AR Rahman Hit Songs | Soniya Soniya Video Song | Ratchagan Tamil Movie | Nagarjuna | Sushmita Sen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • AR Rahman Hit Songs. Soniya Soniya Video Song from Ratchagan Tamil Movie. Ratchagan Tamil movie ft. Nagarjuna and Sushmita Sen. Music by AR Rahman, directed by Praveen Gandhi and produced by KT Kunjumon and Francis Joseph. Ratchagan movie also stars SPB, Raghuvaran, Girish Karnad, Vadivelu and Subhalekha Sudhakar among others.
    Song: Soniya Soniya
    Singers: Udit Narayan, P. Unnikrishnan, Harini
    Lyrics: Vairamuthu
    Click here to watch:
    Gentleman Movie Songs: bit.ly/2zTlIjL
    Kadhalan Movie Songs: bit.ly/2mrJv4m
    Kadhal Desam Movie Songs: bit.ly/2iVDDLP
    Chandramukhi Movie Songs: bit.ly/2yziQbo
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

Комментарии • 10 тыс.

  • @seshadrivenkat4859
    @seshadrivenkat4859 5 лет назад +7560

    Hero - telugu
    Heroine - hindi
    Music - thamilan
    Producer - malayali
    Director - kannada
    It's completely team work

    • @Nxveen_Rxj
      @Nxveen_Rxj 5 лет назад +79

      Really

    • @vigneshrayar3
      @vigneshrayar3 5 лет назад +88

      Director kannada are u sure?

    • @soorajp2464
      @soorajp2464 5 лет назад +81

      music-malayali

    • @vigneshrayar3
      @vigneshrayar3 5 лет назад +480

      @@soorajp2464 he himself told his mother tongue is tamil..spoke in tamil only when he received oscar..dont blabber like this..

    • @prasanthk4564
      @prasanthk4564 5 лет назад +97

      Singer nepali

  • @kopper1984
    @kopper1984 Год назад +493

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் செம்ம ஜாலியாக இருக்கும் 2023ல் Almost 25 years of ரட்சகன் 🔝

    • @saravanandilip7907
      @saravanandilip7907 11 месяцев назад +3

      Semma song

    • @dhinil23
      @dhinil23 11 месяцев назад

      ​Tuttttttttttktytyttttttktttttyyyyu yyktykytkttttyyyyyyktttttttttyytytttttt

  • @Mr.Anshif
    @Mr.Anshif 9 месяцев назад +276

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் இந்த பக்கம்👍 போடுங்க🎉

  • @rockmani7969
    @rockmani7969 4 года назад +2541

    90'kidsயோட மெரட்டல் பாடல்.இன்னம் எத்தனை வருடம் ஆனாலும் வேகம் குறையாத பாடல்...

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    இன்று வரை என்றும் இளமையுடன் நாகர்ஜினா சார்..

  • @beautyfitness9152
    @beautyfitness9152 Год назад +3185

    2024 -ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்க வந்திருக்கிறது☺️☺️☺️

    • @ravitharavitha7250
      @ravitharavitha7250 Год назад +21

      Me

    • @thoufik9191
      @thoufik9191 Год назад +40

      Insta spl penmai barangal thanguvathillai atha line la iruthu varum sari fulla ah kekalamnu vanthen😅😅😅

