கேரளாவில் ஏற்பட்டது தேசிய பேரிடர் தான் - Rangaraj Pandey | Wayanad Disaster | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #rangarajpandey #dushyanthsridhar #sekarbabu #kanimozhi #sukisivam #hrce
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    RUclips : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    RUclips : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Комментарии • 277

  • @anandkarthik3876
    @anandkarthik3876 Месяц назад +158

    நீங்க சொல்லி தான் தெரியுது பிரதமர் காவிரி விவகாரத்துல இப்படி தமிழகத்துக்கு சாதகமாக பதில் கர்நாடகா கிட்டயே சொல்லி இருக்காரு என்று எந்த தமிழக மீடியாவும் இதை சொல்லல நன்றி.🙏🙏🙏

    • @ellenkay7146
      @ellenkay7146 Месяц назад +14

      முதலாளிகள் சொல்ல விட மாட்டாங்க

    • @ramamurthi1378
      @ramamurthi1378 Месяц назад

      எந்த ஊடகம் இது வரை உண்மையான செய்தியை கூறியிருக்கிறது. அதனால் அவைகளை வேசி ஊடகங்கள் என்று கூறுகிறார்கள்.

    • @chandramoulic6352
      @chandramoulic6352 8 дней назад

      TN BJP should take this to people..

  • @parthibang573
    @parthibang573 Месяц назад +33

    Pandey sir please continue good speech ❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +119

    தமிழ்நாட்டு மக்கள் நல்லது எது கெட்டது எது சிந்தித்து ஆதரவு அளிக்க வேண்டும்

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +5

      Like Kerala voters, will TN voters stop electing cinema people as MLA or MP in 2026'? let this happen n then we can discuss if TN voters think b4 voting. From 1967', all our CMs r cinema people only. Both Mr.EPS,Mr.OPS did not become CM as party head of ADMK n hence I have not considered them in the list of CMs from 1967'.

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh Месяц назад

      TN makkal eppo sindithirukirargal? ..avargalukku romba pidichadu cinema than!! ..mel Matta makkal and kizh Matta makkal ..enda topic pesinalum cinema dialog melkol kaatti than pesuranga....maximum this nonsense happens only in this state!! ..eppadi urupadum!! ...
      Ellatgukum Keli kindal kalaikardu..Adai romba arivalithanam endru nambirargal...ithai thandi vere enna theriyum?? ..
      Naatule ulagathule 1000 vishayam ooditrikku....Inge ..EPS OPS TTV Stalin Udaya...ivanga enna tiffin sapdranga ...idlikku thottuka satini ya sambara..eppadi thane 24/7 pesirtu thiriuaranga Ella media le....Adai vittai anda nadigan inda nadigai enna pannanga..yaaru koode yaar odi pona ..yaarukku marriage yaaruku divorce...big boss...etc ..idai thandi ennathe yosikiranga Inge makkal.....eppadi urupadum!! ..kevalam!!

    • @sriramt2424
      @sriramt2424 Месяц назад

      @@rsv6603

    • @palanitamizh
      @palanitamizh Месяц назад +6

      சிரிங்க சிரிங்க சிரிங்க சிரிங்க.. தமிழன் சிந்திப்பனாம்... 😂😂😂😂

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 Месяц назад

      ​​@@rsv6603 😄🤣😆😝🤪😀😂😄🤣😆😝🤪😀😂😄🤣😆😝🤪😀😂😄🤣😆😝🤪😀😂😄🤣😆😝🤪😀😂 *தெய்வத்துரோகி, தேசத்துரோகி எட்டப்ப கான்-க்ராஸ், கம்மூனாட்டீஸ்களை தேர்ந்தெடுக்கும் மளையாத்தான்கள் மெத்தப்படிச்ச எச்சகேடட் பூலுத்தறிவாளி பைத்தியங்கள் மனநோயாளிகள்...*

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Месяц назад +66

    வணக்கம் பாண்டே சார் அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Месяц назад +45

