அடடா நான் போன வாரம் திங்கட்கிழமை சேலம் செவ்வாபேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தேன். நான் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம். முன்பே தெரிந்திருந்தால் நேரிலே பார்த்து வாங்கி வந்திருப்பேன். தெரியாமல் போயிற்று. இன்று தான் உங்கள் ள வீடியோவை பார்த்தேன். தெளிவான விளக்கம். மிக்க நன்றி. சிறிய அளவில் பயிர் செய்ய விதை தருவீர்களா. கால் ஏக்கர் அ அரைஏக்கர்.
@@salemfarmer மிக்க நன்றி தம்பி. அண்ணா இல்லை அக்கா. முதல் முறையாக பயிரிடுவதால் எனக்கு 10கிலோ விதை அனுப்பி வையுங்கள். அடுத்து மாசி கடைசி அல்லது பங்குனி முதல் வாரம் சேலம் வருஷ மளிகை வாங்க வருவேன். அதுசமயம் தங்களை காண முயற்சிக்கிறேன். பிற்பகல் தங்களது தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.
அண்ணா விதைகடலை விலை எவ்வளவு? பார்சல் அனுப்ப முடியாமா என்று சொல்லவும். மேலும் நீங்க சொல்லும் போது வளர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும் என்று அதை எப்படி செய்வது என்று சொல்லவும் நன்றி.
நான் வடலூர், கடலூர் மாவட்டம் இவரிடம் தான் 40kgs விதை வாங்கினேன் . கிலோவுக்கு 600g அளவில் நல்ல திரட்சியான பருப்பு கிடைத்தது. நாளை மறுநாள் திங்கள் கிழமை போட போரேன். பெயர் சொல்ல விரும்பவில்லை ஒருசிலர் நமது உள்ளூர் கிர்னார 5 கடலையை kg110₹ வரை குடுக்குறாங்க. அது சித்திரை பட்ட விதை சின்னதா இருக்கு. இது ஆந்திரா விதை. நம்பி வாங்கலாம். அக்கிருரட்டா கண்ணக்கா வாங்காதீங்க கொஞ்சம் சேர்த்து வாங்கிக்கொண்க ஏன்ன Mss பார்சல்ல திருடி திங்கிரானுங்க😊😊. எனக்கு 1.5 kg குறைஞ்சி தான் வந்துச்சி😊😊😊. இது அவர் தப்பி இல்ல.
எனக்கு விதை கடலை தேவை .... 15 kg பருப்பு கிடைக்கும் அளவுக்கு விதை கடலை தேவை .... கிலோ என்ன விலை? போன் நம்பருடன் இந்த எனது வாட்ச்அப் நம்பருக்கு அனுப்பவும். நன்றி
நல்ல கேள்வி பதில் சார் சூப்பர்
நன்றி சார்
Super sir u r given clear cut explanation for new verity of ground nut
நன்றி சார்
அய்யா அவர்கள் உடனடியாக எனக்கு விதை வேர்கடலை அனுப்பியதற்கு நன்றி நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉 அற்புதமான பதிவு.... உடனடி Response ❤❤❤
நன்றி
Enna rate bro
பச்சை கடலை தேவை விலை நிலவரம் சூப்பர்
super expaln
Super sir
ஒரு ஏக்கர் நிலத்திற்கு Rain hose போட எவ்வளவு செலவாகும்?
வணக்கம் Rs 2000 to 25000 ஆகும்
Ok
Thanks
விதை கிடைக்குமா sir 10kg venum sir
அடடா நான் போன வாரம் திங்கட்கிழமை சேலம் செவ்வாபேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தேன். நான் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம். முன்பே தெரிந்திருந்தால் நேரிலே பார்த்து வாங்கி வந்திருப்பேன். தெரியாமல் போயிற்று. இன்று தான் உங்கள் ள வீடியோவை பார்த்தேன். தெளிவான விளக்கம். மிக்க நன்றி. சிறிய அளவில் பயிர் செய்ய விதை தருவீர்களா. கால் ஏக்கர் அ அரைஏக்கர்.
அண்ணா வணக்கம்
காய் பார்சல் அனுப்பிக்கலாம்
@@salemfarmer மிக்க நன்றி தம்பி. அண்ணா இல்லை அக்கா. முதல் முறையாக பயிரிடுவதால் எனக்கு 10கிலோ விதை அனுப்பி வையுங்கள். அடுத்து மாசி கடைசி அல்லது பங்குனி முதல் வாரம் சேலம் வருஷ மளிகை வாங்க வருவேன். அதுசமயம் தங்களை காண முயற்சிக்கிறேன். பிற்பகல் தங்களது தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.
ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை தேவை படும் அன்னா
70 kg காய்
15 kg kadalai paruppu.kadaikkuma sir..nagapattinam
Call me கிடைக்கும்
காய் தான்
Sir pattam epo podalam.. Thai matham podalamaa
பட்டம் கிடையாது எப்போதும் போடலாம்
கார்த்திகை பயிர் செய்ய விதை காக எந்த மாசம் கடலை பயிர் செய்ய வேண்டும். உரித்த விதை கிடைக்குமா.
முழுகாய்தான்
ஆடி மாதம்
கசப்பு தன்மை வருமா
ஏதாவது ஒரு சில இடத்தில் சொல்கிறார்கள் . கசப்பு இல்லை எண்ணைய் அதிகம் இருப்பதால் அவ்வாறு உள்ளது
விதை கிடைக்குமா?
Meen amilam enga sir kidaikum
உரக்கடையில் கிடைக்கும் மைக்ரோனால் கம்பெனியில் வருகிறது
Sir kadalai vithai kidaikuma
இருக்கு எடுத்துகளாம்
42 kilo moodai enna vilai sir
K g 120Rs
@@salemfarmer kadalaiya? Paruppa sir
அண்ணா விதைகடலை விலை எவ்வளவு?
பார்சல் அனுப்ப முடியாமா என்று சொல்லவும்.
மேலும் நீங்க சொல்லும் போது வளர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும் என்று அதை எப்படி செய்வது என்று சொல்லவும் நன்றி.
பொட்டாஷ் உரங்களை தெளிக்க வேண்டும்
Sir enakku vithai venum parcel service kedaikkuma
இருக்கு விதை பார்சல் அனுப்புகிறேன் MSS டிரான்ஸ்போர்ட்
25kg நிலக்கடலை வாங்கியதில் அதில் பாதி கடலை சரி இல்லை... please provide us a quality seeds...
பருப்பு எவ்வளவு வந்திருக்கு சொல்லுங்க
நான் வடலூர், கடலூர் மாவட்டம் இவரிடம் தான் 40kgs விதை வாங்கினேன் . கிலோவுக்கு 600g அளவில் நல்ல திரட்சியான பருப்பு கிடைத்தது. நாளை மறுநாள் திங்கள் கிழமை போட போரேன். பெயர் சொல்ல விரும்பவில்லை ஒருசிலர் நமது உள்ளூர் கிர்னார 5 கடலையை kg110₹ வரை குடுக்குறாங்க. அது சித்திரை பட்ட விதை சின்னதா இருக்கு. இது ஆந்திரா விதை. நம்பி வாங்கலாம். அக்கிருரட்டா கண்ணக்கா வாங்காதீங்க கொஞ்சம் சேர்த்து வாங்கிக்கொண்க ஏன்ன Mss பார்சல்ல திருடி திங்கிரானுங்க😊😊. எனக்கு 1.5 kg குறைஞ்சி தான் வந்துச்சி😊😊😊. இது அவர் தப்பி இல்ல.
நன்றி
@@salemfarmer உண்மைய சொன்னேன் சார், சதிஷ் farmar என்னிடம் சொன்னது மூட்டைக்கு 3,4 கிலோ நண்ணி பயரு வரும்னு சொன்னார். ஆனால் உங்க பருப்பை சல்லாடையில் சலிக்கும்போது பருப்பு கீழ கொட்டவே இல்ல 😁😁. ஒரு மூட்டைக்கும் 1.250 kgs தான் நன்னி வந்துச்சி.
Hi bro reply me
@SparrowBoy-jq1ds என்ன விசியம் புரியல Call me
@@SparrowBoy-jq1ds சொல்லுங்க சார்
வயசு எத்தனை நாட்கள்
120 நாள்
எனக்கு நடவுசெய்ய விதைவேனும் எப்பிடி வாங்கிகலாம்
MSS டிரான்ஸ்போர்ட் பார்சல் அனுப்புலாம் Call me
Seed kedaikuma
இருக்கு
Brother iwant buy 15kg seed of Girnet 5ground nut pleace how to you send for customer immediately to give me reply iam from Cuddalore Dt
Call me
Call me
1kg rate sollunga
140Rs
Yekkar ku yevalo vithai potanum sollunga
பிரதர் எனக்கு 30 கிலோ விதைகள் தேவை கிலோ எவ்வளவு என்று செல்லுங்கள் பிரதர்
Rs 140
ரொம்ப நன்றி பிரதர் கடலை தோல் நீக்கி யா எனக்கு கடலை தோல் நீக்கி வேண்டும் தோல் நீக்கி விலை எவ்வளவு பிரதர்
@@santhiselvaraj4130தோல் நீக்கி விலை 140.00
அய்யா எனக்கு20கிலோதேவைகிலோஎவ்வளவு
கிலோ எவ்வளவு விலை?
தற்போது விலை 140 Rs
வியாபாரிட்ட கொண்டு போனா அசால்ட்டா கதரி கடலைனு சொல்லிடறாங்க.கடந்த வருட அனுபவம்.
ஏதாவது சொல்லி விலை குறைப்பார்கள் அதே அவர்கள் விற்பனை செய்யும் போது பாருங்க
virpanai patri kooravumm...anybody
மார்கெட் ரேட்டை விட 5ரூபா குறைவாக போகும்
Hi.sami. thanjaoure
ok
Tanjore sir நீங்கள் வாங்கிவிட்டீர்களா?
எனக்கு விதை கடலை தேவை .... 15 kg பருப்பு கிடைக்கும் அளவுக்கு விதை கடலை தேவை .... கிலோ என்ன விலை? போன் நம்பருடன் இந்த எனது வாட்ச்அப் நம்பருக்கு அனுப்பவும். நன்றி
Call me
kg 130Rs 25 kg காய் எடுங்க போதும் 7810688162
sir kadalai vithai kidakuma
இருக்கு Call பண்ணுங்க
Seed kedaikuma
இருக்கு Call me