தமிழக பாஜகவில் இடைக்கால தலைவர் யார்? உடைக்கும் Rangaraj Pandey | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #rangarajpandey #annamalai #bjptamilnadu #caa #nrc #parliamentsession
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 251

  • @gopinathan6501
    @gopinathan6501 3 месяца назад +103

    அண்ணாமலை தேர்தல் நேரத்தில் கடுமையாக ஓய்வின்றி உழைத்தவர் கண்டவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் போது அண்ணாமலைக்கு நிச்சயம் ஓய்வு தேவை அதே நேரத்தில் பயனுள்ள படிப்பையும் முடிக்க உள்ளார். அண்ணாமலை இஸ் கிரேட்

    • @Ziptroll
      @Ziptroll 3 месяца назад

      @@gopinathan6501 அட டேய் 🤣🤣🤣🤣

    • @VadivelVadivel-xy2ml
      @VadivelVadivel-xy2ml 3 месяца назад

      ​@@Ziptrollpooda. Koooth

    • @sivasankark9294
      @sivasankark9294 2 месяца назад +1

      Annamalai is great man but going to uk for higher studies not acceptable

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +69

    ஒரு தெளிவான அரசியல் பார்வையை நாம் பெற ரங்கராஜ் பாண்டே சாரின் நேர்காணல் நமக்கு பெரிதும் உதவுகிறது!!❤❤🎉🎉.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 месяца назад +30

    அண்ணாமலை பற்றிய சரியான தகவல்களுக்கு நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 3 месяца назад +35

    நெளிந்த நீரோடை போல் இருந்தது இந்த நேர்காணல்!!❤❤🎉🎉.

  • @vij327
    @vij327 3 месяца назад +83

    அண்ணாமலை பற்றிய கேள்விக்கு சரியான பதில் 🔥 Work from London with tamilnadu BJP president 🔥

  • @arunagirireva5018
    @arunagirireva5018 3 месяца назад +29

    அனைவரும் ஒன்று சேரும் போது மக்களை பற்றி பேச வேண்டும் ஆனால் கூச்சல் போட்டு நேரம் காலம் வேஸ்ட் இதற்கு தான் மக்கள் ஓட்டு போட்டு அனுப்பி வைத்தனர் என்று
    தெரியாது மக்கள்
    மக்கள் எல்லாம் வேசம்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 3 месяца назад +90

    அண்ணாமலை ஒரு அற்புதமான தலைவன்.அண்ணாமலை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.வாழ்க அண்ணாமலை.

  • @venkatesan8724
    @venkatesan8724 3 месяца назад +12

    நல்லா மண்டையிலே உறைக்கிறமாதிரி நறுக்குனு ஒரு கொட்டு வைங்க.

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 3 месяца назад +60

    மோடிக்கு பிறகு பிரதமர் க்கு
    ஆள் இருக்கு.... ராகுல் க்கு பிறகு வம்சம் ஒழிந்தது

    • @gopi1601
      @gopi1601 3 месяца назад +5

      தமிழ் நாடு பாவம் அதற்கு வாய்ப்பு இல்லை

    • @jk-bn6rp
      @jk-bn6rp 3 месяца назад

      விரைவில் பிரியங்கா பொறுப்பு ஏற்ப்பார்.
      பிரியங்கா மகள் என தொடரும்

    • @jayas3696
      @jayas3696 3 месяца назад +2

      Priyanka vadra(gandhi) from wayanad.... Nehru family

    • @pdp_nag
      @pdp_nag 3 месяца назад +1

      😂😂😂😂😂

    • @pdp_nag
      @pdp_nag 3 месяца назад +2

      ​@jayas3696
      வாய்ப்பு இல்ல ராஜா 😂😂

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 3 месяца назад +38

    அருமை நல்லத் தகவல்கள்

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 3 месяца назад +6

    Perfect Words Sir.....I trust your Message at all time Sir.
    Thanks 👏🙏🙏

  • @Krn264
    @Krn264 3 месяца назад +12

    நல்ல தகவல்

  • @cutedivi18
    @cutedivi18 3 месяца назад +9

    தமிழ. மக்கள். திருநதவறை. இநத. திய ஆச்சி. மாறது. ஆச்சி மாரத. வறை. தமிழகம். தேராது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +11

