சுமங்கலி வரம் தரும் அற்புத நாள் | இந்த தினத்தில் தாலி கயிறு மாற்றும் நேரம் & முறை| மீனாட்சி கல்யாணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • #meenatchithirukalyanam2024 #மீனாட்சிதிருக்கல்யாணம்2024 #meenatchi
    தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
    • தாலியில் உருக்கள் கோர்...
    வருடத்தின் மிக முக்கியமான முகூர்த்தம். அன்னை மீனாட்சி தாயின் திருக்கல்யாண முகூர்த்தம். இந்த முகூர்த்தத்தில் மாங்கல்ய கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். அதன் முழு விபரங்களும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    #meenakshithirukalyanam
    #meenakshikalyanam
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 692

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 Месяц назад +47

    ஒரு முறையேனும் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை நேரில் சென்று தரிசிக்க மீனாட்சியும் சொக்கரும் அருள்புரிய வேண்டும்🙏🙏🙏

  • @nithinhashini4133
    @nithinhashini4133 Месяц назад +21

    நான் மதுரையில் பிறந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @user-cl3yf8mv5p
    @user-cl3yf8mv5p Месяц назад +9

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேரில் சென்று தம்பதியராக சேர்த்து நானும் என் கணவரும் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் தாயே அருள் புரியும் அம்மா❤❤❤❤❤

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt Месяц назад +7

    அம்மா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்களின் மூலமாக தான் இந்த தமிழ் நாட்டிற்கே நல்ல கருத்துக்களை கூற முடியும் நாங்கள் கோடிக்கணகான பேர் பயன் பெறுகின்றோம் கலியுகத்தில் பிறந்த மீனாட்சி தாயே நீங்கள் தானம்மா ❤❤❤🙏🙏

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v Месяц назад +21

    அக்கா உங்கள் கண்களில் சற்று சோர்வு தெரிகிறது .... வழக்கமாக இருக்கும் அந்த பொலிவு சற்று குறைந்துள்ளது ..... உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா ..... வெளியில் நிறைய போறீங்க....இந்த வெயில் காலத்தில் நிறைய பழச்சாறுகள் அதிகமாக எடுத்துக கொள்ளுங்கள் அக்கா

  • @adminloto7162
    @adminloto7162 Месяц назад +10

    மதுரையில் குடிகொண்டு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மன் சுந்தரேசபெருமாளே திருக்கல்யாணம் நல்லபடியாக நடந்திட எல்லோர் இல்லத்திலும் சந்தோசமும் மகிழ்ச்சியும் நடந்திட உங்களை போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Месяц назад +5

    அம்மா நீங்களும் அந்த மீனாட்சி போல தான் எங்களுக்கு அருள் செய்தீர்கள் நீங்க அனுதினமும் எங்களுக்கு பிரசங்கம் பண்ற மாதிரி ஒன்னு ஒன்னு சொல்லி ஒன்னு ஒன்னு சொல்லி தரீங்க அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Месяц назад +8

    இந்த பதிவுக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோமா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalvarun9831
    @kamalvarun9831 Месяц назад +8

    சித்திரை திருவிழாவை என் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க அருள்புரிய வேண்டும் அம்மையே.

  • @Vazhga_valamudan69
    @Vazhga_valamudan69 Месяц назад +5

    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்மையை தருகிறது...... மிகவும் நன்றி

  • @ritvikyojith148
    @ritvikyojith148 Месяц назад +10

    எங்கள் பாண்டிய தேசத்து அரசி🙏🙏
    பாண்டிமா தேவி
    அங்கயற்கண்ணி
    மங்கையர்கரசி
    தடாதகை
    நாச்சியார்
    கடம்பவன நாயகி
    சொக்க நாயகி
    மரகதம்மாள்
    கயற்கன்னி
    மீனலோசனி
    பாண்டிய குல பேரரசி
    மதுரை மீனாட்சி தாயே போற்றி போற்றி

  • @pavithrasasikumar7507
    @pavithrasasikumar7507 Месяц назад +2

    அம்மா உங்களின் பேச்சைக் கேட்கும் போது மீனாட்சி அம்மனை பார்க்கிற மாதிரி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மற்றும் மிக்க நன்றி. மிகவும் எதிர்பார்த்த பதிவு.

