பறவையே எங்கு இருக்கிறாய்? | The Story Of Na. Muthukumar | கதைகளின் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 57

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +26

    கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் இல்லாத இந்த சினிமா உயிரற்ற உடல் போல் ஆனது 💯❤🙏🏻😍

  • @sandhiyae4964
    @sandhiyae4964 2 года назад +18

    பறவையே எங்கு இருக்கிறாய் ✨ Miss you sir🖤❣️🥺😔✨

  • @miztadopie8653
    @miztadopie8653 3 года назад +25

    நான் இப்போ இந்த வீடியோ பாக்க காரணமே நா.மு அண்ணன் தான்
    இவரின் வரிகள்
    ஒருபொழுதும் என்னை தாழ்த்தியது இல்லை
    இவரோட வரிகள் படிச்சாலே அப்டியே உடம்பு ல எதோ ஒரு மாற்றம் உண்டாகும்
    #goosebumps

  • @mohamedsuhaib6885
    @mohamedsuhaib6885 3 года назад +24

    நா. முத்துக்குமார் ஒரு சகாப்தம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை உந்தன் புகழ் ஓங்கும்.

  • @sakthidhoni9860
    @sakthidhoni9860 3 года назад +35

    இவர் எழுதிய ஆனந்த யாழை பாடல் தினமும் இரண்டு முறை கேட்பேன் கண்ணீர் தானாகவே வரும் 🙏

  • @VSKM2024
    @VSKM2024 Год назад +1

    காஞ்சிபுரத்தின் இன்னொரு அடையாளம்....

  • @Raj2390
    @Raj2390 2 года назад +6

    ❤ அங்கிகரிக்க பட்ட போதை விற்பனையாளர் - நா முத்துகுமார் 😇

  • @rajuroyb1785
    @rajuroyb1785 3 года назад +18

    Na.muthukumar ❤ Yuvan 💯💫

  • @jayanthiramasamy3233
    @jayanthiramasamy3233 Год назад +1

    அன்பும் அரவணைப்பும் அண்ணன் சீமானிடம் உள்ளது....

  • @KARAN-M11
    @KARAN-M11 2 года назад +4

    பூக்கள் பூக்கும் தருணம் பாடலை தந்த ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Sakthis007
    @Sakthis007 2 года назад +8

    மாக கவிஞன் அண்ணன் நா. முத்துக்குமார்.

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Год назад

    மாபெரும் மனிதன்
    நவீன கால கவிஞர்
    உம் மறைவை ஈடு செய்ய இயலாத இழப்பு....

  • @emptyview7530
    @emptyview7530 2 года назад +2

    இன்றும் வரிகளில் வாழ்கிறார் நா. முத்துக்குமார்.

  • @SenthilKumar-ve2bt
    @SenthilKumar-ve2bt 2 года назад +17

    வைரமுத்துவயே மிஞ்சி விட்டார்

  • @dopetrack4962
    @dopetrack4962 3 года назад +13

    Kathaigalin kathai daily podunga..

  • @abinaya4915
    @abinaya4915 3 года назад +52

    இவரின் எழுத்துக்கள் மூலம் என்றென்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்....we really miss you sir no one replace your place....💔💔💔💔💔

  • @travelwithyou1025
    @travelwithyou1025 3 дня назад

    Uyir❤ na🥺 na muthukumar😢

  • @nithyaraju5267
    @nithyaraju5267 2 года назад +1

    அன்பு தம்பி முத்துக்குமாருக்கு எனது வீரவணக்கம் 🙏🙏🙏🙏

  • @inforocker6424
    @inforocker6424 2 года назад +5

    Na muthukumar 😥😥💔💔💔🔥🔥🔥

  • @தமிழன்ராஜநாகம்

    அண்ணா நீங்கள் மறைந்தாலும் உங்கள் வரிகள் மறையவில்லை அண்ணா

  • @sweetbrotherlovelysister3975
    @sweetbrotherlovelysister3975 Год назад

    Muthukumar sir-Your songs are so precious as your name(Muthu).If I heard of his illness at that time..I can agree to give my liver..so admirable,such a talented lyricist...Love your songs sir..

