கேமராவில் பதிவான பேய்கள் : CCTV | Real Ghost Videos | Actor Soori on Ghost | Paranormal Activity |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கேமராவில் பதிவான பேய்கள் : CCTV | Real Ghost Videos | Actor Soori on Ghost | Paranormal Activity | Karthick MaayaKumar | Big Topic | Episode 2789 |
    #RealGhosts #Ghost #Paranormal
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 550

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  5 месяцев назад +30

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @subashinisuba9508
      @subashinisuba9508 5 месяцев назад +2

      வணக்கம் அண்ணா ❤

    • @kumarbala2023
      @kumarbala2023 5 месяцев назад

      Hi

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 5 месяцев назад

      எங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு 15 நாள் கழித்து இரவில் "தலைகசப்பு" என்னும் அவர்களுக்கு பிடிக்கும் உணவு படையல்கள் போடுவோம் முதலில் மண்ணை பரப்பி அதன் மீது வாழையில் இறந்தவருக்கு பிடித்த உணவை வைப்போம். பிறகு ஒரு விளக்கு இறந்தவர் படத்தில் அருகில் வைத்துவிட்டு வீட்டை பூட்டு போட்டு எல்லோரும் மொட்டை மாடியில் தூங்கிடுவோம். மறு‌நாள் காலை அந்த மண்ணில் பூனை பிராண்டியது போல் அச்சு இருக்கும். இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

    • @pushpavathi6138
      @pushpavathi6138 5 месяцев назад

      Hi😅😅😅😅😅😅😅

    • @MugilJa
      @MugilJa 5 месяцев назад

      N 😮 j 😮j​@@kumarbala2023

  • @Arjun-zz8ml
    @Arjun-zz8ml 5 месяцев назад +249

    இரவில் படுத்து கொண்டு வீடியோ பார்ப்பவர்கள் யார் ஒரு லைக் பண்ணுங்க❤❤❤

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 месяца назад +14

    Bro,... பேய்க்கு கூட அவ்வளவா பயமா இல்லை. நீங்க போடுற அந்த BGM🎶 இருக்கே🤯…

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 5 месяцев назад +138

    Shiva's Investigation ❤❤❤ fans

    • @HELIX_18
      @HELIX_18 5 месяцев назад

      Vanten🔥🔥🔥❤️

    • @PandiV-my8kz
      @PandiV-my8kz 5 месяцев назад

      Yes

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 5 месяцев назад +3

      Ivan istatuku Katha uduvaan most of the story same pattern la than irukum

  • @nishanisha7061
    @nishanisha7061 5 месяцев назад +83

    யாருக்கெல்லாம் வீடியோ பார்க்க பார்க்க பயமா இருக்கு😢😢😢😢

  • @MOVIEBRO.712
    @MOVIEBRO.712 5 месяцев назад +248

    Simply sarath ரசிகர்கல் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @scattered_rain
      @scattered_rain 5 месяцев назад

      sir

    • @TL-SJ
      @TL-SJ 5 месяцев назад +1

      Mee😊

    • @r15guna
      @r15guna 5 месяцев назад +26

      Avaney oru uruttu ulaganathan 😂😂😂

    • @Home-lender
      @Home-lender 5 месяцев назад +2

      💀💀@r15guna

    • @HL-wm4dt
      @HL-wm4dt 4 месяца назад

      Plip plip sarpagha valthukal

  • @romanreigns3836
    @romanreigns3836 5 месяцев назад +33

    Gray wolf 🐺 Vasu fans😊🤗 saarbaga video popular aaga vaalthukkal 🥰❤️❣️

  • @vickymech6414
    @vickymech6414 5 месяцев назад +26

    பேய பார்க்கும் போது எதுக்கு லைட ஆஃப் பன்னனும்😂😂😂😂😂

    • @harshini5203
      @harshini5203 5 месяцев назад

      Correct

    • @christyvanitha7437
      @christyvanitha7437 5 месяцев назад

      லைட் வெளிச்சத்துல நீங்க தெரியுவீங்க ... ஆனா... பேய் இருட்டில் தான் தெரியும்.

  • @rvenkatesh8335
    @rvenkatesh8335 5 месяцев назад +90

    இதுல எல்லாம் நம்பிக்கை இல்லப்பா. நான் விவசாயமா பண்றேன் 35 வருஷம். ஒருநாளும் இந்த மாதிரி அனுபவம் இல்லை. பாம்பு தொல்லைகள் தான் அதிகமா இருக்குது

    • @PremKumar-eh3oq
      @PremKumar-eh3oq 5 месяцев назад +1

      Ama correct

    • @vidhyahari642
      @vidhyahari642 5 месяцев назад +3

      பேய்கள் ஏன் பகலில் வருவது இல்லை

    • @DM.Thanvi
      @DM.Thanvi 5 месяцев назад

      பகலுல வந்தா யாரும் பயப்பட மாட்டாங்க, பேயி சரியா பகலுல தெரியாது ​@@vidhyahari642

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 5 месяцев назад +1

      ​@@vidhyahari642pei jatti podathu,,😂😂

    • @Ashokstrong
      @Ashokstrong 5 месяцев назад +1

      Kadaul nambikai iruka?

