இனி பிரேக்பாஸ்ட், லஞ்ச் டின்னர் எல்லாத்துக்கும் இது ஒன்னு போதும் / different uses of Rice cooker

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1 тыс.

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  2 года назад +36

    Rice cooker uses video Part - 2
    ruclips.net/video/lnDkf69kGbw/видео.html

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад +11

    செக்க சிவந்த வானமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    ஆச்சரியம் என்னவென்றால் முதல் முறையாக ரைஸ் குக்கரில் டிபன் மதிய உணவு இரவு உணவு செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது
    மணக்க மணக்க மீன் குழம்பு
    நூடுல்ஸ் சூப்பர்
    கீரை
    பிரியாணி
    முட்டை கிரேவி
    போன்றவை அழகிய முறையில் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..
    தொடர்ந்து வீடியோவை பதிவிடுங்கள் தோழியே எப்போதும் சப்போர்ட் செய்வேன்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад +2

      நன்றி மா அல்ஹம்துலில்லாஹ்

  • @danieldevakumar2062
    @danieldevakumar2062 2 года назад +3

    மிக பயனுள்ள தகவல்,ஏற்கனவே வெற்றிகரமாக Try செய்துள்ளேன்,ஒரே ஒரு விடயம் கறி சமைக்கும் போது புளி சேர்கக்கூடாது,காரணம் Rice cooker பாத்திரம் அலுமினியம் என்பதனால்,கரையும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால் உணவு நஞ்சாகும்.

  • @kalaik844
    @kalaik844 Год назад +12

    அருமை மகளே நீ டெமோ காட்டிய அனைத்தும் சூப்பர்.இன்னும் இது மாதிரி யூஸ்புல்லான கிச்சன் டிப்ஸை போட்டு கொண்டே‌இரு மகளே ஒகே.

  • @pratheepanpratheepan64
    @pratheepanpratheepan64 2 года назад +133

    உங்கட வீடியோ எங்களுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு இலங்கையில் இப்ப ரொம்ப கேஸ் இல்லாம பிரச்சனையா இருக்கு சமைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப உங்களுடைய வீடியோ மூலமாக ரொம்ப ஈசியான சமையல் பண்ண முடிஞ்சிருச்சு ரொம்ப நன்றி

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад +6

      . நன்றி மா

    • @LifestylecubeTamil
      @LifestylecubeTamil 2 года назад +1

      இப்போ பிரச்சினை குறைந்து விட்டதா

    • @ummusuhaib6374
      @ummusuhaib6374 2 года назад

      @@LifestylecubeTamil innum illa sis… ippa Sri Lanka la gas illa

    • @keniskenisten3134
      @keniskenisten3134 2 года назад

      yes super akka rompavum help pa irukku ipa gas ila Caroline ila. ..so intha rice cooker laiyee ivalavu visayam pannalaama thank you so much sister . .I'm from Sri Lanka. ...unga fish carry mathiri than nanum vaikiranaan akka super testy. ....

    • @kalaimaniskitchen7263
      @kalaimaniskitchen7263 2 года назад

      @@KasbenasSamayal dfddd Dr ddddddeA

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  2 года назад +30

    குழம்பு மிளகாய்த்தூள்
    ruclips.net/video/4ALaHkUiGUY/видео.html
    கீரை பொடி
    ruclips.net/video/jn8iZ3yM6zM/видео.html
    பாய் வீட்டு ஸ்டைல் பிரியாணி
    ruclips.net/video/Jsag_EW5N4U/видео.html

  • @kokilac9027
    @kokilac9027 2 года назад +60

    Very useful tips ma
    இனி , பரண் மேலிருக்கும் rice cooker எடுத்து கொண்டு , pressure cooker பரண் மேல்.போட வேண்டியது தான்😀

  • @syedameena6165
    @syedameena6165 2 года назад +8

    மிகவும் நன்றி சிஸ்டர் எங்க வீட்ல இருக்கு ரைஸ் குக்கர் கேஸ் காலியான மட்டும் சோறு மட்டும் வைப்பேன் இதில் இவ்வளவு விஷயம் இருக்குனு இப்போது தான் தெரியும்👌👌👌

