நாளைக்கே செஞ்சி பாருங்க, எப்போவும் ஒரே மாதிரி இல்லாம, ரொம்ப புதுசு, பயங்கர tasteuu.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #tastyrecipe #ammasamayalvideos
    EMAIL: ammasamayalvideos@gmail.com
    Follow us on Facebook
    / ammasamayalvideos
    Follow us on Twitter
    / ammasamayalarai
    Follow us on Google Plus
    plus.google.co...

Комментарии • 8

  • @mohanjothi2007
    @mohanjothi2007 3 месяца назад +9

    ஏங்க எப்பயுமே நான்வெஜ் ஆகி சொல்றீங்களே கொஞ்சமாச்சும் வெஜிடேரியன் சொல்லுங்க ப்ளீஸ் உங்க சமையல் எல்லாமே நல்லாதான் இருக்கு நீங்க சொல்றது ஆனா எனக்கு வெஜிடேரியன் தான் செய்யத் தெரியும் சூப்பரா சொல்றீங்க அழகா சொல்றீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 💓💓💞💞💓💓💞💓💓 எனக்கு ஏதாவது பதில் சொல்லுங்க சைவ சமையல் சொல்லுங்க

    • @AmmaSamayal
      @AmmaSamayal  3 месяца назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா ❤️, கண்டிப்பாக சைவ சமையல் video அதிகம் upload பண்ற மா

  • @EaswariKanagaraj
    @EaswariKanagaraj 3 месяца назад +2

    அம்மா உங்க சமையல் பார்த்து நிறைய ரெசிபி நான் பண்ணி இருக்கேன் அம்மா ரொம்ப நன்றி மா

    • @AmmaSamayal
      @AmmaSamayal  3 месяца назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா 🙏🏻

  • @kanakarathinambanureka6929
    @kanakarathinambanureka6929 Месяц назад

    Super a erukku

  • @mohanapriya9049
    @mohanapriya9049 3 месяца назад +1

    Super yummy

  • @cherulilrajesh8799
    @cherulilrajesh8799 3 месяца назад

    Nice recipe😊