    அண்ணாமலை சார் Mass Leadrer

  • @rajkumarn9639
    @rajkumarn9639 3 месяца назад +28

    Welcome Rangaraj pondy 🎉

  • @balarajabyanan6335
    @balarajabyanan6335 3 месяца назад +9

    அதிகாரிகள் தவறு செய்யாமல் அரசியல் வாதிகளுக்க உதவ முடியாது என்று கூறி கௌரவமாக transferஐ ஏற்றுக்கொண்டு இருக்க வேணடும் . உண்மையான அதிகாரிகளுக்கு அழகு.

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 3 месяца назад +76

    இனி BJP தான் ஆட்சி ஒரு பயலும் ஒன்னும் கிழிக்க முடியாது. இந்த ராகுல் இனி பிறந்து வந்தாலும் முடியாது😂

    • @manickamsuppiah
      @manickamsuppiah 3 месяца назад +7

      Bro, Tamil Nadu people still under the legs of DMK. YOU CANNOT CHAGE THE SITIUATION UNTILL PEOPLE RElIZE . But impossible

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 месяца назад

      ​@@manickamsuppiah:But, we have to make possible, the impossible. We have to take the necessary steps in this regard.,

  • @rathikanatarajan3202
    @rathikanatarajan3202 3 месяца назад +10

    இடமாற்றத்தை விட மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது அரசு ஊழியர்களுக்கு.
    உச்சகட்டமாக உயிர் பலி ஏற்படுகிறது.
    உதாரணம்: மணல் கொள்ளையை தடுத்த vao பலியானது நமக்கு மறக்க முடியாது.

  • @meenakshisundaram7295
    @meenakshisundaram7295 3 месяца назад +6

    பொ.ப.துறை அமைச்சர் மது பற்றி சட்டமன்ற பேச்சு வேதனை. பேராசிரியர் அன்பழகன் உதாரணம் பொருத்தமானது. பொறுப்பற்ற அரசு.

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 3 месяца назад +18

    Awesome 🎉 answer. Congratulations Bro

  • @rathanreviews
    @rathanreviews 3 месяца назад +2

    சகோதரர் அண்ணாமலை அவர்களால் எங்கிருந்தும் செயல் பட முடியும்
    என்ற கருத்து சிறப்பு👍👍
    உண்மை தான் அவரால் முடியும் 👍👍

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 3 месяца назад +8

    அருமையான கேள்விகள்....பாண்டேஜியின் தெளிவான பதில்கள் - விளக்கங்கள்...👌👌👌👌👏👏👏👏

  • @dharunSuresh
    @dharunSuresh 3 месяца назад +6

    Super pandey sir

  • @linkesh8129
    @linkesh8129 3 месяца назад +11

    21:00 about annamalai

  • @gurusamynaidu3186
    @gurusamynaidu3186 3 месяца назад +5

    Those who are afraid of CAA, NRC will object.....but it is necessary

  • @jesudhadanmanikkam8838
    @jesudhadanmanikkam8838 3 месяца назад +6

    Pandey Solvathu sariyanathu

  • @selvarajan3075
    @selvarajan3075 3 месяца назад +7

    Rajavel doing great job.god bless you.

