இசைமேதை ஏ ஆர் ரஹ்மான் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் குரல் சாகுல் ஹமீது மூன்றும் அமுதும் தேனும் தினை மாவும் இணைந்த சுவை. இவைகளை அனுபவிக்க நாம் கொடுத்து வைத்தவர்கள்.
பாடகர் சாகுல் அமீது என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப் பாடலை இசை அமைக்கும் போது நான் சிறு வயது பையன் இந்த பாடலை பாடும்போது என்னை கூட்டி சென்றார் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எல்லோரிடம் நன்றாக பழகக் கூடியவர் என்னிடம் பேசினார் நானும் அவருக்கு கை கொடுத்துகொடுத்து வந்து விட்டேன் அவரிடம் போட்டோ எடுத்தேன் அந்த காலங்கள் மறக்க முடியாது திருடா திருடாவில் எனக்கு அனைத்து பாடல்களும் பிடிக்கும் இந்த ராசாத்தி என்ற பாடல் நானும் சோகமா இருக்கும் போது இந்த பாடலை கேட்பேன் மற்றும் மறைந்த சாகுல் அமீது நினைவாக இந்த பாடலை தினந்தோறும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Venkatachalapahy பதிவுக்கு நாம் வருந்த தேவையில்லை.ஆளுக்கு ஆள் வித்யாசப்படும்பா ரசனை. இப்போ உள்ள அவர் மனநிலையில் அதை பெரிதாக எடுத்துக்கமுடியல. சில வேளைகளில் நமக்கும் சில அப்படி அமையலாம்.சிலர்வெளிப்படுத்திவிடுவார்கள்.நமக்கு அவருடைய நினைவு நெருடலானபோதும் நினைவு சுகம். அதோடு விட்டுவிடுவோமே.சாகுலாஹமீதுக்காக! நன்றி!
ரஹ்மானின் மாஸ்டர் பீஸஸ்... இதுபோலவெல்லாம் இசை,பாடல்,மற்றும் வரிகள் அமைவது மிக மிக அரிது ....அரிதான ஒன்றில் காலத்தால் அழியாத பாடலில் சாஹூல் ஹமீது என்றும் இப்பாடல் மூலமாக வாழ்ந்து கொண்டிருப்பார்....
அண்ணன் சாகுல் ஹமீது அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.இன்று அவர் இருந்து இருந்தால் உச்சம் தொட்டு இருப்பார்.மறைந்த அவர் என்றும் குரல் வளத்தில் மரயாதிருப்பார் நம்மோடு.ஆத்மா சாந்தி அடையட்டும்.அண்ணன் மறைவு பெரும் இழப்பு.
மிகவும் அருமையான விளக்கம். நானும் இப்பாடலைக் கேட்கும் போது நினைப்பேன். மணிரத்தனம் ஒருமுறை சொன்னார், இப்படத்தின் தோல்விக்குக் காரணமே இப்பாடல்தான். “ மஞ்சள் அரைக்குமுன்னே மனச அரச்சவளே “ என்ற பாடல் வரிகள் மற்றும் மொத்த பாடலைக் கேட்ட ரசிகனின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை எனப் புகழ்ந்தார். சரியாகச் சொன்னீர்கள், ARR வெற்றிக்குக் காரணம் அவரும் TREND SETTER. 👏👏👏
சாகுல் அமீது அவர்கள் பற்றி அவர் மறைந்த போது ஒரு பத்திரிகையில் பார்த்தேன். பாடலும் சோகம் ததும்பிய இசைப்பாடல். வரிகள் அற்பதம். வைரமுத்து, ரகுமான் சிறப்பு. இந்த பாடல் கேட்கும் போது நான் சாகுல் அமீது அவர்களை நினைத்துக் கொள்வேன்.
மிக அற்புத விளக்கம் நுட்பமாக விளக்கினீர்கள் தங்கள் பதிவு " பாகபிரிவினை" பாடல்வரும் இரண்டு இசைகருவிகளை வைத்த பாடல் நினைபடுதுகிறது " தாழையாம் பூ முடிச்சு"
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை"குறள் ஆற்றல் வாய்ந்த பெரியவரை இகழாதிருத்தல் நம்மை சூழும் பலவிதமான துன்பங்கள் தொல்லைகளிலிருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் சுலபமான ஒரே வழி. அறிவார்ந்த நற்குணமுள்ளவர்கள் இதனை நன்குணர் வார்கள்.நன்றி!