    • @Gayu-wm4dm
      @Gayu-wm4dm Год назад +7

      Naa naa erukaa

    • @Gayu-wm4dm
      @Gayu-wm4dm Год назад +11

      Ayoo my fav naa 6th la erundhu ketutu erukaa ipo dha meaning puriyithuu ❤❤😅

    • @CheerfulCityMap-be5fb
      @CheerfulCityMap-be5fb Год назад +4

      ​@@Gayu-wm4dm 😂😂😂 same

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 11 месяцев назад +59

    உன்னிகிருஷ்ணன் அனைத்து திறமைகளையும் இந்த பாடல்களில் பயன்படுத்துகிறார்🎉

  • @subramanisullan7167
    @subramanisullan7167 2 года назад +205

    சோனியா சோனியா
    சோனியா சோனியா சோனியா..
    சோனியா சோனியா
    சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    ஹே.. சோனியா
    சோனியா சொக்க வைக்கும்
    சோனியா காதலில் நீ எந்த
    வகை கூறு காதலிலே ரெண்டு
    வகை சைவம் உண்டு அசைவம்
    உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவம்
    உண்டு சில நாள் அசைவம்
    உண்டு பெண்ணின் கண்களை
    கண்டு சேவை செய்வது நன்று
    சோனியா
    சோனியா சொக்க வைக்கும்
    சோனியா காதலில் நீ எந்த
    வகை கூறு காதலிலே ரெண்டு
    வகை சைவம் உண்டு அசைவம்
    உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவம்
    உண்டு சில நாள் அசைவம்
    உண்டு பெண்ணின் கண்களை
    கண்டு சேவை செய்வது நன்று
    .
    பூவோடு உரசும்
    பூங்காற்றை போலே
    சீரோடு அணைத்தால்
    அது சைவம் வேரோடு
    வளைக்கும் புயல் காற்றை
    போலே மாா்போடு இழுத்தால்
    அது அசைவம்
    புல்லில் வந்து
    விழும் தூறலை போல்
    ஒரு பெண்ணின் மீது
    கை தீண்டுவது சைவம்
    கரையை மீறுகின்ற
    வெள்ளத்தை போல்
    ஒரு பெண்ணை சோ்ந்து
    எல்லை தாண்டுவது அசைவம்
    பெண் கூந்தல் மீதுபூவாகட்டா உன் கூந்தல்
    கலைத்து விளையாடட்டா
    மெலிதான முத்தத்தில்
    சத்தேயில்லை மெத்தை மேல்
    சைவத்தில் அா்த்தமில்லை
    போின்பம் காணாத பெண்
    ஒன்றும் பெண் இல்லை
    சோனியா சோனியா
    சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    உள் நெஞ்சும் துடிக்கும்
    உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே
    அணைக்க பொறுமை இல்லை
    பெண் ஒன்று புதுமை கண்ணாடி
    பதுமை கையால தொிந்தால்
    கவலை இல்லை
    காதல் கிாிக்கெட்டில்
    சட்டம் இல்லை ஒரு
    சாஸ்திரம் இல்லை ரன்ஸ்
    எடுப்பதுதான் வேலை
    பெண்மை பாரங்கள்
    தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை
    பெண் மல்லிகை பூ மாலை
    தட்டாமல் போனால்
    தங்கமில்லை ஒட்டாமல்
    போனால் மோகமில்லை
    காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
    கன்னத்தின் காயங்கள் காதலில்லை
    பெண் தேவை எதுவென்று
    அறிகின்ற ஆணில்லை
    சோனியா
    சோனியா சொக்க வைக்கும்
    சோனியா காதலில் நீ எந்த
    வகை கூறு காதலிலே ரெண்டு
    வகை சைவம் உண்டு அசைவம்
    உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவம்
    உண்டு சில நாள் அசைவம்
    உண்டு பெண்ணின் கண்களை
    கண்டு சேவை செய்வது நன்று
    சோனியா சோனியா
    சோனியா

  • @SANKARMSD
    @SANKARMSD 6 лет назад +704

    இது போல இரட்டை அர்த்த வரிகள் வைரமுத்து அவர்களால் மட்டுமே முடியும்..

    • @natarajanbala3465
      @natarajanbala3465 6 лет назад +24

      app vaali lam ena soluva'

    • @m.mohankumar7877
      @m.mohankumar7877 5 лет назад +1

      @@natarajanbala3465 vali pattu ethavathu solunga ipadi irukanu

    • @anbunanban457
      @anbunanban457 5 лет назад +3

      கட்டிபுடி கட்டிபுடி டா.... கேட்டு பாருங்கள்.

    • @ahmedkareemid
      @ahmedkareemid 5 лет назад +6

      @@anbunanban457 adhu Double meaning illiye.... single meaning dhaan

    • @RCMDev
      @RCMDev 5 лет назад +10

      Kannadasan, Vaali are the masters in double meaning songs .listen to all their songs.

  • @jagamemes
    @jagamemes 6 лет назад +2358

    2k kids intha mari patta kekka inoru jenmam poranthu varanum 90's kids daaaw

    • @prashanthp7160
      @prashanthp7160 6 лет назад +73

      Aama bro 90skids than mass

    • @adhisankar1472
      @adhisankar1472 6 лет назад +67

      Athu ennamo unmai than bro.. Semma song 90s kids😘😘 theatre la pathen intha film ah.. 😘😘🎶🎶

    • @jagamemes
      @jagamemes 6 лет назад +6

      Super

    • @helanacandy384
      @helanacandy384 6 лет назад +5

      👌👌👌

    • @rareangel15
      @rareangel15 6 лет назад +58

      Adhan ippo kekurom la😎😎😂😂😂😅😅

  • @akhilsunil6353
    @akhilsunil6353 11 месяцев назад +24

    Iam from kerala..... Ar Music... udit &Unni sir... voice styleeee... what a comboo.. my favrte one... ❤️❤️

  • @AnbuAnbu-ij6oi
    @AnbuAnbu-ij6oi 2 года назад +1887

    2023இல் கூட இந்த பாடலை கேட்க வந்திருக்கும் நண்பர்கள் ஒரு லைக்கு போடுங்க என்னக்கு பிடிக்கும் எனும் நண்பர்கள்....

