Kaattukuyilu - HD Video Song | காட்டுக்குயிலு மனசுக்குள்ள | Thalapathy | Rajinikanth | Ilayaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic #happypongal
    #thalapathi67 #rajinikanth #mammootty
    Thalapathi is a 1991 Indian Tamil-language epic gangster drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Rajinikanth and Mammootty with Arvind Swamy in his feature-film debut, Jaishankar, Amrish Puri, Srividya, Bhanupriya, Shobana and Geetha in supporting roles.
    Song Credits:
    Kaattukuyilu
    Singer: K. J. Yesudas, S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    Directed by: Mani Ratnam
    Written by: Mani Ratnam
    Produced by: G. Venkateswaran
    Starring: Rajinikanth Mammootty
    Cinematography: Santosh Sivan
    Edited by : Gautham Raju Suresh Urs
    Music by : Ilaiyaraaja
    Production company: GV Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 210

  • @ayngaranmusic
    @ayngaranmusic  День назад +1

    ruclips.net/video/gZ1oYdKJSFI/видео.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 5 месяцев назад +33

    இந்த மிக அற்புதமான பாடலை 2024 ல கேட்டு ரசிப்பவர்கள் யார் யார் ❤❤❤❤❤
    #superstar #Rajinikanth #ilaiyaraja

  • @Erodehumanitycouples
    @Erodehumanitycouples 3 месяца назад +14

    இசைஞானி மட்டும் இல்லை நம்ம தலைவர் இசை விஞ்ஞானி அவர்

  • @lahareeshbl
    @lahareeshbl 5 месяцев назад +18

    SPB & Yeshudas!!.. Amazing voices

  • @yuvakumar8827
    @yuvakumar8827 21 день назад +2

    The world legend one and only super RAJINIKANTH.இவரை மிஞ்ச இன்னும் பிறக்கவில்லை இந்த மண்ணுலகில்.

  • @user-lw9zo4yo7q
    @user-lw9zo4yo7q 5 месяцев назад +58

    எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் இளையராஜா சார் இசை அருமையோ அருமை தேசம் விட்டு தேசம் ராஜா சார் இசை தென்றலாய் வீசும்

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f 25 дней назад +7

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் தளபதி இன்னும் 150 வருஷங்கள் கழித்து பார்த்தால் சலிப்பு வராது இளையராஜா மணிரத்னம் மற்றும் அனைவரின் உழைப்பு பாராட்டு க் குரியது

  • @jaffarnaina9742
    @jaffarnaina9742 19 дней назад +3

    எங்கள் வீட்டில் முதல்சோனி கலர் டிவியில் பார்த்த படம்..

  • @satizsony5429
    @satizsony5429 5 месяцев назад +14

    Manirathanam+illayaraja &spb+kjyesudas& rajini+mamooty the perfect combo..

  • @user-pi7ch3tm8q
    @user-pi7ch3tm8q 6 месяцев назад +69

    என் பெயர் அம்பேத்கர் வயது 40 இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்பது என் பழக்கம்

    • @Lovesmusic1
      @Lovesmusic1 6 месяцев назад +10

      எனது வயது 24 ஆனால் நானும் இது போன்ற பாடலை விரும்பி கேட்பேன்...

    • @failure5010
      @failure5010 5 месяцев назад +1

      Thala unakaga 2024 fan thala pattuku

    • @anoopgeethu4524
      @anoopgeethu4524 5 месяцев назад +1

      ആ ശീലം മാറ്റണ്ട

    • @ramnathkrishnan5922
      @ramnathkrishnan5922 4 месяца назад

      û in​@@Lovesmusic1

    • @KaviyarasanS-in8yu
      @KaviyarasanS-in8yu 4 месяца назад +1

      எஸ் கவியரசன் யூடியூப் ல இருக்கலாம்ல இருந்து பாட்டை கேட்கவும் இறந்தா அதிகாரி அந்த பாட்டை