    சுகி சிவம் மீது எனக்கு மிகுந்த மரியாதை,ஈர்ப்பு இருந்தது. ஆனால் இன்று அவர் புறக்கணிக்க பட வேண்டிய நிலையை அடைந்து விட்டதாகவே கருதுகிறேன். இதில் அவர் தவறு இல்லை ஏன் எனில் விசுவாமித்தரரே மாயைக்கு அடிபணிந்தார் சுகி சிவம் விசுவாமித்தர் அளவு தவ வலிமை அற்றவர். அவர் உயர்ந்த நிலையிலிருந்து மாயைக்கு அடிபணிந்தது ஆச்சரியமில்லை

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Месяц назад +1

      பேச்சாளர் வேறு சிந்தனையாளர் வேறு. பேச்சாளன் என்பவன் கூட்டத்தினரை பொருத்து தன் கருத்தை மாற்றி மாற்றி பேசி அவர்களை கவருவான். அந்த கவர்ச்சியை மூலதனமாக்கி அரசை புகழ்ந்து பரிசிலும் பதவியும் பெறுபவன். சிந்தனையாளன் எது சரியெனப்படுகிறதோ அதைத்தான் பேசுவானே தவிர சூழலை பொருத்து மாற்றி பேசமாட்டான்.சுகி சிவம் ஒரு சிறந்த பேச்சாளர். அவரை சிந்தனையாளராக நினைத்து விட்டது நம் தவறேயன்றி அவர் தவறேதுமில்லை

    • @balakimars8566
      @balakimars8566 Месяц назад

      Suki sivam Pandriyudan serntha kandru.Endru Ivan Erotu peryaraiyum Kanchi periyVaraiyu ore tharasil vaithano Andra Avan Aanmeeka pechalarku vulla thakuthiyai ilanthu vittan

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 Месяц назад +2

      அவர் காசுக்கு விலை போய் பல ஆண்டுகள் ஆயிற்று

    • @s.k4969
      @s.k4969 Месяц назад

      இவர் சிலுவைக்கு விலை போய் விட்டார்..

    • @thenpalama
      @thenpalama Месяц назад

      சுகி சவம்

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Месяц назад +29

    Reservation தவிர்க்க முடியாதென்றால் ,O.C. என்பதை Open Category என்றில்லாமல் Other Communities என்று மாற்றுங்கள் .என்றோ, யாரோ இழைத்ததற்காக சொல்லப் படும் அநீதிக்கு இன்றைய,நாளைய தலைமுறைகள் ஏன் விலை கொடுக்க வேண்டும் ?இது என்ன நீதி ..?

  • @mahephysics2011
    @mahephysics2011 Месяц назад +26

    Pandey sir vazhga valamudan ❤

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Месяц назад +81

    I support Modi ji annamalai jaihind ❤❤❤❤❤❤❤, powerful speech in ponday sir

    • @Darknight1y
      @Darknight1y Месяц назад +2

      Kevalam oru thamizhan odisha vai aalvadha - modi

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 Месяц назад

      ​​@@Darknight1y 😂😀🤪😝😆🤣😄😂😀🤪😝😆🤣😄😂😀🤪😝😆🤣😄😂😀🤪😝😆🤣😄 *எங்க தாய்நாட்டை கொள்ளையடிச்ச (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க ✝️ ராடுல தொங்கவிட்டு தூக்கிட்டு வந்த இத்தாலி அநாதை பொணத்த கும்பிடுற அடிமை, மொகலாய (அரேபிய) குசுலாமிய புர்கா பொம்பள ப்ரோக்கர் மத அடிமை தெய்வத்துரோகி, தேசத்துரோகி **_-"மதமாறி"-_** எட்டப்ப எச்சத்தேவிடியா பன்னிங்க எவனும் தமிழனுமில்லை, இந்தியனுமில்லை. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுப்படி இந்திய சிறுபான்மையினர்...*

    • @prabakaran-tc2gd
      @prabakaran-tc2gd Месяц назад

      ஆமாம் ப்ரோ அந்த நாட்டு மக்கள்தான் அந்த நாட்ட ஆளனும்....தமிழ்நாட்ல தெலுங்கர்கள் ஆட்சி செய்தால் ஒத்துப்பியா 🤦🤦...கொஞ்சங்கூட யோசிக்கிறது கிடையாதூ@@Darknight1y

