தமிழை அழித்த நாடு,தமிழர்களை மூழ்கடித்த பசிபிக் பெருங்கடல் , Trinidad Tobago 🇹🇹 Tamil History

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Congratulations Viewers
    Caricom Nations country
    Trinidaad Tabago Island Tamilar and Hinduism 🕉 History
    Please watch this video
    Please subscribe my channel
    #Tamil_Lucky_Guru
    #தமிழ்நாடு
    #தமிழ்
    #தமிழர்
    #narendra_modi
    #murugan
    #bjp
    #hinduism
    #annamalai
    #American_Indian
    #amazing
    #தமிழ்கவிதை
    #அமெரிக்கா
    #கனடா
    #indian
    #europe
    #africa
    #south_america
    #south_africa
    #usa
    #brasil
    #tamoul
    #asia
    #tamilnews
    #tamilnewslive
    #ஆன்மீகம்
    #இந்தியா
    #இந்து
    #நரேந்திரமோடி
    #பிரார்த்தனை
    #tamilstatus
    #tamilwhatsappstatus
    #tamilsong
    #tamilsongs
    #trinidad
    #trinidadandtobago

Комментарии • 43

  • @ramaraj2843
    @ramaraj2843 3 года назад +4

    உங்கள் முயற்சி நன்றி அந்த பகுதியில் தமிழ் மக்கள் பேட்டி எடுத்து வெளியிட வேண்டும்

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 года назад +2

    அருமையான தகவல். நன்றி

  • @kthani2819
    @kthani2819 3 года назад +2

    ஆச்சரியமான தகவல்

  • @ajja3764
    @ajja3764 3 года назад +6

    அருமையான பதிவு

  • @armvs6458
    @armvs6458 3 года назад +3

    Thank you for the update
    Excellent information

  • @tamilponnu5183
    @tamilponnu5183 3 года назад +6

    அருமையான பதிவு நன்றிகள் ஐயா. திராவிடம் வந்தது ஆரியர் மங்கோலிய கலப்பு. தமிழர் தமிழர் கட்டிடக்கலை தனியான ஒரு சிறப்பு. ஜெரி சேலத்திலிருந்து வடநாட்டுப் இந்தியாவுக்கு பஞ்சாபி என்றும் இந்து 500 உள்ளக வந்து சேர்ந்து நாட்டை தேசத்தை பிடித்துக் கொண்டு தமிழனை சூறையாட உருவாக்கப்பட்டது.

  • @tjar6296
    @tjar6296 3 года назад +6

    Good information🙏🙏🙏🙏

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 3 года назад +10

    திராவிட திராவிட சொல்லி மக்கள் மூளையை சலவை செய்ய வேண்டாம்
    தமிழ்
    மலையாள
    தெலுங்கு
    கன்னட
    மொழிக்கு, உணவுக்கு, கலாச்சாரம், கட்டிட வேலைப்பாடு எவ்வளவு வித்தியாசம் இருக்கு.
    தமிழ் என்பது மொழி அல்ல தெய்வம், வாழ்வியல், மதம், தாய்.
    தமிழுக்கு மட்டும் நீண்ட நெடிய வரலாறு இருக்கு.

    • @arunnaayagam8638
      @arunnaayagam8638 3 года назад +2

      நிச்சயமாக சரியாக சொன்னீர்கள்.

  • @Jess-eg1el
    @Jess-eg1el 3 года назад +3

    நல்ல பதிவு

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +1

    I visited here my family friend home in gasbarillo town ok, I like nice experienced

  • @aathihari7948
    @aathihari7948 3 года назад +5

    Nice presentation👍

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 3 года назад +15

    தமிழரிடமிருந்து வரிப்பண ம் பெறும் இந்திய ஒன்றியஅரசு உலகம்பரவி வாழும் தமிழர்கள்நலன் விரும்பி தமிழை வளர்க்க நிதி ஒதுக்கி செலவிடாமல் மாறாக இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு நிதி ஒதுக்கிச் செலவிடுகிறது.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 3 года назад +3

      Tamil Hindu Culture & Architecture/ Sculptures are very special & different than North Indian style!

