இப்படியாப்பட்ட மனுஷனை இழந்துட்டோமே - நா.மு இருக்கறப்பவே கண்டுக்கல | Na Muthukumar | Cheyyaru Balu |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 66

  • @vijibalan5906
    @vijibalan5906 Год назад +17

    காலத்தால் அழிக்க முடியாத மிகவும் திறமை வாய்ந்த அற்புதமான கவிதை படைப்பாளி திரு. நா. முத்துகுமார் அவர்கள் 🙏🏻❤️🙏🏻😪

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Год назад +2

    மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் எளிமை மற்றும் மிகச் சிறந்த திறமைகளை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி! ஒரு நண்பனை இழந்த உங்களின் வருத்தத்தை புரிந்துக்கொள்ள இயலுகின்றது!

  • @MadhuOp506
    @MadhuOp506 9 месяцев назад +3

    Seeman introduced such gem 💎 to Tamil cinema nd hardwork na Muthu kumar gave such master piece songs ❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +12

    Na muthukumar ayya 🙏

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 11 месяцев назад +1

    சிறப்பு❤
    சிவம் ஆன குமார்

  • @sangeethageetha1139
    @sangeethageetha1139 Год назад +28

    நா முத்துக்குமார்ணா ஆனந்த யாழை மீட்டுக்கிறாய் இந்த பாட்டுத்தான் ஞாபகம் வருது

    • @anandaraj3366
      @anandaraj3366 Год назад +1

      Yes ever living song

    • @ragunathc8796
      @ragunathc8796 Год назад

      Bro avarudiya varikallil... Romba song iruku. ❤❤❤

  • @RonReegan
    @RonReegan Год назад +3

    my like for நா.முத்துக்குமார் sir❤we love uu and lot lot lot of miss uuu sir

  • @balajibala1630
    @balajibala1630 Год назад +18

    ஒரு நாளில் வாழ்க்கை. ..புதுப்பேட்டை... இந்த பாடல் சொல்லும்..

  • @raghunandan7037
    @raghunandan7037 Год назад +1

    அருமையான நபரை பற்றி அற்புதமான விவாதம் 💯👌 Christy semma mass 🙌🥰💐

  • @yuvanajosephin1886
    @yuvanajosephin1886 Год назад +6

    Na.Muthukumar♥️

  • @adithyaadithya5015
    @adithyaadithya5015 Год назад +4

    Miss you muthu sir😭😭😭 Rip🌺🌺🌺🌹🌹

  • @bhagirathim2153
    @bhagirathim2153 Год назад +2

    செய்யாறு பாலு சார் பேசும்போது தான் சினிமா உலகம் பற்றி ஓரளவு புரிகிறது. வாழ்த்துக்கள் சார்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +24

    கண்ணதாசன் வாலிக்கு பிறகு நா.முத்துக்குமார் தைரியமா சொல்ல லாம்! பெரிய இழப்பு!

    • @sansayansayalini7733
      @sansayansayalini7733 Год назад +1

      இடையில் கருவாச்சி காவியம் எழுதிய வைரமுத்து எங்க போனாரு முத்துக்குமார் அண்ணா அவர்களும் சிறந்த படைப்பாளியே

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉02,29

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Год назад +23

    Yuvan music la 200 mela song eluthurkaaru Mr.muthukumar.U1 +muthukumar combo kaalam Thandi pesum😊❤🎉

    • @vincentarullappan4054
      @vincentarullappan4054 Год назад +1

      Unga atma santhi adaya na kadavuley veindikirein you are legend.by AV

    • @vimalkumarv7351
      @vimalkumarv7351 Год назад +1

      Tamil cinema industry miss such a good poet of na.muthukumar

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike Год назад

      @ramanagunal oh superb bro thanks for your info .Nalla athmavai ilanthuvittom😪

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike Год назад

      @@vincentarullappan4054 yes bro super nanum than Nalla manithar

  • @jaileranand
    @jaileranand Год назад +5

    Pogathey song mind blowing

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Год назад +4

    நன்றி பாலு ஐயா🙏

  • @ragunathenharidharshan-hp2qx
    @ragunathenharidharshan-hp2qx Год назад +4

    Miss You sir

  • @selvishaju555
    @selvishaju555 Год назад +6

    எல்லாம் சொல்றீங்க குடிக்க வேணான்னு சொல்லி இருக்கலாமே

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +6

    6:06 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhurgeshU
    @DhurgeshU Год назад +2

    Thank you for the interview.muthukumar sir miss you sir 😢

  • @ckb54
    @ckb54 Год назад +1

    @12.20 reminded of அறம் கதை by jeyakumar

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Год назад +18

    நா.முத்துகுமாரை காப்பாற்ற முடியாது போனதுக்கு ஒவ்வொரு தமிழரும் வெட்கப்பட வேண்டும்.

    • @-_.0O
      @-_.0O 8 месяцев назад

      தன்னுடைய ஆரோக்ஃயத்தை பேணாமல் சிகரெட் அடிச்சதுக்கு அவரும் கொஞ்சம் வெக்கப்பட்ட மாறியா?