    • @prabakaran-tc2gd
      @prabakaran-tc2gd Месяц назад

      ​@@Darknight1yஅவன் அவன் நாட்ட அவன் தான் ஆளனும்.... தமிழ்நாட்ட தெலுங்கு காரன் ஆட்சி செஞ்சா ஒத்துக்குவியா.....யான் யா லூசு மாதிரி யோசிக்காம பேசுரிங்க

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Месяц назад

      Without knowing odia Language and culture of odissa not even native of odissa has to rule ,poda paityakara naye, Karnataka also ruled by Singh but he was born and grown in Karnataka so nobody was against non kannadiga ,this is simple logic ,​@@Darknight1y

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Месяц назад +22

    சுகி வரவர சகிக்கவில்லை.

  • @Sales-yr1ch
    @Sales-yr1ch Месяц назад +25

    பாண்டே போல நானும் சுகி சிவம் பலவருடங்களாக அன்று சொற்பொழிவு கேட்டு உணர்ந்தவன் அன்று ஆன்மீக நம்பிக்கை விதைத்தவர் கள் இன்று நேர் மாறாக எப்படி .....

    • @selvarajusv7960
      @selvarajusv7960 Месяц назад +4

      அய்யா காசு காசு விலை போய்விட்டான்

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 Месяц назад +5

      காசுக்கு சோரம் போகும் சுகி

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Месяц назад +16

    சிலர் பிறந்த பலனை பெற்றே ஆக வேண்டும் அது தான் சுகி சவம் இப்போது அதை பெற்றே ஆக வேண்டும்

    • @manivannanvp9755
      @manivannanvp9755 Месяц назад +5

      சொற்பொழிவில் பெற்ற அனைத்து புண்ணியமும் தி மு க சோம்பு தூக்கியதில் போச்சு

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 Месяц назад

      Sugi ku end time

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Месяц назад +30

    Sir நாட்டிற்கு சாபக்கேடு திமுக congress கூட்டணிக்கட்சிகள்..bjp பரவாயில்லை என்று ஓட்டுப்போடுகிறோம்.

    • @Darknight1y
      @Darknight1y Месяц назад +1

      Manipur theriyuma akka

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 Месяц назад

      ​​@@Darknight1y *உங்கோத்தா கள்ளபுருசனுங்க அதான்டா எங்க தாய்நாட்டை கொள்ளையடிச்ச (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க ✝️ ராடுல தொங்கவிட்டு தூக்கிட்டு வந்த இத்தாலி அநாதை பொணத்த சாமினு வியாபாரம் பண்ணி அப்பாவி மக்களை ஏமாற்றி மதம் மாற்றி தசமபாகம் என்னும் கட்டாய கந்துவட்டி வசூலித்து வேலைக்காரி (கன்யாஸ்த்ரீ) புண்டைய நக்குற பலான லாட்ஜ் (சர்ச்) பாதிரி பன்னிங்க தூண்டி விட்டு மணிப்பூர் பாவாடை ✝️ ராடு மத அடிமை பன்னிங்க போராட்டம் நடத்துது. ஓத்தா டேய் தேசத்துரோகி மதமாறி எட்டப்ப எச்சத்தேவிடியா பன்னிங்களா இது எங்க ஹிந்துஸ்தான்.*

    • @leelaramkattikala7000
      @leelaramkattikala7000 Месяц назад +5

      @@Darknight1y manipur kalavarsthukku karanam desathaivittu ozhikka padavendiya congress than karanam

    • @Darknight1y
      @Darknight1y Месяц назад

      @@leelaramkattikala7000 Congressa ozhicha india muzhukka kalavaram panlanu pakringala rss terrorist gumbal

    • @MohanKumar-xj5ts
      @MohanKumar-xj5ts Месяц назад +1

      Bro manipurlam poga venam bro nampa tamilnadu eppudi irikunu parunga. Nampa thaan vadakan vadakan u solramla. Nampa avanungala mathika kuda mattom. Nampala pathi yosinga bro