  • @GokulkYoga
    @GokulkYoga 3 месяца назад +1

    Nutshell Congress had Dominated in Enormous manner.. Hereditary Congreas 1 Nehru ji 2. Indra Gandhi j 3. Raji gandhi ji pilot.. Green 🟢Horn to politics after demise & Assassinated year 1984 .. Green Horn Rajiv ji had become PM.. Hereditary congreas.. Dmk adopted the same Modius operandi karunanidhi ji after Stalin ji, Kanni moli ji, Now Novice udhaya Nidhi ji.. Hereditary politics, Besides accepted by public... Pandey ji speech is mellifluous ( Honey added words) prudent knowledge Highly Erudite Gentleman.. Pandey ji intoxication speech ( mathu mayankkum petchu) everybody has been succumbed ( yield) pandey ji speech... Gorgeous answer.. Hats 👑⛑👒🎩 to pandey ji.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 3 месяца назад +3

    கள்ளக்குறிச்சியில் குடிப்பவர்கள் இருக்கிறார்களா குடித்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடிப்பது குடிகாரனை போலீஸ் கண்டுபிடித்தால் தானே காய்ச்சுபவர்கள் விற்பவர்களை பிடிக்க முடியும் டேடனில் போலீஸ்காரர்கள் இருக்கிறார்களா வெறும் ஸ்டேஷன் மட்டும் இருக்கின்றதா

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 3 месяца назад +1

    சங்கீ சாண்டோ சங்கீ சேனல் இது க்குபாண்டோபிஜேபிசேரவேண்டியதுதானே

  • @cutedivi18
    @cutedivi18 3 месяца назад +3

    அது. வேர வாய். இது. நார வாய். மக்கள். மறதி. இவராகள். லாபம்

  • @gurusamynaidu3186
    @gurusamynaidu3186 3 месяца назад +3

    Pandeji....at this age pm sir sacrificing his full time for the nation's development and really his dedication is to be sincerely appreciated and honoured......CAA and NRC are very much necessary for our nation.

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 3 месяца назад +6

    பாண்டே சொல்வதை ஏற்க முடியாது அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் பரவாயில்லை வைகுண்டத்திற்கு அனுப்பினால் என்ன செய்வது? அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தமிழ்நாடு பூராவும் இதே நிலைமை என்றால் நேர்மையான அதிகாரிகள் மாறிக்கொண்டே இருப்பார்களா?

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 3 месяца назад

      ரத்தம் சிந்தாத போர் இல்லை எல்லையில் ராணுவ வீரர்கள் இல்லையா?

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 3 месяца назад +2

    கடந்த 3 வருடமாக தமிழ் நாட்டில் கட்டு மான பணிக்கு பங்களாதேஷ் ஆட்கள் வேளை செய்கிறார்கள்.

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd 3 месяца назад +9

    Ips will be here

  • @eesannandi
    @eesannandi 3 месяца назад +5

    Panday always rock..🎉🎉🎉❤

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 3 месяца назад +7

    Among all YT Channels, ரங்கராஜ் is the best objective rational journalist , in recent times.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 месяца назад +3

    NDA is a pre poll alliance. NDA as allied party have majority.

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 3 месяца назад +3

    ரங்கராஜ் பாண்டே❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +3

    D m k nna
    Drug marketing corporation bro

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 3 месяца назад +3

    Mr.rajavel please have a discussion withyour own boys regarding loose talks about b.j.p.bynits own party members allowing other parties to wag their tales and passingunwanted comments which makes common man confusing

  • @venkatasubramanianpasupath9617
    @venkatasubramanianpasupath9617 3 месяца назад +2

    Convoluted arguements Mr Pandey

  • @psrakesh007
    @psrakesh007 3 месяца назад +2

    Need Rangaraj sir interviews more

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 3 месяца назад +3

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 3 месяца назад +2

    டாஸ்மாக் சரக்கு லேப் ல் டெஸ்ட் ரிப்போர்ட் வாங்குங்கள். அது என்ன என்று செக் செய்யுங்கள்