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 года назад +5

      மகிழ்ச்சியான தகவல் இந்திய ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் கண்டெடுத்த அறுபது ஆயிரத்துக்கு மேட்பட்ட கல்வெட்டுகலை மைசூருக்கு கொண்டுபோய் 35 மேற்பட்ட கல்வெட்டுக்கலை திட்டம் போட்டு அழித்துவிட்டனர்
      இன்று ஆரியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்து வழக்காடி 24 ஆயிரம் கல்வெட்டுக்கலை மீட்டுள்ளனர்
      மகிழ்ச்சியும்
      மானவேதனையும்
      ஆரியாம் திராவிடம் சிங்களம் தமிழ் இனத்துக்கு கேடு

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 года назад

      ruclips.net/video/Nn-vZ7ScVM4/видео.html

    • @devaak3957
      @devaak3957 3 года назад +1

      இந்திய வரிப்பணத்தைதான் மொமிகளின் வளரச்சிக்கு பயன்படுத்துகிறார்கள் ஒன்றியம் என்பது மாநில மன்றத்தைச்சார்ந்தவர்கள் பிரதமமந்திரியை தேர்ந்தெடக்கப் படுவார்.ஆனால் நமது இந்திய பிரதமர் அவ்வாறு இல்லை.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +1

    Hello brother tell about tamil indian Christians also ...

  • @vetrayanraj770
    @vetrayanraj770 3 года назад +5

    கரிபீயன் வாழும் தமிழர்கள் எவ்வளவு?

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 3 года назад +6

    போதும் தேவையில்லாமல் பில்ட் அப் கொடுக்க வேணாம்.

  • @venkatachalamsathy3472
    @venkatachalamsathy3472 3 года назад +2

    Can we get good frndship from Indian origin ofTrinidad and Tobacco and also their newspapers address.
    Where is the Trinidao Tobacco embassy in ChennI or South india

    • @tamilluckyguru9753
      @tamilluckyguru9753  3 года назад +1

      New Delhi
      foreign.gov.tt/missions-consuls/tt-missions-abroad/diplomatic-missions/high-commission-new-delhi-india/

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад +1

    அட்லான்டிக் பெருங்கடல்தானே அய்யா

  • @satendrakumarsatendrakumar9147
    @satendrakumarsatendrakumar9147 3 года назад +3

    BJP👌🕉️🕉️👍🙏🙏👍👏👏👏👏

  • @sureshselvaratnam8977
    @sureshselvaratnam8977 3 года назад +3

    திராவிடம் எப்போது வந்தது
    திராவிடம் ஆங்கில இனத்தவன் வைத்த பெயர் இதை ஏன் பிடித்து தூங்குகின்றிர்கல்
    திராவிட .திராவிட சிசு
    ராகுல் திராவிட்
    பிரமாணரின் குறியீட்டு பட்டப் பெயர்
    தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கோவில்கள் தமிழர் கட்டிடக் கலை
    இதற்க்கு சமஸ்கிரத பெயரான திராவிட என்ற பெயரை பாவித்து
    தமிழர்களை தமிழ் மொழியை இழிவு படுத்தாதீர்கள்
    ஒருகாலத்தில் தமிழர் வரலாற்றை மறைக்கும் நோக்கில்
    தமிழ் வட்டெழுத்தை அசோக பிரமி என்று கூறி திரிந்தர்கல் தமிழின துரோகிகள்
    இதை மறுத்த தமிழர்கள் இது அசோக பிராமீ இல்லை
    அசோகன் காலத்துக்கு முந்திய
    தமிழ் எழுத்தான
    தமிழி என்று கூறியதால்
    இன்று எல்லோரும் தமிழி எழுத்து என்று கூறுகின்றனர் எழுதுகின்றனர்
    தெலுங்கு 1500
    கன்னடம் 1000
    மலயாளம் 500 ஆண்டுகள்
    ஆக்கிரமிப்பு வெறிபிடித்த இனத்தினர் பேசிய ஆரிய மொழிகள் தமிழ் மொழியில் கலந்ததனால் உருவானவை
    கீழடி 2500 ஆண்டுகள் முற்பட்டவை
    திராவிடம் எங்கு இருந்தது
    திராவிடம் என்று கூறி தமிழர் வரலாற்றை மறைக்காமல்
    தமிழ் மொழி குடும்பம் என்று கூற கற்றுக்கொள்ளவும்
    இப்படி கூற விருப்பம் இல்லை என்றால் ..
    தமிழ் நாடு தவிர்ந்த ஆரிய
    தமிழ் மொழி குடும்பத்தினரின் கட்டிடக்கலை என்று கூறவும்
    தமிழத்தில் கட்டப்பட்டுஇருப்பது தமிழர் கட்டிடக்கலை
    திராவிடம் சிங்களம் ஆரியம்
    தமிழ் மொழிக்கு இனத்துக்கு வரலாற்றுக்கு கேடு

