நாகம் பதினாறு சிலம்பம் ஏழாவது பாடம் கட்டுமுறை பயிற்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 30

  • @dmainternationalsilambamfo6112
    @dmainternationalsilambamfo6112 3 года назад +3

    மகாகள். ஆசான். சிதம்பரம் ஐயா
    அவர்களுக்கு. இனிய வாழ்த்துக்கள்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 3 года назад +2

    சிறந்த பயிற்சி.அருமை ஆசிரியரின் விளக்கம்.தம்பிகளுக்கு வாழ்த்துகள்💐

    • @christurajs9918
      @christurajs9918 3 года назад

      நன்றி

    • @9942185085
      @9942185085 3 года назад

      உங்களது வாழ்த்துக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா

  • @mohanchanderponnuvel5535
    @mohanchanderponnuvel5535 3 года назад +2

    அருமையான பயிற்சி அருமையான பதிவு

  • @veerapandiyanpandiyan3533
    @veerapandiyanpandiyan3533 3 года назад +1

    மாஸ்டர் உங்க அசைவில் ஒரு ஆசாதாரணமூம் சீற்றட்டதோட கூடிய சில மர்மத்தையும் காட்டி சிறப்பு செஞ்சிருக்கீங்க.......
    உங்க அசைவிற்கு என்றும் கலை உங்களை கலைப்படைய செயாது
    உங்க அர்ப்பணிப்பு
    உங்களை அரவனிப்புடன்
    உயர்த்தும்..... 🙏🙇‍♂️💐💐💐💐💐

    • @veerapandiyanpandiyan3533
      @veerapandiyanpandiyan3533 3 года назад

      உங்க அசைவிற்கு என்றும் கலை
      உங்களை கலைப்படைய செயாது
      உங்க அர்ப்பணிப்பு
      உங்களை அரவனிப்புடன்
      உயர்த்தும்........
      திருச்சிற்றம்பலம் 💐💐💐💐💐🙏🙇‍♂️

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 3 года назад +1

    மிரட்டலான பதிவு 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👍சூப்பர் 👍👍👌👌

  • @selvanathan4541
    @selvanathan4541 3 года назад +1

    மகாகுரு ஆசான் அவர்களுக்கு என் இனிய காலை வணக்கம் நாகம் 16 7 வது படம் முறை மிகவும் அருமையாக உள்ளது ஐயா

  • @christurajs9918
    @christurajs9918 Год назад

    எங்கள் தற்காப்புக் கலையின் தெய்வமே! Miss you lots 🙏🏼😭💗💖💐💐🌹🌻

  • @sathishu3159
    @sathishu3159 3 года назад +2

    மிக்க நன்றி ஆசான், பயிற்சி பெற உதவியாக இருக்கும்🙏

  • @masteranandhan3038
    @masteranandhan3038 3 года назад +1

    Maha guruve thunai Kerala palakkad ananthan

  • @vijayv7797
    @vijayv7797 3 года назад +1

    ஐயா வாழ்த்துக்கள்

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 3 года назад +1

    தங்களின் பாடங்கள் அனைத்தும்
    சிறப்பு வாய்ந்தவை தான். ஆனால்
    கற்றுக் கொள்ள ஏதுவாக வேகத்தை குறைத்து செய்தால்
    அதிக பயனுடையதாக அமையும்
    ஆசானுக்கு எனது பணிவான
    வேண்டுகோள் .நன்றி.

  • @aaryagalatta9140
    @aaryagalatta9140 3 года назад +2

    வணக்கம் மாஸ்டர் சூப்பர் mastet

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 года назад

    மிகபிரமாதம் மகா குரு

  • @tamilamuthan1764
    @tamilamuthan1764 3 года назад +2

    மிக மிக அருமை ஐயா
    மிக மிக சிறப்பு
    ஐயா நாகம் 16 ேபால் துலுக் கானம் மற்றும் குறவஞ்சி விளையாட்டிலும் பாடமுறைகள் தனியாகவும் அடிமுறை கட்டுமுறை தனியாக உள்ளதா ஐயா தாங்கள் அடுத்த கானொளியில் விளக்கினால்
    நன்றாக இருக்கும் தங்களின் அடுத்தடுத்த காணொளிகளை கான ஆவல் பிக்க நன்றி ஐயா

  • @NavaneethaChockan
    @NavaneethaChockan 3 года назад +2

    அருமை ஆசான்

  • @kannaraman5900
    @kannaraman5900 3 года назад +1

    அருமை ஆசான்.

  • @kalpanar9119
    @kalpanar9119 3 года назад +1

    Good training

  • @TrendyTalentiaAimBigandMAGIS
    @TrendyTalentiaAimBigandMAGIS 3 года назад +2

    Excellent performance! Hats off to all of you!

  • @palaniv-mm9nz
    @palaniv-mm9nz 7 месяцев назад

    😥🙏🙏🙏.... we miss you lots Aasan.!

  • @Vayiram-
    @Vayiram- 3 года назад +1

    powerfull 💪

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Год назад

    நன்றி ஐயா

  • @VijayakumariT155
    @VijayakumariT155 3 года назад +1

    🤝🤝🤝

  • @n.prabutamil8583
    @n.prabutamil8583 Год назад

    ஐயா வணக்கம்.....

  • @kannadasan5020
    @kannadasan5020 6 месяцев назад

    அறுப்பு