    • @ceeness5334
      @ceeness5334 3 месяца назад

      பாஸ்!!! நீங்கள் எல்லாம் இதுமாதிரி பண்ணுவீங்க என்று தெரிந்தே திமுக மற்றும் A.திமுக பிளான் பண்ணி பில் கொடுப்பதே இல்லை எப்படி பாஸ் நீங்க நீதிமன்றத்தில் நிருபிக்க முடியும்? ரொம்ப சட்டமாக நீதிமன்றத்தில் எதிராக வம்பு பண்ணீங்க உங்களுக்கும் களி நிச்சயம்.
      பில் போதாததற்கு மற்ற காரணம் எவ்வளவு விற்பனை என்று யாரும் அறியாமல் இருக்க வேண்டும் என்பது தான்.🎉

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 3 месяца назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 3 месяца назад +8

    👍

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 3 месяца назад +1

    India கிருக்கு பிடித்துவிட்டது

  • @indumathi3037
    @indumathi3037 3 месяца назад +2

    Mote than BJP others are worried about annamalai brother studies

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 3 месяца назад +3

    Pon Radha!

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +2

    Stalin c m post kku sari ppattu varave mattaru bro

  • @ashokreddy9887
    @ashokreddy9887 3 месяца назад +2

    Panday sir 24/7 on 🔥🔥🔥

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 3 месяца назад +1

    அன்னாமலை அவர்கள் வெளிநாடு சென்றால் இவர்களுக்கென்ன

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 3 месяца назад

    சோ ராமசாமிக்கு பிறகு பாண்டாவின் பார்வை மட்டுமே நியாயமாக உள்ளது ப்ளீஸ் தொடருங்கள்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 3 месяца назад +6

    ❤❤❤

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 3 месяца назад +2

    Officer don't want simple transfe they want money & transfer also.

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 3 месяца назад

    Super Panday Sire.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 3 месяца назад

    மிகச்சிறந்த தலைவர் அண்ணாமலை பயன்படுத்தா விட்டால் மக்களுக்குத்தான் இழப்பு

  • @hariharansundararaman6282
    @hariharansundararaman6282 3 месяца назад

    எங்கே இருக்கிறது fundamental rights, police நினைத்தால் நீ பயங்கர வாதி, நீ accused, fake fir, false case filing....

  • @shanmugamd5645
    @shanmugamd5645 3 месяца назад +1

    Next BJP TN President Thiru Rangaraj Panday

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 месяца назад

    அண்ணாமல போமாட்டாரானு காத்துட்௫க்காங்க.. அம்புட்டு ஆச.. ஹங்ங்..?

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan 3 месяца назад

    மைனாரட்டி அரசு இல்லைனு நிறுவிய பிறகும்
    நெறியாளர் அப்படி குறிப்பிடுவது உள்நோக்கம் கொண்டது,

  • @sridharanpth9507
    @sridharanpth9507 3 месяца назад

    கிக் பற்றி பேசுவது.... ஆல்கஹால் சதவீதம் அதிகப்மடுத்துவதற்கிகாக

  • @mahephysics2011
    @mahephysics2011 3 месяца назад +2

    Pandey sir👌👌👌👌

  • @ramarajrms4283
    @ramarajrms4283 3 месяца назад

    இப்ப எதுக்கு லண்டன். பயணம் ..???தங்க கடத்தல் வழக்கில் தான் நிரபிராதி என் நிருபித்து விட்டு,எங்கேனாலும் போகட்டும்..??

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி சகோதரரே

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад

    ட்ரைலர் போடாமல் இருந்தால் சிறப்பு, வேல்முருகன் நல்லவர்தான், ஒரு சீட்டுக்கு மண்டிப்போட்டுவிட்டார், PMK விலயே இருந்து இருக்கலாம், by naattaraayan