  • @hassanmdhassanmd2303
    @hassanmdhassanmd2303 5 месяцев назад +9

    சர்வ சாதாரணமாக இரவு பணிரெண்டு ஒரு மணிக்கு எல்லாம் .நெல் அறுவடை நேரங்களில் வயலுக்கு சென்று வருவேன். பேய் யிசாசு.பூதம் இதிலெல்லாம் துளியும் நம்பாதவன்..ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு தினமும் போய் ஆற்றங்கரை பெட்ராம் தண்ணீர் ஓசையை கேட்டுக்கொண்டு கொஞ்சம் நேரம் உக்காந்து விட்டு வருவதுண்டு ..ரோட்டுக்கு நேர் ஆப்போசிட்டில் ஆற்றங்கரையில் நான் உட்காந்து இருக்கேன் ரோட்டுல. தெரு லைட்டு நல்ல வெளிச்சத்தில் ...சூராவளி சுழல் காற்று கீழிருந்து மோல்நோக்கி உயரமாக போகுமே அதேப்போல ..ஆற்று நீரில் நடுவிலிருந்து லாரி சைலன்ஸர் புகையைப்போல ஒரு தென்னை மரம் உயரத்துக்கு என் கண்முன்னே நகர்ந்து செல்கிறது ...இதை பார்த்த எனக்கு வியர்த்துவிட்டு
    தொண்டை அடைத்துக் கொண்டது ....பின்குறிப்பு அந்த பெட்ராமில் தான் தடுப்பு அணையில் தான் பத்துவருடங்களுக்கு முன் என் மனைவியின் அப்பா குளிக்க சென்றபோது நீரில் அடித்து செல்லப்பட்டு பத்து கிழோமீட்டர் தூரம் பிரேதம் மிதந்து சென்று மூன்றாவது நாள் கிடைக்க பெற்றது...

  • @thulasimadam1499
    @thulasimadam1499 5 месяцев назад +8

    ஆத்மா உண்மையாவே இருக்கு.. நான் நேரில் பாத்துருக்கேன்..

  • @kalaiffyt4236
    @kalaiffyt4236 5 месяцев назад +8

    கேரளா பேர கேட்டாலே சும்மா😱😱 அதிருதுல்லா 👿👿🤣🤣🤣😱😱 கேரளா எவ்லோ அலகோ அதை விட அமானுஷ்யம் அதிகம்😢😢😂😂😂😂😂

  • @vj-rr5dy
    @vj-rr5dy 5 месяцев назад +34

    இதே மாறி கடவுள் இருக்குனு வீடியோ போடுங்க...

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 5 месяцев назад +2

      அதுக்கு தேவையே இல்ல, இதெல்லாம் இருக்குன்னா கண்டிப்பா கடவுள் இருக்கார்!! அதான் உண்மை!! தர்க்கம் பண்ணுறவங்க, நம்பாதவங்க போகட்டும் விட்டுத்தள்ளுங்க!!

  • @prithikahem7209
    @prithikahem7209 5 месяцев назад +32

    எங்க வீட்டு காமிரா நிறைய முறை இந்த மாதிரி படம் காமிச்சி இருக்கு adhu வேர ஒன்னும் இல்ல எட்டு கால் பூச்சி shadow and insect shadow nan first time பார்த்து பயந்து ponen white aha goast மாதிரி நம்ம கற்பனை seidhu kolhirom namma mind ஒட karpanai nanga பிறந்து வளர்ந்த idam காடு but oru 17 வயது enaku irukum restroom poga வெளியே வந்தேன் enga veetu தென்னை மரம் enaku pei மாதிரி தெரிந்தது இருந்தாலும் nan பயந்து போய் கிட்ட போய் என்ன வென்று பார்த்தா அது conformed தென்னை மரம் namma மனசு பயந்து போய் எத பார்த்தாலும் அப்டி தெரியும் sir

  • @sakthisaravanan5415
    @sakthisaravanan5415 5 месяцев назад +11

    @shivas investigation ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...❤🎉

  • @prasanthprasanth1904
    @prasanthprasanth1904 5 месяцев назад +73

    பேய் இல்லனு தான் நானும் நினச்சு கிட்டு இருந்தேன்
    night எந்த டைம் ஆனாலும் தனியா பொய்ட்டு வந்துறுவேன் 2 டைம் பேய பாத்துறுக்கேன் ஒரு நாள் Frds எல்லாரும் வீட்டு மாடி la படுத்து தூங்கிநோம் அப்போ மிட் night la நான் தூக்கம் வரமா முழிச்சு படுத்து இருந்தேன் மாடி படி ல யாரோ நடந்து வர சத்தம் கேட்டுச்சு நான் படிய
    பாத்துகிட்டு இருந்தேன் அப்போ ஒரு ஒருவம் கருப்பு கலர் ல படிக்கு முன்னாடி வந்தது நின்னுச்சு அது எல்லாத்தையம் பாத்துச்சு நான் கவுநிச்சேன் அப்புரம் என்னை மட்டும் focus panni pathuchu naan என் பாட்டி நு நெனச்சேன் light ah oru பயமும் இருந்தது பக்கத்துல படுத்து இருந்த என் frd ah methuva osupinean டக்குனு அது மரஞ்சு போச்சு நானும் என் frd um எழுந்து மாடி படி ய போய் பார்த்தோம் அங்க ஒன்னும் இல்ல, எல்லாரும் அவுங்க அவுங்க வீட்ல போய் படுத்துட்டோம் ,apuram inoru nal வீட்ல தூங்கிட்டு இருந்தேன் night time la pathroom porathuku vasal patiku vanthu ஒண்ணுக்கு atuchitu இருந்தேன் opposite வீட்ல ஒரு thatha இறந்து correct ah ஒரு வாரம் இருக்கும் நான் பாத்ரூம் போயிட்டு சடனா திரும்பும் போது கருப்பு கலர் oruvam அந்த இறந்த வீட்டுக்கு munnati நின்நுச்சு நான் சும்மா போகாம காரி எச்சில் துப்பிட்டு கதவ சாத்திட்டு பொய் patuthutean நான் படுத்த அடுத்த nimusam என்ன யாரோ அமுக்குராங்க enala கை கால் எதும் அசைக mutila வாய் பேச mutila பக்கத்தில் படுத்து இருந்த எங்க அம்மா அப்பா வா எப்படியாச்சும் கோபிற்றனும் try panean உடம்பு ஃபுல்லா கரெண்ட் அடுச்ச mari இருக்கு எப்படியும் பேய் பிடிசுறும் நினைச்சேன் apuram மனசுக்குள்ள கர்த்தரே kappatru apuram ohm nama sivaya aptinu solitu iruthean theternu விட்ருச்சு எழுந்து அம்மா அப்பா கிட்ட சொன்னேன் அவுங்க மாதா கோவில் தீர்த்தம் kututhanga அப்புரம் திருநீரு poosittu படுத்தேன் morning எழுந்து கோவில் பூசரி கிட்ட திரு நீரு போட்டு வந்தோம் இது mari anupupavam உங்களுக்கு இருந்தா கமென்ட் panuga,apuram keyboard Nala ila அதுனால தமிழ் ல mistake'இருக்கும் sorry frds