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 2 года назад +7

    Hi dear hru.
    ஹாய் டியர் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் நல்ல நல்ல விஷயம் எல்லாம் சொல்றீங்க ரைஸ் குக்கரில் எவ்வளவு பண்ண முடியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும் really were excellent girl 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад +1

      Hi dear. Thank u very much ma. I really happy to see ur comment. Share my vdo dear

  • @seveneleven8695
    @seveneleven8695 2 года назад +9

    Inime tour pogum pothu rice cookera thukitu poira vendiyathan.... hotel foods easya avoid pana best way 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thank u for sharing

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад +1

    அலைக்குமுஸ்ஸலாம்.
    ஆஹா. மிகத்திறமையான அபூர்வமான மற்றும் அற்புதமான மிகவும் உபயோகமுள்ள பயனுள்ள தகவல்கள். மிகவும் அழகான இனிமையான விளக்கம் அழகிய இன்பத் தமிழில். மிகவும் அருமை . அன்பான நன்றியும் வாழ்த்துக்களும்.
    I have subscribed your lovely channel. Please stay connected. My best wishes.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 года назад +9

    அடேயப்பா ..🤝எவ்வளோ tips....💐.time waste pannama ..🔥sema tips kodutheenga ..vera level....Voice chance illa ..♥️💕Thank you ...🙏super. skip pannave manasu varala ...🤩cleaning kooda solli koduthittenga...👍super👌

  • @affrinansari217
    @affrinansari217 2 года назад +5

    Very Useful sis.na 8 years ah white rise mattumdhan seiren.inime naanum ellame try pantren insha allah.

  • @AkbarAli-id7by
    @AkbarAli-id7by 2 года назад +12

    இந்த அளவுக்கு...யாரும் ரைஸ் குக்கர யூஸ பண்ணிருக்க மாட்டாங்க....மேடம்
    vera level
    from...dubai

  • @TreatsnvlogsbyNaseeha
    @TreatsnvlogsbyNaseeha 2 года назад +20

    Wowww what an Amazing video bena sema👏👏👏 i loved keerai poriyal and meen kulambhu in rice cooker.. From measurement to all recipes superrro super 😍😍😍 brilliant effort, rice cooker vanganumnu ninaikuravanga ellarum indha videovaiyum paarkanum...

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад +2

      😍😍😍.. thank u so much dear 😘😘😘

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Год назад +2

    Very very useful. Potato, maravalli kilangu pondravattraiyum vegan vaikkavum. Upyugapafum. Cheiyum murai meduvagavum, puriyumbafiyum irunthathu. Nandri Thank you

  • @vivanramyan8616
    @vivanramyan8616 2 года назад +4

    Yes past 10 years we are using this method in rice coocker thank you for your video

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 Год назад

    யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்பது போல். எனக்கு பிரயோசனமான உங்களின் இந்த சமையல் வீடியோ மற்றவர்களுக்கும் பிரயோசனப்படட்டும் என்று நான் எத்தனை வாட்சப், முகநூல் குரூப்பில் அங்கமாக இருக்கேனோ அத்தனையிலும் ஷேர் பண்ணிட்டேன்.

  • @abusalim8469
    @abusalim8469 2 года назад +61

    Wow very amazing sis. Rice cooker இவ்வளவு விஷயம் இருக்க very very useful sis. Thanks for sharing. S sis part 2 pooduga. நான் this rice cooker rice maittuthan ஆக்கமுடியும் சும்மா வச்சுருக்கேன்.

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 2 года назад +2

    ரொம்ப யூஸ்ஃபுல்லான வீடியோ... 👍👍👍

  • @brindadurai6807
    @brindadurai6807 2 года назад +18

    Thank you so much for this video. It's been 10 years I bought a panasonic rice cooker with steamer but believe me I have not used it properly even for a month. I kept it in my kitchen shelf as a showpiece. Now I will start using it since it's in working condition even now. Can you give some tips like this is to use sandwich maker for making other recipes?

