@@Repathi சங்கம்னு ஒன்ன வைச்சு கம்யூனிசம் பேசிகிட்டு பாதிவேலை பார்காமல் லஞ்சம் வாங்கி வேலை செய்பவர்களே அதிகம் அரசுத்துறையில் உள்ளனர்,,உண்மையாக உழைப்பவர்கள் எந்த பதவியும் இல்லாமல் டம்மியாக இருக்கவைக்கப்படுவர் இல்லை அவர்கள் மீதே கள்ளக்குற்றம் செய்வதாக சொல்லி மிரட்டிவைக்கப்பனுபவர்கள் சிலரும் உள்ளனர், அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் திருந்தாதவரை இந்தியாவை ஆயிரம் காந்தி மோடி சுபாஸ்கள் வந்தாலும் காப்பாற்றுவது கடினம் ,,கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வரிப்பணம் வீணாக இந்த விமானத்துறையின் செலவுகளை ஈடுகட்ட செலவிடப்பட்டுள்ளது மொத்த துறையும் இவ்வாறு இருந்தால் எப்படி நிர்வகிப்பது ,,தாங்கள் அரசுப்பள்ளியிலேயே பயின்று அரணு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று அரசு சாரந்த வேலைகளை மட்டுமே செய்து பொருளீட்டுகிறீர்களா ,நீங்கள் மணமானவராக இருந்தால் உங்கள் குழந்தைகள் அரசுமருத்துவமனையில் பிறந்து அரசுப்பள்ளியிலே பயில்கிறார்களா ? புரச்சி பேசுவது எளிது ஆனால் அதை சொந்த வாழ்க்கையில் நிறைவேற்றுவது மிகக்கடினம்,,சட்டமும் சங்கங்களும் நம்நாட்டில் ஊழல்வாதிகளை உலவ விட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாலேயே இவ்வளவு பிரச்சனைகள்
@@Repathi It's about the employees ever heard of teachers strike? why they did in the time of public exams time? what do you mean my leadership in that mean?
தனியாரிடம் ஒப்படைக்கும் போது பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அரசாங்கம் விதிக்கும் சகோ ..... மேலும் உலகில் வளர்ந்த நாடுகள் பல தனியாருடன் இணைந்து இனக்கமாக செயல்படுதாலே மட்டுமே நல்ல வளர்ச்சி கண்டு உள்ளது சகோ
அதெப்படி நஷ்டம் 58000கோடி ஆனா டாடா 18000கோடி வாங்கிறார். ஆனா ஏர்இந்தியாவிற்க்கு அரசு தர வேண்டிய 45000கோடியை கொடுத்துயிருந்தால் அரசு துறை விமான மே யில்லாத கேவலம் வந்திருக்காது.
1. இம்முடிவு சரி மாதம் மாதம் அரசு ஊழியர் சம்பளம் பெயரில் வரியில் 90% போகிறது 2. தனியார் சேவைகள் நல்லதா இருக்கும் 3. தனியார் 2025 வரை அதிகபட்ச கட்டணம் பணவீக்கம் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் அதிகபட்ச கட்டணம் FIXED PRICE MRP தாண்ட கூடாது நிபந்தனை அரசு கொண்டு வர வேண்டும் 4. தனியார்மயம் என்பது இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு . வல்லரசு நாடாக இருக்கும் அனைத்து நாடுகளும் தனியார்மயம் பயன்படுத்தி வருகின்றனர் 5. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் சம்பளம் பெயரில் வரியில் 90% போகிறது இது நிறுத்த பட்டு மக்களுக்கு நிதி பயன்படுத்தலாம் 6. வாழ்க தமிழ் வளர்க இந்தியா பெருகுக புகழ் 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
அரசு ஆபீஸ்ல எதுக்குனாலும் லஞ்சம் கேக்குறாங்க.... டிரான்ஸ்பர்கு மந்திரி கு பணம் குடுக்கணும்.. மக்கள் லஞ்சம் குடுக்கணும்.. அப்புறம் எதுக்கு... தனியார் நடத்தட்டும்
1. Remove all ineligible old government employees and recruit young talents from their families basis their skillset 2. Design framework keeping long term vision 3. Frame strong compliance
Well said. But if govt do anything Like this , opposite parties and enemy countries create panic on people via media and induce to protest like former's protest.
டாட்டா கம்பெனி ஒரு சிறந்த நிறுவனம் அது மட்டும் அல்லாமல் இந்த ஏர் இந்தியா நிறுவனம் முன்னே டாட்டா வசம் இருந்தது உலகில் சுயநலம் இல்லாத ஒரு நிறுவனம் உள்ளது என்றால் டாடா மட்டுமே மக்கள் நலனிலும் ஒழுக்கத்திலும் டாட்டா எப்போதும் தலை சிறந்த நிறுவனம்
Radan tata actually a world's first billionaire... But their all property is dedicated to indian people's by means of trust... So by giving this air india to radan tata is a best and most intelligent decision by the government to support india..
இருக்கும் அனைத்து சட்டமும் சரியாக பின்பற்றினாலே போதும் நம் நாட்டில் பஞ்சமே இருக்காது லஞ்சம் . குற்றம். மெத்தனம் . இவை அனைத்துக்கும் உடனடி நடவடிக்கை இவை அனைத்தும் தனியார் போல் இருக்கும் பட்சத்தில் நாடு வேற லெவல் 🥳
எல்லாமே தனியார் நல்லா செய்வார்கள் என்றால் அரசு எதற்கு எதற்கு ஒரு லட்சம் கோடியில் வருடம் ஓர் தேர்தல்....நஷ்டத்தில இயங்குற ஒரு சேவைய தனியார் லாபத்தில் இயக்க முடியும் என்றால் ....! நாம இந்த நாட்டையே வருட குத்தகைக்கு விடலாமே அதானி வாங்க 50 லட்சம் கோடி அம்பானி வாங்க 100 லட்சம் கோடினு ஏலம் விடலாம் வாங்க..... வாங்க வாங்க வாங்க எங்க நாடு வல்லரசு......😎
சரியான முடிவு.. இதை போன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்புடன் செயல்பட வேண்டும்.. அப்பொழுது தான் சிறந்த சேவைகளை பெற முடியும்.. மக்கள் வரிப்பணம் அனைத்தும் கடன் என்கிற போர்வையில் வீணாவதை தடுக்க முடியும் வரிப்பணத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.. விதிமீறல் லஞ்சம் குறையும்..
Better solution: Government should take steps to stop corruption in all these departments. There are profits but the money is going to wrong pockets. Mostly, politicians/government staffs/contractors spend 5 rupees and bill it for 500 rupees.
எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் private ta கொடுத்துட்டா எல்லா இளைஞர்கள் எதுக்காக government exam நோக்கி படை எடுக்கிறார்கள் .......இதுலேயே தெரியுது government எப்படி இயங்குகிறதன்று
அரசிடம் இருப்பதை விட தனியாரிடம் இருப்பதே மேல் ஏனெனில் அரசுதுரையில் ஊழல் கரைபடிந்து கானப்படுகிறது. ஆனால் தனியாரிடம் சென்றால் ஏழை மக்கள் தலைக்கு மேலே செல்லும் விமானத்தை மட்டுமே பார்க்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை
Problem 1.makkal 2.service Solution 1. Marketing 2.salary changes Private pogarathu thavira வேற வழி இல்ல அண்ணா யாரும் goverment service ah use pannika mattranga Eg. Post parcel service Postal bank service Bsnl Neraya government Services irunthalum atha vangama Namba jio, FedEx pola pannattu niruvatha thaan nambi irukom Enna kuduma na Postal parcel service la foregin kuda parcel anupalam cheap ah Ithu neraya peruku theriyathu Postal bank neraya facility athum theriyathu Ithuku "Marketing"nu oru department venum Private kitta irukura periya plus intha marketing Athum illama government employees oru reason Makkal mulama than namaku kasu(salary) varuthu therinjum Avangala respect panni response panna matranga Eg. Bsnl office poi parunga Anga poitu apdiye jio or airtel office ku poi parunga difference therium. Government salary system mariduchi Na kandipa ellam government kitta vanthudum Increment Incentive Ithu ellam work basis kudutha Kandipa Ella sector government pakkam varum 1. Marketing 2.salary method Ithu 2dum pothum
ஊழல் தலை நிமிர்ந்து நிற்கும் இடம் பதிவு துறை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம்... லஞ்சம் இல்லாமல வாங்கலாம் வாய்ப்பு உண்டு... ஆனா அது எல்லா அலுவலகத்திலும் எடுப்படாது..... RTI pathi therinju kona ga.... Online services use panuga... People experience kelunga... Romba mukkiyam... Porumai ya irukanum... Oru oru process kum Time limit therijukanum... Ithalam poga nama namma time ah spend pannanum... Konjam Relax Ah irukanum... Nenga vangi unga Neighbours, relatives ta bribery kodukama govt service utilise panatha perumaiya Solunga..appvachu ppl bribery kodukama irukka yosipanga
51% தனியாரும் 49% அரசும் பங்குகளை வைத்துக் கொண்டால் லாப நோக்கு அதிகமாக இருக்கும் நிர்வாகத்தில் அரசின் கையும் பலமாக இருக்கும் இது மக்களுக்கு சாதகம் தானே
அவன் அவன் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை... தனியார் வேலை சரியா நடக்கும்... லஞ்சம் இல்லாமல அரசு சேவைகள் / இல்ல வியாபாரம் இருந்தா அரசு நிறுவனங்கள் லாபம் தரும்....
Adhaa cisf irukae security ku... Tamilnadu Kerala laa dha airport government kita iruku... Delhi Mumbai GMR kita dhaa iruku... Tamilnadul la Airport authority association strong adhaa private aaka mudila
அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைபதால், அந்த நிறுவனத்திற்கு அரசு செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பாதிக்கப் படுவது அப்பாவி மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 💯💯
அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்று விட்டு கல்லா கட்டுவது தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் அதற்கு அவர்கள் கூறும் காரணம் தான் நஷ்டத்தில் இயங்குவதாக
Solution for this Problem is Government employees work with honestly..... And...... Sincerely.......Airlndia management is worst.....Mr.Ratan Tata is really good humanity person.... He have a good Management skills.... He gave a 1500 crores corona fund to the government.... Great Person.....👏👏👏👏👏👏👏👏
தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சி குப்பை அல்லும் திட்டப்பணிகள் இப்போது தனியாரிடம் உள்ளது அதனால் சென்னை கொஞ்சம் சுத்தமாக உள்ளது. மேலும் உங்களால் ஒழுங்காக குப்பை அல்லாத நபர் மீது புகார் செய்யும் வசதியும் உள்ளது... இது போல் அரசு தடுமாறும் துறைகளை தனியாரிடம் கொடுப்பது நல்லதே. மேலும் இந்த நடவடிக்கை ஒழுங்காக வேலை செய்யாத அரசு உழியர்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கும். நாமும் வேலை செய்யாமல் நமது துறை நட்டத்தில் இயங்கினால் நாளை இதும் தனியாரிடம் சென்று விடும் என்ற பயம் தான் அது.... 💐 இதுவே எனது புரிதல்.
தனியார்மையமாக்கல் தவறு பதிக்கப்பட்டுவது மக்கள் தான் இந்த அரசு வந்ததில் இருந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடி போயிட்டாங்க இது அடுத்த கட்ட நடவடிக்கை வல்லரசு இந்தியா எங்க 😭😭😭
Government vela rule pandrathu, ppls ku service pandrathu than. Government business pannanum avasiyam illa. Government job nu Perla work pannaama poyi bench ah thechitu varuvaanunga. Thaniyar kita poradhu nallathu than.
@@mr.anonymous8121athu public service commission boss, not company... Public service pathi Enaku therium ana anga work pandravanuku first theriuma? Government employee service kuda lanjam kepaanunga. Ponga boss
இப்போ சுங்க சாவடி,யில் என்ன பண்ணுறாங்க, சாலை மேம்படுத்தி, கட்டணம் வசூல் செய்யுறாங்க, இது தனி முதலாளி ஒருவர் மட்டும் பயன் பெறுகிறார்,அதற்கு பதில்,இந்த குறிப்பிட்ட சாலையை செப்பனிட ஆகும் பணத்தினை பொது மக்களிடம் பங்குகளாய் (share) பெற்று அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றவாறு,லாபத்தை பிரித்து கொடுக்கலாம்,இந்த தொகையினை வெளிநாடு வாழும் இந்தியர்களும், முதலீடு செய்ய வழி வகை செய்யலாம்
தனியார் வசம் இருக்கக்கூடிய பங்குகள் குறைவாகவும் அரசாங்கத்திடம் பங்குகள் கொஞ்சம் அதிகமாகவும் இருத்தல் வேண்டும் அதன் மூலமாக அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பொழுது அரசாங்கம் விதிக்கும் விலைவாசியில் அதன் மூலமாக மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் தனியாக மகிழ்ச்சி அடையும் இது எனது கருத்து
One Government employees ku kudukura salary ah private kaaran 3 employees ku kuduthu 10 government employees paakura velaiya vaangiruvaan private company kaaran...
Quality and athuku etha service Aah correct Aah corruption illama koduthalae pothum .... Kandipa makkal nambi use pannuvanga ..... This is what private organisations doing these much days ..... Pvt hospitals la QUALITY and CLEAN maintenance more important RESPECTABLE SERVICE kodutha yaaru venalum poovanga .....
வணக்கம் தம்பிகளா. சொல்வது முற்றிலும் உண்மை. ஆனாலும் இந்த Air Indiaநிறுவனம் டாட்டாவிடம் இருந்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.
நண்பா! இந்த இழப்பு இன்றைக்கு நேற்றைக்கு இல்லை.... பல வருடங்களாக அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.... அதை சரி கட்ட வேண்டுமானால் அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய வேண்டும்.... அப்படியில்லாத போது அவர்களுக்கு இடைநீக்கம், சம்பள உயர்வின்மை, பதவி உயர்வின்மை, தேவையேற்பட்டால் வேலை நீக்கம் கூட செய்ய வேண்டும்..... ஆனால் அவ்வாறு நமது சட்டம் இல்லை.... இந்த அரசு தான் சரியாக இதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.... எதற்கு தேவையில்லாமல் அரசு சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நிதி திரட்டி என்ன பண்ண போறாங்க , அம்பானி வாயில தான் போட போறாங்க . பெட்ரோல் விலையை மறுபடியும் கூட்டிட்டாங்க இந்த கேடிங்க . 100% மேல் வரி கட்டி பெட்ரோல் வாங்குறவங்க இந்திய மக்கள் மட்டுமே. இது கூட வளர்ச்சி தானனு ஒரு கூட்டம் முட்டு கொடுக்க வருவாங்க.
