அவர் தென்னகம் போற்றும் தெய்வீக அம்சமாம் | avar thennagam potrum theiveega amsamaam | devar song

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • #அவர் தென்னகம் போற்றும் தெய்வீக அம்சமாம்# | avar thennagam potrum theiveega amsamaam | devar song
    Thanks for watching...
    • Video
    • Chanthira jothikku | M...
    • Video

Комментарии • 46

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад +31

    நான் பிள்ளைமார் சமுதாயம், இருந்தாலும் தேவர் நான் பூசிக்கும் தெய்வம் அவர்.

    • @rajeshchellapandian4324
      @rajeshchellapandian4324 Год назад +2

      அனைத்து சமூதாய
      (இப்படி சொல்வது அபத்தம் தான்) ஏன்னா எல்லோரும் தாய்நாட்டு விடுதலைக்கு அனைத்தையும் இழந்தவர்கள்.
      குறிப்பாக ஐயா வ.உ.சி ஐயா
      அவரை நினைத்தாலே நாம் அனைவரும் நன்றிகொன்றவர்கள்
      அவரின் துயர் அறியும் போது ரொம்ப ரொம்ப ரணமா இருக்கும் எப்போதும்.
      நான் தேவர் சமூகம்
      அனைத்து மனிதர்களும் நம் சொந்தங்களே

  • @EsakiSelvi-e8e
    @EsakiSelvi-e8e Год назад +11

    நான் ஒரு தேவேந்திரன் ஆனால் எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @freemind9188
    @freemind9188 2 года назад +15

    இந்த பாட்டுக்கு நான் அடிமை. தினமும் ஒருமுறையாவது கேட்டால் தான் அந்த நாட்கள் நிறைவு பெறுகிறது

  • @koodalingam3101
    @koodalingam3101 2 года назад +21

    இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்தது

  • @NavanathanNagasamy
    @NavanathanNagasamy 20 дней назад +1

    PASUMPON THEVAR AYYAA SIRAPPU ABISEGAM SUPPER AYYAA MADURAI ATHINAM AVARGALUKKU NANRI🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @s.t.pandian.ramdevar5980
    @s.t.pandian.ramdevar5980 Год назад +4

    அருமையான பாடல் அது இன்று கேட்ட பக்தி பாடல் 30.10.23.=7pm பதிவிறகு நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்க தேவர் புகழ் வளர்க நம் தேவர் நாமம் ஜெய் ஹிந்த் நெல்லை தமிழன்

  • @vivekAIFB1994
    @vivekAIFB1994 2 года назад +10

    🙏🙏🙏காலத்தால் அழியாத மாசில்லா தலைவரை எங்கே காண்பேன் 🙏🙏🙏

  • @PrakashPrakash-iv9yl
    @PrakashPrakash-iv9yl Месяц назад

    அருமை அருமை

  • @aaokumar1645
    @aaokumar1645 3 года назад +14

    வங்கத்து சிங்கதை அங்கத்தில் வைத்தவர்

  • @senthilkumarr3848
    @senthilkumarr3848 4 года назад +16

    இந்த songa adichikave mudiyathu

  • @யாதவனின்சமுதாயகுரல்s.p.mYadav

    ஏழாம் படை முருகனே 🙏🇺🇦🔰

  • @bsnr-iy9fc
    @bsnr-iy9fc Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DigitalThennadu
    @DigitalThennadu Год назад +1

    இந்த பாட்டை கேட்க்கும் போது உடம்புல கரண்ட் பாய்கின்ற மாதிரி இருக்கு

  • @GovindRaj-po9lr
    @GovindRaj-po9lr 2 года назад +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒங்களுக்கு ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

    • @JeyaLakshmi-z3s
      @JeyaLakshmi-z3s 5 месяцев назад +1

      எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல் 🥰

    • @navaneethakrishnan7488
      @navaneethakrishnan7488 3 месяца назад

      ❤​@@JeyaLakshmi-z3s

  • @palanikumar1998
    @palanikumar1998 2 года назад +5

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊

  • @maniraj3725
    @maniraj3725 Месяц назад

    Sariyaana paattu ❤

  • @rasunila2191
    @rasunila2191 Год назад

    தெய்வீக திருமகனார் 🙏

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад

    அருமை குரல் வளமை.

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад

    தெய்வ திருமகன்.

  • @DurgaM-x3z
    @DurgaM-x3z Месяц назад

    சித்தர் தரிசனம்

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад

    உத்தம மனிதர்.

  • @seevaratnamponnambalam5284
    @seevaratnamponnambalam5284 11 месяцев назад

    Waalththukkal KadalPulikal Nangal
    Velluvome.Poraley Solan Eelam (political).

  • @kumuthikaranda879
    @kumuthikaranda879 2 года назад +2

    👌👌🙏🙏🙏

  • @ponmuthuramalingam1608
    @ponmuthuramalingam1608 3 года назад +3

    Theivame🙏🙏

  • @ArunKumar-xq7xp
    @ArunKumar-xq7xp 4 года назад +4

    🔰🔰🔰🔰🔰🔥🔥🔥🔥

  • @karmegamm1640
    @karmegamm1640 2 года назад

    Super song

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 2 года назад +3

    இந்த‌ பாடல் எப்படி டவுன்லோட் பண்ணுவது

  • @karthickpandi5202
    @karthickpandi5202 3 года назад +2

    🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @vivekAIFB1994
    @vivekAIFB1994 2 года назад +2

    🙏🙏🙏⚔️🔰⚔️🙏🙏🙏

  • @vivekAIFB1994
    @vivekAIFB1994 3 года назад +3

    🙏🙏🙏👌👌👌🙏🙏🙏

  • @karuppasamypandian8308
    @karuppasamypandian8308 8 месяцев назад

    ❤❤❤💐💐

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 7 месяцев назад

    🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @velmurugann59
    @velmurugann59 2 года назад +2

    Full song send pannunga bro pls

  • @PMRajaa
    @PMRajaa 3 года назад +2

    Theiveega thiruman

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад

    பாடியவர் யாரு என தெரியவில்லை?

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 2 года назад

    இது யாரு பாடுனா பாடல்