  • @kiruthikaedhaya6049
    @kiruthikaedhaya6049 Год назад

    Really useful video sister. Naan ithu varai rice cooker ai use seithathey illa ma. Pack open seiyama vaichu iruinthen. Unga video partha piragu tha electric rice cooker uses therinjukitten ma. Thanks sister

  • @AruvisKingdom2019
    @AruvisKingdom2019 2 года назад +18

    Am from Srilanka. As we are currently facing gas shortage I find this video very useful sister. Thank you for these ideas!

  • @mullaikodisingram2811
    @mullaikodisingram2811 2 года назад +1

    இத்தனை நாள் வீணாபோச்சு.ரொம்ப நன்றி சிஸ்டா்

  • @harikr6664
    @harikr6664 2 года назад +3

    Amazing ma i thought only rice nothing to do with this
    To reduce gas we can use this one

  • @rahulponnusamy9921
    @rahulponnusamy9921 Год назад

    Thank you very much ka ivalo items seiyalanu oru demo kuduthadhukku. Romba help full ah irundhuchu. Enna maari pasangalukku romba help full ah irukkum vitula irundhu Job, hostel nu irukavangalukku.

  • @shabushabnaz8329
    @shabushabnaz8329 2 года назад +3

    Nanum rice cooker dan use panren but rice ku mattumdan thanks for information

  • @jayalakshmishanmugam4236
    @jayalakshmishanmugam4236 2 года назад

    Super sis rice cookerla ippadi irukan ippa than pakren thank u

  • @lucksep2989
    @lucksep2989 2 года назад +3

    Thank you very much for your video, this is really helpful for our Sri Lankan people.

  • @abdulasik3840
    @abdulasik3840 Год назад

    Nice video. Intha cooker la , neraiya visayam panalam sonathuku. But one question: intha cooker la ethathu thaalikilamnu , empty ya wechi oil uthi cook mode vecha automatic ha warm mode ku than poguthu. Itha epdi seri seirathu? Cooker model (butterfly electric cooker)

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 года назад +10

    Superbly explained with a variety of cooking items. This is good learning for me. Thank you Lady. 💐

  • @perinparajahmuthiah7975
    @perinparajahmuthiah7975 9 месяцев назад +1

    Thankyou so much wonderful. First I want to try chicken biriyani. From Canada 🇨🇦

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 года назад +5

    Ma.shaa.Allah. அருமை சகோதரி.❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

  • @christurajs9918
    @christurajs9918 8 месяцев назад

    Thank you sister... from Dubai .
    ரொம்ப நாளாக சந்தேகம் ❤
    😍

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 года назад +4

    Very useful video excellent recipes thank you very much

  • @mohammedkaja1979
    @mohammedkaja1979 2 года назад +1

    Nijamave superb friend nalla useful video enaku gifta vanduci na innum use pannala mela potu vachuruken bayama irundhuci idhu parthadhum seyalamnu iruken thankyou bena🥰😍💓💗

  • @everydayfoodie7232
    @everydayfoodie7232 2 года назад +8

    It's useful for srilankans for this situation. Thank you 😊 sisy

  • @shesa7498
    @shesa7498 2 месяца назад

    What brand is this? Looks nice because of the steel like vessel. Can you give some more details?

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 5 месяцев назад +3

    சூப்பர் சூப்பர் மா excellent voice excellent video fantastic your recipes verified beautiful your voice god bless you my child❤❤❤❤❤🪷👌👌👌👌👌🌹🌷🙌🙌🙌👍👏👏👏👏🪷🙏🙏🙏🙏

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  5 месяцев назад

      ரொம்ப நன்றி மா 🥰🥰

  • @qararfathima4422
    @qararfathima4422 2 года назад

    ஆச்சுவல் நான் சொல்ல வந்தது என்னிடம் இருக்கும் குக்கரில் திறந்து வைத்து சமைக்க முடியாது உங்கள் நிகழ்ச்சி பார்த்ததும் எனக்கு நல்ல ஐடியா கிடைச்சது நன்றி