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 года назад +1

      மகிழ்ச்சியான தகவல் இந்திய ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் கண்டெடுத்த அறுபது ஆயிரத்துக்கு மேட்பட்ட கல்வெட்டுகலை மைசூருக்கு கொண்டுபோய் 35 மேற்பட்ட கல்வெட்டுக்கலை திட்டம் போட்டு அழித்துவிட்டனர்
      இன்று ஆரியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்து வழக்காடி 24 ஆயிரம் கல்வெட்டுக்கலை மீட்டுள்ளனர்
      மகிழ்ச்சியும்
      மானவேதனையும்
      ஆரியாம் திராவிடம் சிங்களம் தமிழ் இனத்துக்கு கேடு
      ruclips.net/video/Nn-vZ7ScVM4/видео.html

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 года назад +1

      இனி திராவிடன் என்று இருக்கக்கூடாது இன்றைய நீதிபதிகள் தீர்ப்பு

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 3 года назад +4

    Sound of tamilar national associations and taaakkkaanam spl fources. More organisation,trusts, truserries. For janathaaas and communisms. Leaderships guiders proud of your invitation. Gpssgovt ungovt interpole asia judgements whats your chances

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 года назад +2

    Everything is fine but why this colai veri is modi is true he is a very big acteur nobody cant do his roll very big dangers acteur what to do

  • @user-uk3tz1yv2u
    @user-uk3tz1yv2u 3 года назад +10

    சென்ற காணொளியில் கேட்டு இருந்தேன் Trinidad & Toboco தமிழர்கள் பற்றி நன்றி அண்ணா..கயனா தமிழர்கள் பற்றி பதிவு செய்யுங்கள்..
    நீங்க வலதுசாரி ஆதரவாளர் என்று நன்றாக தெரிகிறது இருந்தாலும் நடுநிலையாக பதிவு செய்யுங்கள் ரொம்ப புகழ்ச்சி வேண்டாம்

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 года назад

      Yes He is praising falsely our PM
      Our PM is leading luxury life only. Every one knows this.

    • @gnanapandithankumarasamyku9988
      @gnanapandithankumarasamyku9988 3 года назад +1

      தாங்கள் இந்தோனேசியா நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கு
      தமிழ் மொழி தெரியாது என்று சொன்னீர்கள் அவர்களுக்கு
      நமது ஊர்களில் வந்து போனார் கள் என்றால்
      அந்த மக்கள் தமிலும் தெரிந்து கொள்வார்கள்
      உறவுகளும் உண்டாகும்

  • @srilankasharemarket8919
    @srilankasharemarket8919 2 года назад +1

    Fiji tamils

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm 3 года назад +2

    Kaaviya?

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 года назад +5

    அய்யா..மோடிய இவ்வளவு தேவையா??? ஒரு மோசமான நபரை????!!!!

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 года назад +3

    கத

  • @balajielumalai4735
    @balajielumalai4735 3 года назад +3

    Indhu makkal thaan vasikaranga tamizhargal alla nee romba urutatha

  • @sasikumar9022
    @sasikumar9022 Год назад

    Not much informative, more repeated message

  • @rrthangam9987
    @rrthangam9987 3 года назад +1

    இது ஒரு பி.ஜே.பி. சேனல் இனி பார்க்க மாட்டேன்

    • @srinivasansampath6075
      @srinivasansampath6075 2 года назад

      தெறிந்து கொள்ள வேண்டிய தகவல்.