முத்து சிற்பி ராமதாஸ் போட்டி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 2,9 тыс.

  • @sahasaha1718
    @sahasaha1718 4 года назад +224

    எத்தனை முறைதான் கேட்டாலும் இனிமை தான். இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jayabalunallu3795
    @jayabalunallu3795 5 лет назад +100

    ஐயா ராமதாஸ் அவர்களும், முத்துசிற்பி அவர்களும் இனைந்து அருமையான போட்டி பாடல் அருமை 👌

  • @PK-st5xt
    @PK-st5xt 4 года назад +17

    சூப்பரோ சூப்பர்ங்க.... இந்த மாதிரி திறமையுள்ளவங்க ஏன்யா சினிமாவில ஜொலிக்க முடியல...

  • @vigneshn4083
    @vigneshn4083 4 года назад +81

    நானும் அம்பது தடவைக்கு மேலே பார்த்துள்ளேன் இந்தப் பாடல் சலிக்கவே இல்லை என்ன ஒரு அருமையான பாடல் ராமதாஸ் அண்ணனும் முத்துச்சிற்பி போட்டி பாடல் என்ன ஒரு அருமை இந்தப்பாடல் இருக்கும் வரை நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @packiyalakshmiradhakrishna5361
      @packiyalakshmiradhakrishna5361 3 года назад +1

      அண்ணன்‌ ராமதாஸ் அண்ணன் முத்துசிற்பியின் போட்டி பாடல்களால் இவ்வுலகில் வாழ்துகொண்டே இருப்பார்கள் .ராதாகிருஷ்ணன் அரியலூர் மாவட்டம்

    • @shekardriver6167
      @shekardriver6167 2 года назад

      Yes

    • @chinnathambi1508
      @chinnathambi1508 2 года назад

      qqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqq11qqqq1qq

  • @vijayprakash3691
    @vijayprakash3691 4 года назад +62

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கிறது சிற்பிக்குள் தாஸ் அவர்களின் இனிமையான குரல்களில்

  • @sabarisabari7225
    @sabarisabari7225 5 лет назад +48

    மைக் செட் அருமை அருமை அருமை.ஒரு இறைச்சல்கூட இல்ல இரன்டுபேர் குரலும் அப்டியே இருக்கு சூப்பர்.நான் காரைக்குடி.மு.குமார் . கவியரசு கண்ணதாசன்மணிமண்டபம். அருமை.அருமை .அருமை.

  • @manimoorthy348
    @manimoorthy348 4 года назад +93

    நான் முத்து சிற்பி அண்ணாவின் தீவிர ரசிகன்.. பாடல் வரிகள் கேட்கும்போது மெய்மறந்தேன்.. மிகவும் அருமையான பாடல், ஆனால் இந்த பாடலை dislike பன்றாங்கனு தெரியல...

  • @suresharumugam7613
    @suresharumugam7613 4 года назад +60

    கேட்க கேட்க இனிக்கும் குரல்கள் மற்றும் பாடல்கள் நான் எத்தனை முறைகேட்டேன் என்று தெரியவில்லை நன்றி முத்து சிற்பி அண்ணா

  • @harisaransankar2490
    @harisaransankar2490 4 года назад +130

    கோதை மங்கலம் கண்டெடுத்த அன்பு மச்சான் முத்துச்சிற்பி அவர்களுக்கும் ஐயா ராமதாஸ் அவர்களுக்கும் நன்றி நன்றி..... தமிழ் வாழும் தங்களின் குரலில்

  • @chithiranvemban3658
    @chithiranvemban3658 4 месяца назад +8

    🎶🎵🎼📯இப்படி பாடினா சலிக்காம கேட்டுக்கொண்டே இருக்கலாம், மிகவும் அருமை 🙏🎤🎻🎺

  • @kmariselvam8256
    @kmariselvam8256 4 года назад +397

    ஒருமுறை தான் கேட்டேன் இப்போது ஓயாமல் கேட்கிறேன் ,காரில் கேட்பது 👌👌👌 இராமநாதபுரம் (மாவட்டம் ) சாயல்குடி

  • @karthikeyanannathurai2152
    @karthikeyanannathurai2152 5 лет назад +94

    முத்து சிற்பி அண்ணா .... ராமதாஸ் ஐயா போட்டி பாடல் அற்புதம்

  • @daniesipad
    @daniesipad 5 лет назад +177

    முத்துச்சிற்பி கம்பீரமான கவர்ச்சியானக் குரல் உங்களுக்கு.
    ரசியாவில் இருந்து உங்கள் பாடல்களை ரசித்த படி நான் ❤️
    ஐயா ராம்தாஸ் மிகவும் அழகு👌👏👏👏

