Anbumani vs Ramadoss | இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை- ஷபீர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 121

  • @G.R.Thiru-rl2gs
    @G.R.Thiru-rl2gs 14 часов назад +39

    பிஜேபியின் கனவு நிறைவேறியது இதுதான் கூடா நட்பு கேடாய் முடியும்.

    • @இதுபாரதியார்மண்
      @இதுபாரதியார்மண் 14 часов назад

      தாழ்த்தப்பட்ட எம்பியை மத்திய அமைச்சராக நியமித்த ஒரே கட்சி பாமக மட்டும் தான்

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 14 часов назад

      உன் பொண்டாட்டி ஓடி போனதுக்கு காரணம் பாஜக தான் 😀😀😀 உங்க அம்மா கர்பம் ஆனதக்கு காரணம் பாஜக தான் 😀😀😀

    • @Jeevasugan3
      @Jeevasugan3 12 часов назад +1

      2026 ல் அப்பன் அதிமுக போகனும்னு சொல்லுறாரு..
      மகன் பாஜக தான் சரின்னு சொல்லிட்டு இருக்காரு..
      இரண்டு பொட்டி க்கு ரெடி ஆகிட்டாங்க

  • @karupusami2665
    @karupusami2665 14 часов назад +25

    பி. ஜே. பி. கூட்டணி போனால் எல்லா கட்சி நிலை இதுதான் நடக்கும்

    • @MrRyder3737
      @MrRyder3737 12 часов назад

      @@karupusami2665 true. BJP mission is to destroy the state parties.

  • @tamilvettri4847
    @tamilvettri4847 14 часов назад +9

    அப்படியே அண்ணா கல்லூரி விஷயம் கை விடப்பட்டது

  • @GOWTHAM-n8b
    @GOWTHAM-n8b 11 часов назад +2

    ஊரு ரெண்டு பட்டால் நெறய பெருகு சந்தோஷம் 😢

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 14 часов назад +11

    இந்தோ வந்துட்டுல்ல😅.... அண்ணாமலை பல்கலை... அண்ணாமலை சாட்டையடி.... மறந்து அடுத்த நியூஸ் கு தாவுவோம்😢இது கலாசாரத்தில ஊறுனது இல்லையா😮

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 14 часов назад +11

    இது அரசியலில் அப்பாவும் மகனும் சேர்ந்து நடத்தும் பெரிய நாடகம் இந்த நாடகத்திற்கு பாட்டாளி சொந்தங்கள் குழப்பத்தில் உள்ளனர்

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 14 часов назад +13

    அன்புமணி தலைமையில் "அனைத்திந்திய பாட்டாளி மக்கள் கட்சி" உருவாகப் போகிறது

    • @sethugolden97
      @sethugolden97 14 часов назад

      mpmk

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      ​@@sethugolden97😂😂😂😂😂😂

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      ​@@sethugolden97avanukku arasiyal mariyadhai theriyala gk mani ya mariyadhai illama pesuran anbumani Ivan kudumbathula irundhu varalaya anbumani ozhiya vendum

    • @saravanan.s1381
      @saravanan.s1381 9 часов назад

      மினி பாஜக என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்

  • @pazhanik3906
    @pazhanik3906 12 часов назад +2

    என்னை பொறுத்தவரை அன்புமணி யின் நிலைபாடு சரி தான். உறவினர்களை கட்சியில் இணைக்க கூடாது.உழைப்பவர்களை மதிக்க வேண்டும். கூட்டணி பிரச்சினையில் முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை.

  • @mohamedghouse9134
    @mohamedghouse9134 14 часов назад +14

    கட்சி யில் தொண்டர்கள் குறைந்துவிட்டது.

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 13 часов назад

      Pmk palamana thondar kalai udaiyathu

  • @EmbererKingdom
    @EmbererKingdom 14 часов назад +7

    எல்லா மீடியாக்களில் இந்த talk தான் trending 😂😂😂😂 இது தான் தமிழ்நாட்டின் டிராமா நாடக அரசியல்😂😂😂எல்லாம் ஒரு விளம்பரம் தான்

  • @mohamedghouse9134
    @mohamedghouse9134 14 часов назад +8

    பனையூர் கட்சியுடன் மகன் கூட்டணி .அதிமுகவுடன் அப்பா கூட்டணி.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 14 часов назад +4