தனியார்கிட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டால் அரசாங்கம் எதுக்கு தான் இருக்கிறது என்று தெரியவில்லை தனியார் நடத்தினா லாபம் ஈட்டும் ஆனால் இத்தனை கோடி மக்கள் ஓட்டு போட்டு கட்டமைக்கப்பட்ட அரசாங்கம் சும்மாவா என்னாங்கடா பேசாம தேர்தல் ஓட்டு முறை நடத்தும் முறை அனைத்தையும் தனியார்கள் கிட்ட கொடுத்துவிட்டு நீங்கள் அனைவரும் வீட்டில் நிம்மதியாக இருங்கடா இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம்
Aviation la Private thaa best.... Cost reduce panuvangaa.. Elathulaum maintenance ground handling.. .. Indigo land agita piragu.. 1 engine power la taxiway la irundhu terminal ku varuvan.. But air India la apdi ila twin engine power la varuvan... Fuel waste.. Idhaa laa strict ah instructions kudupangaa
Ama Return Vanthrum Some time Re Lies ku vitalam Or Govt Nadthalam athu antha service evlo profitable & People ku Affordable Eruntha Re Lies ku Kudpanga Or Govt Eduthu Nadathum
Government எவ்ளோதா நல்லது பண்னணணும்னு பாத்தாலும் ஆஃபீஸர்ஸ் ஒழுங்கா இல்லேன்னா வந்து சேராது கொள்ளை அடிக்கணும்னு நெனச்சா எப்படி கணக்கு காமிச்சு லாபம் வருது னு சொல்லுவாங்க எடுத்துக்காட்டுக்கு எங்க ஊர்ல இருந்து கரூர் கு government பஸ்ல 30 ரூபா ஆனா பிரைவேட் ல 28 ருபாய் தான் ஆனா சர்வீஸ் எதுல நல்லாருக்கும்னு எல்லாத்துக்கும் தெரியும் privatisation பண்றது தப்பு இல்ல ஏன்னா வளர்ந்த நாடுகளில் இதெல்லாம் இருக்குது ஆனா government சரியான சட்டம் ரூல்ஸ் and regulations கொண்டு வரலாம் எடுத்துக்கட்டா இப்ப போக்குவரத்து துறையை பிரைவேட் கு கொடுத்தா இவ்ளோதான் கட்டணம் வசுலிக்கணும்னு ரூல்ஸ் கொண்டு வரலாம் டோல் கேட் ல இத்தன km கு இவ்ளோதான் சார்ஜ் பண்ணனும்னு ரூல்ஸ் போடலாம் அத மக்கள்ட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் privatisation எஹ் தப்புனு சொல்ல கூடாது ஆனா வூனா சீனா வா பாரு னு சொல்றவனுங்களுக்கு சீனா லேயே 85% பொதுத்துறை ய பிரைவேட் கிட்டாதான் கொடுத்துருக்கானுங்க
அதற்கு ஒரு தீர்வு உண்டு.. தனியார் மயம் ஆக்கி கொள்ளுங்கள் ஆனால் பொது சேவை என்று கருதப்படும் National Highways க்கு toll கட்டனம் ஒரு கி மீ க்கு இவ்வளவு தான் என்ற cap வைக்கவேண்டும்..
நிர்வாக திறன் அற்றவர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருந்தும் மீண்டும் அவர்களுக்கு வாக்கு செலுத்துயது முட்டாள்தனம். உங்களை போல் சிலர் சில வட மாக்கன்களை திருத்தினால் இந்த பிரச்சனை தீரும்.
Government properties a private ku kudukuradha vida.. Private companies follow panrapola, crt aana rule vechi government employees a punish pannale podhume.. Ellam government a pannamudiyum.. Appadi mudiyalana, adhu government a kedaiyadhu..
all these days air india was with govt. tell me some thing did air india gave more than 50% less ticket charge compared to private? when it comes to airlines they all gave the same cost, private or govt. even bus also the same. town bus ticket are fixed exactly as the same town bus of govt. only the root private bus are going out of and because they say they give amenities
@@parthibanrc1464 sure what u said was right about 20 years back. have u ever used bus in village these days? coz i see it different since both have same charges they are all using both
@@rajahariharanramkumar I used government hospitals for my injury free of cost will private hospitals give that free medicines? people'used schools and colleges in free of cost would private sector will give that? Government sector is suitable for medium and low class people's...
@@parthibanrc1464 s they give in low price. if u really need to go then y u purposefully going to high level of private hospital, u do kno9w there is something called trust maintained hospital right? do a google search u will be amazed.
அரசு மற்றும் அரசுசாரா தொழிலாளர்களின் வாரத்தின் ஒரு நாள் சம்பளத்தை கடனுக்காக பயன்படுத்தலாம் Goverment employees 14 lk+ Private employees count .......+++
Government workers correct ah work panna pothum ...private ku kuduka vendiya avasiyam illa. Government laa head vennum ....edhum illana ipditha irukkum ...pivate ku kudukka vendam..
குத்தகை விட்டு அந்த பணத்தை வாங்கி நஸ்டம் சரி செய்யப்படுகிறது எனில் நஸ்ட்டதில் இயங்கும் ஒரு துறையை இவ்வளவு தொகை குடுத்து வாங்கும் தனியார் நிறுவனம் என்ன முட்டாளா?? இல்லை மக்களை முட்டாள்கள் என அரசும் அரசு அதிகாரிகளும் நினைத்து விட்டார்களா??
Private tan best ......gov no use...EB oru problem naalum kupta amount taranum namma bribe ah .. private na bribe keka matanga...rate high naalum vela urupadiya irukum.. etachu na ethirtu keka mudiyum.. gov na athu avanga apdi nu vitutu poiruvom...suma suma kasu athigam agum private na problem gov kaila tan irukanum nu solravangalam suma suyanala vathinga tan ..etana peru apdi gov hospital poranga? Etana peru government soap ration products use panranga??... private na sincere ah irukum..
ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகமாக நாம் செயல்பாடு மற்றும் திறன்களை அதிகரிக்க வேண்டும்...... இப்படி செய்தால் மேற்கத்திய நாடுகளின் பார்வை நம் மீது படும்..... பட்டால் ஒப்பந்தம் பொட்டு கொள்ள அவர்களே வருவார்கள்.... மற்ற நாட்டின் விமான திறனும் நிலையமும் உயர்ந்து இருக்கிறது....... யோசியுங்கள்........ சிந்தியுங்கள்.......... 🧐🧐🧐🧐🧐🧐🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
வாங்கும் சம்பளத்திற்க்கு சரியான உழைப்பை தராமல் வெறும் சங்கங்களை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டும் நபர்களை கண்டு களை எடுத்தல் வேண்டும். முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்கள் தங்களை அப்டேட் செய்து கொண்டும் தங்களது திறமையை நிறுபித்துக்கொண்டும் இருக்க வேண்டும் இந்த முறை இங்கு பின்பற்றபட்டால் இது போன்ற தனியார் விற்பனையை தடுக்கலாம்
Private ah mathuna eni Vara generation Ku job recruitment and vacancy lam koraiya vaipu erukula? then govt job na physically challenged people Ku Eda othikitum salukaiyum erukum private ana erukuma ? Epdi Ella field um Tata and ambani kaiyelaye poirum pola future la 🙄🤔
Education, medicine should be under the control of government... And most importantly, no government jobs should be made permanent.. Head weight of government employees should be thrown away...I feel above points would be the permanent solution...
Yes should sack all the government employees...too much of head weight and living luxury life without much hard work like pf, gratuity, medical leave useless fellows
அரசு நிறுவநதில் வேலை பார்ப்பவர்கள் தங்களது வேலைகளை சரிவர செய்தலே போதும்✌🏻
அவர்கள் தான் ஒழுங்காக வேலை செய்யவில்லையே.
@@lakshmipriyaselvam6985 yes .Most Of the Government Staff's
Nexttu....
சரியா சொண்ணிங்க
Correct bro 🔥🔥🔥
ஒவ்வொரு துறையிலும் உள்ள அரசு ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப நியாயமாக உழைத்தாலே எந்த நிறுவனமும் நஷ்டம் அடையாது.
It's not because of employees. It's about leadership of government...
@@Repathi சங்கம்னு ஒன்ன வைச்சு கம்யூனிசம் பேசிகிட்டு பாதிவேலை பார்காமல் லஞ்சம் வாங்கி வேலை செய்பவர்களே அதிகம் அரசுத்துறையில் உள்ளனர்,,உண்மையாக உழைப்பவர்கள் எந்த பதவியும் இல்லாமல் டம்மியாக இருக்கவைக்கப்படுவர் இல்லை அவர்கள் மீதே கள்ளக்குற்றம் செய்வதாக சொல்லி மிரட்டிவைக்கப்பனுபவர்கள் சிலரும் உள்ளனர், அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் திருந்தாதவரை இந்தியாவை ஆயிரம் காந்தி மோடி சுபாஸ்கள் வந்தாலும் காப்பாற்றுவது கடினம் ,,கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வரிப்பணம் வீணாக இந்த விமானத்துறையின் செலவுகளை ஈடுகட்ட செலவிடப்பட்டுள்ளது மொத்த துறையும் இவ்வாறு இருந்தால் எப்படி நிர்வகிப்பது ,,தாங்கள் அரசுப்பள்ளியிலேயே பயின்று அரணு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று அரசு சாரந்த வேலைகளை மட்டுமே செய்து பொருளீட்டுகிறீர்களா ,நீங்கள் மணமானவராக இருந்தால் உங்கள் குழந்தைகள் அரசுமருத்துவமனையில் பிறந்து அரசுப்பள்ளியிலே பயில்கிறார்களா ? புரச்சி பேசுவது எளிது ஆனால் அதை சொந்த வாழ்க்கையில் நிறைவேற்றுவது மிகக்கடினம்,,சட்டமும் சங்கங்களும் நம்நாட்டில் ஊழல்வாதிகளை உலவ விட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாலேயே இவ்வளவு பிரச்சனைகள்
அவுங்க எப்படி நியாயமா உழைப்பாங்க? அவுங்கள உழைக்க வைக்கனும்
@@amsnaathan1496 100% fact bro
@@Repathi It's about the employees
ever heard of teachers strike?
why they did in the time of public exams time?
what do you mean my leadership in that mean?
தனியாரிடம் ஒப்படைக்கும் போது பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அரசாங்கம் விதிக்கும் சகோ .....
மேலும் உலகில் வளர்ந்த நாடுகள் பல தனியாருடன் இணைந்து இனக்கமாக செயல்படுதாலே மட்டுமே நல்ல வளர்ச்சி கண்டு உள்ளது சகோ
அதெப்படி
நஷ்டம் 58000கோடி
ஆனா டாடா 18000கோடி வாங்கிறார்.
ஆனா ஏர்இந்தியாவிற்க்கு அரசு தர வேண்டிய 45000கோடியை கொடுத்துயிருந்தால்
அரசு துறை விமான மே யில்லாத கேவலம் வந்திருக்காது.
தனியாரைப்போல வேலை செய்யாத தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பினால் இந்த நிலை மாறும். ஆனால் நடக்குமா?
💯
👍👌👌
Oru naal government office ku poi work pannunga,aprm aah msg panunga
@@adithyavishnu1591 💯
நண்பா பிரச்சினை அது இல்ல... நிர்வாகம் சரி இல்லை.அதான்...
அரசோ அல்லது தனியாரோ நிருவாக திறனே முக்கியம். இவர்களது இயலாமையை மக்கள் தலையில் சேர்கிறார்கள்.
Fact thala
Govtku ukanthu exam eluthi Paduchu... pass aaidu... olunga vela pakalenu Avanah velaya vidu anupa mudiyumah ?... mudiyathu anupuna strike panuvaanga union senthu... sampala uyarvu ketpaanga... Thaniyarla evanavathu strike panuvaanah ? Avanuku teriyum velai pathathaanda kaasu. Aana govt vela pakamale kaasu... Naraya complications iruku
Apdilam illa bro govt company ellathulayum union prechana iruku
@@suriyaprakash8663 . Entha Private company like MNC la Union irukunu sollunga
@@mpsamy7972 bro nanum athaan solran bro, enna thaan nalla governance irunthalum psu lam urupudathu, minerals edukura psu mattum vachitu mathatha disinvestment panna vendiyathuthaan
சங்கம் ஆரம்பித்து சம்பள உயர்வு. லீவுக்கு சம்பளம் படிகாசு எல்லாம் தனியார்க்குபோன கிடைக்கதுல்லா
1. இம்முடிவு சரி மாதம் மாதம் அரசு ஊழியர் சம்பளம் பெயரில் வரியில் 90% போகிறது
2. தனியார் சேவைகள் நல்லதா இருக்கும்
3. தனியார் 2025 வரை அதிகபட்ச கட்டணம் பணவீக்கம் அடிப்படையில் முடிவு எடுக்கலாம்
அதிகபட்ச கட்டணம் FIXED PRICE MRP தாண்ட கூடாது நிபந்தனை அரசு கொண்டு வர வேண்டும்
4. தனியார்மயம் என்பது இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு . வல்லரசு நாடாக இருக்கும் அனைத்து நாடுகளும் தனியார்மயம் பயன்படுத்தி வருகின்றனர்
5. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் சம்பளம் பெயரில் வரியில் 90% போகிறது இது நிறுத்த பட்டு மக்களுக்கு நிதி பயன்படுத்தலாம்
6. வாழ்க தமிழ் வளர்க இந்தியா பெருகுக புகழ் 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
அரசு ஆபீஸ்ல எதுக்குனாலும் லஞ்சம் கேக்குறாங்க.... டிரான்ஸ்பர்கு மந்திரி கு பணம் குடுக்கணும்.. மக்கள் லஞ்சம் குடுக்கணும்.. அப்புறம் எதுக்கு... தனியார் நடத்தட்டும்
1. Remove all ineligible old government employees and recruit young talents from their families basis their skillset
2. Design framework keeping long term vision
3. Frame strong compliance
Well said. But if govt do anything Like this , opposite parties and enemy countries create panic on people via media and induce to protest like former's protest.
