மதிப்பிற்குரிய காவல்துறை ஆணையர் அவர்களுக்கு இந்த விஷயத்தில் நீங்கள் இந்த வழக்கில் தவறாக விசாரணை மேற்கொண்டால்.பதில் சொல்ல வேன்டியது நீதிமன்றம் ஆகும் நினைவில் கொள்ளுங்கள்..
பாவம் காவல்துறை திமுகவின் எந்த முக்கிய புள்ளியின் பேரனோ அல்லது மகனோ இதில் ஈடுபட்டிருக்கலாம் அவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறையை இவர்கள் பயன்படுத்துகிறார்களோ என்கின்ற ஐயப்பாடு மக்களுக்கு எழுகிறது
போலீஸ் திணற திணறு இருக்குது பாவம்டா
அந்த சாரை மறைக்க இந்தசார்.
பெரிய இடத்து புள்ளிங்கோ
மதிப்பிற்குரிய காவல்துறை ஆணையர் அவர்களுக்கு இந்த விஷயத்தில் நீங்கள் இந்த வழக்கில் தவறாக விசாரணை மேற்கொண்டால்.பதில் சொல்ல வேன்டியது நீதிமன்றம் ஆகும் நினைவில் கொள்ளுங்கள்..
Super story narrator
எண்ணைக்கு உண்மையை பேசுவீங்க
பாவம் காவல்துறை திமுகவின் எந்த முக்கிய புள்ளியின் பேரனோ அல்லது மகனோ இதில் ஈடுபட்டிருக்கலாம் அவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறையை இவர்கள் பயன்படுத்துகிறார்களோ என்கின்ற ஐயப்பாடு மக்களுக்கு எழுகிறது
சும்மா கொடி கட்டி தமாசா சுத்திங் அவ்வளவு தான் 😂😂😂
அதா கத 😅😅😅😅
Why is it vip been exempted paying toll? And all vehicles with flags? Are they not using roads...first make sure everyone pays...
சில நாட்களுக்கு முன் ஒருத்தர் மெரினாவில் உதயநிதி ஸ்டாலின் தெரியும் என்று போலீஸிடம் கூறினார். இப்போது கொடி? 😂😂😂
பேக் ரவுண்டு திமுக அமைச்சர்கள் அரசும் இருக்கிறது இந்த திமுக ஆட்சியில் நாடு நாசமா தான் போகும்
குற்றவாளிகளுக்கு மாவு கட்டு போட்டு விடவும்...😮
ஏன் ? நடுரோட்டில் பெண்களை மரித்தால் அது போதுமா ?
Need CBI investigation 🤬😡🤬, MK Stalin oliga 😡🤬😡
ஆளும் கட்சியின் பயம் தெரிகிறது
TN government very very good
சார் யார் சார்
Tamil Nadu police working for dmk family's