    தீம்க ஊடகங்கள் அண்ணா பல்கலைகழக செய்திய இந்த அளவுக்கு வெளிப்படுத்தவில்லையே

  • @dr.marimuthugovindaraj7862
    @dr.marimuthugovindaraj7862 15 часов назад +5

    After dr. Anbumani, pmk very down,he was removed many guru, velmurugan, SIS government organization member's totally dismissed by anbumani

  • @su.balajisubramaniam7358
    @su.balajisubramaniam7358 14 часов назад +6

    இது சலசலப்பு இல்லடா கடும் மோதல்😂

  • @பேரன்பு-ழ9ங
    @பேரன்பு-ழ9ங 13 часов назад +2

    இது என் கட்சி
    நான் விரும்பும் நபரை முக்கியமான பொறுப்பில் அமர்த்த எனக்கு அதிகாரம் உண்டு
    என்று ராமதாஸ் அவர்கள் சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது ஸ்டாலினும் உதயநிதியும் தாக்கப்பட்டார்கள் என்றே தோன்றுகிறது

  • @anbuselvans306
    @anbuselvans306 13 часов назад +3

    மகனும் வேண்டாம் மகள் வழிப் பேரனும் வேண்டாம் என்று சொல்ல தொண்டர்களுக்கு முடிய வில்லையே!!!
    குடும்ப கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும்!!

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      Frist Magan vendam vendave vendam

    • @seshoo76
      @seshoo76 13 часов назад

      kadu vetti guru son may be a right choice. asset sharing is the main problem.

    • @pazhanik3906
      @pazhanik3906 12 часов назад

      நீங்கள் எந்த கட்சி?

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 12 часов назад +1

    ராமதாஸ் விலகி கொள்வது நல்லது....
    இனிமேல் ராமதாஸ் எடுபடாது...

  • @sos4797
    @sos4797 14 часов назад +3

    அண்ணா பல்கலைகழகத்தின் பிரச்சனையை திசை திருப்பும் நாடகம்

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 14 часов назад +3

    என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்ன ராமதாஸ் இன்று தனது மூத்த மகளின் பேரனை தலைவர் ஆக்கியது தனது வாரிசான அன்புமணிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.... இனி பாமகவில் யாராவது வாரிசு அரசியலை பற்றி பேசினால் சரியான பதிலடி கொடுப்பார்கள் திமுகவினர்

  • @SureshNarayanan-s5l
    @SureshNarayanan-s5l 14 часов назад +1

    இதுதான் உண்மையன ஜனநாயக உரையாடல் .

  • @Omie2456
    @Omie2456 14 часов назад +3

    டேய்.. இதை பேசுறியே.. அண்ணா யூனிசிட்டியில் நடந்ததை பேசுடா!!

  • @MrRyder3737
    @MrRyder3737 14 часов назад +4

    சின்னய்யா தலைமை ஏற்போம், ராமதாஸை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். திரளுங்கள் சத்ரிய குல சொந்தங்களே

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      Chinna ayya va ozhikka vendum

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 13 часов назад +3

    உலக மகா நடிப்புடா சாமி போதும்டா அப்பனும் மகனும் நடிச்சது போதும்டா போதும்டா

    • @pazhanik3906
      @pazhanik3906 12 часов назад

      உங்களை எவன் கேட்டான்... உங்கள் வேலையை பாருங்க

  • @palanitex
    @palanitex 15 часов назад +4

    முடிஞ்சுது சோலி

  • @KK1982tv
    @KK1982tv 13 часов назад +1

    நான் என்ற சொல் அழிவுக்கு வழி

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 14 часов назад +4

    அப்படி பார்த்தால் அன்புமணி , இவர் மனைவி, இவர் மகள்கள் கட்சியில் உள்ளார்களே அதுவும் தவறு தானே

  • @raymenlifestylemenswearsto4768
    @raymenlifestylemenswearsto4768 14 часов назад +1

    Vck then ..... Pmk now 😂 Word of actOR 😂😂😂😂🔥 Vijay TVK 🔥

  • @kingraj8329
    @kingraj8329 15 часов назад +7

    இது குடும்ப கட்சி இல்லயாம் திமுக மட்டும் தான் குடும்ப கட்சியாம்

  • @narayanann892
    @narayanann892 14 часов назад +3

    சபீர்...😂😂😂

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 7 часов назад

    இத இட்டிலி ந சட்டினி கூட நம்பாது !!! ஓர் இரு நாள் பொறுங்கள் .