  • @alagesanm570
    @alagesanm570 Месяц назад +13

    தாயே மீனாட்சி எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே மீனாட்சி நீங்க தன் எனக்கு நல்ல வழி viduga 🙏🙏🙏🙏🙏

  • @andalammalg1971
    @andalammalg1971 Месяц назад +3

    அம்மா உங்கள் குரல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்த பதிவு மிகவும் அருமை ❤❤😊😊

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Месяц назад +1

    அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.2414 Месяц назад +9

    சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை சகோதரி என் பெயர் கீதா நான் சென்னை பிராட்வே வில் இருக்கிறேன்

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Месяц назад +1

    வணக்கம் சகோதரி 🙏🙏 நாங்கள் எதிர் பார்த்து பதிவு நன்றி நீங்கள் சொல்வது போல் மீனாட்சி என்றால மனதில் மகிழ்ச்சி தான் அந்த நாள் வரும் என்று எதிர்பார்த்து இருக்கும் 🙏🙏

  • @user-qs4gx4mq8c
    @user-qs4gx4mq8c Месяц назад +3

    ரொம்ப நன்றி ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஒரு பதிவு இதைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது என்னுடைய பேரும் மீனாட்சி தாமா நானும் ரொம்ப நாளா கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி நெனச்சிட்டு இருக்க அதுக்கு நல்ல நேரம் வரமாட்டேங்குது எல்லாத்தையுமே அந்த மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சுவாமி துணை🙏🙏🙏

  • @athisayapathy8353
    @athisayapathy8353 Месяц назад +1

    நன்றிகள் அம்மா தெளிவான விளக்கம் சொக்கநாதர் மீனாட்சி திருவருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்

  • @Animepaithyam.
    @Animepaithyam. Месяц назад +1

    அம்மா அருமை யான பதிவு மிக்க நன்றி ❤️

  • @ritvikyojith148
    @ritvikyojith148 Месяц назад +5

    ஹர ஹர சங்கர மீனாட்சி சுந்தரர் ❤❤❤

  • @devisakthi8208
    @devisakthi8208 Месяц назад +2

    நீங்கள் சிவபெருமான் என்று செல்லும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் 1🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔💐💐💐💐

  • @akshayaakshay6248
    @akshayaakshay6248 Месяц назад

    I felt lucky and blessed to hear this video from you ma'am. I have changed my thali kayaru as advised by u on aadi 18 video.. I was thinking to change it 2 days before, and today this video means a lot.. Thank you so much.

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc Месяц назад +1

    உங்களை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது சகோதரி🎉

  • @shanthin6030
    @shanthin6030 Месяц назад +1

    Onga video morning landhu wait pannan... thank you mam

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld Месяц назад

    அருமையாக உள்ளது பதிவு மிகவும் நன்றிஅம்மா

  • @Mathima353
    @Mathima353 Месяц назад

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏

  • @user-hx6ne5zo7w
    @user-hx6ne5zo7w Месяц назад +1

    Excellent ma'am .
    I feel I am growing positively day by day by hearing your discourse.you are my Manasika Guru. Nandri ma'am.

  • @JebhaShan-ns9nx
    @JebhaShan-ns9nx Месяц назад +1

    Adadaaaaa... En maduraikku irukkum perumeyo perumai... Athum neengal sollum alagum..❤❤❤❤❤❤

  • @kumareshwari9282
    @kumareshwari9282 Месяц назад

    ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

  • @kanchananarayanasamy323
    @kanchananarayanasamy323 Месяц назад

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @sujasubha4528
    @sujasubha4528 Месяц назад

    அம்மா உங்களின் வழிகாட்டுதலின் படி இன்று நான் தாழிகயிறு மாற்றி கொண்டேன், மீனாட்சு தாய்க்கும் பூஜை பன்னினேன் மிக்க மகிழ்சியாக இருக்கு அம்மா🙏🏻

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Месяц назад

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Месяц назад +1

    என் குருவுக்கு வணக்கம் இந்த பதிவுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன்

  • @KavithaT-jm7lw
    @KavithaT-jm7lw Месяц назад +2

    நான் எதிர் பார்த பதிவு அம்மா நன்றி ❤❤❤❤❤

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Месяц назад +1

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Месяц назад

    சித்திரை திருவிழா திருக்கல்யாணம் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍓🍓🌹🌹🌳🌳🙏🏽🙏🏽

  • @ranjinarpavi
    @ranjinarpavi Месяц назад +24

    அம்மா நான் கர்ப்பமா இருக்க ஆன எனக்கு ஒரு ஆசை உங்களமாரி கடவுள் பக்தி நிறைந்த தமிழ் அழகாபேசுற உங்களமாரி அறிவுல ஒரு ஆண் குழந்தை வேணும் ஆசை எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதனால ஆண் குழந்தை சொன்ன