    • @jayachitrasenthil4086
      @jayachitrasenthil4086 5 лет назад +1

      நான் தமிழன் மெகதீஸ் hai bro h r u

    • @daniesipad
      @daniesipad 5 лет назад +1

      Jaya Chitra Senthil நன்றி நான் நலம் நீங்கள்

    • @RamRaj-ex6vt
      @RamRaj-ex6vt 4 года назад +1

      நான் தமிழன் மெகதீஸ் super

    • @lkgameryt458
      @lkgameryt458 4 года назад +1

      Hi

    • @rajamashthiri5221
      @rajamashthiri5221 4 года назад +1

      @@jayachitrasenthil4086 ll0lppoooopoooppppooopppooooplppppl0lpl0lpl0opoooopppppl0pp0lplppppooooopooooool0llppp0llpopoppplplpppopppopoooooooooooopooopolp0lp0oppopo pool pl

  • @AM.S969
    @AM.S969 4 года назад +305

    சூப்பர் சிங்கரில் அம்மாவை நினைவு கூர்ந்தது, கண் கலங்க வைத்தது. தாயை போற்றினோர் மேலும் மேலும் புகழ் பெறுவார்கள்.

  • @LADDER10
    @LADDER10 4 года назад +344

    ராமதாஸ் அண்ணன் போன்றவர்களிடம் போட்டி போட்டு பாடி தான் முத்துச்சிற்பி போன்ற பலர் வளர்ந்துள்ளனர் அவருக்கும்என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @dhanalakshmilakshmi9843
      @dhanalakshmilakshmi9843 4 года назад +23

      நாங்கள் எங்கள் குடும்பம் எல்லோரும் அவரின் அனைத்து நாடகங்களையும் பார்த்து மகிழ்ந்து பெரிய இடத்திற்கு வர வாழ்த்தி உள்ளோம் உங்கள் குரல் உங்களின் சொத்து

    • @karthickeditz2868
      @karthickeditz2868 3 года назад +14

      ராமதாஸ் அண்ணன்.. Vera level.. 🔥🔥

    • @rupansengai408
      @rupansengai408 3 года назад +1

      @@dhanalakshmilakshmi9843 zzQ

    • @venkatesans4002
      @venkatesans4002 3 года назад

      Please provide Ramdoss mobile number

    • @veluvelu8750
      @veluvelu8750 3 года назад

      👌👍💞

  • @arjunmalar2983
    @arjunmalar2983 3 года назад +16

    எதனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை 2 வருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
    பாடல்கள் மட்டுமல்ல மற்ற இசை கலைஞர்களும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் ஒவ்வொரு பாடல்களுக்கும் ஏற்றால் போல் இசை முழக்கம் செய்வது இன்னும் அருமை 👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @mallikaa1552
    @mallikaa1552 4 года назад +25

    தமிழர் கலாச்சாரம் அழியாவில்லை...... அதற்கு சான்று இந்த பதிவு...... வாழ்க தமிழ் .... வளர்க தமிழ்.....

  • @bairavsax7336
    @bairavsax7336 6 лет назад +239

    மனிதர்களின் மன மாற்றத்தால் அழிந்த போன பல அறிய கலைகள் மண்ணோடு மண்ணாகி விட,இவர்களின் நாடக கலையின் திறமைக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க பல்லாண்டு,பல கோடி நூற்றாண்டு....;

    • @pl.chitrampalamampalam8059
      @pl.chitrampalamampalam8059 6 лет назад

      Super very nice

    • @vanniappan6365
      @vanniappan6365 6 лет назад

      Wow
      சரஸ்வதி வியாபித்து இருக்கா சகோ

    • @tamilmurugan9856
      @tamilmurugan9856 5 лет назад

      Bairav Sax

    • @jothibassjothibass3062
      @jothibassjothibass3062 4 года назад +1

      உங்கள் இரண்டு பேர் குரலில் இறைவன் வாழ்கிறான் வாழ்த்துக்கள்

    • @vijaysaya2698
      @vijaysaya2698 4 года назад

      Q¹1¹1111

  • @dhananajayareddy7853
    @dhananajayareddy7853 Год назад +2

    Iyya eppdi oru kalijan engha marenji endharu paa super oOoOO super voice❤

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +115

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டவில்லை..