  • @c.sivakumar9634
    @c.sivakumar9634 2 года назад +5821

    2023 -ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்க வந்திருக்கிறது☺️☺️☺️☺️

  • @barathbabu2709
    @barathbabu2709 4 года назад +97

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை கேட்கும் போது ஒரு நல்ல காதல் தருணம் ஏற்படும்🥰............வைரமுத்துவின் அழகான வரிகள் 📒📚📗📖📝🖋️🖊️✍🏻A R Rahman Music 💯🎤🎧🎵🎶🎺🎷🎼🎹🥁😎🔥

  • @santhoshb4123
    @santhoshb4123 3 месяца назад +11

    காலத்தால் அழியாத காவியங்களில் இந்த பாடலும் ஒன்று...AR RAHMAN..❤😊💥

  • @mdinithikab8462
    @mdinithikab8462 3 года назад +682

    ஏ ஆர் ரஹ்மான் சார் பாட்டை எப்பவும் பாதி கேட்டு விட்டு நிறுத்த முடியாது... Have anyone felt the same?

  • @bikerboynsrider5382
    @bikerboynsrider5382 Год назад +84

    காலம் கடந்தாலும் இசை மாறாது 2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்

  • @saranraj5312
    @saranraj5312 5 лет назад +2636

    2020-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி வந்திங்க?

  • @kranthiswarupa8536
    @kranthiswarupa8536 3 месяца назад +10

    Telugu hero is dancing for a tamil song is proud for our Telugu people we love u sir form Andhra Pradesh ❤❤❤❤

  • @balagurue5106
    @balagurue5106 3 года назад +938

    இரட்டை அர்த்த வரிகளில் பாடல் எழுவதில் கண்ணதாசன் வாலி வைரமுத்து இவர்கள் போல் எழுத எவரும் இல்லை

    • @saan489
      @saan489 3 года назад +76

      இது இரட்டை அர்த்த வரிகள் அல்ல நேரடியாகவே இருக்கு 😁😉

    • @meeramydinos
      @meeramydinos 3 года назад +2

      😅

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw

    • @ameenazinan9059
      @ameenazinan9059 3 года назад +4

      🤣🤣

    • @meeramydinos
      @meeramydinos 3 года назад

      @@ameenazinan9059 😅

  • @ramlanmohammad2046
    @ramlanmohammad2046 4 года назад +3100

    2021 புதிய வருடம் தொடங்கி பார்த்தவர்கள் கேட்டவர்கள் போடுங்க லைக்...

  • @pandianr631
    @pandianr631 3 года назад +282

    அன்றும் இன்றும் என்றும் மனதை கவர்ந்த Arரகுமான் இசை பாடல் 💯💯💖💖

  • @shivakumaar9614
    @shivakumaar9614 Месяц назад +80

    Anyone in 2025👍

  • @VijaySiva34
    @VijaySiva34 3 года назад +652

    தட்டாமல் போனால் தங்கம் இல்லை...
    முட்டாமல் போனால் மோகம் இல்லை...🔥
    வைரம் வைரம்தான் 🤩

  • @bharathv4273
    @bharathv4273 4 года назад +474

    The way ARR has used two male singers and differentiated saivam lines with unnikrishnan voice and asaivam voice with udit voice. OMG master for a reason.

    • @dhanapal1010
      @dhanapal1010 3 года назад +10

      But at last saivam pick up the girl...

    • @bharathv4273
      @bharathv4273 3 года назад +9

      @@v5bros201 the lyrics bro. In this song there is a comparison between saivam(veg) and asaivam(non veg) in love. So one singer has been assigned for veg and other for singing about non veg😂

    • @v5bros201
      @v5bros201 3 года назад +4

      @@bharathv4273 aahhhh ok😂🙏

    • @bharathv4273
      @bharathv4273 3 года назад +3

      @@chandruk2556 yes it's related to bed.😂😂

    • @yuvaraj7340
      @yuvaraj7340 3 года назад +8

      And, how beautifully harini's voice matches both tones!! With same female voice, ARR kept the suspense as what Sonia prefers until the end!!!!