  • @jenik5876
    @jenik5876 2 года назад +4

    That was lot of information. Thank you so much 💖

  • @saffrinsaffrin2616
    @saffrinsaffrin2616 2 года назад +1

    Thanks for your information sis.ithe use panna theriyama na apdiye vechu iruken.inimel nanum intha mari use panren

  • @foreverfairwin
    @foreverfairwin 2 года назад +6

    Very different cooking 👍🏻😊

  • @JTG5451
    @JTG5451 2 года назад +1

    அக்கா நீங்க rice cooker ல இதெல்லாம் சமைக்க லாம் என்று சொன்னதற்கு அப் பரந்த rice cooker ரை use பன்னரோம்.
    Thank you very much அக்கா. 🙏🙏🙏

  • @shamiladoris9462
    @shamiladoris9462 2 года назад +4

    Very informative video and useful tips. Instead of rice cooker use the term electric cooker for more clear understanding. Thank you so much.

  • @jothimanu3268
    @jothimanu3268 2 года назад +1

    Super sister. நான் இதுவரை சோறு மட்டும் தான் வைத்திருக்கிறேன். இவ்வளவு நன்மைகளா? Thank you so much sister'.

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 2 месяца назад

      ரைஸ் cooker சாப்பிடலாமா நல்லதா உடம்புக்கு?

  • @pramiworld1699
    @pramiworld1699 2 года назад +4

    Super sis! Theriyatha visayangal sollirikinga! Thank you! Apdiey part 2vum podunga pls! 🙏👍🙏👍🙏👍🙏

  • @gowthamapriyakathavarayan8180
    @gowthamapriyakathavarayan8180 2 года назад

    This is so cool. i used do items once in year...hereafter i ll do all items without wasting my time...

  • @anselmsophialeon5374
    @anselmsophialeon5374 2 года назад +5

    Very useful mam expecting part 2

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Месяц назад

    மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி. நீங்கள் வெங்காயம் கட் பண்ண பயன் படுத்திய பொருள் எங்கே கிடைக்கும். அதை எப்படி பயன்படுத்துவது

  • @rajieswari8759
    @rajieswari8759 2 года назад +3

    Very useful video sister tq so much 🙏🙏

  • @prahanyan801
    @prahanyan801 2 года назад

    Super sister. Na 4 years ah white rice mattum than panniruken sis. Ivlo seiyalam nu theriyathu. Thank u sister.

  • @muthumari5413
    @muthumari5413 2 года назад +8

    How many of you noticed? Don't use ever silver spoon. Superb caution sis.

  • @HARIHARAN-ro9zv
    @HARIHARAN-ro9zv 2 года назад +1

    எனக்கு இன்று தான் தெரியும் இவ்வளவு வகையில் சமைக்கலாம் என்று நன்றி சகோதரி🙏

  • @jummystick
    @jummystick 2 года назад +3

    👏🏻👏🏻👏🏻Wow. Superb. I learned something new today. 👍👍👍🇨🇦

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 года назад +1

    அருமையான வித விதமாக உணவு செய்து மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹

  • @mansurali5989
    @mansurali5989 2 года назад +10

    Sis nenga vera level ❤️very very useful tips 👍

  • @ashrafmy8657
    @ashrafmy8657 2 года назад

    Hi sis very very useful na ipatha intha cooker vanguna unga demo iruka nu patha .......I'm hapy sis intha rice ku keela potra antha hole plate illa .....kutukala ....yanna pannalam sis

  • @ranjithaparthasarathy3579
    @ranjithaparthasarathy3579 2 года назад +3

    Nice demo. How do you continue first day and second day in your video . Apart from cooking can you show that demo also. It will be useful

  • @vijiratha9991
    @vijiratha9991 2 года назад +1

    Tanx dear. Very informative. Will try ur recipes.

  • @malathipadmanabhan6136
    @malathipadmanabhan6136 2 года назад +3

    அந்த ரைஸ் குக்கர் பாத்திரம் உப்பு தண்ணீரால் அரித்தது போல் ஆகி விட்டது. அதை எப்படி clean செய்வது Madam?