  • @subramaniampalanisamy2896
    @subramaniampalanisamy2896 Месяц назад +13

    Super 💯 thalaivaa

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +5

    Younger generation media persons should learn correct way of a media learning from mr pandey. Unbiased, truthful views always

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 Месяц назад +24

    சுகி ஒரு சொமபு

  • @Madhu11116
    @Madhu11116 Месяц назад +79

    கருப்பு துண்டு போர்த்திய தீம்க ஊதுகுழல் சுகி

    • @kuppusamys8051
      @kuppusamys8051 Месяц назад +5

      மோடி நேர்மை, பாண்டே நேர்மை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻பாண்டே சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Месяц назад

      Yes

    • @nagarajanp8855
      @nagarajanp8855 Месяц назад

      Yes

    • @arumugaraj9937
      @arumugaraj9937 Месяц назад

      மோடிஜீயை பற்றி அவரின் நேர்மைபற்றி எவ்வளவுதான் பேசினாலும் தமிழக மக்களுக்கு தெரியாத அளவிற்கு
      ஊடகங்கள் மறைக்கின்றன
      தனியாக Bjpக்கு
      ஊடகசேனல்ஆரம்பிக்கவேண்டும்
      மக்களுக்குஅப்பேதான்புரியும் இதுஉடன்
      தேவை

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 Месяц назад

      Avan savam waste

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Месяц назад +7

    Super information

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Месяц назад +5

    பல தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி பாண்டே சார்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Месяц назад +2

    நானும் தங்களைப் போல ஒரு காலத்தில் சுகி சிவம் அவர்களின் பேச்சை மிக விரும்பிக் கேட்டதுண்டு

  • @sekaroasis
    @sekaroasis Месяц назад +13

    Bharat matha ki Jai ❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Месяц назад +7

    சு.கி.சிவம் தடம் மாறிவிட்டார்....இதுதான் நிதர்சனம்!!!

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Месяц назад

      ஆரம்பம் முதல் அவன் உபி தான் . இப்போ தி மூ க ஆட்சி அவனுடைய நண்பன் ஸ்டாலின் ஆட்சி அதனால் அவன் நிஜ முகம் காட்டுகிறான் . பணத்துக்கு ஆன்மிக வெடம்

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 Месяц назад +24

    அருமையான நீதிமன்ற தீர்ப்பு
    இதனால் பாதிப்பு என்றால் பொது பட்டியலில் வருபவர்களுக்கு தான் அதாவது இட ஒதுக்கீடு சலுகை அனுபவித்தார்கள் அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க கூடாது என்றால் அவர்கள் பொது பட்டியலில் உள்ள இடங்களை நோக்கி தான் நகருவார்கள் அப்படி பார்த்தால் பொது பட்டியலில் போட்டிகள் இன்னமும் அதிகரிக்கும் எனவே தீர்ப்பு பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் களில் பலர் பயண்பெறுவார்கள்

    • @KiddoSurgeon_DrAR
      @KiddoSurgeon_DrAR Месяц назад +1

      General merit list is already competition loaded and the ppl concerned are prepared for the battle without expecting anything.
      So this additional percentage inflow doesn't make much difference sir!

  • @user-rz9zi2uf2b
    @user-rz9zi2uf2b Месяц назад +13

    Iam support annamali

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Месяц назад +12

    பழனி சித்தர் போகர் அமைத்தது
    இது சித்தாந்தம் அடிப்படையில் இருக்கும் சித்தாந்தம் என்பது தனி மனித சிந்தனை அடிப்படையில் உருவாகும் நன்நெறி தவிர மற்ற அனைத்தும் சிந்தித்து சுயமாக முடிவு செய் என்பதே சித்தாந்தம்.
    நல்ல அனுபவம் வாய்ந்த சித்தர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியது வேதாந்தம்.
    வேதாந்தம் சொல்வதை செய் என்ற அடிப்படை கொண்டது வேதாந்த காலத்தில் வந்தது தான் ஆகம விதிகள்.

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 Месяц назад +2

    அருமையான பதிவு, சிறப்பான தகவல்கள், நடுநிலையான பதில்கள்.......