  • @shenbagavels6730
    @shenbagavels6730 3 года назад +19

    இராமதாஸ் அவர்கள் தீக்குச்சி போல..... பலருக்கு வெளிச்சம் தந்த வெளி வராத கலைமாமணி.......

  • @tjvickymadan8769
    @tjvickymadan8769 4 года назад +190

    அண்ணன் முத்து சிற்பி சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆவார் இது உறுதி

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 4 года назад +290

    யூட்யூபில் நான் நிறைய நாடகத்தில் போட்டி பாடலை கேட்டு இருக்கிறேன் ஆனால் நீங்களும் அண்ணன் ராமதாஸ் பாடும் பாடல்களுக்கு இணை ஏதுமில்லை நன்றி அண்ணா

  • @VijayS-de5oi
    @VijayS-de5oi 3 года назад +123

    இந்த கானொலியை இதுவரை பலமுறை கேட்டுவிட்டேன், ஆனால் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதியது போன்ற உணர்வு 😘

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 3 года назад +31

    இவர்கள் பாடிய பாடல் அனைத்தும் அருமை மக்களை மிகவும் கவர்ந்த பாட்டு முத்துசிற்பி ராமதாஸ் இருவரும் யார் யார்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் போட்டி பாடல் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @balakrishnanramasubbu3769
    @balakrishnanramasubbu3769 6 лет назад +15

    என்ன ஒரு சாரிதம் ...கடவுளின் அற்புத பரிசு ...கம்பீர குரல் வளம். வாழ்க பல்லாண்டு

  • @guruprptv7789
    @guruprptv7789 4 года назад +3

    அனைத்து பாடலுமே அறுமை! வலையாங்குளத்தில், முத்து சிற்பி முதல் நாடகத்தை நான் பாத்திருக்கேன்.அன்று பபூன் சூரியா

  • @சோழவம்சம்-ற2ல
    @சோழவம்சம்-ற2ல 4 года назад +35

    குரல் என்றால் இவர்களின் குரல் தான் அருமை அருமை இன்னும் நாடக கலை மெம்மேலும் வாழும் வாழ்க பல்லாண்டு முத்து சிப்பி அண்ணா ராமதாஸ் அண்ணா வளமுடன் வாழ 🙏🙏🙏🙏💓💓💓💓

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 4 года назад +1

    மதிப்பிற்குரிய அண்ணன் முத்து சிப்பி மற்றும் ராமதாஸ் அவர்கள் பாடிய இந்தப் பாடல் திரைப்படத்தில் பார்க்கும் பொழுது ஓர் இசையாகவும் பாடலாகும் தான் கேட்டிருக்கிறேன் ஆனால் இப்பொழுது நாம் நாடக வழியில் பார்க்கும் பொழுது அதற்கு உயிரோட்டம் பெற்று ஓர் அற்புதமான பாடல்களுக்கு மீண்டும் உயிர் ஒட்டப்பட்டு கேட்கும்பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது தங்களின் முயற்சிக்கு மிகுந்த பாராட்டுகளும் நன்றிகளும் தங்களை இந்த சேவை மென்மேலும் தொடர இறைவனை பிராத்திக்கின்றேன் உங்களைப் போன்றவர்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பதற்காக தங்களின் உயிரையும் உள்ளத்தையும் உடம்பையும் வருத்திக் மக்களை மகிழ்விக்க என்று நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கின்றது நீங்கள் பணத்திற்காக பாடுபட்டாலும் அதில் உங்கள் கவலைகளை மறந்து மக்களை மகிழ்விப்பதற்காக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இந்த நாடகத்தில் ஒவ்வொருவருடைய திறமையும் முயற்சியும் வெளிக்கொணர்ந்து உள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் அபுதாபியிலிருந்து சந்திரசேகர்

  • @susisuba450
    @susisuba450 10 месяцев назад +55

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது🔥🔥🔥

  • @kaleeswaran1123
    @kaleeswaran1123 5 лет назад +183

    சிவகங்கை சீமை புகழை இவ்வுலகம் எங்கும் பறைசாற்ற பிறந்த காவியமணி எங்கள் முத்து சிற்பி அண்ணா