    • @Romanjoshwa
      @Romanjoshwa 5 месяцев назад +14

      Nan ungalaya namburen enakum ipadi nadntharuku

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 5 месяцев назад +7

      எங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு 15 நாள் கழித்து இரவில் "தலைகசப்பு" என்னும் அவர்களுக்கு பிடிக்கும் உணவு படையல்கள் போடுவோம் முதலில் மண்ணை பரப்பி அதன் மீது வாழையில் இறந்தவருக்கு பிடித்த உணவை வைப்போம். பிறகு ஒரு விளக்கு இறந்தவர் படத்தில் அருகில் வைத்துவிட்டு வீட்டை பூட்டு போட்டு எல்லோரும் மொட்டை மாடியில் தூங்கிடுவோம். மறு‌நாள் காலை அந்த மண்ணில் பூனை பிராண்டியது போல் அச்சு இருக்கும். இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

    • @prasanthprasanth1904
      @prasanthprasanth1904 5 месяцев назад +8

      ​@@karthikeyanjeevan9369
      அது உண்மையான பூனையாய் கூட இருக்கலாம் நண்பா

    • @prasanthprasanth1904
      @prasanthprasanth1904 5 месяцев назад +3

      ​@@Romanjoshwa
      என்ன நடந்தது சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்

    • @arule2911
      @arule2911 5 месяцев назад +10

      உண்மைதான் எனக்கும் அதே தான் ஒரு எங்க பங்காளி பொண்ணு எண்ணெய் ஊத்தி கொளுத்தி இறத்துட்டாங்க அன்றக்கி நைட்டு ஒரு ரெண்டு மணிக்கு பாத்ரூம் போகலாம்னு போனேன் எனக்கு எதிரில் கொஞ்சம் தூரத்தில் ஒரு வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் போகுது வருது உடனே என் மாமியாரை கூப்பிட்டு போய் காட்டினேன் ஆனால் அவங்க கண்ணுக்கு மட்டும் தெரியல ஆனால் என் கண்ணுக்கு தெரியுது ரொம்ப நேரமா அந்த உருவம் போகல நான் பயந்து போய் படுத்துட்டேன்

  • @anurakshilifestyle7654
    @anurakshilifestyle7654 5 месяцев назад +28

    கார்த்திக் மியூசிக் வேற லெவல். பேய்ப்படம் பாத்த மாதிரி ப்ஹுல்😮😢😂😅🎉❤

    • @christyvanitha7437
      @christyvanitha7437 5 месяцев назад

      வீடியோ பாக்குற நமக்கு ஒரு த்ரில்லிங் வேண்டாமா மியூசிக் இருந்தா தானே பயப்படுவோம்

  • @letbecalm
    @letbecalm 5 месяцев назад +29

    Shiva investigation rasigargal saarbaaga video vetri pera vaalthukkal

  • @Imnas_Review
    @Imnas_Review 5 месяцев назад +68

    3:40 😂 அடிச்சி தூக்கு😂😂

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 5 месяцев назад +6

    பேய் பிசாசு போன்ற‌ அமானுஷ்யம் போன்ற நிகழ்வுகள் ஒரு சிலருக்கு மட்டும் தெரியும் இதை விஞ்ஞான ரீதியாக நிருபிக்க முடியாது ஜெய்ஹிந்த் .

  • @kkarthik8653
    @kkarthik8653 4 месяца назад +3

    Pei kitta ammuku vangunavanga ellam line vanthu oru like podunga.😅
    Ammuku vangunavangaluku dhan andha effect theriyum😂😂😂😂

  • @mottamadiboys
    @mottamadiboys 5 месяцев назад +4

    🙋‍♂️அண்ணே.. அந்த சூரி அண்ணே வீடியோ 😁அவரே சொன்னாரு.. அது அவங்களே எடுத்ததுனு 🙏நான் கலைத்துறையில் இருக்கேன்.. அதான் உறுதியா சொல்றேன் 🙏

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 5 месяцев назад +7

    பேய்கள் இருப்பது 100%உண்மை நான் அதுகளோடபளகியிருக்கிறன்

    • @subinstark6414
      @subinstark6414 5 месяцев назад +2

      Yov Ennaya soldra urrutta dhana seyira

  • @vinothc650
    @vinothc650 5 месяцев назад +5

    Night 10.30 akuthuya,light off panittu video parkalam nu partha background music pottu yenya bayabruthura🙆😋