டாட்டா கம்பெனி ஒரு சிறந்த நிறுவனம் அது மட்டும் அல்லாமல் இந்த ஏர் இந்தியா நிறுவனம் முன்னே டாட்டா வசம் இருந்தது உலகில் சுயநலம் இல்லாத ஒரு நிறுவனம் உள்ளது என்றால் டாடா மட்டுமே மக்கள் நலனிலும் ஒழுக்கத்திலும் டாட்டா எப்போதும் தலை சிறந்த நிறுவனம்
Radan tata actually a world's first billionaire... But their all property is dedicated to indian people's by means of trust... So by giving this air india to radan tata is a best and most intelligent decision by the government to support india..
Well said
Yes dude
Exactly ☺️
இருக்கும் அனைத்து சட்டமும் சரியாக பின்பற்றினாலே போதும் நம் நாட்டில் பஞ்சமே இருக்காது
லஞ்சம் . குற்றம். மெத்தனம் .
இவை அனைத்துக்கும்
உடனடி நடவடிக்கை
இவை அனைத்தும் தனியார் போல் இருக்கும் பட்சத்தில்
நாடு வேற லெவல் 🥳
எல்லாமே தனியார் நல்லா செய்வார்கள் என்றால் அரசு எதற்கு எதற்கு ஒரு லட்சம் கோடியில் வருடம் ஓர் தேர்தல்....நஷ்டத்தில இயங்குற ஒரு சேவைய தனியார் லாபத்தில் இயக்க முடியும் என்றால் ....! நாம இந்த நாட்டையே வருட குத்தகைக்கு விடலாமே அதானி வாங்க 50 லட்சம் கோடி அம்பானி வாங்க 100 லட்சம் கோடினு ஏலம் விடலாம் வாங்க..... வாங்க வாங்க வாங்க எங்க நாடு வல்லரசு......😎
ஒரே நாடு ஒரே டிவி பொதிகை டிவி பார்ப்பது நல்லது வாழ்த்துக்கள்
லஞ்சம், ஊழல், கமிஷன் இல்லாமல். உண்மையாக வேலை செய்யும் அதிகாரி, ஊழியர்கள் மூலம் அரசு துறை செயல்பட்டால் அரசுத்துறை சிறந்து விளங்கும்.
தனியாரிடம் குடுப்பது நல்லது. பொது துறை நிறுவனம் நஸ்டம் ஆனால் அது வரியாக நம்மிடம் இருந்து தான் வசூலிக்கப்படும் .
சிலபல நிபந்தனைகளுடன் தனியாரிடம் கொடுப்பது வரவேற்கத்தக்கதே.
Corporate னாலே கண்மூடித்தனமா எதிர்த்தா நாடு வெளங்காது
சரியான முடிவு.. இதை போன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்புடன் செயல்பட வேண்டும்.. அப்பொழுது தான் சிறந்த சேவைகளை பெற முடியும்.. மக்கள் வரிப்பணம் அனைத்தும் கடன் என்கிற போர்வையில் வீணாவதை தடுக்க முடியும் வரிப்பணத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.. விதிமீறல் லஞ்சம் குறையும்..
Better solution: Government should take steps to stop corruption in all these departments.
There are profits but the money is going to wrong pockets. Mostly, politicians/government staffs/contractors spend 5 rupees and bill it for 500 rupees.
Super bro ela media vum pesa marutha visayatha neenga pesirukinga
எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் private ta கொடுத்துட்டா எல்லா இளைஞர்கள் எதுக்காக government exam நோக்கி படை எடுக்கிறார்கள் .......இதுலேயே தெரியுது government எப்படி இயங்குகிறதன்று
அரசிடம் இருப்பதை விட தனியாரிடம் இருப்பதே மேல் ஏனெனில் அரசுதுரையில் ஊழல் கரைபடிந்து கானப்படுகிறது. ஆனால் தனியாரிடம் சென்றால் ஏழை மக்கள் தலைக்கு மேலே செல்லும் விமானத்தை மட்டுமே பார்க்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை
ஏழை மக்கள் பயணிப்பது தனியாரா இல்லை அரசு விமான சேவையா என்று யோசியுங்கள். Air India vin கட்டணம் இதர தனியாருடன் ஒப்பிடவும்.
@@sureshemmatti388 Air india கட்டணம் குறைவாக உள்ளதா🤔🤔🤔
Problem
1.makkal
2.service
Solution
1. Marketing
2.salary changes
Private pogarathu thavira
வேற வழி இல்ல அண்ணா
யாரும் goverment service ah use pannika mattranga
Eg. Post parcel service
Postal bank service
Bsnl
Neraya government
Services irunthalum atha vangama
Namba jio, FedEx pola pannattu niruvatha thaan nambi irukom
Enna kuduma na
Postal parcel service la foregin kuda parcel anupalam cheap ah
Ithu neraya peruku theriyathu
Postal bank neraya facility athum theriyathu
Ithuku
"Marketing"nu oru department venum
Private kitta irukura periya plus intha marketing
Athum illama government employees oru reason
Makkal mulama than namaku kasu(salary) varuthu therinjum
Avangala respect panni response panna matranga
Eg. Bsnl office poi parunga
Anga poitu apdiye jio or airtel office ku poi parunga difference therium.
Government salary system mariduchi Na kandipa ellam government kitta vanthudum
Increment
Incentive
Ithu ellam work basis kudutha
Kandipa Ella sector government pakkam varum
1. Marketing
2.salary method
Ithu 2dum pothum
நண்பா
Patta chitta, TLSR, Survey map, பத்திரம், நகல் how to apply without bribe (லஞ்சம்) idha pathi details sollungha 👍
Elaamaa online edukalam bro....give is simple processing
Porumai thevai bro...online la apply pana elam kedaikum...ana nama alungaluku porumai ila.....lanjam kuduthu vanguranga
watch tamil screenshot youtube channel
ஊழல் தலை நிமிர்ந்து நிற்கும் இடம் பதிவு துறை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம்... லஞ்சம் இல்லாமல வாங்கலாம் வாய்ப்பு உண்டு... ஆனா அது எல்லா அலுவலகத்திலும் எடுப்படாது.....
RTI pathi therinju kona ga.... Online services use panuga... People experience kelunga... Romba mukkiyam... Porumai ya irukanum... Oru oru process kum Time limit therijukanum...
Ithalam poga nama namma time ah spend pannanum... Konjam Relax Ah irukanum... Nenga vangi unga Neighbours, relatives ta bribery kodukama govt service utilise panatha perumaiya Solunga..appvachu ppl bribery kodukama irukka yosipanga
51% தனியாரும் 49% அரசும் பங்குகளை வைத்துக் கொண்டால் லாப நோக்கு அதிகமாக இருக்கும் நிர்வாகத்தில் அரசின் கையும் பலமாக இருக்கும் இது மக்களுக்கு சாதகம் தானே
அரசும் தனியார் நிருவாகம்
இனைந்து .108 .ஆம்புலன்ஸ்
aided school போல் இணைந்து
பணியாற்றளாம் .முற்றிலும் தனியார்மயம் என்பது
மிகவும் ஆபத்தானது ,
நஷ்டத்தில் போகும் நிறுவனம் எப்படி தனியாராக மாறும் பொழுது லாபம் பெறுகிறது....