    • @babblulu5440
      @babblulu5440 4 года назад +4

      not only that thamilar kalai

    • @tamilselvan-sn7mh
      @tamilselvan-sn7mh 4 года назад +1

      E

    • @poovupoomari8698
      @poovupoomari8698 3 года назад +3

      Ivar sivangangai ya? Wow super

    • @Life_of_Kingdom
      @Life_of_Kingdom 3 года назад +7

      Avar yenga ooru pudukkottai

    • @jayabaljayabal4045
      @jayabaljayabal4045 3 года назад +7

      எப்ப தம்பி இவர் பிறந்தது சிவகங்கை சீமை அல்ல புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா களபம் அருகேயுள்ள --""கோதைமங்கலம்"""-எனும் சிற்றூர்

  • @shamshanmugam1997
    @shamshanmugam1997 4 года назад +91

    தலா 2.5 வருசமா இந்த பாட்ட ஒருனாலுக்கு ஒருவாட்டியாவது கேக்காமா விட மாட்டேன் டேன் டேய்லி கெப்பன் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍😘😘😘😘

  • @kandeebanofficial2612
    @kandeebanofficial2612 7 лет назад +174

    அடடா என்ன அருமை கேட்க கேட்க இனிமை என்ன ஒரு திறமை. வாழ்க உங்கள் நாடகதுறை

  • @deviekasini-ok2ve
    @deviekasini-ok2ve Год назад +30

    200 தடவைக்கு மேல் பார்த்து கேட்டு ரசிக்கும் பாடல்கள் தொகுப்பு 💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @mallai.navaneetha.suresh
    @mallai.navaneetha.suresh 4 года назад +7

    அருமை..அருமை... பல முறை பாா்த்து விட்டேன் இன்னும் பாா்பேன்...எத்தனை முறை பாா்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடகா்கள் இருவாின் தீவிர ரசிகன் நான்.வாழ்த்துக்கள்

  • @msenthilkumar3444
    @msenthilkumar3444 3 года назад +29

    முத்து சிற்பி அண்ணன் ராமதாஸ் இவர்கள் அருமையான பாடலுக்கு ஜெயராஜ் மிருதங்கம் அருமை

  • @KGuna-tq5mk
    @KGuna-tq5mk 4 года назад +38

    எத்தனை முறை பார்த்தும் சலிக்காத என் கலையரசர்கள் வாழ்க வளமுடன்

  • @mathubalan4960
    @mathubalan4960 6 лет назад +232

    இந்த நாரதருக்கு எங்கள் வீட்டில் ஏழு மற்றும் நான்கு வயது குழந்தைகள் ரசிகர்கள் ஆகிவிட்டார் கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR 6 лет назад +3

      நன்றி அன்புள்ளமே

    • @aravindsamychinnappan291
      @aravindsamychinnappan291 6 лет назад +4

      வீடியோவை பார்க்கும் அனைவரையும் தனது ரசிகர்களாக ஈர்க்கும் தன்மையுடையர்கள்.

    • @natarajankaliya3694
      @natarajankaliya3694 6 лет назад

      Mathu Balan

    • @syedabdhahir7794
      @syedabdhahir7794 5 лет назад +2

      வாழ்துக்கள் குட்டீஸ், திரைக்கு பின்னால் நடிக்கும், நடிகர்களை விட, இவர்கள் தான் சிறந்த நடிகர் பாடகர், திறமையான கலைஞர்கள்............

    • @thiruttuvideos833
      @thiruttuvideos833 4 года назад

      6

  • @yugeshwarirajalingam8630
    @yugeshwarirajalingam8630 4 года назад +52

    I'm a Malaysian, I came here after saw Muthusirpi in super singer n he's the best 🔥👏🏽👏🏽

    • @billajosh8802
      @billajosh8802 3 года назад +1

      🤝🤗

    • @muraliarivalagan6528
      @muraliarivalagan6528 3 года назад

      Tamizhnaattukku vanga idhu
      Nam muppattan murugapperumanai pattri koorum nadagam migavum arumaiyaga ieukkum

  • @kthangavel536
    @kthangavel536 4 месяца назад +1

    எந்த நிலை வந்தாலும் எந்நன் நிலை மறவாதே என்ற பாடல் வரி மட்டுமே அண்ணன் முத்துசிற்பி அவர்களுக்கு சாதாரண ரசிகனாக நாரதர் முத்துசிற்பிக்காக..