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 4 месяца назад +1

    பேய் நிச்சயமாக இருக்கு கெட்டபேய் நல்லபேய் இருக்கும் அது உங்க நடத்தைய பொருத்து உங்க முன்னோர்கள் காப்பாற்றுவார்கள் என் 7வயதிலிருந்து இன்று 51வயதுஅனுபவம்வரை 100%உண்மை நான் ஞபகபடுத்தி நிறையா சொல்லமுடியும் அதுகட்டுரைபோல் சென்றுகொண்டே இருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்றால் நல்ல நடத்தைகள் வேண்டும் முன்னோர்கள் கோபபட்டால் மனிதன் உதவிக்கு வந்தாலும் செல்லுபடிஆகாது நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாதவனுக்கு வாயில மண்ணு வாழ்க நல்ல இனம்

  • @sudhakar35gm
    @sudhakar35gm 5 месяцев назад +13

    10:35 : I went from my house to Ooty at 2 AM via Perundhurai more than 5 times. I never faced any foolish thing.

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அல்லாஹு அக்பர் இது பிராங் வீடியோ
    நம்பாதிங்க சூரியின் பரோட்டா பித்தலாட்டம்
    போய்கள் மனிதக் கண்கலுக்கு தெரியிதோ இல்லையோ
    பேய் பேய் என்று சொல்லுகின்றோமே அது பேய்கிடையாதூ ஆவி ஆண்மா கிடையாதூ
    பேய் எனாறாள் ஜின்கள் மாத்திரமே இந்த உலகிள் உண்டு பேய் கிடையாதூ
    இறைவன் அல்லாஹ் தனது திருமறை அல்குர்ஆனில் சொல்லிக்கொன்டே இருக்கின்றான்
    இறைவன் மிகவும் பலம் வாய்ந்த மலக்குமார்கலை அல்லாஹ் படைத்தான்/ வானவர்கள்/ பின்னர் அல்லாஹ் ஜின்கலை படைத்தான் / போய்கள்/ ஆன்மா கிடையாதூ
    பின்னர் அல்லாஹ் மிகவும் பலவீனமான முட்டல் அற்ப படைப்பு மனிதனை படைத்து மனிதனை கன்னியப்படுத்தும் விதமாக பல சலூகைகலையூம் சிறப்புக்கலையும் அல்லாஹ் கொடுத்தான்
    இவ்வாரு இருந்தும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்
    ஆகவே மனித சமூதாயமே
    விழித்து கொள் இறைவன் யார் என்பதனை தெரிந்து கொல்ல உன்மையான வறலாற்றையூம் உலக போது வேதங்கலையும் படித்து புரிந்து இறைவனை கண்டு கொல்
    கல்லும் மன்னும் மனிதனும் மரமும் கடவுள் கிடையாதூ
    அல்லாஹு அக்பர

  • @JubairaliAli-vq7pw
    @JubairaliAli-vq7pw 5 месяцев назад +2

    பேய்கள் ஒன்னும் கிடையாது ஜின்கள் தான் இருக்கிறது.இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறி உள்ளார்.மனித வர்க்கம் மற்றும் ஜின் வர்க்கம் இவற்றை என்னை வணங்குவதற்காக தான் படைத்தேன் என்று.

  • @kajamohaideen7545
    @kajamohaideen7545 5 месяцев назад +1

    Soori video fake 😂😂😂ghost lam illa bro.. Ellam mind thaan karanam

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 5 месяцев назад +2

    நான் பெரியார் கொள்கை உடைய குடுப்ப பின்னியில் பிறந்து வளந்து...
    சவால் விட்டே தெய்வத்தையும்,
    ஆவியையும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். ஞானிகள் உட்பட.

  • @BharathiT303
    @BharathiT303 5 месяцев назад +3

    தமிழ்நாட்டு பேய்களின் குரு, தமிழ்நாட்டு பேய்களின் தலைவன், எங்கள் அண்ணன் @ simply Sarath சார்பாக video வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.... 😅😅😅

  • @sleepingtime2736
    @sleepingtime2736 3 месяца назад +1

    Bgm ah cut pannu unkita neraya thadava sonnene😂😂😂😂😂

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 5 месяцев назад +1

    யோவ் கண்ட வீடியோ போடாதீங்க என் வீட்டுக்கு பாத்ரூம் வெளியில தான் இருக்கு நைட்டுக்கு ஒன்னுக்கு போகணும்😢

  • @m.s.a.a.shireef999
    @m.s.a.a.shireef999 5 месяцев назад +1

    Scientifically சொல்லனும்னா மனிதன் இருக்குறது 3rd dimension ல. ஆனா பேய் இருக்குறதோ 4th dimension ல. So அது கண்ணுக்கு தோனினாலும் கவல பட வேண்டியது இல்ல. Just simple 😂😂😂😂 அரண்டவன் கண்ணுக்கு தான் இருண்டதெல்லாம் பேய். பேய நம்பாதவன் கண்ணுக்கு பேய் தென்படுவதே இல்ல. ஏன்? 😅😅😅😅

  • @kumara7931
    @kumara7931 5 месяцев назад +5

    Vasu anna sarpaka video vetri pera valuthukkat ❤🎉🎉

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 5 месяцев назад

    இப்போ இது தேவையா பதிவுதான் இல்ல என்ன நண்பா கடைசில நீங்களும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KANNANMAYA-xm9tj
    @KANNANMAYA-xm9tj 5 месяцев назад +3

