Marudhanayagam Real Story in Tamil | Marudhanayagam History in Tamil | Marudhanayagam Scenes

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2021
  • Marudhanayagam Real Story in Tamil | Marudhanayagam History in Tamil | Marudhanayagam Scenes
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_K...
    English series: bit.ly/Tamil_K...
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    #Marudhanayagam #MarudhanayagamMovie #MarudhanayagamHistory
    Know everything about: Marudhanayagam Real Story in Tamil, Marudhanayagam History in Tamil, Marudhanayagam Scenes, Marudhanayagam release date, marudhanayagam movie scenes, marudhanayagam yusuf khan, marudhanayagam varalaru, marudhanayagam varalaru Tamil, maruthanayagam pillai varalaru, puli thevar history, marudhanayagam movie story in tamil, muhammad yusuf khan marudhanayagam, Marudhanayagam Movie Story, kamal dropped movies, Marudhanayagam release, மருதநாயகம் வரலாறு, Marudhanayagam
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.bl...
    Pinterest ➤ www.pinterest....
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 340

  • @UngalAnban
    @UngalAnban  3 года назад +21

    அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥

  • @killerneel
    @killerneel Год назад +17

    மருத நாயகம் நல்ல வீரர் தான் ஆனால் அவரை எந்த வகையிலும் சுதந்திர போராளியுடன் ஒப்பிட முடியாது ஏனென்றால் அவர் ஒரு சுயநல போராளி மட்டுமே...

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 2 года назад +34

    வீரம் மிகுந்தவர் ஆனால் விவேகம் இல்லாமல் சேராத இடத்தில் சேர்ந்ததால் வீழ்த்தப்பட்டவர்.வீரனிடம் சுயநலம் இருக்கக்கூடாது. அதனால் தமிழக வீர வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டார்.

  • @user-pz2ks7dv3y
    @user-pz2ks7dv3y Год назад +30

    வெள்ளாள பிள்ளை மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 🙏🔰

  • @prakash-er6so
    @prakash-er6so 2 года назад +14

    மாவீரன்தன் ஆனா சுயநலவாதி

  • @mathankumar2091
    @mathankumar2091 Год назад +1

    இவர் பூலித்தேவரிடம் 3 வருடம் போராடி வெற்றி பெற்றார் என்று சாதாரணமாக முடித்து விட்டீர்கள் ஏன் காத்தப்ப பூலித்தேவனை வெற்றி கொள்ள ஏன் 3 வருடம் ஆனது அங்கு நடந்த போர்களம் பற்றி ஏன் விரிவாக கூறவில்லை 10 மேற்பட்ட போர் களில் வெற்றி பெற்ற சிங்கம் பதிங்கிடும் கொண்டையன் கோட்டை வீரமுல்ல மறவர் காத்தப்ப பூலித்தேவனை யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது நெஞ்சுறம் கொண்ட நெற்கட்டான் செவ்வல் கோட்டை நிமிர்ந்தே நிற்கும்...

  • @VelkulathorMedia
    @VelkulathorMedia 2 года назад +21

    மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 💥💥

  • @Doglovers230
    @Doglovers230 2 года назад +12

    அழகுமுத்துக்கோன் மற்றும் பூலித்தேவரை கொன்றது ஏன்

  • @nraj6320
    @nraj6320 2 года назад +25

    சரித்திரத்தை சளிச்சிஎடுத்துஇந்த பதிவைஅன்பர்களுக்காக சமர்ப்பி க்கபட்டுள்ளீர்கள் நன்றி அன்பரே

  • @user-gp7zm2hf6g
    @user-gp7zm2hf6g 2 года назад +14

    மதுரையை ஆண்ட Maruthanayagampillai

  • @comdyvidoes
    @comdyvidoes Год назад +2

    எங்கள் பாட்டின் அழகுமுத்துக்கோனை நாட்டுக்காக போராடவர் பற்றி பேசவில்லை ஆனால் நாட்டை காட்டிக் கொடுத்தவனை இன்று ஏன் இப்படி பேசிக்கொள்கிறேன் என்று தெரியவில்லை இப்படி ஒரு வீணை நாங்கள் பார்த்ததில்லை அழகுமுத்துக்கோனே அழகுமுத்துக்கோன் உயிரோடு இருந்தால் என்று மறந்து நாங்கள் உயிரோடு இருக்க முடியாது

  • @baskarravi9265
    @baskarravi9265 2 года назад +16

    உண்மையில் இது ஒரு மாவீரன் கதை 🙏

  • @nishanthraju4277
    @nishanthraju4277 3 года назад +42

    Pure goosebumps bro. Thanks a lot . I really wish somehow Kamal revives the project.

  • @ragini1338
    @ragini1338 2 года назад +19

    வரலாறு மன்னிக்காது மாவீரன் மருதநாயகம் பிள்ளை ஒப்பற்ற மாவீரன்

  • @vigneshswar
    @vigneshswar 2 года назад +24

    தன் சுயநலத்திற்காக போரடியாவரை பெரிய போர் வீரான காண்பிப்பது தவறு

  • @SPDHESI
    @SPDHESI 2 года назад +7

    ஒன்று மட்டும் நிச்சயம். தமிழன் எப்போதும் சோத்துக்கு அலைபவன் தான். எவன் பின்னாடியும் போவான்.

  • @Muthu98765
    @Muthu98765 2 года назад +18

    செண்பகராமன் பிள்ளை அவர்களுடைய காணொளி இடுங்கள் அண்ணா

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 года назад +10

    தங்களது காணொளிகள் வரலாற்று நிகழ்வுகளை சுவாரஸ்யமாக விளக்குகிறது. நன்றி..! வாழ்க வளமுடன்..!!

  • @vasundaransamuel7827
    @vasundaransamuel7827 2 года назад +5

    The most accurate description of a great Tamil warrior. Thanks Hemanth. It was a treat to watch.

  • @shanthiru66
    @shanthiru66 3 года назад +13

    மிகவும் அருமையான காணொளி !!!👌👌