பகலில் ஓர் இரவு படத்தில் இசைஞானி தாம்ததீம்த என்னும் பாடலை A cabela technic ல் பாட வைத்திருப்பார். பொன்னோவியம் கண்டேனம்மா கழுகு படத்திலும் இதே டெக்னிக்கை பயன் படுத்தி இருக்கிறார்.
மாலை வணக்கம் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் .சாகுல் ஹமீது தொப்பி இல்லாமல் தவறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லையாம். (இதில் தொப்பி!!!?)பல பாடல்களை தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் ரசித்திருக்கிறேன்.அந்தவயதுக்கே உண்டான க்ஷைடைப் பாக இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.அப்படிப்பட்டவரா இந்தபாடலை பாடினார்!? எப்போது கேட்டாலும் அழுது விடுவேன்.முதலில் அவரைப்பற்றி கூறியவர் எவ்வளவு வருந்துவார் என்று என்னால் நன்கு யூகிக்க முடிகிறது.அவரை நினைவுகூறியதற்கு உங்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.உங்கள்விளக்கம் வழக்கம்போல அருமை.நன்றி!!(என் நேரம் பயனுள்ள வகையில் சென்றதற்கு அந்த கடவுளுக்குநன்றி)
கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயில இந்த வரி நாட்டுப்புற பாடல் வரிகள். அந்த வரிகளை வைரமுத்து எடுத்துக் கொண்டு மற்ற வரிகளில் தன்னுடைய படைப்பாற்றலை வெளியிட்டிருப்பார்
நல்ல இசை அறிவு பெற்ற மிகச்சிறந்த மனிதர் நீங்கள் இனிமேல் இளையராஜா பாடல்களை குறைத்து மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களை அதிகம் விமர்சனம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் மிகவும் ரசித்த ஒருவர் இப்போது வேறு இடத்தில் இருக்கிறார் உங்களுக்கு பிடிக்காத இடத்தில்
ரெஹ்மான் அவர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அவர் கொண்டு வந்த ட்ரெண்ட் எனக்கு பிடிக்க வில்லை சார். ஆரம்ப த்தில் அவர் கம்போஸ் பண்ணிய பாடல் கள் போல் வரவர சிறப்பாக இல்லை. எந்திரன் படத்தில் அவர் பயன்படுத்திய இசை கருவிகள் நன்றாக இல்லை. இசை ஞாநி கொண்டு வந்த ட்ரெண்ட் தான் சார் மிக இனிமையாக அழகாக இருந்தது. இப்பாடலை இசை கருவிகள் இல்லாமல் அமைத்தது புதுமை தான் ஆனால் பாடிய குரல் அப்படி ஒன்றும் சிறந்த குரல் அல்ல. விளக்கம் அருமை பாராட்டுக்கள் சார்
பாடிய வர்குரலைவிட உங்கள் குரல் super ah இருக்குஎன்றுஉங்கள் friends உங்களிடம் சொல்வார்களா sir? அவர்கள் கொடுத்த inspiration ல எத்தனை playback songs எந்தெந்தபடத்தில பாடியிருக்கீங்க.சும்மாதான் வெட்டியா நேரம் போவுது . சொன்னீங்கன்னா இப்ப இருந்தே start பண்ணிடறோம்.கேட்க தெரிந்தவர்களுக்கும் link பண்ணிடறோம்.நன்றிசார்!
@@mrsrajendranrajendran4712 ராஜேந்திரன் ..எதுக்கு இந்த பொங்கு பொங்குறீங்க ???...ஒருவரோட கருத்து சுதந்திரத்தை மதிக்க தெரியாத நீர் கருத்து சொல்ல லாயக்கில்லாதவர் ....அவர் தன்னுடைய கருத்தை மரியாதையாக சொல்லி இருக்கிறார் ..உமக்கு பிடிக்க வேண்டும் என்பது மாதிரியாக கருத்து சொல்ல வேண்டும் என்றில்லை ,,,,எவ்வளவு வன்மமாக நீர் கருத்தை பதிவிடுகிறீர் ...நீர் ரஹ்மான் விசிறியாக இருக்கலாம் ..சாகுல் ஹமீத் குரலுக்கு பெரிய ரசிகனாக கூட இருக்கலாம்...அது உமது உரிமை ....அதே போல் அவர் இளையராஜா ரசிகனாக இருக்கலாம் ...அதனால் அவர் கருத்து எதுவும் சொல்ல கூடாது என்றில்லை !!! நக்கல் நையாண்டி நீர் செய்வது போல் அவரும் பதிலுக்கு செய்ய கிளம்பினால் வீண் பிரச்சனைகள் தான் வரும் ..அதை தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது சகோ!!!!
