பிரபாகரன் AK74 துப்பாக்கி பயிற்சி.. மேடையில் மார் தட்டி சொன்ன சீமான் - மக்கள் சொல்வதென்ன..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • பிரபாகரன் AK74 துப்பாக்கி பயிற்சி.. மேடையில் மார் தட்டி சொன்ன சீமான் - மக்கள் சொல்வதென்ன..?
    #Prabhakaran | #seemanspeech | #seeman | #NTK | #Erode | #ThanthITV
    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ஏ.கே.74 ரக துப்பாக்கியை வைத்து தனக்கு பயிற்சி அளித்த‌தாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Uploaded On 02.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,1 тыс.

  • @elangvanp414
    @elangvanp414 4 дня назад +64

    பிரபாகரனே வந்து சொன்னாலும் நீங்க நம்ம போவதில்லை..

  • @senthilkumar-up6wd
    @senthilkumar-up6wd 6 дней назад +316

    எனக்கு ஆறு மணிக்கு தான் பஸ்சு.... நீ பேசு என் தெய்வமே நான் கேட்கிறேன்...

    • @Politics_mic
      @Politics_mic 6 дней назад +7

      😂😂😂😂😂

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 6 дней назад +18

      தலைவா சத்தியமா சிரிப்பை நிருத்தவே முடியலடாசாமி 😂😂😂

    • @marimuthusundram781
      @marimuthusundram781 6 дней назад +9

      😂😂😂😂

    • @thalaajith123ga
      @thalaajith123ga 5 дней назад +6

      😂😂😂

    • @P.sivakumarP.sivakumar-q8e
      @P.sivakumarP.sivakumar-q8e 5 дней назад +12

      சைக்கோ.சைமன் ஒரு சரியான காமெடி பீசுனு சூசகமாக சுட்டி காட்டுறீங்க ..எந்தகமெண்ட்ஸையும் பார்த்து சிரிக்காத என்னை ‌இந்த கமெண்டை படித்து அடக்கமுடியாத அளவுக்கு சிரிக்க வச்சுட்டடீங்க

  • @amosea8018
    @amosea8018 6 дней назад +341

    இலங்கையில் இறுதி கட்டப் போர் உச்சத்தில் இருந்தபோது
    மதுரை பாண்டியன் லாட்ஜில்
    சாமான் தனது ஏகே 74 துப்பாக்கியால்
    இறுதி கட்ட உச்சகட்டத்தில்
    விஜயலட்சுமியை
    சுட்டு வீழ்த்திய சாமானின் உண்மையான வீர கதையை
    படமாக்கினால் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக 100 நாட்களை தாண்டி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடும்

    • @dms0306
      @dms0306 6 дней назад +9

      😂😂😂😂😂

    • @MATHEWS-HITZ-007
      @MATHEWS-HITZ-007 6 дней назад +18

      200 உபி!!! சீமான் கோமியம் வாங்கி குடிடா 🤦🏻 AK 74 துப்பாக்கி உண்டு டா 🤷🏻

    • @jahartheenkhan5195
      @jahartheenkhan5195 6 дней назад +20

      அட ஆமங்க கண்டிப்பாக ஹவுஸ்புல்தான்

    • @dms0306
      @dms0306 6 дней назад +26

      @@MATHEWS-HITZ-007 adei zombies neenga dhanda muthira test specialist konjam kudichu sothichu sollunga da 🤣🤣🤣🤣🤣seeman tamilanah illa malayali yanu.

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 6 дней назад +3

      ​@@jahartheenkhan5195 துலக்கன் பேசுறது ல ஒரு பேச்சா டா

  • @A.X.GnanaSelvan
    @A.X.GnanaSelvan 5 дней назад +18

    இவ்வளவு தேசபற்று சமுகபற்று உள்ள அதுவும் ஏகே74 துப்பாக்கி பயிற்ச்சி பெற்ற இவரை இராணுவத்தில் சேர்த்து இந்தியா-சைனா பாகிஸ்தான் காஷ்மீர் பாதுகாப்பு எல்லையில் நாட்டின் பாதுகாப்புக்கு அனுப்பலாம். இது இந்திய அரசுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 дня назад

      அவர் குடும்ப பின்னணி ராணுவம் தான்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 День назад

      ​@@mahalakshmimaha1179 ராணுவத்தில் பணியாற்றியது பாட்டன் யாக்கோப்பா
      இல்லை அவர் தந்தை செபாஸ்டியானா?