    ஹலோ உங்கள் வீடியோவில் வருவது போன்ற ஒரு நிகழ்வு என்னாலும் உணரப்பட்டது. இது ஒரு தனியார் ஹாஸ்பிட்டலில் நடந்துள்ளது. அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடமே ஆன ஹாஸ்பிட்டல்தான் அது. என் அக்காவை பெட் அட்மிட் செய்துவிட்டு நான் வெளி வராண்டாவில் படுக்க போனேன். அது ஒரு இரவு நேரம் மணி ஒன்பது தாண்டி இருக்கும். நான் படுக்க இருந்த நேர் எதிரே ஒரு பெட் வசதி கொண்ட ஒரு ஹால் யாரும் இல்லாமல் தனியே இருந்தது. அந்த ஹாலில் உள்ளே இருந்த டாக்டர்கள் மற்றும் டூட்டி நர்ஸ்கள் தங்க கூடிய அறை அடிக்கடி தானாக கதவு மூடி மூடி திறந்த வண்ணம் இருந்ததை பார்த்து நான் தனியே அந்த ஹால் கதவை திறந்து கொண்டு அங்கிருந்த ஆள்இல்லாத அந்த ரூமில் தனியே படுத்து கொண்டால் தூக்கம் நன்றாக வருமே என்ற ஆசையில் படுக்க போனேன். ஆனால் அந்த உள் அறை டூட்டி நர்ஸ் தங்கும் அறை கதவு தானாக திறந்து திறந்து மூடியதால் நான் சற்று நேரம் அந்த கதவு அருகே சென்று நின்றேன். அதுவும் படிர் படிர் என திறந்து மூடிய நிலையில் இருந்தது பட் என்று திறந்து மூடிய கதவு நான் நின்று பார்த்த நேரம் வரை திறந்து மூடிய கதவு பட் என்று எந்த அசைவும் இன்றி நின்றுவிட்டது. எனவே இங்கே தூங்கினால் நிம்மதியாக தூங்க இயலாது என நான் வெளியே இருந்த வரண்டாவிற்கே வந்து விட்டேன். பிறகு இரவு முழுவதுமே அவ்வபோது நான் கண்விழித்த போதெல்லாம் அந்த ரூம் உள்ளிருந்த நர்ஸ் தங்கும் கதவு மட்டும் படிர் படிர் என திறந்து மூடும் சத்தம் கேட்டு கொண்டேயிருந்தது. இது என் அனுபவ உண்மை

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 месяцев назад +8

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉❤❤

  • @mrtamilnadu
    @mrtamilnadu 5 месяцев назад +3

    எனக்கு ஒரு அனுபவம் இருக்கு அண்ணா குழந்தை பேய் ,நான் நேரில் பாத்தேன், நான் கொடைக்கானல்

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 5 месяцев назад

      Unmaiyava! Nambave nudiyala

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 5 месяцев назад

      எங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு 15 நாள் கழித்து இரவில் "தலைகசப்பு" என்னும் அவர்களுக்கு பிடிக்கும் உணவு படையல்கள் போடுவோம் முதலில் மண்ணை பரப்பி அதன் மீது வாழையில் இறந்தவருக்கு பிடித்த உணவை வைப்போம். பிறகு ஒரு விளக்கு இறந்தவர் படத்தில் அருகில் வைத்துவிட்டு வீட்டை பூட்டு போட்டு எல்லோரும் மொட்டை மாடியில் தூங்கிடுவோம். மறு‌நாள் காலை அந்த மண்ணில் பூனை பிராண்டியது போல் அச்சு இருக்கும். இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

  • @mamthat9755
    @mamthat9755 5 месяцев назад +1

    Pei illanu soldranvanga first indha mathiri haunted place ku poi athum night time la poi paarunga athukapram pei illanu sollunga. Kadavul irukanga nu namburom la kettathum irukunu nambananum. Kadavulum sari pei um sari namba proof pannanum nu lam video ku vanthu pose kudukathu. Athu mattum illa athu unaranum. Ithula bathika pattavanga kitta kelunga. Avanga solluvanga. Yaarayum hurt pannala. But fact ithu than brothers and sisters.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 месяцев назад +15

    எங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு 15 நாள் கழித்து இரவில் "தலைகசப்பு" என்னும் அவர்களுக்கு பிடிக்கும் உணவு படையல்கள் போடுவோம் முதலில் மண்ணை பரப்பி அதன் மீது வாழையில் இறந்தவருக்கு பிடித்த உணவை வைப்போம். பிறகு ஒரு விளக்கு இறந்தவர் படத்தில் அருகில் வைத்துவிட்டு வீட்டை பூட்டு போட்டு எல்லோரும் மொட்டை மாடியில் தூங்கிடுவோம். மறு‌நாள் காலை அந்த மண்ணில் பூனை பிராண்டியது போல் அச்சு இருக்கும். இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

  • @dineshm6286
    @dineshm6286 5 месяцев назад

    நிச்சயம் change வேண்டும். நட்டு வேண்டும்.
    இல்லனா இது ஒரு குப்பை team.