  • @sabarisabari7225
    @sabarisabari7225 5 лет назад +17

    எத்தன தடவ கேட்டாலும் சகிக்காத பாடல்கள். அறுமை🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎶

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 лет назад +310

    நான் சவுதியில் வேலை செய்தாலும் நம்முடைய நாடக கலையை மிகவும் நேசிப்பவன் எக்காலத்திற்கும் மறையா வண்ணம் காக்க வேண்டும் தொடரட்டும் தங்களுடைய பயணம் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌹🌹🌺🌺🌹🌹🌹

  • @prakashpraveena6682
    @prakashpraveena6682 4 года назад +44

    நிலவை காண முடிந்த என்னால் உங்களை காண முடியவில்லையே அன்புள்ள முத்துசிற்ப்பி அண்ணா எப்பவும் உங்க ஃபேன் தான் 🥰🥰🥰😘😘😘😘

  • @johnmobiles3508
    @johnmobiles3508 4 года назад +455

    அண்ணன் முத்துசிற்பி அவர்களை இனி விஜய் டிவி சூப்பர் சிங்கர் 8 ல் பார்க்கலாம் எனும் பொழுது மனம் பேருவகை கொள்கிறது

  • @Aathi-bm7yx
    @Aathi-bm7yx 5 месяцев назад +2

    செய்யாமங்குலம் ராமதாஸ் அவர்கள் தலைமையில் வெற்றி பலர் பெருவார்கல் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @pubgbomb_killer
    @pubgbomb_killer 6 лет назад +81

    புதுமை அருமை திருநெல்வேலி காரங்க எங்களுக்கு.
    அப்பப்பா அற்புதம்

    • @rajkumarm869
      @rajkumarm869 5 лет назад

      i Creations bro ....enga sivaganga district la eppavum ippadithaan.

  • @sahasaha1718
    @sahasaha1718 6 лет назад +85

    அருமையான பாடல்,
    இனிமையான குரல்,
    கேட்க கேட்க அவ்வளவு இனிமை,சுகம்.
    இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @mravimravi1205
    @mravimravi1205 4 года назад +8

    இதுவரை சிற்பிக்குள் முத்தாய் இருந்தவர் இனி முத்து சிற்பியாய் ஜொலிக்கபோகிறார். வாழ்த்துக்கள் சகோ.உங்கள் புகழ் இவ்வையம் முழுவதும் பரவட்டும்...

  • @natureisverybeauty5618
    @natureisverybeauty5618 3 года назад +38

    Arumaiyana song... 👌 but எங்கள் அண்ணன் முத்தப்பா நாரதர் தெரிந்தவர்கள்.... Like press me

    • @muthukumarkumar8199
      @muthukumarkumar8199 6 месяцев назад

      Aaaaaa wa aaaaààaæ😀😀q😀😀👌q👌👌👌😂

    • @muthukumarkumar8199
      @muthukumarkumar8199 6 месяцев назад

      Qqa1aaààaaaaaaà11aàaaà aq 👌ààaàààààààaaaaaaààà aq aàaàaaaaàaàààaàaaaàaaaaàa11à1aaaa👌👌👌q 👌1qqqaàæqaàaaaaaàaaa1😀😀q😀aaaàaàaqqaaaaqaaàqàaaaaàaaaà aw aaàaàaaaaàa

    • @muthukumarkumar8199
      @muthukumarkumar8199 6 месяцев назад

      Aa

    • @muthukumarkumar8199
      @muthukumarkumar8199 6 месяцев назад

      👌👌👌👌👌👌👌😀

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 года назад +27

    Super singer ku appuram intha video paatha... Now I'm big fan... Goosebumps..

  • @jothiharshini8196
    @jothiharshini8196 5 лет назад +333

    இதுவரை இந்த வீடியோவை 118 தரவ பாத்தேன் sir i like it muthusirpi

  • @STEMlearningacademy
    @STEMlearningacademy 6 лет назад +165

    திரு ராமதாஸ் அவர்களுக்கு வியக்க வைக்கும் குரல் வளம்.....இசை அறிவும் ஆற்றலும் அதிகம்........

  • @sakthivelsakthi8324
    @sakthivelsakthi8324 5 лет назад +32

    மிருதங்கம் வாசிப்பவர் அருமை.

  • @thiruthirupadi9143
    @thiruthirupadi9143 3 года назад +58

    மிருதங்கம் ஜங் ஜக் இசை உருவாக்கிய அண்ணனுக்கு ரொம்ப நன்றி

  • @packiyarajraj5623
    @packiyarajraj5623 2 года назад +11

    தபேலா அண்ணண் ஆல் ரவுண்ட் தாளம் இசைப்பவர் செம்ம..... 💐💐💐

  • @sahasaha1718
    @sahasaha1718 6 лет назад +61

    எத்தனை முறை
    பார்த்தாலும்,கேட்டாலும் காதுக்கு இனிமை,படு சூப்பர்

  • @srinivasanchinna1869
    @srinivasanchinna1869 7 лет назад +10

    பாடலின் குரல் ஒலிக்க என் மனம் மயங்க வைக்கும் குலலோசை இசைக்கும் முத்து சிற்ப்பி மற்றும் இராமதாஸ் அண்ணா இசைக்குழுவிற்க்கு ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. ..................