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 6 дней назад +36

    சீமான் எப்பவும் சினிமா கதை தான் சொல்லுவார், பாவம் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை மேடையில் கதை சொல்லி நல்லா காசு பாத்துடடார், கதை கேட்டுட்டு நம்ம வேலைய பார்க்கவேண்டியது தான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @SathieshSathiesh-h3i
    @SathieshSathiesh-h3i 6 дней назад +146

    பிரபாகரனை பத்தி பேச சீமானுக்கு அருகதையே இல்லை❤❤❤

    • @ARArtcrafts
      @ARArtcrafts 6 дней назад

      உனக்கு இருந்தா பேசி பாரு நாயே

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 5 дней назад +9

      யாருக்கு அருகதை உள்ளது நீ சொல் உன் அருகதை தெரியும்?

    • @rathnasingam2371
      @rathnasingam2371 3 дня назад +2

      Who are you

    • @Stkumaran
      @Stkumaran 3 дня назад +2

      நீ யாரு முதல் சொல்லு டா

    • @thasananth2692
      @thasananth2692 2 дня назад

      அப்போ உனக்கு உண்டாட.. மூதேவி. 😜😜😜😜

  • @Logavelv
    @Logavelv 5 дней назад +20

    அண்ணன் பேச்சை கேட்டால் தான் பொழுதுபோக்கு தூக்கம்.... சினிமாக்களில் காமெடி குறைந்து வருவதை எங்கள் அண்ணன் சரி கட்டுகிறார்

  • @sappai-n9p
    @sappai-n9p 6 дней назад +258

    சதுரங்க வேட்டை படத்துக்கு இவன் தான் inspiration ஆ இருப்பான் போலயே😂😂😂

    • @mukilcvijay
      @mukilcvijay 6 дней назад +8

      சரியாகச் சொன்னீர்கள்,அருமை நண்பா! உண்மையான சதுரங்க வேட்டை ஃபிராடு பையன் இவன்தான்.

  • @seenivasan9282
    @seenivasan9282 6 дней назад +134

    கட்டுக்கதை விடுவதில் இந்த சீமான் பயல் பெரிய நடிகர்களையே மிஞ்சிடுவான் போல

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 6 дней назад +4

      நீ தெலுங்கனா

    • @narayanannarayanan4989
      @narayanannarayanan4989 6 дней назад

      உன் வாய்ல ஓ ...வன்

    • @dms0306
      @dms0306 6 дней назад

      ​@@nagensubramaninam9940 Therila venumna konjam muthiram tharom kudichu pathu kandu pudichiko😂😂😂😂😂.

    • @kavibala9853
      @kavibala9853 6 дней назад +9

      ​​@@nagensubramaninam9940நீ பிரபாகரன் அண்ணா தம்பியா புளுத்தி. இல்ல சீமான் தம்பியா. பிரபாகரன் அண்ணா கண்ணியம் மிக்கவர் அவர் புகழை கெடுங்க வேண்டாம் சூப்புற மணி .

    • @MahesSuganya
      @MahesSuganya 6 дней назад

      ​@@nagensubramaninam9940இல்லை தெலுங்கச்சி புருஷன் மலையாளி

  • @mrajsss1234
    @mrajsss1234 6 дней назад +132

    பைத்தியம் முத்தீருச்சி சைமன் செபஸ்டினுக்கு 🤣🤣🤣

  • @thalapathimanivel8580
    @thalapathimanivel8580 5 дней назад +37

    உலகத்திலேயே AK74 யை வாயால் சுட்டதும் சீமான் அண்ணன் தான்🔥🔥🔥

    • @KrishnaGanesh-f4f
      @KrishnaGanesh-f4f 4 дня назад

      இவ்வளவு முட்டாள்
      முடியவில்லை டா
      IBC தமிழ் வலயொழியை பாருடா கழுதை

    • @GanesanBalu
      @GanesanBalu 4 дня назад +1

      பின்ன துப்பாக்கி விஜய் சுட்டாராடா?? பிக்காலி...

    • @GanesanBalu
      @GanesanBalu 4 дня назад

      விடுதலைப்புலிகள் இயக்கப்பொராளிகளே பேசிட்டாங்க அது உண்மை என்று...அதெல்லாம் பாருங்கடா அயோக்கியப்பயலுகளா...பெரியார் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்? அதை சொல்லுங்கள் மக்குகளா.. சொந்த வரலாறும் தெரியாது,அடுத்தவன் வரலாறும் தெரியாது உங்களுக்கு..என்ன மயிருக்கு சீமானை பேசுற?? நொன்னைகளா..