  • @Nanmozhi414
    @Nanmozhi414 5 месяцев назад +35

    2024 ல் மட்டுமல்ல இன்னும் 50 வருடங்கள் போனாலும் இசை ஞானி இளையராஜாவின் பாடலை தமிழர்கள் கேட்பார்கள் ❤❤❤❤ என்றும் ராஜா

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 3 месяца назад +43

    மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)

    • @VinothKumar-cj3fd
      @VinothKumar-cj3fd Месяц назад +1

      Sellur saraswathi theater la opening show ... road full ah crowd verithanam

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 23 дня назад +1

      @@VinothKumar-cj3fd 👍

    • @mohan1771
      @mohan1771 3 дня назад +1

      ​@@VinothKumar-cj3fd👍🏻👍🏻

  • @senthilsan5080
    @senthilsan5080 6 месяцев назад +25

    இசைஞானி இசைஞானி தான்

  • @kuganni2304
    @kuganni2304 6 месяцев назад +412

    2024 கேட்ப்பவர்கள் யார்

  • @MaruthuMurugan-oe9bl
    @MaruthuMurugan-oe9bl 2 дня назад

    எப்போகும் தலைவர்... 💥💥💥😎

  • @anukumar449
    @anukumar449 Месяц назад +1

    ഇതിലും സ്ലോ ആയ ഒരു ഗാനം ഞാൻ കേട്ടിട്ടില്ല അത്രക്കും മനോഹരം

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 3 месяца назад +11

    சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)

    • @mohan1771
      @mohan1771 3 дня назад

      இது சென்னை Woodlands தியேட்டரிலும் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 2 дня назад

      @@mohan1771 தவறான தகவல் நண்பா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி படம் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடப்படவில்லை

    • @mohan1771
      @mohan1771 2 дня назад

      @@KalaiyarasiSurendran பகல் காட்சி மட்டும் வெளியானது... நான் அங்கே தான் பார்த்தேன்... பிறகு Woodland Symphony க்கு பகல் காட்சிக்கு மாற்றப்பட்டது

  • @jaffarnaina9742
    @jaffarnaina9742 19 дней назад +1

    நட்புக்கு இலக்கணம் இந்த படம் பாடல்

  • @ilaiyaraja1061
    @ilaiyaraja1061 4 месяца назад +7

    Today also enjoyed the thalaivar song❤

  • @Sivakumar-q5q
    @Sivakumar-q5q Месяц назад +1

    Friendship day hit song thankyou❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉😊

  • @balamurugannmurugan590
    @balamurugannmurugan590 5 месяцев назад +6

    இளையராஜா. ❤

  • @ashwinarun7073
    @ashwinarun7073 3 месяца назад +1

    3:31 - natpu da. lovely line’s defining friendship 🎉🎉🎉

  • @HappyBoatLake-rf3ky
    @HappyBoatLake-rf3ky 3 месяца назад +6

    Thalaivar Style Ee Thani than🥰🥰🥰

  • @JaganSachin-ri4iw
    @JaganSachin-ri4iw 7 месяцев назад +23

    ஆண் : { காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான் } (2)
    குழு : எல்லோரும்
    மொத்தத்திலே சந்தோஷ
    தெப்பத்திலே தள்ளாடும்
    நேரத்திலே உல்லாச
    நெஞ்சத்திலே ஹேய்
    ஆண் : காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    ஆண் : போடா எல்லாம்
    விட்டுத் தள்ளு பழசை
    எல்லாம் சுட்டுத் தள்ளு
    புதுசா இப்போ
    பொறந்தோமுன்னு
    எண்ணிக்கொள்ளடா
    டோய்
    ஆண் : பயணம் எங்கே
    போனால் என்ன பாதை
    நூறு ஆனால் என்ன
    தோட்டம் வெச்சவன்
    தண்ணீர் விடுவான்
    சும்மா நில்லடா டோய்
    ஆண் : ஊத காத்து
    வீச உடம்புக்குள்ள
    கூச குப்ப கூலம்
    பத்தவச்சு காயலாம்
    ஆண் : தை பொறக்கும்
    நாளை விடியும் நல்ல
    வேளை பொங்கப்பாலு
    வெள்ளம் போலே பாயலாம்
    ஆண் : அச்சு வெல்லம்
    பச்சரிசி வெட்டி வெச்ச
    செங்கரும்பு அத்தனையும்
    தித்திக்கிற நாள் தான்
    ஹோய்
    ஆண் : காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    குழு : எல்லோரும்
    மொத்தத்திலே சந்தோஷ
    தெப்பத்திலே ஹாஹா
    குழு : காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    ஆண் : பந்தம் என்ன
    சொந்தம் என்ன போனா
    என்ன வந்தா என்ன
    உறவுக்கெல்லாம்
    கவலைப்பட்ட ஜென்மம்
    நான் இல்லை ஹாஹா
    ஆண் : பாசம் வைக்க
    நேசம் வைக்க தோழன்
    உண்டு வாழ வைக்க
    அவனைத் தவிர
    உறவுக்காரன்
    யாரும் இங்கில்லே
    ஆண் : உள்ளம் மட்டும்
    நானே உசிரைக் கூடத்தானே
    என் நண்பன் கேட்டா
    வாங்கிக்கன்னு சொல்லுவேன்
    ஆண் : என் நண்பன்
    போட்ட சோறு நிதமும்
    தின்னேன் பாரு நட்பைக்
    கூட கற்பைப்போல
    எண்ணுவேன்
    ஆண் & குழு : சோகம்
    விட்டு சொர்க்கம் தொட்டு
    ராகம் இட்டு தாளம் இட்டு
    பாட்டு பாடும் வானம்பாடி
    நாம் தான் ஹேய்
    ஆண் : காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    குழு : எல்லோரும்
    மொத்தத்திலே சந்தோஷ
    தெப்பத்திலே தள்ளாடும்
    நேரத்திலே உல்லாச
    நெஞ்சத்திலே ஹேய்
    குழு : காட்டுக்குயிலு
    மனசுக்குள்ள பாட்டுக்
    கென்றும் பஞ்சமில்ல
    பாடத்தான் தவிலைத்
    தட்டு துள்ளிக்கிட்டு
    கவலை விட்டு கச்சைக்
    கட்டு ஆடத்தான்
    tamil chat room
    Other Songs from Thalapathi Album
    Chinna Thayaval Song Lyrics
    Chinna Thayaval Song Lyrics
    Margazhithan Song Lyrics
    Margazhithan Song Lyrics
    Putham Puthu Poo Song Lyrics
    Putham Puthu Poo Song Lyrics
    Rakkamma Kaiya Thattu Song Lyrics
    Rakkamma Kaiya Thattu Song Lyrics
    Sundari Kannal Oru Song Lyrics
    Sundari Kannal Oru Song Lyrics
    Yamunai Aatrile Song Lyrics
    Yamunai Aatrile Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT
    mozhi ilamale
    Mozhi Illamalae Song Lyrics
    Vanavillai Polirukku Song
    Vanavillai Polirukku Song Lyrics
    Siruvizhi Kurunagai
    Siruvizhi Kurunagai Song Lyrics
    naalai_ulagam
    Naalai Ulagam Song Lyrics
    En Ragangal
    En Raagangal Song Lyrics
    odi odi jp
    Odi Odi Uzhaikkanum Song Lyrics
    She is my girl
    She Is My Girl Song Lyrics
    aavaram poo
    Saami Kitta Solli Vachu Song Lyrics
    Kaarmegam Oorkolam Pogum
    Kaarmegam Oorkolam Pogum Song Lyrics
    nenje nenje
    Nenje Nenje Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @JayakrishnanNairOmana
    @JayakrishnanNairOmana 6 дней назад