  • @Romanregins...007
    @Romanregins...007 4 года назад +157

    அண்ணன் முத்து சிற்பி அவருடன் பாடுகின்றவர் க்கும் விஜய் டிவி வாய்ப்பு கொடுக்க வேண்டும்🙏🙏

    • @babblulu5440
      @babblulu5440 4 года назад +3

      correct

    • @selvalingama3946
      @selvalingama3946 3 года назад +2

      உண்மை

    • @ramarani5261
      @ramarani5261 3 года назад

      I appreciate

    • @mrschannel2741
      @mrschannel2741 3 года назад +1

      @@babblulu5440 7

    • @velmuruganr5149
      @velmuruganr5149 3 года назад +3

      அவர் பெயர் ராமதாஸ் செய்யாமங்கலம் ராம்நாட் நல்ல பாடகர் நன்றி

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +2

    விடிய விடிய விடிந்த பிறகும் நடக்கும் நாடகங்களை 1993லிருந்து 13வருடங்கள் சேலத்திலிருந்து போய் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் நான் அசந்து பார்த்துமகிழ்ந்தவன்...
    இப்படி யெல்லாம் நடக்கிறது வள்ளி திருமணநாடகத்தில் என்பதை திருச்சி தாண்டி சென்னை வரையுள்ள மக்களுக்கு தெரியாமல் இருக்கிறதே என்று வருத்தப்பட்டேன் நான்....இன்று யூடியூப்பில் நீங்கள் கேட்டு பார்த்து மகிழ்வது சந்தோசமாக இருக்கிறது....

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb 4 года назад +1

    ஐயா நான் பரமகுடி சுகுமார் தாங்களின் குறள் இறைவன் அருள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @SakthivelSakthivel-xg6mh
    @SakthivelSakthivel-xg6mh 5 лет назад +228

    நான் ஒரு 500 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன் அருமை 🌻🕺💐💐💐💐💐

  • @nmjoseph330
    @nmjoseph330 7 лет назад +229

    உங்கள மாதிரி 4 பேர் இருக்கவரைக்கும் நம்ம நாடக கலை சாகாது .......கலைஞர்களே.....super

    • @KumarKumar-jq9nq
      @KumarKumar-jq9nq 7 лет назад +1

      அன்னை நிர்மல் NM JOseph எந் த ஊா்

    • @kkmyoutube1797
      @kkmyoutube1797 6 лет назад +3

      அன்னை நிர்மல் NM JOseph unmai sako

    • @saravanaa60
      @saravanaa60 6 лет назад +2

      அன்னை நிர்மல் NM JOseph dadrunsjdo dnid

    • @saravanaa60
      @saravanaa60 6 лет назад +2

      dabd,🔪🔪🔪🔪🔪🔪🍬🍬🍬🍵🎂🎂🎂🍯🍼🍼🍼🍸🍰🍷🍼🍹🍬🍸🍸🍮🍸🍹

    • @PrakashS-bi2xz
      @PrakashS-bi2xz 6 лет назад +1

      Jgol

  • @loganathan6401
    @loganathan6401 2 года назад +5

    100 முறை கேட்டுவிட்டேன் சலிக்காவில்லை, மிக அருமை அண்ணா ❤❤❤❤💐💐💐💐

  • @spnkannan5469
    @spnkannan5469 4 года назад +11

    அண்ணா விஜய் ரிவியில் இப்படியான இனிமையான பாடல்களை கொடுங்கள் அடித்து சொல்கிறேன் உண்மையா மக்கள் மனதை வென்ற வெற்றியாளரா திகழ்வீர்கள்👌👌👌

  • @k.patchaimalthevar1141
    @k.patchaimalthevar1141 4 года назад +20

    கேட்க கேட்க சகிக்காத பாடல்கள் மனம் குளிர வைக்கும் அருமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @kssudhakar3813
    @kssudhakar3813 6 лет назад +10

    ராமதாஸ் அன்னன் அவர்கள் குறல் அருமை முத்துசிற்ப்பி ஈடாக..மீன்டும் மீன்டும் கேட்கதூண்டுகிறது சூப்பர்