    • @draghu8185
      @draghu8185 4 дня назад

      ஈழத்தில் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று முடித்த பிறகு பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி நாளேடுகளில் வந்திருந்த போது பதவி சுகத்திற்காக நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று காங்கிரசாரின் காலடியில் மண்டியிட்ட திருட்டு திராவிடனுக்கு என்னடா வரலாறு தெரியும்

  • @shivaponnar.s3357
    @shivaponnar.s3357 6 дней назад +66

    Fraud Seeman 😂

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 6 дней назад +74

    உலக மகா பொய் புழுகி சீமான் 😅😂

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 6 дней назад +8

      நான் ஈழத்தமிழன் சீமான் சொல்வது 100 % உண்மை

    • @malikathfouzia7352
      @malikathfouzia7352 6 дней назад

      ​@@nagensubramaninam9940அய்யோ பாவம் நீங்க இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க?

    • @saharaj9541
      @saharaj9541 6 дней назад

      😂​@@nagensubramaninam9940

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 5 дней назад

      எது உண்மை?​@@nagensubramaninam9940

    • @vasanthkgf
      @vasanthkgf 4 дня назад +1

      ​@@nagensubramaninam9940
      நான் தான் பிரபாகரன். சீமான் சொல்வது சுத்த பொய் 😂😂

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 6 дней назад +134

    யாரோ அவர் உள் மனசுல புகுந்து நீங்கத்தான் பிரபாகரணு நம்ப வச்சிருக்காங்க😂😂😂

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 6 дней назад +2

      😂😂😂😂😂😂😂

    • @SivaranjaniM-o5q
      @SivaranjaniM-o5q 6 дней назад +1

      உங்கொப்பன் கிட்ட சொல்லிருக்கணுமோ😂😂😂

    • @sekarsekar631
      @sekarsekar631 5 дней назад

      Unkotha tevadiya kitta sollu😂😂​@@SivaranjaniM-o5q

    • @baskarselvan668
      @baskarselvan668 3 дня назад

      😂😂😂😂😂😂

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 3 дня назад +2

    Seeman is great Tamil leader

  • @asokanasokan1923
    @asokanasokan1923 6 дней назад +192

    சீமான்ணே நீ சொல்லுன்னே உன்கதையை நான் கேட்கிறேன் எனக்கு உன் கதைதான் எனக்கு பொழுது போவுது

    • @saitbattery4117
      @saitbattery4117 6 дней назад +2

      😂😂😂😂😂😂

    • @MuruganKrishnan-g4g
      @MuruganKrishnan-g4g 6 дней назад +3

      😂😂😂😂 யோவ் பங்கம்யா

    • @Maveric-l3c
      @Maveric-l3c 6 дней назад +1

      Naanum ini thokkam varavillaiyendraal seemanin uruttu kadhaiyai ketka pogiren. Avar kadhaigal Vera level!

    • @selvar5730
      @selvar5730 6 дней назад +1

      உங்களுக்கு பொழுதுபோக்கும் எங்களுக்கு வரலாறு

    • @Thamizhanpraba
      @Thamizhanpraba 6 дней назад

      ​@selvar5730 டேய் உங்கள பாத்தா பாவமா இருக்குடா, பொய்யை வரலாறுன்னு நம்புறீங்க தற்குறி ஆமை குஞ்சிகளா 🐢🐢🐢🐢

  • @jayaseelan5930
    @jayaseelan5930 5 дней назад +9

    இந்த நேரத்தில் இந்த பதிவை ஒளிபரப்பிய தந்தி டீவிக்கு நன்றி 🙏

  • @jothikumar3045
    @jothikumar3045 6 дней назад +29

    டைம்பாஸ்.

  • @princesiniya5197
    @princesiniya5197 6 дней назад +62

    துப்பாக்கி கொடுத்த பிரபாகரன் uniform குடக்க மரந்துட்டார் 😂😂😂

  • @saitbattery4117
    @saitbattery4117 6 дней назад +101

    பிறகு ஏன் கடைசி யுத்தத்தில் பங்கேற்று மரணிக்கவில்லை?.

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 6 дней назад +1

      Nee thaan daa.... Thiruttu Thiravida echai kala Vandheri.... echai kala Naaye.....

    • @murthymurthy6168
      @murthymurthy6168 5 дней назад

      அப்புறம் ஏன்டா சுனாமியில் நீ இன்னமும் சாகல ......

    • @mpkutty6451
      @mpkutty6451 3 дня назад +1

      😮😮😮 😂😂😂

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 2 дня назад +1

      விஜயலட்சுமி கூட ஜால்சா 😂

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 4 дня назад +2

    🙏🏻Brother Thanks for making NTK Brother Seeman a Popular 🙏🏻

  • @Socialsattrie
    @Socialsattrie 6 дней назад +100

    இவன் இப்படி ஓலா கதை சொல்லியும் இவன நம்ப ஓரு கூட்டம் இருக்கு அத நினைச்சா தான் சிரிப்பு சிரிப்பு வருது🤣🤣🤣🤣

  • @nagarajanv5955
    @nagarajanv5955 6 дней назад +88

    BK 144 என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.