  • @rammy1493
    @rammy1493 11 месяцев назад +8

    80S kid ,when we are in college days, 90s arr songs college culturals what a feeling, thans arr sir

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 4 года назад +74

    எப்ப கேட்டாலும் புது பாட்டு மாதிரியே இருக்கு 😍😍😍
    ARR 🔥
    டெய்லி இந்த பாட்ட கேட்டுட்டே இருக்கேன்... 😍😍😍

  • @scorpiobabe
    @scorpiobabe 6 лет назад +3991

    This song is very special for most of the 90s kids😄😄

  • @gokulg4351
    @gokulg4351 3 года назад +368

    90's kid's புண்ணியம் செய்தவர்கள் me also ❤🥰 i love ARR sir🥰😍

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 5 месяцев назад +18

    90 களில் பிறந்தவர்கள் அனைவருமே அதிஷ்டம் 💗💗💗💗💕💕💕💕🦜🦜🦜🦜💘💘💘💘💘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🐦🐦🐦🐦🐬🐬🐬💟💟💟💜💜💜💖💖💖💖💖🐟🐟🐟🐟🐬🐬🐬🐬

  • @karanraja6814
    @karanraja6814 4 года назад +691

    பாடியவர்
    உண்ணி கிருஷ்ணன்
    உதித் நாராயணன்
    ஹரிணி
    இந்த பாடலை உண்ணி கிருஷ்ணன் அவர் குரலுக்காக கேட்கிறேன் என்று சொல்லுபவர்கள் ஒரு லைக் போடுங்கள்

    • @Pwdprotected
      @Pwdprotected 4 года назад +2

      3.50 .

    • @local0166
      @local0166 4 года назад +8

      நானும் bro உன்னிகிருஷ்ணன் voice காக

    • @vanitha.m5594
      @vanitha.m5594 4 года назад +5

      My favorite singer unnikrishnan sir Uthithnarayanan voice super unnikrishnan sir voice amazing

    • @prashanth_5521
      @prashanth_5521 3 года назад +6

      ONLY ARR❤️🔥

    • @MuthuKumar-ur1jy
      @MuthuKumar-ur1jy 3 года назад +4

      ARR ❤️

  • @balakumaran3058
    @balakumaran3058 6 лет назад +1075

    No dts, no dolby atmos, no special sound effects in 1997...but see the quality of music ....good to hear in head set still.....that's y rahman is great

    • @sarins8662
      @sarins8662 6 лет назад +8

      bala kumaran
      noooo Dolby in 90s

    • @harsharajendran41088
      @harsharajendran41088 6 лет назад +24

      dts was there in 1997. This movie definitely had DTS effect

    • @badrireddy1026
      @badrireddy1026 6 лет назад +24

      movie released in DTS format, some theaters installed the DTS system. because of this movie

    • @selvapandianm5244
      @selvapandianm5244 6 лет назад +21

      tamil first DTS movie Karuppu roja 1996 & next Ratchagan is first tamil full track DTS sound movie

    • @muhammedsudheerkmuhammedsu7125
      @muhammedsudheerkmuhammedsu7125 6 лет назад +31

      H Sridhar, the most talented sound engineer,
      was behind the quality of rahman songs at that time he is no more now I thing Gajini hindi movie, the last movie he worked with rahman.
      RIP Sridhar sir

  • @elavarasand6519
    @elavarasand6519 4 года назад +4659

    2021-ல யார் யாரெல்லாம் கேட்க போறிங்க இந்த பாட்ட....💕

  • @chinnuzzzzz79
    @chinnuzzzzz79 Год назад +56

    Harini യുടെ voice കേൾക്കാൻ വേണ്ടി മാത്രം വരുന്ന ഞാൻ 🥰❤😍😍

    • @sajeevsaju1173
      @sajeevsaju1173 10 месяцев назад +6

      സത്യം ന്തൊരു ഫീലാണ് ഹരിണിയുടെ എല്ലാ പാട്ടുകളും

    • @albinsaji7680
      @albinsaji7680 10 месяцев назад +4

      ഞാനും അടിപൊളി വോയിസ്‌ ആ

    • @trkcreation655
      @trkcreation655 2 месяца назад +1

      പിന്നെ പറയണ്ടല്ലോ എ ർ റഹ്മാൻ ആണ് 😌❤️🔥

  • @shaikhdawood1555
    @shaikhdawood1555 3 года назад +283

    பெண் என்ற புதுமை...
    கண்ணாடி பதுமை...
    கையாள தெரிஞ்சா...
    கவலை இல்லை...

