மகனை மீட்க ஒரு குடும்பத்தின் முயற்சி.... | Vaazhnthu Kaatuvom | EP-47 | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 53

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 8 месяцев назад +15

    இந்த பிள்ளையோடு இறைவன் துணை இருப்பார். கண்டிப்பாக குணமாக நாங்களும் இறைவன வேண்டுவோம்.

  • @kaliyappanrani3749
    @kaliyappanrani3749 8 месяцев назад +24

    விரைவில் குணமாக இறைவா நீஙக துனை செய்ய வேண்டும் தம்பி வாழ்க வழமுடன்

  • @Magi-01-
    @Magi-01- 8 месяцев назад +12

    Prakash sir kaala atitey pesuringa,konjo body posture and gesture mathikino nenekkiravanga like please

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 8 месяцев назад +16

    I love yousa தம்பி ❤❤❤❤கடவுளே என்னுடைய செல்ல தம்பி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 месяцев назад +18

    தெய்வம் என்று ஒன்று இருந்தால் இந்த பையனுக்கு சுகம் தருவாயாக.
    கடவுளே மனிதனை படைத்து இந்த நிலையில் வைப்பர் என்று மக்கள் அறியாமல் இருக்கலாம்...
    இறைவா இரக்கம் இருந்தால் நல்ல சுகத்தை தருவாயாக 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kajisujivlog
    @kajisujivlog 8 месяцев назад +50

    யாருக்கெல்லாம் இந்த ப்ரோக்க்ராம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க பிரேம் சுவிற்சர்லாந்து 🇨🇭

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 8 месяцев назад +49

    அண்ணா உங்களுக்கு இந்த பிரச்சினை சீக்கிரம் சரியாகி விடும் நானும் இப்படி தான் இருந்தேன் நிபுணர்கள் கூறியது போல் மருத்துவம் எடுத்து கொண்டேன் சரியாகி விட்டது

  • @geetharajagopal5419
    @geetharajagopal5419 8 месяцев назад +11

    அந்த தம்பிக்கு நல்லாத்தான் இருக்கார்
    அந்த அம்மா அந்த தம்பியை தப்பா நினைச்சு அடிச்சிட்டாங்க என்கிற குற்ற உணர்வு அவரை
    மன உளைச்சல் அந்த வீடியோ தப்பான வீடியோ
    அதை அம்மா பார்த்து விட்டார் என்று ஒரு தாழ்வு மனப்பான்மை யினால் இப்படி இருக்க வாய்ப்பு உள்ளது
    அவங்களும் அந்த தம்பியிடம் பாசம் காண்பித்து
    அவருக்கு நம்பிக்கை தர வேண்டும்
    கண்டிப்பாக குணமடையும்
    கடவுள் துணையிருப்பார் 🙏

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 месяцев назад +16

    நல்லதே நடக்கட்டும்.

  • @ManiMani-oq9sx
    @ManiMani-oq9sx 4 месяца назад

    கடவுள் இந்த குழந்தை நல்லபடியாக வைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்

  • @usha9528
    @usha9528 8 месяцев назад +3

    கடவுளே இந்த பிள்ளையை நலமாக இருக்க அருள் புரிவாயாக 🙏

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 8 месяцев назад +24

    இவர்க்கு மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +4

    Stress athegam entha thambiku God bless you Thambi ❤

  • @sundarrajan6479
    @sundarrajan6479 6 месяцев назад

    Madam good suggestions giving good RVS ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaykevin3958
    @vijaykevin3958 8 месяцев назад +6

    God is great don't worry ❤

  • @aaaa-bs7jh
    @aaaa-bs7jh 8 месяцев назад +2

    God bless you brother

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 8 месяцев назад +13

    குயிலி அம்மா சூப்பர்

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +4

    God bless you Thambi ❤

  • @banusyed1703
    @banusyed1703 8 месяцев назад +1

    Sekeram sari agirum😢amma kavala pata thinga Allah bless your family

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 8 месяцев назад +4

    Amma தயவு செய்தது dr. follow பண்ணுங்க. கட்டாயம் நல்லாயிரும்.

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 8 месяцев назад +9

    திருச்சி அரசு மருத்துவர்கள் எனக்கு மறுவாழ்வு தந்து பயிற்சிகள் செய்வதற்கு நன்றி

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +4

    Amma God ❤

  • @radhakarunagaran3877
    @radhakarunagaran3877 8 месяцев назад +6

    Vellore baagaayam cmc hospital paatha. Nallagedum.pls.

  • @VijayKumar-et9lm
    @VijayKumar-et9lm 8 месяцев назад +1

    God is great.

  • @amuthajanakiraman9065
    @amuthajanakiraman9065 8 месяцев назад +5

    Medicine is must it's cured, take continues medicine

  • @HAPPY-ux9un
    @HAPPY-ux9un 8 месяцев назад +1

    Prakash sir ninga azhaga irukinga... Azhaga pesuriga.. ❤️❤️

  • @hemap9567
    @hemap9567 8 месяцев назад +11

    Vennila mam enga...idhey mari oru ponnu inga vandhuchey sari panni anupunanga...

  • @KumarasamyBalendran
    @KumarasamyBalendran 4 месяца назад

    Super

  • @rajisivam4729
    @rajisivam4729 8 месяцев назад +2

    Neenga kudavay erunga sariaidum.trearment yedukanum kandippa saria8dum

  • @pavipavithra9291
    @pavipavithra9291 6 месяцев назад

    Pawam annda anna depression nalath innda madiri irukadu,andawen thunaii

  • @lockdownalapparaigal7476
    @lockdownalapparaigal7476 8 месяцев назад +1

    I hope he'll get better soon!

  • @Tee3Wins
    @Tee3Wins 8 месяцев назад +4

    There was a similar case few days ago in this show where an young girl not talking with anyone because she felt disgusted/ashamed from her white discharge in her private.. He feels shame about watching the porn and did not know how to react.. and started hiding inside a room and got used to it... Counselling can bring him back to normal...

  • @MohammedRizvi-vw6xx
    @MohammedRizvi-vw6xx 8 месяцев назад +3

    👍

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb 7 месяцев назад

    where's my lawyer honey?!!so sad

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 8 месяцев назад

    😭😭😭🙏🙏🙏🙏🙏❤️

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 8 месяцев назад +2

    Doctor ah patha doctor mathiri ea illaea

    • @Geethudass
      @Geethudass 7 месяцев назад

      Avar Dr eh ila foundation run pantraru thiru thiru pakuraru antha Amma sonnathaiye avaru sonnamathiri repeat pantraru

  • @sachin8544
    @sachin8544 8 месяцев назад +6

    Please consult vennila for explanation and betterment. This guy seems to be nonsense

    • @Solitaryone96
      @Solitaryone96 8 месяцев назад +2

      Definetly he’s a half baked person ..he’s doesn’t know about his condition .

  • @zee518-ym1tk
    @zee518-ym1tk 7 месяцев назад

    Plz go to NIMHANS (Bangalore)

  • @MadhanKumar-gl9ci
    @MadhanKumar-gl9ci 8 месяцев назад +2

    Kodava iruntha sapdrathu epdi

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 8 месяцев назад +1

    Idhu programad a olkadApyalgala

  • @apoorvat4245
    @apoorvat4245 8 месяцев назад +1

    Schizophrenia maybe.. They hallucinate a lot then

  • @Ilovedurian-c8w
    @Ilovedurian-c8w 8 месяцев назад +4

    This guy talks not professional always interrupt when someone is still talking.Shaking legs and not serious at all

    • @sachin8544
      @sachin8544 8 месяцев назад +1

      He seems to be ignoring and pushy

  • @sachin8544
    @sachin8544 8 месяцев назад +2

    This guy is keep blaming for not giving medicine without looking at his health condition, hospital reports and the medicine prescriptions given to them when they mentioned he had blood vomiting and all. Try helping them but not blaming.

  • @akeditz9793
    @akeditz9793 8 месяцев назад +4

    Kelvi kekkavum theriyala show nadathavum theriyala ethuku vettiya salary ungaluku Madam 😢

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 2 месяца назад

    He need to talk training. மாத்திரை பயனில்லை he need simpathy

  • @kajisujivlog
    @kajisujivlog 8 месяцев назад +13

    யாருக்கெல்லாம் இந்த ப்ரோக்க்ராம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க பிரேம் சுவிற்சர்லாந்து 🇨🇭