@@mrsrajendranrajendran4712 RAJENDRAN...you too forgive me ..I am not in the habit of replying only to my opinion or ignoring the opinion of those who comment negatively on the opinion of others......I am a person who cares about the welfare of others as a friend and a brother. That's why I wrote like that... I'm sorry if I made you uncomfortable... I say it as a friend
இசைமேதை ஏ ஆர் ரஹ்மான் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் குரல் சாகுல் ஹமீது மூன்றும் அமுதும் தேனும் தினை மாவும் இணைந்த சுவை. இவைகளை அனுபவிக்க நாம் கொடுத்து வைத்தவர்கள்.
தமிழ் உலகின் இப்பாடலின் இசையும் கவியும் குரலும் என்றும் எதிரொலிக்கும்
அருமையான பதிவு அண்ணா
நான் முதன் முதலில் உங்களது சேனலில். ஏ ஆர் ரஹ்மான் பற்றி பேசுவதை கேட்கிறேன்..அருமை உங்களது வரிகளின் விளக்கமும் விவரமும்
வைரமுத்து ஐயா அவர்களின் வைர வரிகள்❤❤❤.
Only after ARR came into Tamil Cinema we managed to get a lot of new talented singers singing good numbers.
பாடகர் சாகுல் அமீது என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப் பாடலை இசை அமைக்கும் போது நான் சிறு வயது பையன் இந்த பாடலை பாடும்போது என்னை கூட்டி சென்றார் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எல்லோரிடம் நன்றாக பழகக் கூடியவர் என்னிடம் பேசினார் நானும் அவருக்கு கை கொடுத்துகொடுத்து வந்து விட்டேன் அவரிடம் போட்டோ எடுத்தேன் அந்த காலங்கள் மறக்க முடியாது திருடா திருடாவில் எனக்கு அனைத்து பாடல்களும் பிடிக்கும் இந்த ராசாத்தி என்ற பாடல் நானும் சோகமா இருக்கும் போது இந்த பாடலை கேட்பேன் மற்றும் மறைந்த சாகுல் அமீது நினைவாக இந்த பாடலை தினந்தோறும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Venkatachalapahy பதிவுக்கு நாம் வருந்த தேவையில்லை.ஆளுக்கு ஆள் வித்யாசப்படும்பா ரசனை. இப்போ உள்ள அவர் மனநிலையில் அதை பெரிதாக எடுத்துக்கமுடியல. சில வேளைகளில் நமக்கும் சில அப்படி அமையலாம்.சிலர்வெளிப்படுத்திவிடுவார்கள்.நமக்கு அவருடைய நினைவு நெருடலானபோதும் நினைவு சுகம். அதோடு விட்டுவிடுவோமே.சாகுலாஹமீதுக்காக! நன்றி!
Great singer
வரிகளும் குரல்களுமே இசையாய் உருமாறிய பாடல். மிகவும் ரசித்த பாடல். ரஹ்மானின் மெட்டு இறகை விட மென்மையாய்.... வைரமுத்து வரிகள் காதலின் வலியை ஆழமாய் அழுதவிதம்.....உயிரை உருக்கிய சாகுல் ஹமீது குரல்....இன்னும்......
செல்லோ என்ற இசைக்கருவி அந்த பாடலில் மிகவும் நாசுக்காக பயன்படுத்தியிருக்கும் பயன்படுத்தியிருப்பார் ஏ ஆர் ரகுமான் அவர்கள்..
ரஹ்மானின் மாஸ்டர் பீஸஸ்... இதுபோலவெல்லாம் இசை,பாடல்,மற்றும் வரிகள் அமைவது மிக மிக அரிது ....அரிதான ஒன்றில் காலத்தால் அழியாத பாடலில் சாஹூல் ஹமீது என்றும் இப்பாடல் மூலமாக வாழ்ந்து கொண்டிருப்பார்....