    This song is the epitome of the mallu-thamizhan brotherhood

  • @user-sathish3869
    @user-sathish3869 2 месяца назад +2

    SUPER MUSIC

  • @VinojGSVinoj-xs5my
    @VinojGSVinoj-xs5my Месяц назад +1

    Manichan... Miss u. 😭

  • @Rajinipradeep1212
    @Rajinipradeep1212 7 месяцев назад +29

    இன்று மிகவும் தேவையான பாடல் இது

  • @user-wb8bb4ic6y
    @user-wb8bb4ic6y 3 месяца назад +15

    2025 இல் இந்த பாடலை கேட்பவர் யார்

    • @s.rajasekaransekaran1511
      @s.rajasekaransekaran1511 2 месяца назад

      2024

    • @KINGMOBILE-wi8ip
      @KINGMOBILE-wi8ip Месяц назад

      Oru alavuku tha bro elam summa summa la 😅

    • @Gansat39
      @Gansat39 Месяц назад

      @@KINGMOBILE-wi8ip😂

    • @user-hp7qh7vh2d
      @user-hp7qh7vh2d 29 дней назад

      Poda pulla❤

    • @matheeswaran6770
      @matheeswaran6770 4 дня назад

      2035 இந்தப் பாடலை கேட்பதற்கு ஆள் கண்டிப்பாக உள்ளது

  • @phonenaidu
    @phonenaidu 3 дня назад

    Only bet few musicians opening week be attractive. The ilayaraja is one among the musicians.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 3 месяца назад +5

    இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் இருவரும் இணைந்த கடைசி திரைப்படம் தளபதி

  • @balam1748
    @balam1748 5 дней назад

    Raaja king of music Raaja sir

  • @renjithrenjit8044
    @renjithrenjit8044 3 месяца назад +2

    Mammootty❤

  • @karthikselvam7972
    @karthikselvam7972 4 месяца назад +1

    Outstanding performance

  • @k.megavarshini503
    @k.megavarshini503 7 месяцев назад +28

    Happy Pongal

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 5 месяцев назад +11

    என்ன paatra saami!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @kpbhagyalakshmirao9556
    @kpbhagyalakshmirao9556 4 месяца назад +1

    Super song

  • @அருள்செல்வன்
    @அருள்செல்வன் 4 месяца назад +4

    அணைக்கரை அருள்செல்வன்

  • @sravi955
    @sravi955 7 месяцев назад +12

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @JobJacob-hr9ji
    @JobJacob-hr9ji Месяц назад

    ❤️Mammoka ❤️ Rajani

  • @muruganmaancy503
    @muruganmaancy503 2 месяца назад +1

    style king ❤️❤️❤️ thalaivar

  • @user-sm7ol5xf5c
    @user-sm7ol5xf5c 5 месяцев назад +2

    Kamal always ulaga nayakan like best vegeterian food healthy but superstar always like energetic non veg food .Those who r compares whoever may be all r fools kamal always legend actor Rajini always stylish actor thats all