  • @kuralkural4610
    @kuralkural4610 2 года назад +5

    Legend na.muthu Kumar sir miss you sir😔

  • @vikkiguru853
    @vikkiguru853 3 года назад +8

    Simplicity _na .muthukumar

  • @moorthy_che
    @moorthy_che 3 года назад +5

    U1-N.Muthukumar♾

  • @kannanp6991
    @kannanp6991 2 года назад +5

    என்றென்றும் நம் நினைவில்
    நா முத்துக்குமார்

  • @umarajan4009
    @umarajan4009 2 года назад +3

    என் உயிர் அண்ணன்

  • @Krithigaradha-pq9xr
    @Krithigaradha-pq9xr Месяц назад

    My fev writer l miss y sir

  • @vikneshvks5256
    @vikneshvks5256 2 года назад +3

    Miss u na muthukumar sir

  • @karthiks9990
    @karthiks9990 2 года назад +6

    எழில்மிகு கவிதைகளின் பேரரசன்

  • @sabarinathan5099
    @sabarinathan5099 2 года назад

    tks for video news 7

  • @pradeepguruji548
    @pradeepguruji548 2 года назад +1

    Really I cry

  • @ajaykumardheena
    @ajaykumardheena Год назад

    Love You Thalaivaa.....❤👑

  • @shenbagadevi3533
    @shenbagadevi3533 2 года назад

    Miss you son ,rare birth you are , God failed to give life

  • @senthilkannan6240
    @senthilkannan6240 2 года назад

    Great soul...

  • @shalommoses5476
    @shalommoses5476 2 года назад +1

    Annan _Na.Muthukumar

  • @faisalahamed8547
    @faisalahamed8547 3 года назад +7

    Oru nal song in puthipattai.

  • @nawint555
    @nawint555 3 года назад +13

    Na. Muthukumar vs YUVAN

  • @dharshanshan5891
    @dharshanshan5891 2 года назад

    Aluthuttan ya💔😢

  • @srajanrajan3300
    @srajanrajan3300 Год назад

    Miss you anna

  • @gowthamravichandran9353
    @gowthamravichandran9353 2 года назад +2

    😇❤

  • @priyabpharm5401
    @priyabpharm5401 2 года назад

    My favourite writter

  • @pradeepguruji548
    @pradeepguruji548 2 года назад +1

    I miss you sir

  • @GobiNath-m5x
    @GobiNath-m5x 4 месяца назад

    ❤️🌹🙏😢

  • @gobinath4536
    @gobinath4536 Год назад

    🙏😥♥

  • @harikarthi6827
    @harikarthi6827 2 года назад

    Miss you sir

  • @ramachandrans3141
    @ramachandrans3141 2 года назад

    ❤❤❤💯

  • @tamizhakash
    @tamizhakash 2 года назад +4

    ruclips.net/video/dSQGALDiVxU/видео.html
    நா.முத்துக்குமார் கவிதை

  • @mpandi03
    @mpandi03 2 года назад

    ❤️

  • @yathissankanthasamy6812
    @yathissankanthasamy6812 2 года назад +2

    Na muthu kavithai elutha thoondu maamanaithan

  • @NaveenKumar-vq9rh
    @NaveenKumar-vq9rh 2 года назад +4

    BA tamil

  • @sanandreass9852
    @sanandreass9852 2 года назад +1

    Ivarathu Vaazhkai Kattradhu Thamizh oda pathi kathai pola irrukirathu

  • @shanmugasundaram.j6020
    @shanmugasundaram.j6020 2 года назад

    K9

  • @jayr4991
    @jayr4991 Год назад

    😢😢😢

  • @Krithigaradha-pq9xr
    @Krithigaradha-pq9xr Месяц назад

    😢😢

  • @strongasagirl4434
    @strongasagirl4434 7 месяцев назад