அண்ணன் சீமான்
👍
Government employees kidayadhu adhu than kaaranam.
அவன் அவன் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை... தனியார் வேலை சரியா நடக்கும்... லஞ்சம் இல்லாமல அரசு சேவைகள் / இல்ல வியாபாரம் இருந்தா அரசு நிறுவனங்கள் லாபம் தரும்....
விமான சேவை விமான நிலையங்கள் பாதுகாப்பு துறை தனியார் இடம் சென்றால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்
Adhaa cisf irukae security ku... Tamilnadu Kerala laa dha airport government kita iruku... Delhi Mumbai GMR kita dhaa iruku... Tamilnadul la Airport authority association strong adhaa private aaka mudila
Already passports are issued by Tata under govt supervision...Manmohan Singh gave it to TCS
அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைபதால், அந்த நிறுவனத்திற்கு அரசு செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை.
இதனால் பாதிக்கப் படுவது அப்பாவி மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 💯💯
தனியாரிடம் ஒப்படைப்பதால் சேவை சிறப்பாக இருக்கும்.மற்றும் அரசாங்க சோம்பேரிகள் இருக்க மாட்டார்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு வணக்கம் அரசு துறைகளை தனியார் வாங்குவார்கள் தனியாருக்கு அரசு கடன் கொடுக்கும்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஊழல் செய்யும் அர(சு)சியல் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டணை தரவேண்டும்.
அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்று விட்டு கல்லா கட்டுவது தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் அதற்கு அவர்கள் கூறும் காரணம் தான் நஷ்டத்தில் இயங்குவதாக
Solution for this Problem is Government employees work with honestly..... And...... Sincerely.......Airlndia management is worst.....Mr.Ratan Tata is really good humanity person.... He have a good Management skills.... He gave a 1500 crores corona fund to the government.... Great Person.....👏👏👏👏👏👏👏👏
தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சி குப்பை அல்லும் திட்டப்பணிகள் இப்போது தனியாரிடம் உள்ளது அதனால் சென்னை கொஞ்சம் சுத்தமாக உள்ளது. மேலும் உங்களால் ஒழுங்காக குப்பை அல்லாத நபர் மீது புகார் செய்யும் வசதியும் உள்ளது... இது போல் அரசு தடுமாறும் துறைகளை தனியாரிடம் கொடுப்பது நல்லதே. மேலும் இந்த நடவடிக்கை ஒழுங்காக வேலை செய்யாத அரசு உழியர்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கும். நாமும் வேலை செய்யாமல் நமது துறை நட்டத்தில் இயங்கினால் நாளை இதும் தனியாரிடம் சென்று விடும் என்ற பயம் தான் அது.... 💐 இதுவே எனது புரிதல்.
அனைத்து துறைகளையும் தனியாரிடம் கொடுத்து விட்டு அரசாங்கம் என்ன வேலை செய்யப் போகிறது ,,,,,,, எதற்காக அரசாங்கம்
Government is only for Governance, not to do business developed economics work like this. If you talk to economic experts they will tell u .
@@beninvijay 🤣🤣🤣
Commission vangatan
@@beninvijay ithula mattum valarntha naadu compare pannuvan..aanaa mukiyamana pala.visiyathula follow panna maattan
விற்பதற்குதான் மோடி அரசாங்கம்.
தனியார்மையமாக்கல் தவறு
பதிக்கப்பட்டுவது மக்கள் தான்
இந்த அரசு வந்ததில் இருந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடி போயிட்டாங்க இது அடுத்த கட்ட நடவடிக்கை
வல்லரசு இந்தியா எங்க 😭😭😭
வல்லரசு நாடுகளில் தனியார் மயம் தான் இருக்கு,
கம்யூனிச நாடுகள் ஏழை நாடாக உள்ளது.
எளிமையான பயனுள்ள தகவல். அருமை
Super bro💕 nalla thagavalgalai tharum ti ku thanks
எல்லாம் தனியார்மயம் ஆனால் அப்புறம் எதுக்கு அரசாங்கம் அரசாங்கத்தையே தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே
Government vela rule pandrathu, ppls ku service pandrathu than. Government business pannanum avasiyam illa. Government job nu Perla work pannaama poyi bench ah thechitu varuvaanunga. Thaniyar kita poradhu nallathu than.
@@vinovino2574 public service company na ennanu theriyumapa unaku
@@vinovino2574 private not suitable for medium and low class people's , like petroleum price
@@mr.anonymous8121athu public service commission boss, not company... Public service pathi Enaku therium ana anga work pandravanuku first theriuma? Government employee service kuda lanjam kepaanunga. Ponga boss
@@parthibanrc1464 apo government eduthu athu lose la pona ok va? Athuvum Namma tax than bro. Problem government employees kita iruku.
Super....Inime Nala sevai kidaikum...already passport TCS ku koduthathinal epothu lancham kodukamal passport kidaikirathu athuvum speed ah 1 week laye
இப்போ சுங்க சாவடி,யில் என்ன பண்ணுறாங்க, சாலை மேம்படுத்தி, கட்டணம் வசூல் செய்யுறாங்க, இது தனி முதலாளி ஒருவர் மட்டும் பயன் பெறுகிறார்,அதற்கு பதில்,இந்த குறிப்பிட்ட சாலையை செப்பனிட ஆகும் பணத்தினை பொது மக்களிடம் பங்குகளாய் (share) பெற்று அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றவாறு,லாபத்தை பிரித்து கொடுக்கலாம்,இந்த தொகையினை வெளிநாடு வாழும் இந்தியர்களும், முதலீடு செய்ய வழி வகை செய்யலாம்
தனியார் வசம் இருக்கக்கூடிய பங்குகள் குறைவாகவும் அரசாங்கத்திடம் பங்குகள் கொஞ்சம் அதிகமாகவும் இருத்தல் வேண்டும் அதன் மூலமாக அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பொழுது அரசாங்கம் விதிக்கும் விலைவாசியில் அதன் மூலமாக மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் தனியாக மகிழ்ச்சி அடையும் இது எனது கருத்து
தனியாரிடம் தான் தொழில்கள் இருக்க வேண்டும் அரசு சட்ட ஒழுங்கை நிர்வகிக்க வேண்டும்
One Government employees ku kudukura salary ah private kaaran 3 employees ku kuduthu 10 government employees paakura velaiya vaangiruvaan private company kaaran...
அரசு நிறுவாங்களை நஸ்டதில் செல்ல பல அரசு ஊழியர்கள் தான் காரணம்.
எந்த நிறுவனமும் govt ah விட தனியார்கிட்ட சிறப்பாவே இருக்கும் இது எல்லாருக்குமே தெரிஞ்சதுதான்
Govt staff high salary koricha crt ah irukum, private company mari vela vaangi avungaluku selary kudutha paravalla, corona time lium makkal vari panatha avungaluku salary ah kudutha epdi kadan varathu
Pvt: வேலை செய்தால் தான் சம்பலம்.