  • @Nasir_Nachu01
    @Nasir_Nachu01 5 месяцев назад +3

    Bro ghost explore channel la irukkadu enna pei illaya
    Simply sarath
    Thirchy143
    Gray wolf
    Intha mari RUclips channel la katura pei unmayanadu illaya

    • @behappyalways11
      @behappyalways11 5 месяцев назад

      எல்லாமே scripted. எதுவும் உண்மை கிடையாது. நிஜமாவே பேய் இருந்தா, நாம் எல்லாம் வாழவே முடியாது

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 5 месяцев назад +32

    கர்த்தர் இயேசு இருப்பது உண்மை நான் உணர்ந்திருக்கிறேன் நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்துபாருங்கள் அனைவரும் உணருவீர்கள்

    • @KarthiKeyan-uh5fw
      @KarthiKeyan-uh5fw 5 месяцев назад +5

      😅😅😅😅

    • @Bhavani8085
      @Bhavani8085 5 месяцев назад +3

      இறந்து ஆவியாக வந்தவர் தானே உங்கள் கர்த்தர், அதனால் உணர்ந்திருப்பீர்கள்

    • @girlsview9255
      @girlsview9255 5 месяцев назад +4

      🤣🤣

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 5 месяцев назад +7

      இங்கிலாந்துலயா

    • @MadadamyMadasamy
      @MadadamyMadasamy 5 месяцев назад +2

      இந்து தெய்வங்களும் இருப்பது உண்மையே நீ நம்பினால் தெய்வத்தை காணலாம் டேய் அல்லோலூயாஇந்த உரூட்டுஇங்க வேண்டாம் நீகாசுக்குவிலைபோனதுக்குயார்டா பொறுப்பு

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt 5 месяцев назад +17

    இறைவன் மிகப்பெரியவன் மனிதனைப் படைத்தான் அவனுக்கு மூளை கொடுத்திருக்கிறான் நன்மை தீமை மற்றவர்களுக்கு உதவுவது

  • @Rash_facts_tamil
    @Rash_facts_tamil 4 месяца назад

    சில வீடியோ பிழையாக இருக்கலாம். சில வீடியோ மற்ற மனிதர்களாக கூட இருக்கலாம். ஆனால் ஒருபோதும் பேயாக இருக்க வாய்ப்பு இல்லை.

  • @MuthuMalai-jc5qt
    @MuthuMalai-jc5qt 5 месяцев назад +1

    எனக்கு அனுப்பவும் இருக்கு அது பேய் இல்லை என் அப்பாவின் தாந்தை எங்கள் ஊர் கோயில் திருவிழா நடைபெறும் அன்று நான் முருகனுக்கு வேல் குத்தும் போது என் முன்னால் வாருவார்
    பேய் என்று சொல்ல முடியாது

  • @gowrisanker2393
    @gowrisanker2393 5 месяцев назад

    அறிவியல் பேசிட்டு இப்போ பேயப்பத்தி பேசறீங்களே! என்னாச்சு மாயகுமாரு?

  • @krishmurthy945
    @krishmurthy945 5 месяцев назад +1

    பேய் என்ற உருவம் இருப்பது உண்மை பிரதர் எனக்கு மூன்று நண்பர்கள் பார்த்து இருக்கிறாள் திருமணம மண்டபம் ஆஸ்பத்திரி மற்றும் மாடி குடியிருப்புகளில் பேய் இருந்ததை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் நிச்சயமாக பேய் இருப்பது உண்மை.

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 5 месяцев назад +1

    Hello friends Nan poi sollala publicity kaga sollala en life la one time ghost ah nala parthan it's just shadaw mathiri avolothan Nan epdi athu ghost sollran na
    Oru manushan na wall la edicha theirum stop agum ethu apdi agala atha thandi travel aguthu
    Nan apo sleep la illa normal ah peistu eurkum pothu parthan enga home kulla

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 5 месяцев назад +21

    பேய் இருக்கு 😮😮

  • @UdayaKumar-o3z
    @UdayaKumar-o3z 3 месяца назад

    பேய் வீடியோ என்றால் சிம்ப்ளி சரத் வாசு இவங்க ரெண்டு டீமும் நேர்ல போய் வீடியோ எடுத்து போடுறாங்க அதை போய் பார்க்க சொல்லுங்க இந்த மாதிரி நீங்க ஒக்காந்துகிட்டு கதை சொல்லாதீங்க

  • @hushniyamariyam2615
    @hushniyamariyam2615 4 месяца назад

    ஆத்மா, இறந்த பின் வர முடியாது. மனிதன் ஒரு படைப்பு. அதுபோல், ஜின் என்ற ஒரு படைப்பு. நெருப்பால் படைக்கப்பட்டவர்கள். அவங்க வானம் பூமி ,எல்லா கிரகங்களுக்கும் போக முடியும். எந்த உருவத்துக்கும் மாற முடியும். அவர்கள் உணவு எழும்பு, சாம்பல் etc. ஜின்களில் நல்லவர்களும் இருப்பாங்க. கெட்டவர்களும் இருப்பாங்க.

  • @Guider50
    @Guider50 5 месяцев назад

    பேய் இல்ல பொய்😆😆 you can't see and give one evidence of ghost சுத்தமான பொய்

  • @balaanbu5376
    @balaanbu5376 5 месяцев назад +2

    ஏதோ புதுசா ஸ்கிரிப்ட்டா சூரி ட்ரை பன்னியிருப்பாரோ

  • @BharathiIlanthiraian
    @BharathiIlanthiraian 5 месяцев назад

    பேய் என்பது பொய் நாம் நினைக்கிறோம் நாம் தான் கடைசி உயிரினமென்று நம் கண்ணுக்கு தெரியாத நிழல் போல‌ பல உயிரினங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது

  • @murugan4
    @murugan4 5 месяцев назад +1

    "Haunted", "Paranormal" videos என்று RUclips ல் அதிகம் உள்ளது. Haunted house, building என்று உண்மையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலவற்றை பார்க்கும் போது நம்பத்தான் தோன்றுகிறது. அப்படி பார்த்தால் நம்முடைய பயம் அதிகமாகும். நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அமானுஷ்ய நிகழ்வுகளால் பலர் வீட்டை காலி பண்ணியதாக வீடியோவில் சொல்கிறார்கள். சில சமயம் நாம் நன்றாகத் தூங்கும் போது நம்மை யாரோ அழுத்துவது போல் தோன்றும். அது நம்முடைய மன அழுத்தத்தைக் குறிக்கிறதா ? அமானுஷ்யம் அல்லது கடவுளுடைய செயலா ?