அண்ணன் சாகுல் ஹமீது அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.இன்று அவர் இருந்து இருந்தால் உச்சம் தொட்டு இருப்பார்.மறைந்த அவர் என்றும் குரல் வளத்தில் மரயாதிருப்பார் நம்மோடு.ஆத்மா சாந்தி அடையட்டும்.அண்ணன் மறைவு பெரும் இழப்பு.
என்ன ஒரு அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்
உலகின் மிகவும் அபூர்வமான இசைக்கருவி மனித இனத்தின் குரல் தான்....
சாகுல் ஹமீது அவர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் ரஹ்மான் அவர்கள் இப்படி ஒரு பாடலை இசையமைத்து இருப்பார்.மிக தைரியமான முயற்சி.
Thiruda thiruda padathil ulla anaithu paadalgalum vera level. Golden period of ARR & Vairamuthu era...💥🔥
நம்ம தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து இசை அமைப்பாளர்களும் நமக்கு பொக்கிஷம்
இசை கருவி இல்லாமல் இன்றும் எல்லா வீட்டிலும் பாட்டு கக்கூஸிலும் கிட்சனிலும் பாட்டு ஒளிக்குது. ஒன்றும் புதிதல்ல. அருமையாக சொன்னீங்க அண்ணா.
பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகள் வைரமுத்து தவிர வேறு யாருக்கும் வராது!
மிகவும் அருமையான விளக்கம். நானும் இப்பாடலைக் கேட்கும் போது நினைப்பேன். மணிரத்தனம் ஒருமுறை சொன்னார், இப்படத்தின் தோல்விக்குக் காரணமே இப்பாடல்தான். “ மஞ்சள் அரைக்குமுன்னே மனச அரச்சவளே “ என்ற பாடல் வரிகள் மற்றும் மொத்த பாடலைக் கேட்ட ரசிகனின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை எனப் புகழ்ந்தார். சரியாகச் சொன்னீர்கள், ARR வெற்றிக்குக் காரணம் அவரும் TREND SETTER. 👏👏👏
மிகவும் அரிதான பாடலை எடுத்து விளக்கம் தந்தமைக்கு நன்றிகள். அருமை
எல்லா புகழும் arr க்கே
Unbelievable musican ARR
சாகுல் அமீது அவர்கள் பற்றி அவர் மறைந்த போது ஒரு பத்திரிகையில் பார்த்தேன். பாடலும் சோகம் ததும்பிய இசைப்பாடல். வரிகள் அற்பதம். வைரமுத்து, ரகுமான் சிறப்பு. இந்த பாடல் கேட்கும் போது நான் சாகுல் அமீது அவர்களை நினைத்துக் கொள்வேன்.
Arumai arumai. 🙏🙏🙏🙏🙏
அன்பென்ற மழையிலே பாடலில் இசைக்கருவிகள் பயன்படுத்தவில்லை
இந்தப் பாடலுக்கு இசைக்கருவிகள் இல்லாமல் அமைக்கப்பட்டது நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன்!!!
A r Rahman always legend
Super sir nalla explain pabringa. Indha song keta shaul hameed nyabagam varum
இது உயிரை உருகா வைக்கும் பாடல்
மீண்டும் headfone ல இந்த பாடலைக் கேட்டேன்.. chorus வரும் போது bass guitar பயன்படுத்தியிருக்கிறார்....
அருமை. 🙏👏👏
கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, தாஜ்மஹால் பாடல்கள் பற்றி நீங்கள் விளக்கம் கூற வேண்டும் என விரும்புகிறேன். 🙏
புதிய செய்தி. நன்றி.
ரகுமான் ராஜாளி
அருமைங்கய்யா
மிக அற்புத விளக்கம்
நுட்பமாக விளக்கினீர்கள்
தங்கள் பதிவு " பாகபிரிவினை"
பாடல்வரும் இரண்டு இசைகருவிகளை வைத்த
பாடல் நினைபடுதுகிறது
" தாழையாம் பூ முடிச்சு"
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை"குறள் ஆற்றல் வாய்ந்த பெரியவரை இகழாதிருத்தல் நம்மை சூழும் பலவிதமான துன்பங்கள் தொல்லைகளிலிருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் சுலபமான ஒரே வழி. அறிவார்ந்த நற்குணமுள்ளவர்கள் இதனை நன்குணர் வார்கள்.நன்றி!
Arumai
Nandri anna
Sir, plz comment about Uzhavan movie song, Pennalla Pennalla Oodha Poo.....AR Rahman music.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கோரஸ்ஸே இசையாச்சு!