  • @rar6238
    @rar6238 10 часов назад

    Maampazham thaniya kottai thaniya pochu😊😊😊

  • @UsainBasha-x3r
    @UsainBasha-x3r 14 часов назад +1

    இதெல்லாம் கண் துடைப்பு நாடகம் 😊

  • @TMSசாண்டில்யன்
    @TMSசாண்டில்யன் 11 часов назад

    😢😢😢😢😢😢

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 14 часов назад +1

    பாமக கண்டிப்பாக உடையாது. அய்யா
    ராமதாசிற்கு வயது
    ஆகிவிட்டது. அவர்
    கட்சியை நிறுவி இருக்கிறார். பல தியாகங்களை
    செய்திருக்கிறார்.
    ஆனாலும் வயது
    மூப்பின் காரணமாக
    அவர் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
    கட்சி பதவிகள்
    ஜனநாயக முறைப்படி
    தேர்ந்தெடுப்பது நல்லது

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      Anbumani katchiya bittu vilagu

  • @meenakanan413
    @meenakanan413 13 часов назад

    DOCTOR'S DRAMA BETTER THEN CAPTAIN FAMILY DRAMA

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 14 часов назад +2

    சாட்டையடி சம்பவம் பற்றிய செய்தி .....மறக்கடிக்க பட்டது....

  • @MrMohi4125
    @MrMohi4125 13 часов назад

    புரட்சி பாட்டாளி மக்கள் கட்சி ரெடி

  • @mahendrar4169
    @mahendrar4169 12 часов назад

    பாஜக - அடடே அதிமுக மட்டும் தப்பிட்டுவிட்டதே.....

  • @vijayn458
    @vijayn458 13 часов назад

    இது BJP க்கு கிடைத்த வெற்றி 😂😂😂

  • @BathurulAnsari
    @BathurulAnsari 15 часов назад +10

    அடேய் சபிர் அதென்னடா மற்ற சில கட்சிகள் சொல்ற நீ அதிமுக பேரையும் சொல்ல வேண்டியது தானே அதை சொல்ல உனக்கு என்ன தயக்கம்

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 13 часов назад

      Sweet Box வாங்குறான் சொல்லமாட்டான்

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 14 часов назад +1

    Mu ga aligiri ...stalin fight 😂😂😂

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 13 часов назад

    Anbumani forgot about his experience when he got rajya sabha seat from DMK and became health minister in UPA-1😂😂😂

  • @rameshjayaraman234
    @rameshjayaraman234 14 часов назад

    My dear brother Dr.Anbumani Ramadoss please your message may be correct but way in which representing in public especially in front of our God is not accepted. Our God never shows wrong direction may be too early. My kind request to our father and beloved My brother try put these issue with in 24 Hrs. Looking forward to your positive response. Thank you

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 13 часов назад

    அக்னி சட்டி கொதிக்க ஆரம்பித்து ஏழை குடிசையை கொளுத்தாமல் இருந்தால் சரிதான்

  • @vivekanandan6209
    @vivekanandan6209 14 часов назад +1

    யோவ் வீட்டுக்குள்ளே பேச வேண்டியதை பொதுமேடையில் மீடியா முன்பு பேசும் போதே தெரியலயா இது நாடகம்னு ..நான் வாரிசு அரசியலை மேடையிலயே எதிர்த்தேன் என்பதற்காக அன்புமணியின் இந்த நாடகம் 😂😂😂😂😂

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 14 часов назад

    Thiru. Anbumani good for politics .... Good 🎉🎉🎉🎉🎉

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      😂😂😂😂😂😂😂😂

  • @prabagarand3287
    @prabagarand3287 14 часов назад +3

    அன்புமணி & அண்ணாமலை மட்டுமே தற்போது மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இளம் தலைவர்கள்

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 13 часов назад

      Anbumani no 1 fradu

    • @sappai-n9p
      @sappai-n9p 12 часов назад

      😂😂😂😂😂

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 13 часов назад

    இந்த ஷபிர் தான் FIR Download பண்ணவன்...

  • @ருத்ரன்
    @ருத்ரன் 12 часов назад

    SURYA MAASANIYAMMAN

  • @Sorukodukumboomi
    @Sorukodukumboomi 14 часов назад +1

    மாங்காய் 1 மாங்காய் 2 ஆராம்பம் 😂😂😂😂இனி பத்திரிகையாளர் பார்த்துக்கொள்வேர்கள் இவர்களை மொத்தமாக பிரிப்பது 😂😂😂

  • @KongusureshgounderGounder
    @KongusureshgounderGounder 13 часов назад

    Ayyar ramadas is a good leader super good decision next Tamil Nadu king maker ayya ramadasu

  • @ssrk369
    @ssrk369 14 часов назад

    Snr Ramdas is experienced,he is intelligent...vck,pmk and tvk join ana super

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 13 часов назад

    அண்ணாமலை ஜெயிச்சுட்டன்.

