Induction Cooktop: இந்த மாதிரி வெச்சு பயன்படுத்தாதீங்க|Induction Stove Repair Tamil | How to use?
HTML-код
- Опубликовано: 19 дек 2022
- In this video we've explained about how to use induction cooktop, advantage of cook top , induction vessels demo, what are the things are must do when you use induction cook top and why? induction uses, how to clean your induction, These video fully focused how to maintain your induction..
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai Развлечения
மேக் அப் இல்லை,
எந்த வித cringe, பந்தா இல்லாமல் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து அளித்து வரும் உங்களுக்கும், உங்கள் டீம் ஆட்களுக்கும் பாராட்டுக்கள்.
சுகந்தி பிரியா நீங்கள் தொகுத்து வழங்கிய அத்தனை வீடியோக்களையும் நான் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் காரணம் பேச்சில் தெளிவு குரலில் இனிமை நன்றி.
Thodachiko bro valithu
Dai muditu paru da
Thank you
pombal soku kekutha gopi pombala soku en da ponu pesana taan nala iruka ungaluku
தேவையான செய்தி அளிப்பதில் நம்ம தேனீர்☕ முதலிடம்...
Fridge pathi solukga
நீங்கள் சொன்ன குறிப்புகளை அழகாகவும் தெளிவாக வும் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Yes sis... user manual கண்டிப்பாக படிக்கணும்👍.
Backside fan explanation vera level. I used to switch off stove after sound goes, but i don't know the reason behind it. Tq ma
Super intha thappelam na daily indexen la pannuve .neenga sonna tip use fulla irukku
Super மா, சின்ன சின்ன தவறுகள் பற்றியும் இயக்குவது பற்றியும் தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சகோதரி அயல்நாட்டில் இருக்கிறேன் நான் என் ஒரு ஆளுக்கு மட்டுமே சமைத்து சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இருக்கு ஏன் குலம்பிய விஷயத்தில் தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி....
அருமையான விளக்கம் ் நன்றி சகோதரி ் நான் செய்ய வேண்டிய வேலையை அனைவருக்கும் புரியும் அளவுக்கு தெளிவாக கூறியுள்ளீர்கள் ்வாழ்க வளமுடன் சகலகலா டிவி அருண்னை சுந்தர்
இண்டக்சண் ஸ்டவ் பற்றிய சூப்பரான விளக்கம் அளித்தமைக்கு கோடி நன்றிகள்
நீங்க சொன்ன எல்லா தவறையும் நாங்க செய்து கொண்டு இருக்கோம்.மிகவும் நன்றி,
Thanks akka for your advice it's very useful to me. Neega nalla puriyaramari explain panniga ka thanks😉.
தெளிவான விளக்கம்.பாராட்டுகள்.
Thanks for so much useful advice🙏🙏அம்மா தாயே ரொம்ப நன்றி மா
பயனுள்ள தகவல்கள் சகோதரி க்கு வாழ்த்துக்கள்.
Hai akka, all ur video's are superb, very useful to our day today life
Thank u so much sister
We ar using the induction stove for some years.
That is very useful tips.
I definitely follow ur advise.
நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🌼🌼🌼
மிகுந்த பயனுள்ள பதிவு சகோதரி..🎉
Very useful info sister. Thank you 🙏🏻
Rompa thanks akka unga video paaththuttu thaan na induction stove vaanga poren thanks love you 😊
Explained clearly. Your voice is good. I am already following all the tips except one. That also shall do..
Thanks for the information and plz post instant water heater review
romba useful video sister innum niraiya videos podunga
Super sis enga veetlayum erukku thang you for your video's
suganthi madam very very super speech and very clear. i like your perfomence. keep it up. to be continue
அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் பற்றி நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் குறிப்பாக அதை பயன்படுத்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உங்கள் பதிவு அத்தனையும் முழுவதும் பார்கிறேன் பதிவு நன்றாக இருக்கிறது உங்கள் குரல் தான்
👌🏻🍁🌺⭐நல்ல தகவல்கள்🌸⭐ சூப்பர்🌟🌴🌿💥
Good morning akka. Intuction cooktob nanum use panren akka . oru sila thavaru neenga solra mathuri nanum pannitu eruken .nandri nan sari seithu kolkiren . nandri
Very very nice and beautiful videos stay blessed always with good health strength and happiness
We also own a induction stove repair service, some additional points
1) Try not to clean your induction immediately after using, the top glass plate will still be hot.