Govt: வேலை செய்யாவிட்டாலும் சம்பலம்.
மிஞ்சி போனா பணி இடை நீக்கம்.
Quality and athuku etha service Aah correct Aah corruption illama koduthalae pothum .... Kandipa makkal nambi use pannuvanga ..... This is what private organisations doing these much days ..... Pvt hospitals la QUALITY and CLEAN maintenance more important RESPECTABLE SERVICE kodutha yaaru venalum poovanga .....
Government employees olunga work pana yen public companies loss eruku...
Election booth la government employees thana ukaran.. antha bayam
தவறு தான் . அரசுக்கு நஷ்டம் என்றால் தனியார் துறையில் மட்டும் லாபத்துடன் இயங்கும் நஷ்டத்தை இடுகட்ட வழி தொடாமல் வித்து தின்னபார்க்கிறார்கள்
வணக்கம் தம்பிகளா. சொல்வது முற்றிலும் உண்மை. ஆனாலும் இந்த Air Indiaநிறுவனம் டாட்டாவிடம் இருந்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.
இந்த நாடு தன்னாட்சி கிடையாது. தனியாருக்கு தான் ஆட்சி. இது தரமான ஆட்சி இல்லை. தனியாருக்கு தரவு செய்யும் ஆட்சி
Adei loosu payale kadan la iruntha unakku prachana illaya. Athu namma thalaiyila thanda vidiyum
Tata is best compare to modi government air india
💯
Modi matume govt ila.. Aduthu aduthu govt. Vara dha poguthu.
Ivan piravalanu ellathaium vithurlama
Paavam makkal modi vantha airindia loss? See the history boss.
நண்பா! இந்த இழப்பு இன்றைக்கு நேற்றைக்கு இல்லை.... பல வருடங்களாக அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.... அதை சரி கட்ட வேண்டுமானால் அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய வேண்டும்.... அப்படியில்லாத போது அவர்களுக்கு இடைநீக்கம், சம்பள உயர்வின்மை, பதவி உயர்வின்மை, தேவையேற்பட்டால் வேலை நீக்கம் கூட செய்ய வேண்டும்..... ஆனால் அவ்வாறு நமது சட்டம் இல்லை.... இந்த அரசு தான் சரியாக இதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.... எதற்கு தேவையில்லாமல் அரசு சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@@shivaramkumar3468 நன்றாக கூறியுள்ளீர்கள் சகோ
நிர்வாக திறமையின்மை தான் காரணம்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் இடம் கொடுக்கும் போது பாதிப்பு மக்களுக்கே.... சரியான நிர்வாகம் இருத்தல் எதிலும் நஷ்டம் ஏற்படுவதில்லை....
அரசாங்கம் என்பது கணவன் மாதிரி
பொதுத்துறை என்பது மனைவி மாதிரி...
One solution: நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க மக்களுக்கு சரியான சம்பளம் குடுத்தா சரி..
நிதி திரட்டி என்ன பண்ண போறாங்க , அம்பானி வாயில தான் போட போறாங்க . பெட்ரோல் விலையை மறுபடியும் கூட்டிட்டாங்க இந்த கேடிங்க . 100% மேல் வரி கட்டி பெட்ரோல் வாங்குறவங்க இந்திய மக்கள் மட்டுமே. இது கூட வளர்ச்சி தானனு ஒரு கூட்டம் முட்டு கொடுக்க வருவாங்க.
Namma ivlo free ya net use panrome,adhuku reason enna....
Partial privatisation is not gonna be a problem,fully privatisation maybe a problem
தனியார்கிட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டால் அரசாங்கம் எதுக்கு தான் இருக்கிறது என்று தெரியவில்லை தனியார் நடத்தினா லாபம் ஈட்டும் ஆனால் இத்தனை கோடி மக்கள் ஓட்டு போட்டு கட்டமைக்கப்பட்ட அரசாங்கம் சும்மாவா என்னாங்கடா பேசாம தேர்தல் ஓட்டு முறை நடத்தும் முறை அனைத்தையும் தனியார்கள் கிட்ட கொடுத்துவிட்டு நீங்கள் அனைவரும் வீட்டில் நிம்மதியாக இருங்கடா இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம்
Aviation la Private thaa best.... Cost reduce panuvangaa.. Elathulaum maintenance ground handling.. .. Indigo land agita piragu.. 1 engine power la taxiway la irundhu terminal ku varuvan.. But air India la apdi ila twin engine power la varuvan... Fuel waste.. Idhaa laa strict ah instructions kudupangaa
Without selling these things gov should appoint crt officers and certain goals to fulfill in PSU s
😂
Yar potalam corruption bad service... Step yethutha.. election booth la government employee erukan.. antha Bayana tha parties ku
@@unluckilylucky1120 but avunga air india oda 100 %shares a sell pannitanga la
@@adin8563 step edutha taan psu sa develop panna mudiyum
Video nalla iruku
Continue pannunga
பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்
Only 10% of indians use flights so do not affect much. Other department privatisation is debatable one.
Leas kku Vitta 5 years kalichi return government kku vanthuruma?
Ama Return Vanthrum Some time Re Lies ku vitalam Or Govt Nadthalam athu antha service evlo profitable & People ku Affordable Eruntha Re Lies ku Kudpanga Or Govt Eduthu Nadathum
பிரதமர் சரியாக செயல்பட வில்லை அதனால் பிரதமர் பதவியை தனியாருக்கு ஏலம் விடலாம்
Government எவ்ளோதா நல்லது பண்னணணும்னு பாத்தாலும் ஆஃபீஸர்ஸ் ஒழுங்கா இல்லேன்னா வந்து சேராது கொள்ளை அடிக்கணும்னு நெனச்சா எப்படி கணக்கு காமிச்சு லாபம் வருது னு சொல்லுவாங்க எடுத்துக்காட்டுக்கு எங்க ஊர்ல இருந்து கரூர் கு government பஸ்ல 30 ரூபா ஆனா பிரைவேட் ல 28 ருபாய் தான் ஆனா சர்வீஸ் எதுல நல்லாருக்கும்னு எல்லாத்துக்கும் தெரியும் privatisation பண்றது தப்பு இல்ல ஏன்னா வளர்ந்த நாடுகளில் இதெல்லாம் இருக்குது ஆனா government சரியான சட்டம் ரூல்ஸ் and regulations கொண்டு வரலாம் எடுத்துக்கட்டா இப்ப போக்குவரத்து துறையை பிரைவேட் கு கொடுத்தா இவ்ளோதான் கட்டணம் வசுலிக்கணும்னு ரூல்ஸ் கொண்டு வரலாம் டோல் கேட் ல இத்தன km கு இவ்ளோதான் சார்ஜ் பண்ணனும்னு ரூல்ஸ் போடலாம் அத மக்கள்ட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் privatisation எஹ் தப்புனு சொல்ல கூடாது ஆனா வூனா சீனா வா பாரு னு சொல்றவனுங்களுக்கு சீனா லேயே 85% பொதுத்துறை ய பிரைவேட் கிட்டாதான் கொடுத்துருக்கானுங்க
அதற்கு ஒரு தீர்வு உண்டு..