    • @nandhinikannan8649
      @nandhinikannan8649 Месяц назад

      Super Amma🙏🙏🙏

    • @ktharani62
      @ktharani62 Месяц назад

      அம்மா உங்க குழந்தை வயித்தில் இருக்கும் போது நல்ல இறை சிந்தனையுடன் இருங்க நல்ல இரை மந்திரங்கலை உங்க குழந்தைக்கு கேக்குற மாதிரி படீங்கம்ம

    • @radharadha94622
      @radharadha94622 Месяц назад

      Om para sakthii...❤❤❤om sakthi 🙏🌹💐🌷🌼🪷🌸💕

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 Месяц назад +3

    இந்த பதிவிற்காகத்தான் காத்திருந்தேன் அம்மா.❤❤

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @jeyabharathir959
    @jeyabharathir959 Месяц назад

    அம்மா நீங்கள் கூரும்போதே மனம் உருகி கண்ணகளில் மகிழ்ச்சி பொங்குகிறது 🌸 🙏

  • @vmpssivasaranya5491
    @vmpssivasaranya5491 Месяц назад

    Romba nandri amma🎉, amma vin aruputhaithai kedkakedka ullam sillurkirathu🎉

  • @giftshopmart1138
    @giftshopmart1138 Месяц назад +1

    Thank you ...keep on updating mam❤

  • @dhanabalan7382
    @dhanabalan7382 Месяц назад

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @lalitharamkumar2105
    @lalitharamkumar2105 Месяц назад

    Thank you akka enaku 21st dha wedding anniversary unga video paathu dha naalaiku thali kaiyuru maathanum nu aasaiya irundhuchu adhukana preparation ellam panni vachuten😊

  • @sophiak1802
    @sophiak1802 Месяц назад +6

    எனக்கு நான் நினைத்தது மீனாட்சி அம்மன் அருள் கிடைத்தது மாசி சிவன் ராத்திரிக்கு கோயிலுக்கு போனான் அடுத்த சிவன் ராத்திரி குள்ள எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்து விட்டது வளைகாப்பும் அங்கதான் போட்டோம் அதிசயம் நடந்த மாதிரி இருந்தது எல்லாம் 🙏🙏🙏🙏🙏

  • @vijijasi
    @vijijasi Месяц назад +1

    Waiting for this video. Thanks Amma ❤

  • @Sangeethasangeetha-ow2vs
    @Sangeethasangeetha-ow2vs Месяц назад +2

    Romba ethir pathuttu iruntha amma nanri amma

  • @kishoremano2196
    @kishoremano2196 Месяц назад +2

    மிக்க நன்றி அம்மா பதிவுக்காக காத்திருந்தோம் காலை வணக்கம் அம்மா

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Месяц назад

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அம்மா இந்த காணொளியை காணும் அனைவரும் எல்லாம் வல்ல மீனாட்சி சொக்கநாதரின் பரிபூரண பேரருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக

  • @santhikathir4710
    @santhikathir4710 Месяц назад +1

    நன்றி மா .மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அருமை

  • @aksaiyanv2085
    @aksaiyanv2085 Месяц назад +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @deepas2391
    @deepas2391 Месяц назад

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா மதுரை மினாட்சி அம்மான் துணை ❤❤❤

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Месяц назад +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @gunarathika3024
    @gunarathika3024 Месяц назад +1

    உடல் சிலிர்த்தது அம்மா அன்னை மீனாக்ஷி அன்னை யி‌ன் வருகையை கேட்டு நன்றி அக்கா ❤

  • @Aksharaatalks01
    @Aksharaatalks01 Месяц назад +5

    அம்மா உடைய தமிழ் கேட்க கேட்க இனிமை

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 Месяц назад

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 Месяц назад

    வணக்கம் சகோதரி ஜான்சிராணி மிகவும் நன்றி ❤❤❤

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏🎉🎉 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அனைத்து உலகமும் அறிந்த அம்மா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏 அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களைப் பின்பற்றி என் வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கிறது சிறப்பாக🙏🙏🙏 நன்றாக குரு வாழ்க குருவே துணை ஒரு பார்க்க கோடி நன்மை🙏🙏🙏 க சிவ. சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @rojachandren6237
    @rojachandren6237 Месяц назад

    நன்றி சகோதரி🙏🙏🙏

  • @sornambigair8531
    @sornambigair8531 Месяц назад

    Thanks ma for this special video for madurai.waiting for ur presence and speech at thirukalyanam

  • @praveecherry2719
    @praveecherry2719 Месяц назад

    I'm waiting for ur valuable video amma each nd every day...