    • @syedahamed8322
      @syedahamed8322 6 дней назад +25

      Yenna அவன் followers yellarum tharuthala தற்குறி kal😂😂😂😂

  • @mohanduraisamy7667
    @mohanduraisamy7667 5 дней назад +60

    எதைச் சொன்னாலும் அமரர் திரு பிரபாகரன் அவர்கள் வந்து மறுப்பு சொல்லப் போவதில்லை

    • @dancingrose581
      @dancingrose581 5 дней назад

      இறைவன் எங்கள் மேதகு அப்பா பிரபாகரன்,எச்ச பொறுக்கி சீமான்

  • @ayyadura1990
    @ayyadura1990 6 дней назад +47

    நேரத்திற்கு ஒரு பேச்சு.. அருவருக்கத்தக்க பேச்சு.. அவர் தான் இவர்...

    • @ARArtcrafts
      @ARArtcrafts 6 дней назад

      போடா பரதேசி

    • @KrishnaGanesh-f4f
      @KrishnaGanesh-f4f 4 дня назад +2

      ஒக்கால ஓழி
      இது திராவிட மந்திரம்

  • @vellore2354
    @vellore2354 6 дней назад +63

    அண்ணா நீங்க விடுங்க உங்க ஒள. ஒள. ஒள. காசா பணமா ஒள.கதை தானே

    • @kathiresanm2046
      @kathiresanm2046 6 дней назад +3

      யாரு உங்க அப்பாவா இல்ல உங்க அம்மாவா

    • @vellore2354
      @vellore2354 6 дней назад

      @@kathiresanm2046 உங்களுக்கு தெரியாத

    • @kathiresanm2046
      @kathiresanm2046 6 дней назад

      @@vellore2354 உன்னுடைய குடும்பம் அப்படித்தான் என்கிறது எனக்கு தெரியாது

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 5 дней назад +23

    திராவிடர்களிடம் கருத்து கேட்பதை விட தமிழர்களிடம் கேட்கவும்

    • @VijayKumar-jv7vl
      @VijayKumar-jv7vl 4 дня назад

      தமிழர்கள் அனைவருமே திராவிடர்கள்தான்

    • @BharathanRanganathan
      @BharathanRanganathan 4 дня назад +6

      இது வெள்ளை குடை திமுக டிவி

    • @kumaresh4508
      @kumaresh4508 3 дня назад

      மூத்தர குடிக்கி😂😂😂

  • @SENTAMIZHAN
    @SENTAMIZHAN 3 дня назад +5

    Seeman 100 % true

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 6 дней назад +53

    இன்னும் எங்கள பைதியமாமே நினைக்கிற இல்ல

    • @SIVAKUMAR-zx4qw
      @SIVAKUMAR-zx4qw 6 дней назад

      உண்மையாவே நீ பைத்தியம் தான்... அதில் எனக்கு சந்தேகம் இல்ல... உனக்கு???

  • @nirmaladevis5704
    @nirmaladevis5704 5 дней назад +11

    உண்மைய சொன்னீங்க நம்மளை மாதிரி அவனுடன் இருப்பவர்களும் புரிந்து கட்சியை விட்டு வெளி வரவேண்டும்

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 3 дня назад +3

    சீமான் மக்களுக்காக பேசுவதை எங்கடா காட்டுறாங்க . 😅😅

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 6 дней назад +58

    மன பிறழ்வு அவருக்கு

  • @outoffun52
    @outoffun52 4 дня назад +4

    தம்பிகள் முன்ன மாதிரி இல்ல மனநலம் முன்னேற்றம் அடைந்துள்ளனர் 😂😂😂

  • @umani2664
    @umani2664 2 дня назад +2

    அண்ணன் சீமான் உண்மையை தான் சொல்கிறார்,

  • @MrBlack-cg7vf
    @MrBlack-cg7vf 6 дней назад +45

    அண்ணன் ஒரு விஷயம் மறந்துட்டன் பா அது A.K 74 இல்லப்பா அது A.K 420 பா ... சத்தியம் டா தம்பி 🫣 ..... 😂😂😂😂