  • @UdayaKumar-o3z
    @UdayaKumar-o3z 3 месяца назад

    சூரி சொன்னதை யோகி பாபு சொன்னதெல்லாம் பொய் அது எப்படி லைட்ட ஆப் பண்ணி கொஞ்ச தூரம் போக முடியாது லைட்டையும் ஆஃப் பண்ணிட்டாங்க பேயும் அடித்து தூங்கிட்டிங்களா சூரி சொன்னது பொய் எவனாவது காதுல பூ வச்சிருக்கான் அவன் கிட்ட போய் சொல்ல சொல்லுங்க 😂😂😂😂

  • @chandru1771
    @chandru1771 3 месяца назад

    Indha pei videos laam unmai illanu ungalukke Theriyum... Apdi irundhum edhukku indha topic? Konjam karuthulla video va podunga...

  • @s.yograj279
    @s.yograj279 5 месяцев назад +2

    6:48 Motion Detector And EMF
    7:14 Dots Projecter
    8:28 Poltergiest 👻
    9:45 Wraith 👻
    Gamers will understand 😼

  • @KalaiN-l7r
    @KalaiN-l7r 5 месяцев назад +3

    Bro please give an episode on black magic in which is performing in kerala and kolli malai

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 5 месяцев назад +1

    இலங்கையில் ஒரு வீதி பலகையில் பேய் நடமாடும் வீதி அவதானம் என்று அரசால் இடபட்ட வோட் உண்டு அந்த வீதியில் பயணிப்பவர்கள் நிறைய பேர் பார்த்த அனுபவம் உண்டு என்பதை

    • @juditharuldason1369
      @juditharuldason1369 5 месяцев назад

      நன்றி
      எந்த மாவட்டம் என்ன இடம் என்று தகவல் தர முடியுமா

  • @EymenHaizam
    @EymenHaizam 4 месяца назад

    ஹாய் ப்ரோ ஏன் அமெரிக்கர்களை ஒரு வித்தியாசமான மனிதர்கள் போல் சொல்கிறீர்கள் அவர்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை அவர்களும் மனிதர்கள்தான்

  • @n0tsofam0us14
    @n0tsofam0us14 5 месяцев назад +2

    in cctv cameras its common for white shadows to pop up due to low bitrate of the cameras resulting in camera artifacting. I'm not saying there are no ghosts but there are logical explanations for every single video here and debunked. examples like squatters inside homes looking out to check if there are any cops resulting in Ghosts looking out through window. chair moving with the use of fishing lines and that only towards one direction like kitchen wares that fly inorder to avoid getting stuck when pulled. etc. AND THE EERIE music is cringe bro. come on its not scary its just an auditory trick to make your body shiver when you listen to ultra sonic sounds doesn't mean you feel something.

  • @sulthanthamizhan
    @sulthanthamizhan 5 месяцев назад +1

    Naanum idhe velaiya tha alairen ghost searching
    Aana vonnume sikka matingudhu

  • @vivek-rg6pn
    @vivek-rg6pn 5 месяцев назад

    அட போங்க ஒரு நாள் நைட் மொபைல் ல ஹோலிவூட் பேய் படம் பாத்தேன் அப்போ ஊக்கு மாட்டிருந்த ஜன்னல் படார்னு சத்தம் திரும்பி பாத்தா மூடி இருந்த ஜன்னல் ஓபன் ஆச்சு அன்னைக்கு போட்ட லைட் இன்னும் நைட் ஆப் panna மாட்டேன்

  • @baluammu5004
    @baluammu5004 5 месяцев назад +12

    பேயில் இருக்கிறதெல்லாம் உண்மைதான் நண்பா

  • @selvakumarganesan8686
    @selvakumarganesan8686 5 месяцев назад +5

    Bro vanakkam supper voice bro❤❤❤

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 5 месяцев назад

    Bonga sir.. neenga israle matrum eeran data nalla pesinirgal. But today foolsh talking.Avoide this silly topic.

  • @mohanram6654
    @mohanram6654 4 месяца назад

    🤯😱En life la paranormal activity na na 7th padikum podhu paramathi velur la tommorow marriage function ku today poi irundhan apa ni8 marriage hall andha marriage stage couples seat la ukkarandhu play pannitu irundhan en bro oda apa time🤔accurate ah theila 11pm mela irukum marriage hall vandhu bye pass road la irukum 😵👻apa ni8 marriage hall irundhu velila partha main bye pass road la oru water fall lady statue irundhadhu nanum en brother um parthutu sleep panna poitom 🥱 seri morning wake up agi partha🤯😵‍💫 anga apdi statue vey ila enaku🤒😰 1 sec uyire ila seri en thambi ketu partha avan bayathula 😭ala arambichitan enga amma kita ipdi sonnan athuku amma vandhu athu un illusion da apdi sollitanga 💯😥but yaru nambunalum seri ilanaum seri en life la maraka mudiyadha stunning horror paranormal moment athan mother promise ah🫣😰

  • @johnmichaelanand9666
    @johnmichaelanand9666 5 месяцев назад +1

    All fake videos. Waste of time

  • @MrMeknath
    @MrMeknath 4 месяца назад

    hi bro oru sila videos (cctv) footage create pana mathiri theriyuthu . kadavul irukar nu evlo thooram namburamo at the same time pei yum irukurathu but unma than. nane feel paniruken chennaila irukum bothu. but one or two videos avangala create panirukangalo thonuthu. unga videoslam super. keep going.