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Месяц назад +21

    என்னப்பா பேட்டி எடுக்குறீங்க!திமுக-அதிமுக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லைங்கறாரு!
    காதுலையே வாங்காம "டபக்"குனு முடிச்சுட்டீங்க!
    என்னம்மா இப்டி பண்ணிப்புட்டீங்க!

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 Месяц назад +3

      *பயம்... பயம்... பயம்... வேறென்ன???!!!*

    • @rajasekar9710
      @rajasekar9710 Месяц назад +5

      1972 பங்காளிகள் சண்டை எத்தனை பேருக்கு தெரியும். அரசியல் என்றால் சம்பாதிக்க ஒரு வழி என்று எல்லோருக்கும் தெரியும். காலப்போக்கில் கழகங்கள் ஒன்றினையும். ஆதரவு பற்றாக்குறைக்கு விஜய், சூர்யா நட்சத்திரங்கள் முட்டு கொடுப்பார்கள்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Месяц назад +1

    திரு.பாண்டே அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் அருமையாக அலசி ஆராய்ந்து மக்களுக்கு புரியும்படி விளக்கமாக தெரிவித்து வருவது பாராட்டுக்குரியது.

  • @sekaroasis
    @sekaroasis Месяц назад +14

    Jai shree Ram ❤❤❤

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Месяц назад +2

    தற்யோதைய சுகிசிவம் பேச்சை நாங்கள் கேட்பதே இல்லை

  • @rubaanand918
    @rubaanand918 Месяц назад +10

    சுகிசவம்.தி.க.காரன்இல்லையா.

  • @thenpalama
    @thenpalama Месяц назад +1

    பகுத்தறிவுத் தந்தை டாக்டர் பாண்டே அய்யர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathriabiabi6408
    @gayathriabiabi6408 Месяц назад +1

    Great speech 🎉🎉🎉

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Месяц назад +3

    காவிரி ப்ரச்னை தீர்ந்து விட்டால் அரசியல் செய்ய முடியாதே!

  • @rajagopalupendrachar5160
    @rajagopalupendrachar5160 Месяц назад +3

    Brilliant Pandey..

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h Месяц назад +4

    Good PTP🎉

  • @user-rz9zi2uf2b
    @user-rz9zi2uf2b Месяц назад +9

    Mental sugisivam veeramani (D k))

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 Месяц назад +2

    பாஜக வினர் இது போன்ற விஷயங்களை விளக்கமாக தமிழ்நாட்டுல உள்ள மக்க்களுக்கு மாவட்ட, மாவட்டமாக எடுத்துக்கூற வேண்டும்

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Месяц назад +2

    24:12 உண்மை

  • @TheGuru2704
    @TheGuru2704 Месяц назад +2

    Jai hind

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 Месяц назад +2

    Super பாண்டே sir

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 Месяц назад +1

    திரு பாண்டு அவர்களை நீங்கள் எவ்வளவு தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் கூறினாலும் இங்குள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு எழவும் புரிய போவதில்லை இது அடிமைகள் அடிமைகளுக்கு அறிவைப் பற்றி என்ன தெரியப் போகிறது...

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Месяц назад +8

    சதிகாரா சவம், அது தான் வியாபாரம்.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 Месяц назад +9

    Greamy layer patri விளக்கம் அற்புதம் .

  • @Madhankumar-ej3fp
    @Madhankumar-ej3fp Месяц назад +1

    பாண்டே அவர்களே நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.
    ரஞ்சித் அவர்களுக்கு புரிய வேண்டும்.

  • @rameshv62
    @rameshv62 Месяц назад +7

    பின்புலத்தில் செபாஸ்டியன் சைமன் போட்டோ உள்ளதே? ஏன்?

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Месяц назад +1

    பாண்டே சார்...
    உங்களுக்கு நிகர் நீங்களே தான் ❤❤❤❤❤

  • @you2ram
    @you2ram Месяц назад

    Always a pleasure to listen Mr Pandey, skill redefined.