  • @rajant73thomas15
    @rajant73thomas15 6 дней назад +32

    முதல்ல நீ தமிழனா அல்லது தெலுங்கனாண்ணு கூட எங்களுக்கு சந்தேகமா இருக்கு

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 6 дней назад

      புளுகு வச்சு தெலுங்கு என நினைக்கவேண்டாம்

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 6 дней назад

      புளுகு வச்சு தெலுங்கு என நினைக்கவேண்டாம்

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 6 дней назад

      புளுகு வச்சு தெலுங்கு என நினைக்கவேண்டாம்

    • @raphaeljohnson3999
      @raphaeljohnson3999 6 дней назад +4

      இராமசாமி நாயக்கரிடம் முதலில் கேளு

    • @BharathanRanganathan
      @BharathanRanganathan 4 дня назад +1

      ​@@raphaeljohnson3999திருட்டு ரயில் வாரிசு மற்றும் வெள்ளை குடை திமுக

  • @mgrider139
    @mgrider139 5 дней назад +7

    பிரபாகரன்ன பத்தி மரந்த தமிழ் மக்களுக்கு பேச வச்சது அண்ணன் சீமான் அதபத்தி மட்டும் பேசமாடிகிங்க 🇰🇬🇰🇬🇰🇬🔥🫵🏻🫵🏻🫵🏻

    • @ArjunS-f6q
      @ArjunS-f6q 4 дня назад

      புடுங்கினான்...பிரபாகரனை 5ஸ்டார் ஹோட்டல் காரரா மாத்தி வச்சிருக்கான் இந்த மலையாளி சீமான் 😂 ஆமைக்கறி பண்ணி கறிஉ

    • @vragupathi120bnbsf6
      @vragupathi120bnbsf6 3 дня назад

      not perget prabakaran but... saiman reels is...
      very very... 😮

    • @nagarajanv5955
      @nagarajanv5955 День назад +1

      பிரபாகரனை பற்றி மறந்த
      பேசமாட்டீங்க
      என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @ArjunS-f6q
      @ArjunS-f6q День назад

      @nagarajanv5955 நண்பா ! இவனுங்களுக்கு தமிழே எழுத படிக்க தெரியாது .... ஆனா நாம தமிழனா இல்லையா னு மூத்திரம் டெஸ்ட் மட்டும் எடுக்க தெரியும் ! கருமம் புடிச்சவனுங்க

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 6 дней назад +12

    வடிவேலு ஸ்டாம்ப் காமெடி ஞாபகம் வருது.
    எனக்கு பொழுது போகல

  • @albertraj9204
    @albertraj9204 6 дней назад +53

    என்ன 🥃சரக்க அடிச்சு தொலச்சானு தெரியல 🤦🤦🤦

    • @anburaj7283
      @anburaj7283 5 дней назад +1

      வேண்டாம் கேட்காதீங்க.அதுக்கு ஒரு கதை சொல்லுவான்

    • @vishnu6076
      @vishnu6076 5 дней назад

      😂😂😂

  • @devarajshanthi5647
    @devarajshanthi5647 6 дней назад +17

    விடுப்பா,விடுப்ப்பா,எதை தின்ற் ஆல் பித்தம் தெளியும் என்று வெறி பிடித்து அலைகிறான்.இன்னும் சில நாட்களில் நார்மல் நிலைக்கு வந்து விடும்.

  • @NagarajP-z6z
    @NagarajP-z6z 4 дня назад +8

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு காமெடி பீஸ் 😂😂😂

  • @VithushaJerisan
    @VithushaJerisan 4 дня назад +1

    நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥👍

  • @Trendingallrounders
    @Trendingallrounders 5 дней назад +4

    இலங்கை சென்று தோசை சுடும் பயிற்சி பெற்று வந்த சீமான் இங்கு வந்து தோசையுடன், மசாலா வடையும் சுட்டுத் தள்ளிக் கொண்டு இருக்கிறார் 😂🐢

  • @madankumark5460
    @madankumark5460 5 дней назад +5

    எப்பா இப்போ எல்லாம் கொஞ்சம் டென்ஷனா இருந்தா போதும் அண்ணன் வீடியோ பார்த்தால் ரொம்ப ரிலாக்ஸ் ஆகிடுது.

  • @AbuthlifAbuthlif-xw3uz
    @AbuthlifAbuthlif-xw3uz 6 дней назад +14

    அண்ணே பார்த்துட்டு வந்து எட்டு நிமிஷத்துக்கு எட்டு ஜென்மத்துக்கு ஆன சினிமாஸ் ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்காரு ரொம்ப டேலண்ட் நீ😂😂😂

  • @alagara6918
    @alagara6918 4 дня назад +1

    அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான்❤❤❤❤❤❤

  • @123drza
    @123drza 6 дней назад +14

    கேப்பை-நெய்-சீமான்,
    கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறான் பாருங்க

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 3 дня назад +1

    Thanthi TV channel history waiting for you Naam tamilar

  • @ThiruThiru-n5j
    @ThiruThiru-n5j 4 дня назад +9

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது தந்தி டீவீ ஸ்டாலினுக்கு சூத்த கொடுக்கின்ற தந்தி டீவியினு தெறிகின்றது தமிழ் நாட்டுள்ள எவ்வளவு பிரச்சினை இருக்கு அத போடமாட்டீங்க ஸ்ரெலுக்கு போயிடுவீங்க வைங்கடா நீங்களும் உங்க செய்தியும் 😅😅😅😅