இதே போல Ar rahman songs பற்றியும் போடுங்க
நல்ல பாடல். மற்றொரு பாடல்
படம் : நம்மவர்
பாடல் : எதிலேயும் வல்லவண்டா
இசை : மகேஷ்
வருடம் : 1995
Yes.yes. Yes. Yes.yes.yes.yes.yes.yes.yes. 2.6.17
பகலில் ஓர் இரவு படத்தில் இசைஞானி தாம்ததீம்த என்னும் பாடலை A cabela technic ல் பாட வைத்திருப்பார். பொன்னோவியம் கண்டேனம்மா கழுகு படத்திலும் இதே டெக்னிக்கை பயன் படுத்தி இருக்கிறார்.
ஈடு இணையற்ற பாடல். ARR ரை விமர்சனம் செய்பவர்கள் கவனத்திற்கு.
Two instruments used.
1. Bass guitar
2. Keyboard
மாலை வணக்கம் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் .சாகுல் ஹமீது தொப்பி இல்லாமல் தவறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லையாம். (இதில் தொப்பி!!!?)பல பாடல்களை தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் ரசித்திருக்கிறேன்.அந்தவயதுக்கே உண்டான க்ஷைடைப் பாக இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.அப்படிப்பட்டவரா இந்தபாடலை பாடினார்!? எப்போது கேட்டாலும் அழுது விடுவேன்.முதலில் அவரைப்பற்றி கூறியவர் எவ்வளவு வருந்துவார் என்று என்னால் நன்கு யூகிக்க முடிகிறது.அவரை நினைவுகூறியதற்கு உங்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.உங்கள்விளக்கம் வழக்கம்போல அருமை.நன்றி!!(என் நேரம் பயனுள்ள வகையில் சென்றதற்கு அந்த கடவுளுக்குநன்றி)
ெசத்தாலும் நீ வந்து பார்க்க போறது இல்ல.
இது acapella song எனப்படும் வெறும் humming வைத்தே பாடுவது
ராஜா மாயாபஜார் படத்தில் "நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல ' இதே போல் composing செய்துள்ளார்
கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயில இந்த வரி நாட்டுப்புற பாடல் வரிகள். அந்த வரிகளை வைரமுத்து எடுத்துக் கொண்டு மற்ற வரிகளில் தன்னுடைய படைப்பாற்றலை வெளியிட்டிருப்பார்
"Ethilum Valvlan Da" SONG From "NAMMAVAR" no Instruments used
Super annan
Ar eku age baraeduthi
Maaya bazaar muvie .ilayaraja music .panju arunachalam protection.Song Naan poranthathu
நீங்கள் விளக்கிக் கூறிய பின்னர் தான் இசைக்கருவி பயன்படுத்தவில்லை என்பது புரிந்து கொள்ள முடிகிறது.! 👍
Sir, this song is not A cappella.
Bass guitar is used.
ARR 🔥🔥
Incorrect. This song uses only human voice in chorus
இசை புயல் இசையில்
👍👍👏👏
Sir antha en thayin meethu aanai pattu pathi solla mattingala I'm waiting for 6 months
அவசியம் சொல்றேன்
அண்ணா எனக்கு நீங்க ரிப்ளை பண்ணதுக்கு ரொம்ப நன்றி.
இன்னும் 6 மாதம் காத்திருப்பேன்
👌💯🤝💐💐♥️♥️♥️♥️👍👌
you comment about movie songs you are a cinema scientist.
தவறான புரிதல் இந்த பாடலில் அவர் சில இடங்களில் மட்டும் பேஸ் கிட்டார் பயன்படுத்தி இருப்பார்
Tamizh - kai thattuthal
நல்ல இசை அறிவு பெற்ற மிகச்சிறந்த மனிதர் நீங்கள் இனிமேல் இளையராஜா பாடல்களை குறைத்து மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களை அதிகம் விமர்சனம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் மிகவும் ரசித்த ஒருவர் இப்போது வேறு இடத்தில் இருக்கிறார் உங்களுக்கு பிடிக்காத இடத்தில்
என்னடா பேச்சி இது
@@ganapathirajadurai அவனொருபுந்நமவன் அப்படித்தான் பேசுவான்.