  • @lathar2594
    @lathar2594 Год назад

    வெரி வெரி வெரி யூஸ்ஃபுல் டிப்ஸ் தேங்க் யூ பா மிகவும் பிரமிப்பாக இருந்தது

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 2 года назад +3

    Super sister 👍🏻👍🏻👍🏻
    Super rice cooker easy method
    Different method of fish 🐠 kulambu recipe super 👍🏻❤️
    Idli and mutton biryani recipe super 😋😋😋 all tips super 👍🏻👍🏻

  • @qararfathima4422
    @qararfathima4422 2 года назад

    நான் இதில் டீ போட்டு இருக்கேன்
    வெண்ணீர் சுட வச்சு இருக்கேன் பால் சுட வச்சு இருக்கேன் மற்றும் சில தனிவகை யான சாதம் செஞ்சி இருக்கேன்.சிஸ்உங்கடிப்ஸ்.நல்லாஇருக்கு

  • @msamsa994
    @msamsa994 2 года назад +3

    Super

  • @rekas7988
    @rekas7988 2 года назад

    Pathirathula thani karai poga tips solunga kadapakal tilesla thani karai poga tips solunga

  • @YazuLifestyle
    @YazuLifestyle 2 года назад +3

    Very useful video dear 😍 fish kulambu in rice cooker yummy 😋

  • @Education.765
    @Education.765 2 года назад

    Omg this is amazing
    Very Very nice
    I really enjoyed the video
    Rice cooker use panna theriyaathu
    Ammadiyov video full ah paarthen
    Romba tips kuduthrukeenga
    Cooking solli kuduthrukeenga adhuvum many many dishes
    Cleaning kooda
    Vera level video
    Ayyo enaku solla vaarthai ye illa
    Use panna theriyaathu nu solli rice cooker summaveh vechrunthen
    Inime use panlaam
    I'm very grateful to you dear ❤

  • @ammathammath246
    @ammathammath246 2 года назад +12

    Egg gravy recipe podunga sis

  • @kaniraj4720
    @kaniraj4720 2 года назад

    wow really super sis இன்ட௧்ஸன் ஸ்டவ் ௧ேஸ் தேவயில்லபோல👏👏👏 skip panna thonala super explan very use ful video

  • @AnnCrake
    @AnnCrake 2 года назад +4

    Hi can you please add sub titles in English. Love to watch your videos.

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 Год назад

    மாஷா அல்லாஹ்.....
    அடேங்கப்பா ஆ ஆ ஆ ஆ ரைஸ்குக்கரில் இத்தனை வகையான சமையல் செய்ய முடியுமா?
    ரைஸ் குக்கரில் நெய்ச் சோறு செய்ய முடியுமான்னு ரெண்டு நாளைக்கு முன்புதான் யோசிச்சேன். எனது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் நெய்ச் சோறு என்ன ஜுஜுபி பிரியாணியே செய்யலாம்னு அசால்ட்டா செஞ்சு காட்டிட்டீங்க. வாழ்த்துக்கள்.
    எல்லாத்தையும் அவசரகதியில் செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் என்னைப் போன்றோருக்கு மிக, மிக, மிக ரொம்ப பிரயோசனமான வீடியோ. ஏன்னா சோறு முக்கியம். மீண்டும் எனது, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

  • @srinishatricky8426
    @srinishatricky8426 2 года назад +1

    Sis neenga "soru"nu soldratha ketkum pothe santhoshama eruku sis thamizh vazgha.... Semma sis

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 2 года назад

    அருமை சகோதரி மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி😄😄😄

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад

    Super video. ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது.Zajakallah sis

  • @jayanthin5122
    @jayanthin5122 2 года назад

    அருமையான தகவல். மிக்க நன்றி

  • @varalakshmik1908
    @varalakshmik1908 Год назад +1

    Very useful tips.Thank you

  • @jayanthis3651
    @jayanthis3651 11 месяцев назад

    Puttu, edly, sundal, rice andparupu,mothagam ,kuzambu,rasam, kerai all pripared in rice cooker very useful and essential