  • @prabakaranv60
    @prabakaranv60 Год назад +6

    நா.முத்துக்குமார் யுவன் நா.முத்துக்குமார் ஜிவி பிரகாஷ் கூட்டணி நா.முத்துக்குமார் ஹாரிஸ் நா.முத்துக்குமார் ரகுமான்

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Год назад +2

    Super thanks 🙏🙏

  • @Darkdragon93160
    @Darkdragon93160 5 месяцев назад

    Miss you brother ❤️

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +3

    Good interview🎉🎉🎉🎉🎉

  • @premam8133
    @premam8133 Год назад +4

    😢😢😢💝

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n Год назад +1

    Super ji😢😢😢😢

  • @karthik7497
    @karthik7497 Год назад

    Neega marantha song oru naalil vazhkai from pudupettai🔥💛

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Год назад +2

    ஒரு எடிட்டர் கூட மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு இள வயதிலேயே மரணமடைந்தார்

  • @appusubbaraman9824
    @appusubbaraman9824 Год назад +1

    நான் பள்ளி பருவத்தில் இலக்கியவட்டம் என் தந்தையுடன் சென்றிருக்கிறேன்.

  • @myv3ads_daily_updates_2865
    @myv3ads_daily_updates_2865 Год назад +3

  • @remingtonmarcis
    @remingtonmarcis Год назад +5

    அவன் வாயில விழுந்துடாத என்பார்கள். அது போல் அறச்சொற்கள் ( எதிர்மறை வலிமை ) கொண்ட பாடல்களையும் படங்களில் தவிர்ப்பார்கள்.கண்ணதாசன் " காதல் நிலவே கண்மணி ராதா, நிம்மதியாக தூங்கு " என எழுதினார் " ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் " படத்திற்கு. எம்.எஸ்.வி. அண்ணே தூங்கு அப்படின்னு அறச்சொல் வருதுன்னே எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் பாடல் படமானது. சொன்னது போலவே படமும் தூங்கியது. தோல்விப் படமானது. மெல்லிசை மன்னர் சொன்ன தகவல் இது. ruclips.net/video/Z8uWJG2UTi8/видео.html

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад

    சிறந்த பாடலாசிரியர்

  • @asmabi6878
    @asmabi6878 Год назад +1

    Super sir

  • @MohanlakshmiLakshmi
    @MohanlakshmiLakshmi 4 месяца назад

    naa rompa alurhute erhu paavam vaarthayeeilla soltrathugku

  • @soubhagyalakshmi6547
    @soubhagyalakshmi6547 Год назад

    😢😢😢

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Год назад +4

    Paiyaa full songs muthukumar sir than .U1+Mk senthale Sara vefithan😊❤🎉

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Год назад +3

    Missing Lyricst Na Muthukumar the most. 🙁☹😢 After his demise nowadays, Tamil Songs are no longer interesting to listen too. Maybe I feel his son Aadhavan should study Tamil Literature and become a lyricst in Tamil Cinema.

  • @jayanthi4828
    @jayanthi4828 Год назад

    🌹

  • @kabilan
    @kabilan Год назад

    💔

  • @johnjohm2438
    @johnjohm2438 Год назад

    Oru iniya manathu song

  • @munisvelan755
    @munisvelan755 Год назад +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @MohanlakshmiLakshmi
    @MohanlakshmiLakshmi 4 месяца назад

    naa rompa aluthute avara yaemaathitaangka nallaa erukka maataangka

  • @RonReegan
    @RonReegan Год назад

    am🙋🏻‍♂️482's like'r

  • @mullaiarasana9227
    @mullaiarasana9227 Год назад +2

    Sir super sir....
    Tell us about Kajal Agarwal sir...
    She's very family oriented actress and gives much importance to her family...
    First south Indian actress to get statue at Madame Tussauds museum.....
    She has no controversy at all....
    Very choosy in her films....
    Top actors choice and director's choice.....
    New debut director's choice also...
    She runs a school for tribal students at Andhrapradesh and she maintains it also...
    Her fans are crazy on her and she has a huge fan base.

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Год назад

    சார் பாலு ஒரு பேட்டியில் பாட்டு எழுத வந்தவர் நல்லா பரோட்டா செய்வார் அவருக்கு ஓட்டல் வைக்க விஜய் ஆண்டனி உதவி செய்ய இருந்தார் என்று சொன்னார் இப்போது இன்டீரியர் டெகரேஷன்
    உதவி செய்ய இருந்தார் என்று சொல்றீங்க

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +6

    விரன் இறப்பு தில்லை விதைக்கப்பட்ட ன்

  • @bhagirathim2153
    @bhagirathim2153 Год назад

    ஒரு பேட்டியில் கூட இருவரும் வரமாட்டிங்களா சார்? கேள்வி பதில் சரியாக இருந்தாலும் தனித்தனியாக காட்டறது புரியல சார்

  • @diwakar1818
    @diwakar1818 Год назад +1

    Precisous things live shorter life

  • @radhabai5492
    @radhabai5492 Год назад

    P

  • @Irshii
    @Irshii Год назад

    யார் யா‌ இவரு எப்ப பாரு Negative ஆக பேச்சு