தனியார் மயம் ஆக்கி கொள்ளுங்கள் ஆனால் பொது சேவை என்று கருதப்படும் National Highways க்கு toll கட்டனம் ஒரு கி மீ க்கு இவ்வளவு தான் என்ற cap வைக்கவேண்டும்..
நிர்வாக திறன் அற்றவர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இருந்தும் மீண்டும் அவர்களுக்கு வாக்கு செலுத்துயது முட்டாள்தனம். உங்களை போல் சிலர் சில வட மாக்கன்களை திருத்தினால் இந்த பிரச்சனை தீரும்.
தனியாரிடம் குத்தகைக்கு ஒப்படைக்கலாம் ஆனால் விலை அட்டவணைகள் மற்றும் நிர்ணயம் அரசு சொல் படி விதிக்க வேண்டும்
Privatisation is best move. Because government process or system or way of administration or employee behaviour or performance is 'no comments'
இவங்க போர்ர போக்க பார்த்தா நம்மள உழைச்சு சாப்பிட வச்சுரவாங்க போல - government employee mind voice
நண்பா! நீங்க செல்ல வேண்டும். இத்தனை கோடி எப்படி நஷ்டம் ஏற்பட்டது என முழுமையாக காணொலி பதிவு செய்ய வேண்டும்
Government properties a private ku kudukuradha vida.. Private companies follow panrapola, crt aana rule vechi government employees a punish pannale podhume.. Ellam government a pannamudiyum.. Appadi mudiyalana, adhu government a kedaiyadhu..
அரசு வேலை நல்ல வேலை தான் .... நல்லா வேலை செய்யததுதான் இந்த வேலை (தனியார் ஆக்கரது)...அரசாங்கம் இப்படி போய் சொல்லி நாட்டை விக்க போரங்க.... 😭😭😭
ஒவ்வொரு அரசு ஊழியர்களும் தன் வேலையை சரியாக செய்தாள் இந்த நிலை வந்திருக்காது. சிலரைத் தவிர.
பிரதமர் பதவி விலகிவிட்டு...அதானி அம்பானி டாடாவை பிரதமர் ஆக்கி விடலாமே!!!!!
Kudukalam sir but oru sila restrictions oda . Example Rate increase panna munnadi Govt ta ketu ethurathu ithu mari niraya restrictions pottu kudukalam
தனியார் மயம் வந்தால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் ஆபத்து , மாறாக பெட்ரோல் விலையை போல தான்
all these days air india was with govt. tell me some thing did air india gave more than 50% less ticket charge compared to private? when it comes to airlines they all gave the same cost, private or govt. even bus also the same. town bus ticket are fixed exactly as the same town bus of govt. only the root private bus are going out of and because they say they give amenities
@@rajahariharanramkumar many village people used only government bus , and private bus are didn't provided their bus that route because their greed
@@parthibanrc1464 sure what u said was right about 20 years back. have u ever used bus in village these days? coz i see it different since both have same charges they are all using both
@@rajahariharanramkumar I used government hospitals for my injury free of cost will private hospitals give that free medicines? people'used schools and colleges in free of cost would private sector will give that?
Government sector is suitable for medium and low class people's...
@@parthibanrc1464 s they give in low price. if u really need to go then y u purposefully going to high level of private hospital, u do kno9w there is something called trust maintained hospital right? do a google search u will be amazed.
அரசு மற்றும் அரசுசாரா தொழிலாளர்களின் வாரத்தின் ஒரு நாள் சம்பளத்தை கடனுக்காக
பயன்படுத்தலாம்
Goverment employees 14 lk+
Private employees count .......+++
ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் உற்பத்தி பொருத்து உள்ளது..
கவர்ன்மென்ட் 2 வருடம் தனியாரிடம் வாடகைக்கு விட்டுவிடுங்கள் நாடு எங்கேயோ போய்விடும்..
Private kudukkura quality service en government kudukka koodathu
Quality kuduthutta vikkave thevai illaye
.
Government workers correct ah work panna pothum ...private ku kuduka vendiya avasiyam illa. Government laa head vennum ....edhum illana ipditha irukkum ...pivate ku kudukka vendam..
குத்தகை விட்டு அந்த பணத்தை வாங்கி நஸ்டம் சரி செய்யப்படுகிறது எனில் நஸ்ட்டதில் இயங்கும் ஒரு துறையை இவ்வளவு தொகை குடுத்து வாங்கும் தனியார் நிறுவனம் என்ன முட்டாளா?? இல்லை மக்களை முட்டாள்கள் என அரசும் அரசு அதிகாரிகளும் நினைத்து விட்டார்களா??
thaniyaar kitta tharathuku aparam ethuku government...........so government ke teriyuthu ,private kitta kodutha nala maintain panuvaanganu........
Private tan best ......gov no use...EB oru problem naalum kupta amount taranum namma bribe ah .. private na bribe keka matanga...rate high naalum vela urupadiya irukum.. etachu na ethirtu keka mudiyum.. gov na athu avanga apdi nu vitutu poiruvom...suma suma kasu athigam agum private na problem gov kaila tan irukanum nu solravangalam suma suyanala vathinga tan ..etana peru apdi gov hospital poranga? Etana peru government soap ration products use panranga??... private na sincere ah irukum..
ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகமாக நாம் செயல்பாடு மற்றும் திறன்களை அதிகரிக்க வேண்டும்......
இப்படி செய்தால் மேற்கத்திய நாடுகளின் பார்வை நம் மீது படும்..... பட்டால் ஒப்பந்தம் பொட்டு கொள்ள அவர்களே வருவார்கள்....
மற்ற நாட்டின் விமான திறனும் நிலையமும் உயர்ந்து இருக்கிறது....... யோசியுங்கள்........
சிந்தியுங்கள்.......... 🧐🧐🧐🧐🧐🧐🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Super 👍
Can make privatization but regulatory with govt.... Like what RBI doing
வாங்கும் சம்பளத்திற்க்கு சரியான உழைப்பை தராமல் வெறும் சங்கங்களை வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டும் நபர்களை கண்டு களை எடுத்தல் வேண்டும். முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்கள் தங்களை அப்டேட் செய்து கொண்டும் தங்களது திறமையை நிறுபித்துக்கொண்டும் இருக்க வேண்டும் இந்த முறை இங்கு பின்பற்றபட்டால் இது போன்ற தனியார் விற்பனையை தடுக்கலாம்
எப்படியும் அண்ணன் கருத்தாக தான் பேசுவாரு .... Like ah தட்டி விட்டுட்டு வீடியோ பாக்கலாம் 🔥🔥
Aama bro anga area la koooda HVF private la kudu thu taaanga
அய்யா இந்தியாவை காணோம்
விரைவில்
தமிழ்நாட்டை காணோம்
Private ah mathuna eni Vara generation Ku job recruitment and vacancy lam koraiya vaipu erukula?
then govt job na physically challenged people Ku
Eda othikitum salukaiyum erukum private ana erukuma ?
Epdi Ella field um Tata and ambani kaiyelaye poirum pola future la 🙄🤔
government should have regulation on how much charge , and standard , like here in canada .