  • @user-lk5ze2bl9d
    @user-lk5ze2bl9d Месяц назад +1

    நன்றி அம்மா

  • @user-sf7ee9su6k
    @user-sf7ee9su6k Месяц назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Месяц назад

    வாழ்க வளமுடன் அம்மா.
    மிக்க நன்றி அம்மா

  • @priyatharshini3878
    @priyatharshini3878 Месяц назад

    Vanakam Amma, Naan Priya from Malaysia, Eneke Kulanthai Pirake Pogerete Inum 3 Madhamthil..Eneke, patiyam sapadu petri oru pathivu taravum. Nandri Amma 🙏🏽

  • @BujjiDinesh
    @BujjiDinesh Месяц назад +3

    Intha padhiverkaga kathirunthan mikka Nanri amma

  • @sabapathidt612
    @sabapathidt612 Месяц назад

    மிக்க நன்றி அம்மா.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Месяц назад

    Super pathivu amma 👌

  • @dineshv8514
    @dineshv8514 Месяц назад

    அருமை அம்மா ❤❤❤

  • @munirajn8806
    @munirajn8806 Месяц назад

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @PVSKumar-sn4ft
    @PVSKumar-sn4ft Месяц назад +2

    👍👍Thank you.
    🙏🙏🙏🙏🙏

  • @ramanipalaniramanipalani7246
    @ramanipalaniramanipalani7246 Месяц назад +1

    vannakam amma unga speech romba pidikum amma enaku kadavul pakthi athigam amma

  • @user-fi5ob9og2r
    @user-fi5ob9og2r Месяц назад +3

    நன்றி அம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நீங்கள் நலமுடன் னும்வளமுடனும்

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Месяц назад

    காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🌹நன்றி சகோதரி 🙏🌹

  • @karthikayinigopinath9142
    @karthikayinigopinath9142 Месяц назад

    நன்றி அம்மா 🙏👌👍🤩

  • @jansirani9280
    @jansirani9280 Месяц назад

    🙏🙏🙏🙏🙏 ungal kuralil ulla dhaiveeha shakthil mei silirthu Kan kalanguhiradhu .Annai Meenakshi yai nerile Kanda unarvu vandhadhu . Kodana Kodi Nandri sahodhari🙏🙏🙏🙏🙏

  • @manjulab2357
    @manjulab2357 Месяц назад

    நன்றி அம்மா❤

  • @suresht1434
    @suresht1434 Месяц назад

    நன்றி.❤❤

  • @karthism1320
    @karthism1320 Месяц назад +1

    ஒம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அம்மா

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Месяц назад

    Nantry amma avarkaluku

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Месяц назад

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nrcontract9440
    @nrcontract9440 Месяц назад +1

    Nandri amma

  • @user-hs7yy4if9c
    @user-hs7yy4if9c Месяц назад +1

    I am waiting this video mam thank you mam

  • @muneeswaribalamurugan9062
    @muneeswaribalamurugan9062 Месяц назад +1

    Ethir paartha pathivu nandri amma

  • @priyabalu9229
    @priyabalu9229 Месяц назад +1

    ஓம் சக்தி மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி எங்களுக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏💐💐💐

  • @Gopi-ev8wn
    @Gopi-ev8wn Месяц назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @renugadevij2644
    @renugadevij2644 Месяц назад +2

    Nandri Amma🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Месяц назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 Месяц назад +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 14:13 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankarias7746
    @sivasankarias7746 Месяц назад

    Amma ungala enaku rompa pidikummmm amma yar Ena nalathu sonalum Nan ketgamaten unga Nala varthaikal matume enaku pidikummm nenga pesura vatthaikal sami solra mathiri iruku Amma

  • @user-iy5iu3hc9z
    @user-iy5iu3hc9z Месяц назад

    நன்றி 🙏🙏🙏

  • @mlogeswari9929
    @mlogeswari9929 Месяц назад +2

    Intha pathivukkaga kathirunthen amma

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Месяц назад

    நன்றி🙏💕

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Месяц назад +1

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Месяц назад +1

    அன்னை மீனாட்சி சொக்கநாதர் சரணம் 🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏

  • @sumithradharan9598
    @sumithradharan9598 Месяц назад

    Nandri madem

  • @Amutha-ni9zf
    @Amutha-ni9zf Месяц назад +1

    உங்களுக்கு என்மனமார்ந்த நன்றி சகோதரி உங்கள் விடீயோ பார்த்து நிரைய விஷியங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மா மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் அன்று பொண்ணு பார்க்கலாமா சகோதரி

  • @LakshmananManan-ud3ln
    @LakshmananManan-ud3ln Месяц назад

    Neenga pesurathu enaku romba pitikkum amma