Why kinemaster? Try with labtop
யாரை பாராட்டுவது 🤔🤔🤔
Cello is used in this song. Don’t mislead people…
❤️👍
He used bass guitar 🎸
25.7.2022 Monday 9.36 pm 6th comment within 52 minutes
Kanadasan 1
Vaali 2
Hello music pathi. Sollu nna lyrics ahh sollikittu irukka loosu
அதனால்தான் உன்னை பார்க்க விரும்பவில்லை
ரெஹ்மான் அவர்கள் பாடல்கள் எனக்கு பிடிக்கும் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அவர் கொண்டு வந்த ட்ரெண்ட் எனக்கு பிடிக்க வில்லை சார். ஆரம்ப த்தில் அவர் கம்போஸ் பண்ணிய பாடல் கள் போல் வரவர சிறப்பாக இல்லை. எந்திரன் படத்தில் அவர் பயன்படுத்திய இசை கருவிகள் நன்றாக இல்லை. இசை ஞாநி கொண்டு வந்த ட்ரெண்ட் தான் சார் மிக இனிமையாக அழகாக இருந்தது. இப்பாடலை இசை கருவிகள் இல்லாமல் அமைத்தது புதுமை தான் ஆனால் பாடிய குரல் அப்படி ஒன்றும் சிறந்த குரல் அல்ல. விளக்கம் அருமை பாராட்டுக்கள் சார்
பாடிய வர்குரலைவிட உங்கள் குரல் super ah இருக்குஎன்றுஉங்கள் friends உங்களிடம் சொல்வார்களா sir? அவர்கள் கொடுத்த inspiration ல எத்தனை playback songs எந்தெந்தபடத்தில பாடியிருக்கீங்க.சும்மாதான் வெட்டியா நேரம் போவுது . சொன்னீங்கன்னா இப்ப இருந்தே start பண்ணிடறோம்.கேட்க தெரிந்தவர்களுக்கும் link பண்ணிடறோம்.நன்றிசார்!
@@mrsrajendranrajendran4712 ராஜேந்திரன் ..எதுக்கு இந்த பொங்கு பொங்குறீங்க ???...ஒருவரோட கருத்து சுதந்திரத்தை மதிக்க தெரியாத நீர் கருத்து சொல்ல லாயக்கில்லாதவர் ....அவர் தன்னுடைய கருத்தை மரியாதையாக சொல்லி இருக்கிறார் ..உமக்கு பிடிக்க வேண்டும் என்பது மாதிரியாக கருத்து சொல்ல வேண்டும் என்றில்லை ,,,,எவ்வளவு வன்மமாக நீர் கருத்தை பதிவிடுகிறீர் ...நீர் ரஹ்மான் விசிறியாக இருக்கலாம் ..சாகுல் ஹமீத் குரலுக்கு பெரிய ரசிகனாக கூட இருக்கலாம்...அது உமது உரிமை ....அதே போல் அவர் இளையராஜா ரசிகனாக இருக்கலாம் ...அதனால் அவர் கருத்து எதுவும் சொல்ல கூடாது என்றில்லை !!! நக்கல் நையாண்டி நீர் செய்வது போல் அவரும் பதிலுக்கு செய்ய கிளம்பினால் வீண் பிரச்சனைகள் தான் வரும் ..அதை தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது சகோ!!!!
@@NadaPuvee sorry! i have no idea that I sent comment to your criticism.
@@mrsrajendranrajendran4712 RAJENDRAN...you too forgive me ..I am not in the habit of replying only to my opinion or ignoring the opinion of those who comment negatively on the opinion of others......I am a person who cares about the welfare of others as a friend and a brother. That's why I wrote like that... I'm sorry if I made you uncomfortable... I say it as a friend
@@NadaPuvee ok friend ignore it
ஹார்மனி கூடவே பேஸ் கிட்டார் மட்டும் யூஸ் பண்ணிருக்காங்க.
அதை விட 5 ஆண்டுகள் எனக்கு தொல்லை குடுப்பது எனக்கு பிடிக்கவில்லை
This song not suit for the movie situation… they may kept because of the lyrical content or value
பொன்னியின்
செல்வனில் இசை வேஸ்ட்
Completely wrong information sir…I believe u have no music knowledge…sorry to said sarrrrr
Ar. Music waste
Mokkaiya irukku
என்னப்பா மொக்கையா இருக்கு நீ சொல்லு மொதல்ல என்ன மொக்க என்று நான் திருத்திக்கிறேன்
எது மொக்கையா இருக்கு?