  • @sappai-n9p
    @sappai-n9p 12 часов назад

    ஆட்டுக்குட்டி மைண்ட் வாய்ஸ்:: ஒத்தா narrative அ செட் பண்ணி ஒரு நாள் இருக்க விட மாற்றானுங்க கஷ்டப்பட்டு சாட்டை யில அடிச்சது வேஸ்டா போச்சு

  • @AnandkumarM-s6h
    @AnandkumarM-s6h 12 часов назад

    Yedha maraikada indha news a hilight panringa keduketta media

  • @jskeducationalacademychemi6640
    @jskeducationalacademychemi6640 12 часов назад

    dmk mu ethiraana naadagam..orea katchila rendu katchila kootani amaikkum naadagam..😂😂😂😂😂😂

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 13 часов назад

    பக்குவம் இல்லாத சாதி கட்சி தலைவர்கள்...... பொது வெளியில் மோதி கொள்ளும் காட்சி..... குடும்ப கட்சி.....

  • @arulkumarnegalamungakatciy7280
    @arulkumarnegalamungakatciy7280 14 часов назад

    Pmk

  • @kkr2054
    @kkr2054 14 часов назад

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @narayanann892
    @narayanann892 14 часов назад +2

    பல புரோக்கர்கள் கதருவது 😅

    • @sappai-n9p
      @sappai-n9p 12 часов назад

      Sangees dan kadaruranunga 😂😂😂

  • @ur4818
    @ur4818 14 часов назад

    ஊரான் கேக்குறதுக்கு முன்னால நாமளே கேட்டுருவோம்

  • @emmanuveldavid80
    @emmanuveldavid80 13 часов назад

    திமுக கூட்டணியில் சேருவதற்கான நாடகத்தை நடத்துகிறார்கள்

  • @dr.farmer221
    @dr.farmer221 15 часов назад +2

    Nalla adichitu savu

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 12 часов назад

    Pathirikaiyalan avalavu perum engalukku.munnadiye theriyumnu solli😂😂 thangala uyarthikiranunga 😂😂😂😂

  • @masterlooktamilonlineeduca2529
    @masterlooktamilonlineeduca2529 14 часов назад +1

  • @நேர்கொண்டபார்வை-ண2ப

    பாட்டாளி மணி கட்சி

  • @Vjdharuman
    @Vjdharuman 14 часов назад

    BJP ku appu ready 😂

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 14 часов назад

    Mugundan is a grand son of Ramadoss , so all the posts in PMK are Ramadoss family members only. G.K. Mani is a dummy leader in PMK, the father son duo never give any regard and respect to G.K.Mani.

  • @Vincentw3x
    @Vincentw3x 14 часов назад +2

    இந்த சிக்கலை மருத்துவர் அன்புமணி சரியாக கையாள்வார்கள்.

  • @aathic6549
    @aathic6549 10 часов назад

    அண்ணா பல்கலைக்கழகம் இந்த நியூ செய்தி சேனலுக்கு கண்ணுக்கே தெரியவில்லையா இல்ல பேச வாய் இல்லையா

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 12 часов назад

    Parhirikaiyala sabeer...appa manga ..magan manganu sollu pothum.. senior nu solli engala kolappatha

  • @SethuBathi-f9s
    @SethuBathi-f9s 14 часов назад

    🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @ashoka5541
    @ashoka5541 13 часов назад

    Bjp

  • @Vincentw3x
    @Vincentw3x 14 часов назад +1

    பாமக-ல் ஜனநாயகம் உயிர்ப்போடு உள்ளதையே இது காட்டுகிறது.

  • @narayanan5804
    @narayanan5804 14 часов назад +2

    கிழ திமிரு

  • @ro8jhraja
    @ro8jhraja 13 часов назад

    ஷபீர்,, உனக்கு எப்படி FIR documents கிடைச்சது,, உன் மேல் வழக்கு தொடறப்பட்டுள்ளது டா

  • @vmurugan7484
    @vmurugan7484 13 часов назад

    அண்ணா பல்கலைகழகம் கற்பழிப்பு வழக்கை திசை திருப்ப தி்முக வின் சதிச் செயல்