  • @VD__0716
    @VD__0716 5 месяцев назад +1

    Bro deadpool Wolverine trailer 2 vanthurukku bro adha decode panni video podunga bro

  • @sudhakar35gm
    @sudhakar35gm 5 месяцев назад +2

    07:52 : Thin ஆன கயிறு கட்டி இழுத்தார்கள்

  • @sathishsumii
    @sathishsumii 5 месяцев назад +3

    Sup bro ippove bayama irukku bro vera level😊😊

  • @SelvaNathan-p1c
    @SelvaNathan-p1c 5 месяцев назад

    Manithargalai vida peigal keddavargala? MANITHAN eththanai Kodi saga manithargalai konrirukkiran.peigal eththanai manithargalai konru irkkinrana?aliens is a great lie.

  • @nirmaltonystark
    @nirmaltonystark 5 месяцев назад +12

    Real ghosts ellam unmatha bro😢😢

  • @thangamforever982
    @thangamforever982 5 месяцев назад

    Loosukala pei payatha vida neenga kudukara sound dha kandraviya payamuruthudhu please avoid this type of disturbance sounds

  • @sudhakar35gm
    @sudhakar35gm 5 месяцев назад +2

    09:46 : May be light reflection.
    Why no ghost video is shown during night?.

  • @uestgmedia
    @uestgmedia 5 месяцев назад +1

    Ya its true, not to call ghost, its soul living & moving in they space of family or environment. Mostly, soul will not distrub others untill people enter into that environment.

  • @rohinis3066
    @rohinis3066 5 месяцев назад +5

    Do a video about Bhavishya Puran

  • @PJSULTANFF
    @PJSULTANFF 5 месяцев назад +2

    Watching at 12:00😂night na thonguna mathiri than😅

  • @RizwanAadhil
    @RizwanAadhil 5 месяцев назад

    Yanna pei padam sonninga bro. Yanaku pureiyala youtube la pattein sareiya varalai. Plz konjam clear ra sollunga bro

  • @sureshraju9939
    @sureshraju9939 5 месяцев назад

    Peiyila povaan.... 😂😂😂 Aavi pei laan onnum illa... ellaam nam mana brandy...

  • @RamyaSathis-u9h
    @RamyaSathis-u9h 5 месяцев назад +1

    அண்ணா அது உருவகமாக இருக்காது அது கரும் புகை வடிவில் கால் பந்து போல் தெரியும்

  • @mohamedabdulazeez360
    @mohamedabdulazeez360 5 месяцев назад +7

    Fayaz Thamizhan ❤

  • @premkumar-vu6tm
    @premkumar-vu6tm 5 месяцев назад +2

    one Request Nanba , singampunari sri muthu vaduanathar sidhar history video upload pannuna

  • @Vanthanendaamulakkuvan
    @Vanthanendaamulakkuvan 4 месяца назад +2

    bro 😮...
    ur biceps 💪❤💥

  • @kumarkkumark2214
    @kumarkkumark2214 5 месяцев назад +1

    Paikkum celebrity asai vanthurukkum pola😕😕😕😆

  • @GunaAppoi
    @GunaAppoi 5 месяцев назад +2

    Nalla nadikiringga....soori......otha olle pothum.........soori....nyan....pothum daa raja

  • @dhinakaran-xm7tv
    @dhinakaran-xm7tv 4 месяца назад

    All Ghost videos in youtube = Background BGM 😅

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    ஜின்கலை பற்றி போடுங்க
    அல்லாஹு அக்பர்

  • @DeenaAlex-s8x
    @DeenaAlex-s8x 5 месяцев назад +1

    Ghost confirm TRUE I saw the Ghost 100% TRUE 👍

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 4 месяца назад

    Quranil jin inampatti thelivahe rukkuthu keddajinthan saththan

  • @senthilmuruganradhakrishna9613
    @senthilmuruganradhakrishna9613 5 месяцев назад

    12:06 fake nu alaga thaeriyuthu, itha niga oluga pakama video poduriga , ithula fact check vaera panragala

  • @Mizthasatish
    @Mizthasatish 5 месяцев назад +1

    Anne Hanuman pathi oru video podunga

  • @Dhananiperiyasamy-cn5ve
    @Dhananiperiyasamy-cn5ve 5 месяцев назад

    சூரியோட வீடியோ நம்பமுடியல

  • @sivavrs7937
    @sivavrs7937 5 месяцев назад

    Pei irukku bro i am 27 yr eaa pappa poranthu 30 days la enga patti iranthuttanga iranthu 1 week irukkum door lack pannitu ulla pappa kathuranu mulichitu tha kathava pathuttu iruntha kathavu nalla thiranthanga takkunu oru payam udane kitchen la tamler ellam kila vilira sound kettathu kandippa pei irukku

  • @nanthinisharavan
    @nanthinisharavan 5 месяцев назад

    @நானும்பேய்இருப்பதைநம்புவேன்என்வாழ்விலும்நடந்துஇருக்கிறதுஎனக்கும்தெரியும்என்தங்கச்சிக்கும்தெரியும்என்அண்ணனுக்கும்தெரியும்

  • @brienjoseph75
    @brienjoseph75 4 месяца назад

    People born in veils can see sprites very clearly. PLS research about these peoples. Even I have seen sprites. Existing of sprites are true