐயா பயிற்சி விதம் மிக அருமை ஆசான் நன்றி ஐயா

  • @AnandhAnandh-lr6cu
    @AnandhAnandh-lr6cu 21 день назад

    அருமை மாஸ்டர்🎉 இன்னும் நிறைய பதிவு போடுங்கள் மாஸ்டர் எங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @sivasakthisakthi1919
    @sivasakthisakthi1919 3 года назад +4

    உங்களிடம் பயிலும்
    மாணவர்கள் அனைவரும் குடுத்து வைத்தவர்கள்....
    சிறப்பான மாணவர்களை
    உருவாக்கி அதன் மூலம்
    நம் தாய் கலையான சிலம்பக்கலையை பயிற்றுவிக்கும் பேராசான் அய்யா விற்கு
    குரு வணக்கம்...
    தங்கள் மாணவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
    அற்புதமான பாடம் மிக்க நன்றி பேராசான் அவர்களே....

  • @selvapandiansp3152
    @selvapandiansp3152 3 года назад +4

    ஆசனுக்கு என்னுடைய பணிவான வணக்கம் இப்போ நீங்க சொல்லி கொடுத்தது நன்றாக இருந்தது

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 3 года назад +3

    தொடரட்டும் தங்களின் அரிய பணி.நன்றி.

  • @agmsaravanan8000
    @agmsaravanan8000 3 года назад +1

    🙏🙏

  • @aaryagalatta9140
    @aaryagalatta9140 3 года назад +1

    வணக்கம் மிகவும் அருமை ஐயா நன்றி

  • @vadiveljeyaratnaganthan8760
    @vadiveljeyaratnaganthan8760 3 года назад

    அருமை, பயிற்சி நன்றாக இருந்தது.

  • @yuvanesh5511
    @yuvanesh5511 3 года назад +1

    ஆசான் அவர்களுக்கு
    மனம் நிறை வணக்கம்

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy3046 Год назад

  • @janakiramanaru1057
    @janakiramanaru1057 3 года назад +2

    அய்யா.. வணக்கம்..
    இந்த ஆக சிறந்த சிலம்ப கலையின் நுட்பம்களை சிறப்பாக பயிற்சி தருக்கிறீர்கள். உங்களை போன்ற அசான்கள் இருப்பது கலைக்கு கிடைத்த பொக்கிஷம். நீங்கள் ஆரோக்கியதுடன் இருக்க இந்த இயற்கையை நான் வேண்டி கொள்கிறேன். உங்கள் பணி தொடர வேண்டும்.நன்றி!!!
    அரு. ஜானகிராமன்
    சென்னை.

  • @staling4923
    @staling4923 3 года назад

    Super

  • @adavani417
    @adavani417 3 года назад +1

    தங்களது சிறந்த பயிற்சியைக் கண்டேன் மிகவும் சிறப்பு.... நான் புதுச்சேரியில் வசிக்கிறேன்.. எனது தந்தையும் புதுவையில் சிறந்த ஆசானாக இருந்தவர் தாங்கள் செய்யும் பாடங்கள்....அதன் பெயர்கள்.. நிற்கும் நிலைகள் அனைத்தும் எங்களின் பாடம் போன்றே உள்ளதால் தாங்கள் செய்வதை ரசித்து இந்த பதிவையிடுகிறேன் தாங்கள் எந்த ஊர் என்பதை அறிய விரும்புகிறேன். நன்றி !நன்றி!!தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்....

    • @sivaguru5310
      @sivaguru5310 3 года назад +1

      ஆசானுக்கு வணக்கம் நீங்கள் பயிற்சியளிக்கும் விதம் அற்புதம் மிக்க நன்றி

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 3 года назад

    அருமையான விளக்கம், நல்ல பதிவு👏👏👏👏👌👌👍.

  • @anushaschannelforjollyeduc9620
    @anushaschannelforjollyeduc9620 3 года назад +1

    மிக அருமை ஆசான். வாழ்த்துகள்

  • @NavaneethaChockan
    @NavaneethaChockan 3 года назад +1

    அருமை ஆசான்

  • @aaryasvlog2705
    @aaryasvlog2705 3 года назад +1

    தங்களின் பணிசிறக்கட்டும்

  • @rajam.5131
    @rajam.5131 3 года назад +1

    ஐய்யாஇதுஎந்த ஊர்ஐய்யா