    • @BharathanRanganathan
      @BharathanRanganathan 4 дня назад +1

      இது ஆதித்தனார்
      தந்தி டிவி இல்லை
      திருட்டு ரயில்
      வெள்ளை குடை
      வாரிசு
      டிவி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 День назад

      தெரிகின்றது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @BharathanRanganathan
      @BharathanRanganathan День назад

      @@ThiruThiru-n5j சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

  • @Velkarthi84
    @Velkarthi84 5 дней назад +1

    வதந்தி TV இக்கு வாழ்த்துக்கள்

  • @bamanianr837
    @bamanianr837 6 дней назад +45

    ஏன்டா தப்பிகளா இன்னுமாடா நம்பறீங்க 😂😂😂

    • @murthymurthy6168
      @murthymurthy6168 5 дней назад

      ஏண்டா பெண்களை வைத்து பிம்ப் வேலை செய்தவனை பெரியார் என்று சொல்லிக்கிட்டு திரியறவனுகளுக்கு ....வேறு என்ன தெரியும் .

  • @victormarshall9463
    @victormarshall9463 5 дней назад +1

    Ntk 🔥💯

  • @pssamy9188
    @pssamy9188 6 дней назад +11

    சீமான் ஒரு காமெடி பீஸ்

  • @PoovarasiDhinisha
    @PoovarasiDhinisha 6 дней назад +1

    Seeman anna ❤❤❤❤

  • @nisanthan.v.a2996
    @nisanthan.v.a2996 4 дня назад +1

    பயங்கரவாதி என்று சொல்லி தலைவரை ஓரம்கட்டிய ஊடகங்கள் இன்று தலைவர் படத்தை காட்டுகின்றது எல்லாப்புகழும் அண்ணன் சீமானுக்கே🔥💪

  • @ravia7856
    @ravia7856 5 дней назад +4

    இப்படியே கொஞ்ச நாள் போகட்டும்...
    பிரபாகரனுக்கே நான்தாண்டா ஏ.கே 74 துப்பாக்கி சுட பயிற்சி கொடுத்தேன்னு உதார் விடப் போகிறான்...
    அதையும் நம்ம காதால் கேட்டு தொலைக்கணும்

  • @TenListMania-s7h
    @TenListMania-s7h 4 дня назад +3

    தமிழ்நாடு மக்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு, ஆளும் கட்சி செய்யும் சுரண்டல்களுக்குகு ....இது போன்று...மக்களிடம் சென்று கேட்டது உண்டா??

  • @d.praveenkumar3343
    @d.praveenkumar3343 6 дней назад +24

    Seeman oru paithiyam sir

  • @Mahaan369
    @Mahaan369 4 дня назад +1

    அவன் சொல்லும் கதைகளுக்காக அல்ல அவனது கருத்தியலுக்கு தான் மக்களின் ஆதரவு பெற்று கட்சி வளரந்தது.🎉

  • @all9077
    @all9077 6 дней назад +15

    நந்தவனத்து ஆண்டி ச்சீமா.

  • @Koluthipodu_tn62
    @Koluthipodu_tn62 5 дней назад +1

    We are support NTK

  • @alagara6918
    @alagara6918 4 дня назад +10

    சீமான் அவர்கள் சொல்வது உண்மைதான்❤❤❤❤

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 2 дня назад

      தற்குறி 😂

    • @suryas7705
      @suryas7705 2 дня назад

      Nee than bro ​@@ManiKp-pm5yw

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 2 дня назад

      @@suryas7705 உங்க அண்ணன் பிரபாகரன் லூசு 💐 ண்ட டா

    • @Vel-z8g
      @Vel-z8g 2 дня назад

      நீங்க எப்போ இலங்கை போனீங்க 😂😂😂

  • @Tami_ln
    @Tami_ln 4 дня назад +1

    யோவ் சீமான் தலைவர் பிரபாகரனை பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் உங்களுக்கு என்னப்பா பிரச்சினை....???!!!😅😅😅😅🤦🤦🤦இங்கு தமிழ்நாட்டில் அண்ணன் சீமான் செய்யும் அரசியல் மட்டும் தான் முக்கியம்...
    அறிவுள்ளவர்கள் சற்று சிந்திப்பார்களா ....???!!!😅😅😅