  • @user-bd8dh8ku9u
    @user-bd8dh8ku9u 3 месяца назад +1

    എന്റെ പോന്നേ മമ്മുട്ടി എന്താ ചൊർക്ക് 🙏🙏🙏

  • @nandirocky1389
    @nandirocky1389 Месяц назад

    Mammuka and thalaivar,missing ❤❤Sahasasimha ❤❤

  • @Top10Picking
    @Top10Picking 3 месяца назад +1

    Male : { Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan } (2)
    Chorous : Ellorum mothathilae
    Sandhosa theppathilae
    Thalladum nerathilae
    Ullasa nenjathilae hey
    Male : Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan
    Male : Poda ellam vitu thallu
    Pazhasai ellam suttu thallu
    Puthusa ippa porandhomunu
    Ennikollada doi
    Male : Payanam engae ponaal enna
    Paathai nooru aanalenna
    Thottam vechavan thanneer viduvan
    Summa nillada doi
    Male : Oodha kaathu veesa
    Odambukulla koosa
    Kuppa koolam patha vachu kaayalam
    Male : Thai porakum naalai
    Vidiyum nalla velai
    Ponga paalu vellam polae paayalam
    Male : Achu vellam pacharisi
    Vetti vecha sengarumbu
    Athanaiyum thithikira
    Naal thaan hoi
    Male : Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan
    Chorus : Ellorum mothathilae
    Sandhosa theppathilae haha
    Chorous : Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan
    Male : Bantham enna sontham enna
    Pona enna vandha enna
    Uravukellam kavala patta
    Jenmam naan illa haha
    Male : Pasam veika nesam veika
    Thozhan undu vaazha veika
    Avanai thavira uravukaaran
    Yaarum ingillae
    Male : Ullam matum nanae
    Usira kooda thaanae
    En nanban ketta vaangikanu solluven
    Male : En nanban potta soru
    Nidhamum thinnen paru
    Natpai kooda karpai polae ennuven
    Male chorous : Sogam vitu sorgam thottu
    Raagam ittu thaalam ittu
    Paatu paadum vaanambadi
    Naam dhaan heii
    Male : Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan
    Chorus : Ellorum mothathilae
    Sandhosa theppathilae
    Thalladum nerathilae
    Ullasa nenjathilae hey
    Chorous : Kattu kuyilu manasukulla
    Paatukendrum panjamilla paada thaan
    Thavilai thattu thulli kitu
    Kavalai vitu katchai kattu aada thaan

  • @syamraj54
    @syamraj54 6 месяцев назад +1

    Rejani ,,kiii,jai,,,,,quite Mammuse,,very very,,,happy,,moments,,,grate ,,work,s,,

  • @786-Shan
    @786-Shan 7 месяцев назад +3

    Super super super super super super super super super super super super super super super