  • @subaramaniyang8976
    @subaramaniyang8976 Месяц назад +1

    👍

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Месяц назад

    உண்மையைச் சொல்லும் பாண்டிய அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் பாரதம்

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Месяц назад +1

    Super mr. Pandey

  • @raghunathb4373
    @raghunathb4373 Месяц назад +1

    வருமானத்தில் சரிந்து இருப்பவரை தூக்கி விடுவதற்கு இந்த இட ஒதுக்கீடு பயன்பாட்டால் நன்று. இன்று கணினி காலம், யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது சுலபமாக கண்டுபிடிக்கலாம். அதை வைத்து கொண்டு வருமான வரி கட்டுகிறார்களா என்பதையும் பார்த்துவிடலாம்

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs Месяц назад +4

    Ennathai vilakku sonnalum moolai salavai seithavarkalukku vilangaathu

  • @NS-xj7bw
    @NS-xj7bw Месяц назад

    அருமையான விளக்கம் அண்ணா👌👌

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 Месяц назад

    அருமையான பதிவு நன்றி பாண்டே சார்

  • @manivannanvp9755
    @manivannanvp9755 Месяц назад

    Very good explanation about creamy layer

  • @vgkothandapani326
    @vgkothandapani326 Месяц назад

    Welcome THIRU pandey SIR..we are eagerly waiting to hear from you the political scenario not only in Tamil Nadu, India BUT also in international POLITICAL scenario..

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +1

    மொத்தத்தில் விடியோ content நல்லா இருக்கு.

  • @ArunKumar-po1bn
    @ArunKumar-po1bn Месяц назад

    அருமை👍

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Месяц назад +3

    Thamil naaddukku panday oru sirantha marunthu

  • @dr.m.marudhupandianm5752
    @dr.m.marudhupandianm5752 Месяц назад

    Super sir vazthukkal

  • @Sudomonas
    @Sudomonas Месяц назад +2

    Kedugetta Sugisiva 🏴🏴‍☠️🏴👽😎🐺🏴🏴‍☠️😎💯💯❓ORU PAITHIYAM💯💯💯

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d Месяц назад +5

    Roopa nottil GANDHIYA Thavira Nalla Thalaivar Nattil Illaya NETHAJI VALLABAIPATEL THILAKAR VIVEKANANDAR EVARKALIL ORUVARAI PODUNKADA EVARKAL GANDHIJIYAVITA. SALAITHTHAVARKAL ALLA

    • @RajKumar-kt1gf
      @RajKumar-kt1gf Месяц назад

      @@user-ue4ez1zl5d 💐 Expecting soon...💖

  • @sundararavi2000
    @sundararavi2000 Месяц назад

    சுகிசிவம் கொஞ்சம் டாஸ்மார்க் பக்கம் போயிட்டாரு போல .

  • @user-qr8zk9nu2z
    @user-qr8zk9nu2z Месяц назад

    அண்ணா.பன்டா.சொல்வது.உன்மை

  • @pattabiraman54
    @pattabiraman54 Месяц назад +3

    Sukisivam dmk propoganda secretary

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Месяц назад

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thenpalama
    @thenpalama Месяц назад

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்

  • @narayananr5681
    @narayananr5681 Месяц назад

    சூப்பர் பாண்டியன் சார் வாழ்க பல்லாண்டு

  • @vsilamparasan285
    @vsilamparasan285 29 дней назад

    👏👏👏👏👏👏👏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Месяц назад

    பாராளுமன்றத்தில் செயல்படும் இண்டி கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நாட்டில் உள்ள மக்கள் நலனைப் பற்றி பேசாமல் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுவதிலேயே செயல் படுகின்றனர்.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Месяц назад

    ❤ Pandey ji

  • @epure2957
    @epure2957 Месяц назад

    Nice and co

  • @ravishivan8379
    @ravishivan8379 Месяц назад

    அருமை பாண்டே அண்ணா நன்றி

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 Месяц назад +1

    சுகி சிவம் என்ற நபர் குடும்பம் குல நாசம் ஆவதை இந்த தமிழ் சமுதாயம் பார்க்க போகிறோம்.இதூ சாபம் அல்ல.சத்தியம்.