  • @senthilss3948
    @senthilss3948 3 месяца назад

    Née oru vadai Manila Karan. Née tamilnadu arasiyal patthi pesura porambokku

  • @nijuc5679
    @nijuc5679 3 месяца назад

    எல்லாம் நல்லாத்தான் பேசுறீங்க ஆனா பாஜக மேல இருந்த நம்பிக்கை போயிட்டு. இன்றைய தேதியில் ஹேமந்த் பிணையில வெளியில இருக்காரு நாளைக்கு கெஜ்ரிவால் பிணையில் வெளியில வந்துருவாரு. அப்படியே கவிதாவும் வெளியில வந்துருவாங்க. இந்தப் பிணையில் வருவதற்கு எவ்வளவு பணம் கட்டணம் பாஜக அரசுக்கு அதையும் சொன்னா நல்லா இருக்கும்..
    உங்களால பொன் முடிய கூட உள்ள வைக்க முடியல... விஜயபாஸ்கர் மட்டும் என்ன சும்மாவா? ஒருத்தரையும் உங்களால கழட்ட முடியல. பாஜக மேல இருந்த மொத்த நம்பிக்கையும் போயிட்டு பத்தோட 11. ஒன்னு மட்டும் புரியுது . எல்லா அரசியல் கட்சிகளும் கொள்ளை அடிக்கிறாங்க............அவர்களிடம் இருந்து பாஜக கொள்ளை அடிக்குது என்று எனக்குத் தோன்றுகிறது வெறுத்துப் போச்சுங்க....
    பத்து வருஷம் முடிஞ்சு போச்சு விஜய் மல்லையா தொடங்கி பொன்முடி வரைக்கும் எல்லாரும் பிணையில தான் இருக்காங்க அதுவும் வெளியில சுதந்திரமா தான் இருக்காங்க.ஆனால் வெளியில் நாங்கள் அடித்துக் கொள்வோம்..எல்லாத் துறைலயும் வேகமா செயல்படுது அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் இந்த ஊழல் விஷயம்னு வந்துட்டா மட்டும் ட்ரெயின் ரிவர்ஸ்ல போயிரும் போல.
    வழக்கம்போல ED கடும் அதிர்ச்சியில் இருக்கிறது அப்படின்னு சொல்லுவாங்க

  • @venkatsharan5918
    @venkatsharan5918 3 месяца назад

    I've learned many things like politics and other things from Mr. PANDEY

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 3 месяца назад +1

    Annamalai will meet the sinhalese regarding kachhat heivu and get their narration opinion about article 13.of srilanka govt.

  • @nonguvandi
    @nonguvandi 3 месяца назад

    Naa Bjp ku support pannala...but he is wright.

  • @venkatasubramanianpasupath9617
    @venkatasubramanianpasupath9617 3 месяца назад +3

    Re Constitution your arguements are spot on.

  • @2011var
    @2011var 3 месяца назад +2

    Modi or any future government will NOT bring any Judicial reforms. Corruption is a non-issue yesterday, today and tomorrow. PERIOD.

    • @Me0543
      @Me0543 3 месяца назад

      Only it will work if follow China communist system. Million of nation traitor in India. In China, high court judge found guilty in corruption case and was shot dead

  • @MONKiio
    @MONKiio 3 месяца назад

    Yen da 170 or 240 rendumai below par thana da😂🤣..yara neengalam sangi baddugala 🤣😂

  • @sravi955
    @sravi955 3 месяца назад +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 месяца назад +1

    Baley paandiya maadiri Baley Pandeyji! Thanks for the interesting analysis! Jai Hind! Jai Shriram!

  • @harisjeyaraj
    @harisjeyaraj 3 месяца назад +2

    annamalai president till 2026

  • @sivakumaran7248
    @sivakumaran7248 3 месяца назад +4

    பாஜக,மோடி,அண்ணாமலை ஆகியோரின் பேச்சு,செயல்பாடு விஷயங்களில் மட்டும் பாண்டே நீதிபதியாகத் தயங்க மாட்டார்!காங்கிரஸ்,ராகுல் என்றால் கொஞ்சம் தயக்கத்தோடு செல்லமாகக் கருத்து (தீர்ப்பு அல்ல!) சொல்வார்!
    திமுக என்றால் அம்பேல்! அல்லது முட்டோ முட்டு! !!