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 дней назад +5

    அணிலும் யானை உம் கதை போல் உள்ளது
    அனில் வெகு நாள யானையை வேலை செய்ய வேண்டும் என ஆசை
    நண்பன் நரி இடம் குற
    Ok
    நரி சொன்னது
    Ne தென்னமரம் யேறிக்கொ யென
    பின்பு நரி யானையை அங்கு அழைத்து வரவே
    மரத்தில் இருந்த அனில் ஆணையை வேலை செய்ய
    அப்போது
    தேnkai யானை மீது படவே அது அனத்தை
    அனில் கேட்டு து
    வலி kuta யென
    இதுதான் சீமான் நிலை

  • @ragupathybheeman857
    @ragupathybheeman857 4 дня назад +1

    இந்த தந்தி டிவி காரங்க நீங்க வேற லெவல் டா இப்படியுமா டா சம்பாதிச்சு நீங்களும் சாப்பிட்டு உங்க பிள்ளைகளுக்கும் கொடுக்கிரீங்க😂😂😂😂😂😂

    • @nagarajanv5955
      @nagarajanv5955 День назад

      கொடுக்கறீங்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @pandiselvampandi6708
    @pandiselvampandi6708 4 дня назад +2

    உண்மை எப்போதும் முதலில் விமர்சிக்கப்படும் கேலி செய்யப்படும் இறுதியில் வருத்தத்துடனும் ஆச்சரியத்துடனும் அதை ஏற்றுக் கொள்ளப்படும், சீமான் புரட்சியாளன் விமர்சிப்பதும் வசை பாடுவதும் அவருக்குப் புதிதல்ல சீமானை புரிந்தவர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித்தால் போதும்,

  • @VasanthVasanth-dk4jp
    @VasanthVasanth-dk4jp 6 дней назад +44

    ஆனா நம்பற மாறி பேசற ...😅😅😅😅

  • @Sivalinga-fj3in
    @Sivalinga-fj3in 4 дня назад +1

    அவர் ஒரு மணி நேரம் பேசினார் ஆளுங்கட்சி பயங்கரமா விமர்சனம் பண்ணினார் அதையெல்லாம் இந்த ஊடகம் எடுத்து போட மாட்டாங்க

  • @thalaajith123ga
    @thalaajith123ga 5 дней назад +7

    உருட்டுகள் பல ரகங்கள் அதில் இது ஒரு தனி ரகம் 😂😂😂😂😂

  • @peterpaul2085
    @peterpaul2085 3 дня назад +1

    Bro I am from Telangana I am watching this Tamil Nadu politics from 4 years is my view I think no other politician is like Seema ana see if we went or he did not went that doesn't matter but the one person who is talking about Tamil Tamil and poverty and and the rights and their history no other politician or any other leaders any other person have spoken till date .

  • @thamizhstudent2295
    @thamizhstudent2295 6 дней назад +6

    சீமானை சந்திக்க அனுமதித்தவர் ஏன் ஆயுதப் பயிற்சி ஆசையை நிறைவேற்றி இருக்க மாட்டார்.

  • @rajaganesan8261
    @rajaganesan8261 3 дня назад +1

    படுக்கையை விட்டு எழுந்தாள் சீமான் மறுபடியும் படுக்கைக்குச் செல்லும் வரை சீமான் தான் அவன் ஆசி வாங்கவில்லை என்றால் திராவிடன்ஸ் இந்தியன்ஸ் என பலர் இருக்கின்றனர் என்று இந்த காணொளியை பார்த்த பிறகு நன்கு தெரிகிறது . நாம் தமிழர் 💪💪💪

  • @Iamaheroda
    @Iamaheroda 5 дней назад +5

    மேதகு பிரபாகரன் மைண்ட் வாய்ஸ் - இவன் இன்னும் திருந்தலடா

  • @sivan1192
    @sivan1192 3 дня назад +1

    சைக்கோ சைமன் பற்றி மக்கள் அழகாக புரிந்து வைத்திருக்கிறார்கள்

  • @venkatesana6534
    @venkatesana6534 6 дней назад +26

    அண்ட புளுகன் ஆகாச புளுகன் சீமான்.

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 5 дней назад +2

    எதுக்கு இவனுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுக்கனும் யாருக்கு எதிராக போராட என தினகரன் கேட்டது நி யாமான கேள்வி

  • @saba-u
    @saba-u 6 дней назад +16

    மொத்த தமிழ்நாட்டின் காட்சி ஊடகமும் திமுக வின் கொத்தடிமைகள் என்பது மட்டும் 100% உண்மை.

    • @EBala-q4y
      @EBala-q4y 6 дней назад

      Nee oru. Mudda koothi nu theriyuthu innum ma ungaluku ariu varala

    • @mohansackthi1169
      @mohansackthi1169 4 дня назад

      இவன் பேசுவது நம்புற மாதிரியா இருக்கு? இந்த ஆளுக்கு சொம்பு தூக்கும் நீ மற்றவர்களை பார்த்து கொத்தடிமை என்று சொல்ற இது காமெடியா இல்லையா?