  • @marianifin8955
    @marianifin8955 16 дней назад

    Ajith rasigar saarbaga ungal katchi memmelum valara vaazhthukkal❤

  • @MuthumayanR-g6v
    @MuthumayanR-g6v 12 дней назад

    Super star ⭐❤fan

  • @manikandanu8131
    @manikandanu8131 7 месяцев назад +3

    Vara leave song

    • @arunlal7272
      @arunlal7272 7 месяцев назад +1

      Vere level aano machaa 🎉

  • @abdulsalama5865
    @abdulsalama5865 4 месяца назад +1

    Mammukkaaa ❤❤❤❤❤❤

  • @DeviDevi-y9l
    @DeviDevi-y9l 21 день назад

    Best song

  • @aravinthnallaa816
    @aravinthnallaa816 5 месяцев назад +34

    2025 any here😂

  • @chitravicky2878
    @chitravicky2878 6 месяцев назад +1

    I love all songs 🎉🎉🎉🎉🎉

  • @sivavi9066
    @sivavi9066 5 месяцев назад +1

    Super 🎉

  • @sivapme17
    @sivapme17 23 дня назад

    Sema quality

  • @HappyBoatLake-rf3ky
    @HappyBoatLake-rf3ky 3 месяца назад

    This Song Dedicated My Only One My Dear Sugiii❤❤❤❤

  • @mfalee
    @mfalee 6 месяцев назад +1

    Nice song❤❤

  • @krishnamoorthypriya7990
    @krishnamoorthypriya7990 5 месяцев назад +1

    1991 ,10th standard Cumbum sakthibala theater watching silver jubly movie

  • @podangadubukus
    @podangadubukus 6 месяцев назад +7

    People can’t imagine the impact this song made when it was released

  • @thekarthickvideos
    @thekarthickvideos 7 месяцев назад +4

    happy pogi pongal

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 3 месяца назад

    I dedicate this song my batch met tce 99

  • @deveshpvlogs
    @deveshpvlogs Месяц назад

    Best of Mani Sir

  • @rameshr3221
    @rameshr3221 5 месяцев назад +1

    Nice

  • @user-io5yq9uq5l
    @user-io5yq9uq5l 6 месяцев назад +1

    Super

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 3 месяца назад

    I dedicate this song my batch tce 99 batch pacrout

  • @Ramraj-km6vj
    @Ramraj-km6vj 2 месяца назад +1

    Naan

  • @ThangaPandiyan2024
    @ThangaPandiyan2024 2 месяца назад

    Rajini would have received National award for best acting

  • @shamliksalim
    @shamliksalim 6 месяцев назад +1

    Combo🤩🤩

  • @pulsarpoo1786
    @pulsarpoo1786 7 месяцев назад +8

    Pongal special song

  • @mnisha7865
    @mnisha7865 6 месяцев назад +1

    Voice and 🎶 super 7.3.2024

  • @muthuarasan4201
    @muthuarasan4201 5 месяцев назад

    Audio video super song 👍

  • @EswaranVip
    @EswaranVip 3 месяца назад +1

  • @ajithbabu2626
    @ajithbabu2626 7 месяцев назад +3

    Ikka ❤❤

  • @sasiram8497
    @sasiram8497 Месяц назад +1

    3:25 to 4:08 super Rajini sir

  • @Siva-ox3gq
    @Siva-ox3gq 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤friend ship ❤❤❤❤❤❤❤❤

  • @sagasatheeshkumar3453
    @sagasatheeshkumar3453 Месяц назад

    2030 layum kependa en thaliavansuperstar ❤ patta

  • @yogeshwaranshivamani5328
    @yogeshwaranshivamani5328 6 месяцев назад +5

    Enathu peyar yoga enakku age 23 intha maari palaya paadal ketpen

  • @gokul-ir9km
    @gokul-ir9km 4 месяца назад +2

    2025 who's listening this song??????😅

  • @user-ej8fv3tz7j
    @user-ej8fv3tz7j 6 месяцев назад

    Mahal,anbu❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 2 месяца назад

    ஜியோ சிம் அந்தப் பாடலைக் கேட்கவும்

  • @MSelvam-bv4ws
    @MSelvam-bv4ws Месяц назад

    Rajaa......

  • @sebastianstanish
    @sebastianstanish 7 месяцев назад +2

    🔥

  • @Varsha92072
    @Varsha92072 25 дней назад

    Vijay sirkku match aga Dance adiya sangavi madam❤❤❤❤❤👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👏👏👏👏👏

  • @Govi-v2v
    @Govi-v2v Месяц назад

    IAM.Mr.G.Govin Then sarukkai..... PAPANASAM. Tk.. Thanjavur.. dg..
    Tamil nadu.......

  • @gopalakrishnanvidyaphotost7613
    @gopalakrishnanvidyaphotost7613 16 дней назад

    mammokka

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 7 месяцев назад +2

    1:50 after Pradeep Antony singing, I here this portion repeatedly

  • @AllimuthuKavari
    @AllimuthuKavari 4 месяца назад

    Mysong

  • @ShankarShankar-no8rg
    @ShankarShankar-no8rg 5 месяцев назад +1

    சங்கர்.மதுரை

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 3 месяца назад

    All my batch metfrom tce

  • @user-ul6ic8gw5f
    @user-ul6ic8gw5f 6 месяцев назад +1

    entham rasichalum ennode vote annamali only

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e Месяц назад

    1996. My. Last. Movie

  • @manowin541
    @manowin541 4 месяца назад

    Sir 10 year enaa than panuniga🎉

  • @Siva-ox3gq
    @Siva-ox3gq 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤friends ship ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthicksalvem8922
    @karthicksalvem8922 27 дней назад

    2040 me❤

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 7 месяцев назад +4

    Happy Boghi Pongal🔥

  • @murugesanc5411
    @murugesanc5411 Месяц назад +1

    2024ல். யார் யார் இந்த பாடல் கேட்டு கொண்டு இருங்க 🎉🎉❤❤❤❤❤

  • @s.rajasekaransekaran1511
    @s.rajasekaransekaran1511 2 месяца назад

    ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @yuvarani8875
    @yuvarani8875 2 месяца назад

    Nana😊

  • @Siva-iy1li
    @Siva-iy1li 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