  • @nanbanvijayt5823
    @nanbanvijayt5823 6 лет назад +4

    நாடக கலை நம் தமிழக பாரம்பரியத்தின் முக்கிய கலை......உங்களை போல் நாடக கலைஞர்கள் இருக்கும் வரை அழிக்க முடியாது..👏👏Handshop ..Muthusiripi Anna 👍👍👍Ramathas Anna வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +55

    ராமதாஸ் அவர்களின் குரல் அருமையாக உள்ளது🥰😍👍👌

  • @muthuvelmani3704
    @muthuvelmani3704 4 года назад +1

    அருமை எத்தனை போட்டி பாடல் இருந்தாலும் ராமதாஸ் முத்துசிற்பி போல்வருமா

  • @ponnaiyanponnaiyan2
    @ponnaiyanponnaiyan2 7 лет назад +114

    முத்தூசமர்ப்பி.ராமதாஷ்.அண்ணா. இவர்கள் இருவரும் சேர்ந்து. பாடும். பாடல்கள் அனைத்தும். மிகவும் சிறப்பாக. இருக்கிரது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ajithpandi2895
    @ajithpandi2895 6 лет назад +36

    அருமை அருமை இதுவரை 20 முறை பார்த்துவிட்டேன். சலிக்கவே இல்லை.

  • @boomisabari5579
    @boomisabari5579 2 года назад +3

    ராமதாஸ் அய்யா அவர்களுக்கும் முத்துசிற்பி அவர்களுக்கும் ஒரு வாழ்த்துக்கள் அருமையான பாடல் இனிமையான குரல் இந்த பாடல் பிடித்த லைக் போடுங்க

  • @maniraj5052
    @maniraj5052 4 года назад +11

    நான் 100 தடவைக்கு மேல் கேட்டு இருப்பேன் இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +2

    இப்படி ஒரு நிகழ்ச்சி இனிமையான இரண்டே இசையுடன் கலவையான பாட்டோடு தமிழ் எப்படியெல்லாம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது வேறு எந்த மொழியாலும் தரமுடியாத இன்பம்

  • @alexpandian5291
    @alexpandian5291 5 лет назад +54

    காலத்துக்கும் அழியாத நிகழ்ச்சி.மறக்க முடியாது...

  • @rajkumar-fk7tb
    @rajkumar-fk7tb 2 года назад +3

    100 முறைக்கு மேல் கேட்டுட்டேன் போங்கப்பா வேற லெவல் முத்துசிற்பி அண்ணா ராமதாஸ் மாமா அவர்களுக்கு மென்மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💕💕💕💕💕

  • @tn6696
    @tn6696 2 года назад +4

    முத்து சிற்பி ராமதாஸ் அண்ணன் அருமை மிருதங்கம் அருமை 👌👌🙏🙏💐💐🎤🎤🎤🎤🎤 ஒலி & ஒளி அமைப்பு அருமை 🙏🙏🙏👌💐🎤💐💐🙏

  • @TN65...Ramnad
    @TN65...Ramnad 2 месяца назад +1

    ராமதாஸ் அண்ணன் ராகத்தில் உலகை மறந்துவிடுகிறோம் ..அருமை அருமை

  • @tn6696
    @tn6696 2 года назад +2

    ராமதாஸ் அண்ணா முத்து சிற்பி 2 பெரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 மிருதங்கம் அருமையான வாசிப்பு எல்லாமே அருமை 💐💐

  • @muthukutties4665
    @muthukutties4665 4 года назад +8

    உங்களுடைய பாடலுக்கு நான் அடிமை மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 лет назад +101

    முத்து அலகு சிற்பியே நான் உங்கள் ரசிகன் உங்கள் நாடகத்தை நான் ரசித்து பாா்ப்பேன் தமிழ் நாடகக் கலைஞர்களின் பாடலும் நடிப்பும் இந்திய சினிமாவையே மிஞ்சிவிடும் நாடகத்தி்ல் தான் எம், ஜி .ஆர் போன்ற தலைவா்கள் சினிமாவிற்கு வந்தனா் நாடகம் தான் சினிமாவிற்கு அடித்தளம் ஆகும் கல்கி ஆறுமுகம் சேர்வை!

  • @BSKSM
    @BSKSM 6 лет назад +35

    Outstanding rendition by both.. Congrats and all the very best..