2) When using a cooker on a induction, take care to wipe the bottom rid of water using a waste cloth before placing it on the stove, otherwise you would see steam from sides and sometimes error beep while using cooker on induction stove.
Super bro
Super 👍
@@amiu21217 hii
@@amiu21217 gud morning
🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் 👍
Thanks for sharing very informative and detailed explanation, really great congratulations 👌👌👌
I'm using my bajaj induction stove since 2011. Not even single repair done. I'm maintaining it in a neat manner. Doing regular cleaning every 2 months once.
Very GOOD congratulations
How often do you use it?
@@johnsamuel9172 Not for cooking. I use it for boiling milk, water and for making coffee and tea regularly.
For all these I use my induction stove morning and evening everyday. Remaining time it will be in idle condition.
Me too more than 10 years using
Bajaj induction which model mam
The way she explains 👌👏
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள
COCKROACH SPRAY COULD BE FLAMMABLE! PLEASE DONT SPRAY INSIDE THE INDUCTION, A TINY SPARK FROM THE BOARD COULD END UP IN FIRE BLOW UP.
Thought the same.
Yes 👍🏻
Correct bro
That is correct. ஆனால் வேறு எதனைப் பயன்படுத்தலாம் என்பதை யாராவது தெரியப் படுத்தலாம்.
நன்றி !!!சகோதரி வாழ்த்துக்கள்!!!
Sis, Thanks 🙏💐
Pl upload Prestige V 3.1 V3.
Model usage instructions .🙏
Thank you 😊 so useful information 👍
*All the information that you explained in this video was already existing in USER MANUAL*
This video has to dedicated to all person who skip user Manual.
Useful information thank u sister 👌👌👌
Super ma. microwave ovens பற்றி video podunga .pls
Thanks for your information sis ...🔥
Aunty Unga biggest fan naan ..neenga tamil pronounce panna vaayaa valaichu nelichu pesarappaa ...ayyaayooo evvaloo kastam empputtu alagu..induction use panna theriyamaa 1200000 volt vachu theechu vittrukken naa...unga speech appuramma induction nalla use panrann naan..Thanks Aunty
மிகவும் பயனுள்ள தகவல்கள்..👍
Very useful and clear defenition sister
Neenga sonna mathiri tha nanum 2010 la irunthu use pandren ippo varaikum nalla tha iruku neenga solrathu ellam unmai tha pappa
Best mixi kurithu video podunga sis...
மிகவும் அருமையான பதிவு
Superb sister useful information 👏👏👏
Very very useful tips 👍
Very. Useful. Message. and. Explain. Keep it up
அருமையான பதிவு நன்றி மேடம்
very useful information.
அருமையான பதிவு 👍👍
Super to the point sister. Thanks
Explain about ac and fridge mam
Super sis.mosquitto bat patthi video podunga sis...
unga videos ellaam romba useful tips
அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி.
Honestly itss good explanation.
Super . thank you for your information.i will follow it.
Useful information sister thank you
Arumai .
sirippoottum vayu patri vidio podunga
Mixie grinder 🔌 pluga use pannathukku appuram remove pannanuma sister
Excellent advice mam thankyou
It can be plugged in the socket ,when u use high amp socket with good wiring . Range reduction no necessary. Usage time can be limited. 1 to 2 hrs.is safe reliable.
thank you sister very useful message
Use full video thanks sister 👍
Tq for the tips sister. Only one point am not doing is not taking the plug out. Henceforth i will do
Very useful tips thank you
Thank u for giving useful tips
நல்ல பதிவு நன்றி
Useful information sis 👌
சிறப்பாக சொன்னீங்க நன்று
உங்கள் எளிமையிலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
I watch your all videos.
Thank you for your tips 🙏
Useful information ❤️❤️
Fridge pathi sollunga plz
Home la use panra ro water purifier atha pathi ethu nallathunu oru video podunga sister
Microwave பத்தி சொல்லுங்க...😘😍😘😍
நல்ல விளக்கம்.
Super sister keep it up we are always support ing u
Thank you sister 🙏
Super ma.Very useful video. Can we use iron kadai
Super sister very useful information thanks
Thank you so much for the useful tips
அருமையான பதிவு சகோ
பயனுள்ள தகவல்கள்
Thank you so much ❤❤❤.
Thank you for tips given
Super sister nice information 👍🏽
Good information sister 😲😲😊
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Good service. You need to include more points (see comments) but keep well within 5 minutes
Good content dear sis 👌👌👌👍👌👌👌