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 3 месяца назад

    BJP Tamil Nadu leader if Angus going to London big effect for Rajaval he can’t get commission money from BJP

  • @suriyam1954
    @suriyam1954 3 месяца назад

    Durai nakkala pesaratha ninaichikittu kevalama pesuvaru..❤🎉😊😊😊

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 3 месяца назад

    கோவையில் ரோகிந்தியரர்கள் இருக்காங்க

  • @divakarbalasundaram417
    @divakarbalasundaram417 3 месяца назад

    Rangaraj Pandey BJP spokesman😂

  • @senthilss3948
    @senthilss3948 3 месяца назад

    Panday poramboku, née yenna Periya arasiyal gnaniya. Badu

  • @rsivakumar9221
    @rsivakumar9221 3 месяца назад

    Very sad BJP if don't put its action together, they will loose next election
    They have to change the cabinet, same people, arrogance will only bring defeat
    No one allowed to speak, only Modi can't solve all the problems, it will become a problem for the BJP and Hindu's of this country

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 3 месяца назад

    Nalla question ketka vantudanuka jalra neriyalargal

  • @durairajankesavan9507
    @durairajankesavan9507 3 месяца назад

    Mr Annamalai going to London political class also may dmk family company &bank a/c - business details- after return he can rely the London story 🇮🇳👍

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 3 месяца назад

    PTP team, kindly focus on some public issues also along with just politicians fanlog.

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 3 месяца назад +1

    அண்ணாமலை எங்க இருந்தாலும் தலைவராகத்தான் தொடருவார்

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 3 месяца назад

    Separate BJP how many seat , separate congress how many seat .popa waste question

  • @jaganrock-hp2nl
    @jaganrock-hp2nl 3 месяца назад

    guys please ignore rangaraj pandey speech in NEET problem because he is very biosed in that nanum BJP supporter dan but power people with talent are need to became the doctor

  • @drjagannaths2666
    @drjagannaths2666 3 месяца назад

    Annamalai ji, please talk to Indian students in London. You will get to know how Indians are treated by the UK. The UK is only interested in fleecing money from Indian students. What is the use of a PSW visa if there are no jobs in the UK for Indians? I have mentioned briefly but there are larger issues for the Indians in the UK.

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 3 месяца назад +1

    அண்ணாமலையில்லாத தமிழக பாஜக 0

  • @nagaibreaker2616
    @nagaibreaker2616 3 месяца назад

    Sir, apdyae namba nagapattinam, nagore, karaikal pakam vandhu andha CAA lan apply panunga sekiram.
    Romba torture panranunga

  • @byuvar
    @byuvar 2 месяца назад

    Just keep talking and commenting.. nothing is going to change unless the people of TN get some sense when voting… otherwise Pandey and other talking is just entertainment

  • @jaganrock-hp2nl
    @jaganrock-hp2nl 3 месяца назад

    if people without knowledge but having money is not healthy to become a doctor because doctor is equal to god who saves the life

  • @natarajanp6648
    @natarajanp6648 3 месяца назад

    Lawyers can't get prolonged income if cases aré completed in time'

  • @rameshpushpananathan5101
    @rameshpushpananathan5101 3 месяца назад

    thanks.kadathalil.iedupattu.irukum.bjp.pramugar.patri.pesalame.sir.appadi.on u.nadanthurukunnu.theriyuma.sir.annamaliku.thodarbu.irukunnu.solluraanga.theriyuma.sir.onumerous.aThai.patri.theryatha.sir.bjp.seiyum.thavarellam.ungalukku.epaditheriyum.sir.athellam.onume.illannu.sollunga.sir.illana.avanga.kadathaliya.i Anna.kadathalaya.innu.sappa
    kattavathu.kattunga.sir.

  • @venkatasubramaniansubraman2534
    @venkatasubramaniansubraman2534 3 месяца назад

    why BJP govt did not choose Mr. Pandy who can handle TN politics and good dominance

  • @varugunanmarimuthuammal4069
    @varugunanmarimuthuammal4069 3 месяца назад +1

    Ips