  • @TheProtagonist555
    @TheProtagonist555 3 года назад +100

    1:33.. Look at how ARR lands the beat (synth + live Mirudangam + unni vocals).. This is expert's work..

    • @yasriz6052
      @yasriz6052 2 года назад +1

      Beautiful

    • @kannann4649
      @kannann4649 2 года назад +2

      Yes I felt this....you too noticed

  • @trendingselvam1436
    @trendingselvam1436 Год назад +1017

    2024 la yaru la intha song kekuriga ✨💖😇

  • @trkcreation655
    @trkcreation655 2 месяца назад +8

    Am Very Much Proud To Be An ThalaivARR FAN❤🔥️ 1:35 From Here You Will Reach To The Heavenly Mode✨️

  • @mlaathi
    @mlaathi 4 года назад +134

    என் சிறுவயது பிரமாண்ட படம்

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 6 лет назад +761

    Still in addiction to this song (2018).... voices of Udit Narayan, unni Krishnan and harini are just wow... Finally *AR* in 90s is still unmatchable by him in 20s

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 года назад +374

    The BEST SONG in all aspects.
    1.Best BACKGROUND MUSIC
    2.Best LYRICS
    3.Best SINGERS
    4.Best CHOREOGRAPHY
    5.Best ACTORS & CO DANCERS
    6.Best SETTING
    7.Best SONG.

  • @tenkasi_cooking
    @tenkasi_cooking 10 месяцев назад +16

    இந்த பாடல் வரும் போது நான் 7ம் வகுப்பு படித்த நியாபகம். அப்போ வரிகள் புரியல ஆனால் இசை மீது அதிக ஈர்ப்பு. ஆனால் இப்போது வரிகள், நடனம், இசை எதை ரசிப்பது என்று தெரியவில்லை. யாருக்கெல்லாம் இதே குழப்பம் உள்ளது என்று தயக்கம் இல்லாமல் சொல்லுங்க பார்ப்போம் என் போல் யாரெல்லாம் இருக்கிறீங்கள் என்று😘😘

  • @pokemonitishere202
    @pokemonitishere202 Год назад +103

    Nagarjuna style🔥
    Susmitasen beauty😍
    AAR music❤️
    90s days😘😘
    I want those days back😭😭😭

  • @shalu22
    @shalu22 4 года назад +685

    1997 deepawali release.. Musical hit..unforgottable school days..

    • @ramuseetharaman8726
      @ramuseetharaman8726 4 года назад +5

      Still remember

    • @janardhanGoudthalamadla
      @janardhanGoudthalamadla 4 года назад +16

      I remember this movie telecasted all channels same day

    • @kabilankabilan1388
      @kabilankabilan1388 4 года назад +17

      Naan chinna vayasula indha padam enga appavoda poi paarthen veetula Diwali thuppakki kooda vachi aaduvean paduvean

    • @malluchannel5872
      @malluchannel5872 4 года назад +23

      I was 5 years old 🤩ini thirumba varuma antha time😪

    • @vk2962
      @vk2962 4 года назад +3

      @@kabilankabilan1388 😁

  • @krakenmix1485
    @krakenmix1485 3 года назад +60

    தலைவன் ARR ஓடைய இரட்டை அர்த்த பாடலுக்கு அடிமை 🥰😅
    எத்தனை தடவையும் யார் முன்னையும் தைரியமா கேக்கலாம் 😄😍
    வெளிப்படையான கொச்சை வார்த்தைகளை பயன்படுத்திடவே மாட்டாரு 💥❤️❤️❤️

  • @TeaKadaiKaran
    @TeaKadaiKaran 5 месяцев назад +9

    பெண்குந்தால் மீது பூவாகத்தான் உன் கூந்தல் கலைத்து விளையாடதான் 💞💞💞

  • @vasuk8518
    @vasuk8518 6 лет назад +158

    There is something in this song ....... unni Krishnan and udit Narayan voice along with AR special composition 😍😍😍😍 90s kids are always special 😚😚😚😚😚

  • @shaajagrofarm3493
    @shaajagrofarm3493 4 года назад +230

    Ennada rowdy baby songlam, ipo intha song lam ipo vanthuruntha levale vera,

  • @DraftsByRagav
    @DraftsByRagav 4 года назад +315

    ARR🎶 & 🎤Udit, Unni Krish, Harini melting combo😍

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Год назад +46

    2024 - Still so fresh ❤
    First class album ