பாஜகவை பொளந்து எடுத்த திமுக MP ! மிரண்டு போன நாடாளுமன்றம் ! Lok sabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • #loksabha#loksabha2024#rahulgandhi#modi
    பாஜகவை பொளந்து எடுத்த திமுக MP ! மிரண்டு போன நாடாளுமன்றம் ! Lok sabha
    #loksabha#liveloksabha#loksabhalive#bjp#congress#annamalaibjp#rahulgandhinews
    #tamilnews#livetamilnews#tamillivenews#tamilnewslive#livenews#livenewstamil#tamil360#annamalai#annamalaibjp#edappadipalanisamy#tvk#tvkvijay#udhayanidhistalin#thirumavalavan#tncmstalin#tnassembly#livetnassembly#tnassemblylive#tamilnaduassembly#stalinspeech#stalinvideo #cmstalin
  • РазвлеченияРазвлечения

Комментарии • 158

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 дней назад +47

    மோடியின் சர்வாதிகார சதி ஆலோசனை கள் தான் காரணம்

  • @agnesanitha8011
    @agnesanitha8011 6 дней назад +43

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா பலமான எதிர்கட்சி Super sir

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 6 дней назад +55

    மிக அருமையாக பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்

  • @kolangalulagam6262
    @kolangalulagam6262 6 дней назад +31

    அருமை அருமை அருமை சொரனைஉள்ளோர் சிந்திப்பார்கள்

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 6 дней назад +37

    அருமையான பதிவை பதிவு செய்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். 😅

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 6 дней назад +34

    சிறப்பு

  • @srirathikatextiles5096
    @srirathikatextiles5096 6 дней назад +42

    பொதுநல படிப்பகத்தின் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @abdhulrahmanabdhulrahman8330
    @abdhulrahmanabdhulrahman8330 6 дней назад +19

    சிறப்பாக. பேசி உள்ளார் வாழ்த்துக்கள்

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp 6 дней назад +27

    சரியாகத்தான் சொன்னால் அண்ணன் அவர்கள் உண்மையை சொல்ல போனால் பிஜேபிக்கு சரியான செருப்படி பதில்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 дней назад +18

    ஒரே ஆள்..... ஒரே கட்சி எனற மோடியின் ஊளை

  • @ck.rajasekarck.rajasekar5551
    @ck.rajasekarck.rajasekar5551 6 дней назад +40

    இன்னும் சொற்ப காலங்களில். PJP அழிந்து ....காங்கிரஸ் கட்சி யின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர வேண்டும். என்பதே மக்கள் ஆசை

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 6 дней назад +13

    சிறப்பான சம்பவம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 6 дней назад +6

    நல்ல தெளிவான பேச்சு. வாழ்க தமிழ். வளர்க ஜனநாயகம்.

  • @johnchristopher2588
    @johnchristopher2588 6 дней назад +24

    , மக்களின் பாதிப்புகளை, சரியாக எடுத்துரைத்துள்ளார்....

  • @jsaravanakumar9898
    @jsaravanakumar9898 6 дней назад +6

    மிகவும் அருமையான பேச்சு ஐயா

  • @jesikacharles
    @jesikacharles 6 дней назад +30

    இந்த நிம்மி ஊறுகாய் மாமிக்கு செட்டிநாடு றோட்டல் ஆர்டர் செய்து ஒரு பக்கட் பிரியாணி வாங்கி சாப்பிட வைக்கணும் அப்போதுதான் சூடு சொரணை வரும்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 6 дней назад

      தினமலம் காலைக்கடன்

  • @rddeepak5295
    @rddeepak5295 6 дней назад +22

    அருமை நன்று Great speech
    Sir வாழ்த்துக்கள்

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v 6 дней назад +10

    இந்த நிர்மலா சீதாராமன் என்னும் இந்த பொம்பளையை ஏன் நிதி அமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள் இவருக்கு என்ன தகுதி உண்டு மக்களைப் போய் நேரில் சந்தித்தாரா தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரா இதுபோன்று எத்தனை தகுதிகள் இவருக்கு உண்டு

    • @vivotest1983
      @vivotest1983 6 дней назад +1

      100% Correct.

    • @krishnaiyermani7334
      @krishnaiyermani7334 3 дня назад

      தேர்தல் நின்றுதான் மந்திரியாக வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் . கே. மணி. 09.07.2024-Tue.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 6 дней назад +18

    அருமையான பேச்சு அய்யா 🎉🎉

  • @kanmanivivek676
    @kanmanivivek676 4 дня назад +4

    வெகு சிறப்பு .
    சரியான செருப்படி

  • @Vallalmillioner
    @Vallalmillioner 6 дней назад +16

    இவங்க பேச பேச இவங்ககிட்டயிருந்துதான் நிறைய கத்துக்க போறாங்க....

    • @sathishkumar-kh5uj
      @sathishkumar-kh5uj 4 дня назад

      பேசாமல் இருந்தால் அவர்கள் செய்வது சரி என்று போல் ஆகிவிடும்

  • @bashithka7794
    @bashithka7794 6 дней назад +24

    Very good speach

  • @sivabalakrishnan7796
    @sivabalakrishnan7796 6 дней назад +12

    Excellent very Excellent.

  • @user-pc1hi7do2p
    @user-pc1hi7do2p 6 дней назад +7

    ❤️வாழ்த்துக்கள் 💕

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 6 дней назад +9

    Excellant excellent சார் P J P P M சிந்திக்க செல்லுங்கள்.

  • @charleskanakam125
    @charleskanakam125 6 дней назад +5

    மிகச்சிறப்பான பேச்சு. ஆனால் இது ஆளும்
    கட் சியினரின் காதில் ஏறியிருக்குமா!

  • @masterali9563
    @masterali9563 6 дней назад +11

    Excellent speech Thank you sir

  • @mohammadeshaque8029
    @mohammadeshaque8029 6 дней назад +6

    இவள் நிர்மலா சீதாராமன் அல்ல நிர்வாண சீதாராமன் இவளை காரி துப்ப இவளின் கணவர் ஒருவரே போதும்.

  • @a.natarajnatarajno3413
    @a.natarajnatarajno3413 5 дней назад +3

    பல மானெதிர்கட்சிதாங்கள்மக்கள்நலனுக்குகுறள்கொடுத்ததற்குமிக்கநன்றிஐயா

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 6 дней назад +21

    Very correct

  • @pandianpandian6862
    @pandianpandian6862 6 дней назад +12

    வெட்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இருந்தால் தேர்தலில் போட்டியிடாமல் நிதி அமைச்சராக ஆவது எப்படி.

  • @vmani7973
    @vmani7973 7 дней назад +17

    Mass Speech sir

  • @user-qu5me1nw3c
    @user-qu5me1nw3c 6 дней назад +4

    உண்மை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @chinnaitsasuperhitmoviefor147
    @chinnaitsasuperhitmoviefor147 6 дней назад +4

    Good speech sir and you said all true

  • @mohamedkamil8773
    @mohamedkamil8773 6 дней назад +11

    True Answer

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 6 дней назад +8

    Great 👍

  • @antonyjohnrose4753
    @antonyjohnrose4753 6 дней назад +11

    நாகரீகமான முறையில் முட்டு கொடுக்காமல் பதிலளிக்க தயாரா இருக்கிறீங்களா?

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 6 дней назад +7

    Super Subbarayan

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 6 дней назад +4

    Good speech

  • @sakeenaaisha1727
    @sakeenaaisha1727 5 дней назад +3

    சிறந்த பேச்சி

  • @AntrusAntrus
    @AntrusAntrus 6 дней назад +4

    Super speech

  • @nancysi2948
    @nancysi2948 3 дня назад +1

    Super speach sir Modi down down

  • @RajKumar-vt4vm
    @RajKumar-vt4vm 4 дня назад +1

    Super speaking sir ❤

  • @prakashmiranda554
    @prakashmiranda554 6 дней назад +5

    Good👍🎤 speech
    Good👍 EXPLAIN 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🎤🎤🎤🎤🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 6 дней назад +3

    Great very great sir excellent but true. But bjp will not ready accept that we know. God should bring one revival.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 дней назад +5

    பேச அனுமதி யங்கள்..... காதைசெவிடாக்குஙகள்.. Bribery Jalsa Party BJP is stone deaf.. Could not understand

  • @user-yi7nm5xc3y
    @user-yi7nm5xc3y 6 дней назад +5

    ❤❤❤

  • @Arulrani523
    @Arulrani523 6 дней назад +7

    🎉🎉👏👏👏👏👏

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 6 дней назад +3

    Great

  • @PANDIYARAJ-vj2xx
    @PANDIYARAJ-vj2xx 4 дня назад

    செங்கொடி வாழ்க புரட்சிகர இளைஞராக மாறிக் கொண்டிருக்கிறார் சுப்பராயன் எம்பி அவர்களே செங்கொடி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க வெல்க என்று முழக்கமிடும் தோழர் பாண்டியன்

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 6 дней назад +5

    Savukkadi...... For BJP

  • @samrajkumarsamraja7638
    @samrajkumarsamraja7638 5 дней назад +2

    இவர் திமுகவின் எம்.பி அல்ல!..
    திருப்பூர் சிபிஐ கட்சி எம்.பி திரு. கே.சுப்பராயன் அவர்கள்!.

  • @geethalakshmiramanathan2320
    @geethalakshmiramanathan2320 4 дня назад +1

    What a clarity👌👌

  • @raguvarang5245
    @raguvarang5245 6 дней назад +3

    ❤ subbarayan 🎉

  • @ktl9688
    @ktl9688 6 дней назад +3

    அவர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 6 дней назад +7

    Niimi பாப்பாத்தி ozhinja

  • @jesumani6993
    @jesumani6993 5 дней назад +1

    T n சேஷன் election commission ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 5 дней назад +1

    Atleast our MP's have been given opportunity to voice their opinions. It would be better if the union government take these opinions and create proper administration.

  • @mohamadtup
    @mohamadtup 6 дней назад +4

    மார்சிஸ்ட் mp யா இவரு...

  • @saravanakumar536
    @saravanakumar536 6 дней назад +2

    அவர் CPI MP டா😂😂😂😂😂😂

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 6 дней назад +2

    There are one or two congress mps there spoken with meaningful not in d m k i appreciate Mr subbarayan

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 дня назад

    You people win and come as FM. Until such time SM.

  • @sarojas2087
    @sarojas2087 3 дня назад

    நேரு மனிதரில் மாணிக்கம் நிர்மலா சீதாராமன் மங்கையரில் அறக்கி ராட்சசி

  • @thirunathanshanmugam1993
    @thirunathanshanmugam1993 День назад

    நீட் தேர்வு முறைகேடு பற்றி பேச முடியாது

  • @user-ez6fz6mg2n
    @user-ez6fz6mg2n 7 дней назад +2

    How it will be translated to all.

  • @rvivekanandan322
    @rvivekanandan322 6 дней назад

    Tamil MPs should deliver their speeches in English. So that, most of the other members including the Speaker can follow and understand the contents of the speech.

  • @MrAbusalik
    @MrAbusalik 6 дней назад +2

    அருமையான கருத்து
    இவர்கள் பெயர் என்ன

  • @vvijayanand5227
    @vvijayanand5227 4 дня назад

    மக்களை புழிய தான்

  • @peruvambaramanarayanan9332
    @peruvambaramanarayanan9332 4 дня назад +2

    Well said keep it up

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 6 дней назад +6

    நிதியமைச்சர் ??? 😢😢😢😢😢

  • @mohamadtup
    @mohamadtup 6 дней назад +4

    ஓட்டு போட்டதுக்கு என் தலைவன் இன்னைக்கு தான் பேசுறாப்புல...

  • @aravinthmechanical9013
    @aravinthmechanical9013 5 дней назад

    Enna ya soliringa MP fund ku GST ya😑😑😑

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 дня назад

    Super good cooly drama joker👹👺👽😎

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 6 дней назад

    Pl all Tamilnadu politicians know the wise suggestions of great statesman and last Governor general of India Rajaji.
    Work for and demand for a separate Southern Administrative System. It is permissible within federal democratic system.

  • @subramaniamav9734
    @subramaniamav9734 6 дней назад +1

    Very good Finance Minister. Ably handling the finances.

  • @sankars1291
    @sankars1291 4 дня назад

    இதை காங்கிரஸ்காரன் செய்தார்களா
    பலம் எதிர்கட்சிக்கு இருக்ககுகூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் என்றென்றும்ஆளும கட்சியாகதிருப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது

  • @panneerselvam7994
    @panneerselvam7994 День назад

    99 only more dancing sir 1977 Emergency by CONG Remamber

  • @SivathanuPillaiManickavasagam
    @SivathanuPillaiManickavasagam 6 дней назад +1

    Sarvathikari Modi

  • @karunakarankv4780
    @karunakarankv4780 4 дня назад

    திமுக எம்பி இல்லை
    கூட்டணி எம் பி

  • @nagappanramasamy3844
    @nagappanramasamy3844 4 дня назад

    CPI MP not DMK MP

  • @bharathiv9548
    @bharathiv9548 6 дней назад +2

    வாழ்க தமிழ், வளர்க தமிழர் வாழ்வு

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 4 дня назад

    தமிழ் நாடு மாதிரி மத்திய நிதியமைச்சர் பணப்பெட்டியை திறந்து வச்சிகிட்டு கேஷியரா மாறி எந்த பிரச்சனைக்கும் பணம் தான் தீர்வு என்று பணப்பட்டுவாடா செய்துவிட்டு....அத்தியாவசியா செலவு வரும் போது பணம் இல்லாமல்....அமெரிக்கா இந்திய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது....என்று கூறிவிடலாம் .....!?!?!?

  • @antonyraj271
    @antonyraj271 6 дней назад

    Who is Finace minister what you're doing. she is not elected person so important post not suitable person immediately refuse that person.

  • @cosmothiesmacademy3755
    @cosmothiesmacademy3755 6 дней назад

    Honourable Speaker This House is only for speaking why the hell are you not allowing opposition party Leaders to Speak

  • @subramaniamav9734
    @subramaniamav9734 6 дней назад

    Lecturing is easy. Freebees may earn votes but not good for country's economy.

  • @ckraavatha220
    @ckraavatha220 6 дней назад

    🎉

  • @karthickrithik6846
    @karthickrithik6846 6 дней назад

    Illa puriyala ivanunga enna correct a pesi irukkan

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq 5 дней назад

    Pichaikaarargalukku Pichai Pottathalthaan Nee MP Agiyirukkiraai...

  • @balasundaramr7424
    @balasundaramr7424 6 дней назад +2

    என்ன அழகாக பெருந்தன்மையுடன் அரசியல் பேசுகிறார் ?
    திரு K. சுப்பராயன் இந்திய கம்யூனிஸ்ட் MP.
    திமுக MP அல்ல.

  • @manickamjoseph4800
    @manickamjoseph4800 5 дней назад

    Nattai seeralicka vantha dmk cooli oliha

  • @krishnamurthy-yr6ch
    @krishnamurthy-yr6ch 5 дней назад

    ஏன்டா கிழவா என்னிடம் உன் கட்சி காரன் ரூபாய் 35000 வாங்கி விட்டானே. ஏன்டா வீடு கட்ட approved கொடுக்க இந்த பணம் வாங்கி விட்டான். எதுக்குடா பஞ்சாயத்து ப்ரெசிடெண்டா வருறீங்க. போதாக்குறைக்கு ஒருவன் உரிமையை பறித்து மற்ற ஒருவனுக்கு தனி (reserve ) தொகுதினு கொடுக்கிர்கள். இதுதான் சம உரிமையா?.

  • @suriyan1235
    @suriyan1235 4 дня назад

    Yaruya iva.....

  • @Pumanipushparaj-lj9wx
    @Pumanipushparaj-lj9wx 6 дней назад

    Sengoal😢😢😢

  • @user-so7ke9ex5g
    @user-so7ke9ex5g 6 дней назад

    CPI not DMK

  • @karthickrithik6846
    @karthickrithik6846 6 дней назад

    Yaaruda antha thaniyar

  • @sureshbharathi2540
    @sureshbharathi2540 7 дней назад

    Tamil Nadu arasiyala Anga yen solluringa sir

  • @karthickrithik6846
    @karthickrithik6846 6 дней назад

    Appo sun network yaruda kena

  • @shaunbird8051
    @shaunbird8051 6 дней назад +1

    The BJP politicans have proved to be very strong, thick skinned league of the first order, who have no shame. Their love for this fascist leader is much more than their love for their Mothr land. Democracy is sold out in this land because of the EVM machines, so it should be banned for ever.

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 5 дней назад

    உண்டியல் குலுக்கி

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 6 дней назад

    ஆளும் கட்சியை எல்லாவற்றிலும் எதிர்த்து வசனம் பேசுவது மாடல் கற்றுத் தந்த வேலை.