  • @ramanathanb9218
    @ramanathanb9218 2 года назад

    Super sister . Nan kuda sambar rasam ellam panniirukean. Enga relation kuda solliirukean

  • @jmasikaa1121
    @jmasikaa1121 2 года назад

    Super sister🥳🥳 na thalippu ealam rice cooker pathirathulaea gas la vachu panetu aparama rice cooker la biriyani panuven sister🤦‍♀️

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад +1

    எனக்கென்னவோ பிரியாணி அடியில் சிவந்து இருப்பது ரொம்ப பிடிக்கும் excess oil கீழே இறங்கிடும் என்பது நல்ல விஷயம் thanks 👏

  • @ShahulHameed-xx9xf
    @ShahulHameed-xx9xf 2 года назад

    Enga rice cooker pan romba uppu. Karai pidichirukku so clean idea sollunga sis pls rply

  • @faznaimtiyaz33
    @faznaimtiyaz33 2 года назад

    Very useful 👌. Sis neega use pannum
    Rice cooker brand name sulla
    Mudiyuma
    I am from srilanka.
    Ethavatu online store la vanga mudiyuma

  • @hariesh984
    @hariesh984 8 месяцев назад

    Very nice explained thankyou so much friend🎉❤

  • @rmsp9559
    @rmsp9559 8 месяцев назад

    Mam can we bake cake and biscuit if so pls upload one video without egg ,butter,maida

  • @prakashgovindaraj2497
    @prakashgovindaraj2497 Год назад

    Lovely... It's really useful and u r great.. thankyou

  • @UAErazray
    @UAErazray 2 года назад

    Nanum ipd than rice cooker la ye briyani paniduven easyarkum

  • @abishajebastin8608
    @abishajebastin8608 2 года назад +2

    Really it's very useful sis inaiku thn frst time unga vedio pathen intha vedio pathathum subscribe panniten... Keep give more information sis.. En kita 2yrs ah rice cooker use pannamaley irunthuchi ini na use panna poren 👍 part 2 veanum sis kandipa post pannunga waiting

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад

      Thank u very mach dear... kandipa part 2 poduren ma. Stay connected dear 😍

    • @abishajebastin8608
      @abishajebastin8608 2 года назад

      @@KasbenasSamayal akka unga muslim style recipes nirya soli kudunga akka plz

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 года назад +1

      @@abishajebastin8608 ya sure dear

  • @elangu86eg
    @elangu86eg 4 месяца назад

    After you told me that I don't know how to make anything in a rice cooker, I got the courageIt was very nice of you to say sister, may Allah bless you always

  • @firstmeetupofbaby8843
    @firstmeetupofbaby8843 2 года назад +1

    Yes sis egg Kku kulambu and mattan briyani thalippu 2um rice cooker la appdi sairandu vedio podunga pls

  • @anjaliajitha1582
    @anjaliajitha1582 Год назад

    Super explanation and useful tips.. Thnk uu for sharing this

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 года назад +1

    Thanks. God bless you.

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 года назад +2

    Very good explanation with clear voice which will be very useful for beginners and to make variety of items. Thank u very much sister

  • @sameemashahul1393
    @sameemashahul1393 2 года назад +2

    Assalamu alaikum sis super sis.... Rice cooker la briyani, rice mattum than seivom anaa ivalo seringa sis romba use full sis....part 2 kandippa podunga sis... Unga videos ku naa romba addict aaittan... ❤️

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 4 месяца назад

    Mam deep fry and oil fries ellam panalama?

  • @zarinafarook7239
    @zarinafarook7239 2 года назад

    Assalamu alaikum.. Masha allah.. அருமை. பேக்கிங் எல்லாம் செய்யலாமா சகோதரி..?

  • @asinabegam8723
    @asinabegam8723 Год назад

    Akka pachchai arisi Ku water level evlo rice cooker La???

  • @tripleaallrounders3558
    @tripleaallrounders3558 2 года назад +1

    Super... vatlappam epdi rice cooker la steam panradhunu katunga

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 года назад

    Super ah tips solurenga semma👍👍👍👍👍

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 2 года назад +1

    Masha அல்லாஹ்.super