  • @BharathanRanganathan
    @BharathanRanganathan 4 дня назад +2

    இது தந்தி டிவி யா
    இல்லை சன் டிவி யா
    அறம் இருக்கா உங்களுக்கு
    தந்தி டிவி

  • @thesuperhero7558
    @thesuperhero7558 6 дней назад +25

    தன்னிடத்தில் உண்மை இருந்தால் தான் எவன் என்ன சொன்னாலும் சொன்ன கருத்தை திரும்பவும் உறுதியாகச் சொல்ல முடியும்.

    • @AshuraRage
      @AshuraRage 6 дней назад +6

      Dei unna pakave paavama irukuda

    • @Mugesh-l2t
      @Mugesh-l2t 5 дней назад +2

      பொய் irunthalum அப்படி தான்

    • @WhiteBubbles
      @WhiteBubbles 4 дня назад

      பைத்தியமும் சொன்னதையே தான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கும்.

  • @ChanthiranPalani-h7t
    @ChanthiranPalani-h7t 3 дня назад +2

    தந்த சொல்ற பொய்யை விட வா சீமான் சொல்லிட்டார்

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ 6 дней назад +4

    ❤❤❤❤pirabakaranai thiraiyil katta vaitha puratchiyalan engal annan seeman❤❤

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 6 дней назад +6

    அய்யோ பாவம் தம்பிங்க, இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க?

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 6 дней назад +6

    அப்பாடா தந்தி இன்னக்கிதான் உருப்படியான ஒரு வேலைய பாத்திருக்கு,
    உண்மைய.பதிவு பண்ணியிருக்கு.

  • @NathanKw-dr4km
    @NathanKw-dr4km 4 дня назад +1

    திமுக கழிவரையிருந்தால் தந்தி ஊடக உறுப்பினர்களுக்கு உணவு 😅

  • @prabakaran6868
    @prabakaran6868 5 дней назад +3

    Semma oruttu super

  • @Mohan1008-i4s
    @Mohan1008-i4s 2 дня назад +1

    Tamilargarkal periyaraye pitithu thongungal namakku vera thalavargal illai sarithana periyar karuthai sonnen😊

  • @musthsfababu2768
    @musthsfababu2768 6 дней назад +5

    145 ரூபாய் சரக்கு போல

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 6 дней назад +2

    உனக்கு எதுக்கு பிரபாகரன் துப்பாக்கி பயிற்சி கொடுக்க வேண்டும் அதுக்கு முதல்ல பதில் சொல்லுடா..

  • @2veelarmechanic441
    @2veelarmechanic441 6 дней назад +15

    Ntk❤❤❤❤❤

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 3 дня назад +1

    😂😂😂 Mad Seeman ! From Srilanka Bala

  • @PichandiAnand
    @PichandiAnand 6 дней назад +3

    சூப்பர் காமெடியன்

  • @srmahemahe1286
    @srmahemahe1286 4 дня назад +2

    எவ்வளவு பெரிய சேனலை இதுவே ₹200 வாங்கி இருக்க மாட்டேங்குது

  • @SathisP
    @SathisP 4 дня назад +3

    பிகே 47

  • @chandranp5552
    @chandranp5552 4 дня назад +2

    அதிபரே எல்லாளன் திரைபட சூட்டிங் பட ஸ்பாட்டில் துப்பாக்கிய வைத்து நிற்பது போல போஸ் கொடுத்திட்டு .. நிஜ போர்களத்தில் பயிர்ச் எடுப்பது போல நடிச்சிட்டீங்களே சீமான்.. என்ன இது சின்ன பிள்ளைதனாமா இருக்கு ??😂😂😂

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 6 дней назад +13

    Urutu rasa urutu

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 5 дней назад +2

    நீ அப்படியே இலங்கையில் இருந்து, தமிழ் மக்களை காத்திருக்க வேண்டியதுதானே

  • @AntonyChandran-t7f
    @AntonyChandran-t7f 6 дней назад +4

    நாங்கள் திமுக அடிமை 😊😊😊

  • @selvammadasamy
    @selvammadasamy 6 дней назад +2

    Thanthi டிவி சிலர் காலடியில் அண்ணார்ந்து பார்த்து கொண்டிருக்கிறது. ஏதாவது விழும் என்று

  • @RajaAlagu-io2td
    @RajaAlagu-io2td 5 дней назад +3

    Seeman confirm Jail

  • @SsrajSsraj-w7r
    @SsrajSsraj-w7r 5 дней назад +2

    அகில உலக புலுகர்
    நம் நாட்டு சாமான்