  • @rajanrajan7762
    @rajanrajan7762 4 года назад +1

    முத்துச்சிற்பி & ராமதாஷ் குரல் வளம் மிக மிக அருமை...
    கிட்டத்தட்ட நூறு முறை இந்த வீடியா பா்த்துவிட்டேன்....
    🙏🙏🙏👌👌👌👌👌

  • @annkutti6516
    @annkutti6516 2 года назад +2

    வாழ்வில் ஒரு நாளைக்காவது இந்த காட்சியை நேரில் காண வேண்டும்.

    • @senthilmurugan4237
      @senthilmurugan4237 2 года назад

      1 time had such wonderful goosebump moment in our village !!

  • @MoovendMoovend
    @MoovendMoovend 2 месяца назад +3

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது❤❤❤

  • @theoneinyou2233
    @theoneinyou2233 6 лет назад +303

    ஆபாசமாக மாற்றப்பட்டுள்ளது அனைத்து கலைகளும் என்று நினைத்தேன், இல்லை இன்னும் என் உயிரோடு தான் இருக்கு..

  • @vasuvas8500
    @vasuvas8500 4 года назад +33

    எத்தனை முறை கேட்டாளூம் சலிக்காத பாடல்கள் i love it 🤩😍😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰🥰

  • @kothandaraman8749
    @kothandaraman8749 10 месяцев назад +1

    இசை அருமையான இசை 🎉🎉🎉🎉 குரல் கொடுக்கும் இருவருக்கும் பாராட்டுக்கள்

  • @selvam399
    @selvam399 Год назад +2

    அருமை திரு ராமதாஸ் ஆர்மோனியம் மிக திறமையான ஆர்மோனியம்யர்

  • @Selvam-zm8ix
    @Selvam-zm8ix 5 лет назад +99

    🔥🔥என் மனதை கவர்ந்துள்ள பாடல் முத்து சிற்பி An ராமதாஸ் An 🌊🔥🔥🔥🔥🔥🔥 Dubai Selva

  • @mahavarshinimahavarshini9718
    @mahavarshinimahavarshini9718 5 лет назад +5

    அருமை. ஆா்மோணியம்& மிருதங்கம்.நல்ல குரல் இறைவன் தந்தா பாிசு வாழ்க வாழ்க .......

  • @MuthuMuthu-lo5tw
    @MuthuMuthu-lo5tw 4 года назад +6

    நான் ஒரு100 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன் அருமையாக இருக்கு அண்ணா

  • @கிராமத்துகுயில்-ன5ல

    ராமதாஸ், முத்துச்சிற்பி அவர்களின் அருமையான குரல் வளம் வாழ்த்துகள்

  • @sudhagar-me5686
    @sudhagar-me5686 4 года назад +15

    Ramadas and Muthu sirpi brothers so Great....God bless you both....l like your singing....superb....Real stars.🙏🎼🎧🎶

  • @இனம்ஒன்றாவோம்

    என்ன ஒரு அருமையான குரல்
    அண்ணா நான் உங்க குரல் அடிமை

  • @nagarajannagarajan5483
    @nagarajannagarajan5483 7 лет назад +58

    சபாஷ்..சரியான.. போட்டி.. ராமதாஸ். அவர்களுக்கும்..அண்ணன்.. முத்துசிற்பி..அவர்களுக்கும்...வாழ்த்துக்கள்....👌💐💐💐👍

  • @unnikrishnan6423
    @unnikrishnan6423 4 года назад +3

    அருமை அண்ணா இதுவரை 1000 முறை கேற்றுபென் நானும் எனது குடும்பமும் சூப்பர் அண்ணன் என்றும் என்றென்றும் இதுபோல எல்லோரையும் மகிழ வையுங்கள்🥰😘🤝✌️👌
    இந்த பாடலை பார்த்த பிறகுதான் அண்ணா உங்கள எனது விட்டுகு அழைத்து வந்தேன் நீங்கள் வந்ததில் நானும் எனது குடும்பமும் எனது ஊரு மக்களும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது

  • @danyasriarasu7678
    @danyasriarasu7678 4 года назад +1

    நான் முத்து சிற்பி,ராமதாஸ் அவர்களின் தீவிர ரசிகன். அவர்களது புகழ் உலகமெங்கும் பரவ என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @cpooventhiran5576
    @cpooventhiran5576 2 года назад +1

    நான் பல தடவை இந்த வீடியோ பாத்துட்டேன் but ஒரு தடவை கூட சலிக்க வில்லை.......அருமையான பாடல்

  • @arokiyaraj8099
    @arokiyaraj8099 3 года назад +4

    அண்ணா இந்த பாடலை கேட்கும் மண பாரம் குறையுது