  • @shakthi5751
    @shakthi5751 Месяц назад

    அருமையான பதிவு பாண்டே சார்

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад

    I love Modi ji namo again 🇮🇳👍🙏👌Rangaraj annan vera leval🎉

  • @sg8nj
    @sg8nj Месяц назад +1

    Creamy lager need

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +1

    200 crores not even 000.000001 % atleast save nature from now

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Месяц назад

    Jai Hind Jai Bharat bro ❤

  • @bestrags
    @bestrags Месяц назад

    🎉🎉🎉

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 Месяц назад +1

    இந்துக்கள் ஒன்று சேர்ந்து திராவிட கட்சிகள் களை ஒழித்தால் மட்டுமே நம்ம ஆன்மீகம் தழைக்கும்

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Месяц назад +1

    உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்தனர்
    ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தற்போதைய அரசு தேசிய பேரிடராக அறிவித்தனர் இதற்கு வரலாறு உண்டு

    • @balakimars8566
      @balakimars8566 Месяц назад

      BJP aatchiyil desiya peridar eppothum arivithathillai.Per vaithal pothathu soru vaikka vendum endru Pandey avl sonnathu puriyavillayo

  • @raghunathb4373
    @raghunathb4373 Месяц назад

    Based on the electricity consumption the finance department can easily identify the earning capacity of that household. If the same household has car, immovable and movable property it can be identified even without physical verification. We are leaders in IT technology, but the government has no will to do this work because of vote bank politics

  • @ksva4667
    @ksva4667 Месяц назад

    சுகிசிவம் அவர்கள் மீது நல்ல மரியாதை வைத்து இருந்தேன்.

  • @chinnaduraikandhasamy7492
    @chinnaduraikandhasamy7492 28 дней назад

    Supar

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Месяц назад +1

    முதலில் பழனியில் எங்க அப்பன் முருகன் இருக்கிறானா அல்லது போகர் இருக்கிறாரா என்பதை முடிவு எடுத்துவிட்டு சேகர் பாபு முருகர மாநாடு நடத்தட்டும்.
    எல்லா விஷயத்திலும் நாடகம் நடத்துவது நல்லதல்ல.

  • @krishnakaanth8919
    @krishnakaanth8919 Месяц назад

    What "dhushyanth Sridhar" said??

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Месяц назад +2

    சிவாஜி கிருஸ்னமூர்த்தியை பற்றி எல்லாம் பேசாதீர்கள், கெட்டவார்த்தை பேசுபவர் பெயரை உச்சரிப்பது தவறு, Low class person

  • @user-nl9kg8cl6m
    @user-nl9kg8cl6m Месяц назад +1

    Blame on Kerala government. Dont blame BJP

  • @stophatrial
    @stophatrial Месяц назад

    Sir intha wauuuwqw aa control pana nala law aa Vara solunga 😢 emergency ku sontha land aa vika mudila avanunga Vara munaadiye enga family iruku inga

  • @velankannitoday7641
    @velankannitoday7641 Месяц назад

    Oru மாவட்டத்துல மட்டும் 3கிராமத்துல 15 km நீளம் 1 km அகலத்துக்கு ஏற்பட்ட நிலசரிவு தேசிய பேரிடரா?

  • @venkatesanb4042
    @venkatesanb4042 Месяц назад

    வக்ஃபு வாரியம் தேவையில்லாத ஒன்று...

  • @gg.d.b.6280
    @gg.d.b.6280 Месяц назад

    சுகி சிவம் இப்போ சுவிகி சிவம் அயிடரு

  • @gandhigandhi5374
    @gandhigandhi5374 Месяц назад

    சார் கடைசி வரி சூப்பர்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Месяц назад

    சேகர்பாபு செம காமெடி

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Месяц назад

    சுக்கி சிவம் திராவிட மாடல் 😅😅😅

  • @AnandDevo444
    @AnandDevo444 Месяц назад

    16:00 thirupathi murugan temple da

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Месяц назад +1

    ஐயா பார்ப்பான் பற்றி எதுவும் சொல்லி வமபில் மாட்டிக்கொள்ளதீர்கள் வேண்டாம் வேணவே வேண்டாம்

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Месяц назад +1

    எடப்பாடி யும் ஸ்டாலினும் ஒன்றுதான்

  • @chandramouli6591
    @chandramouli6591 Месяц назад

    I think everyone has a price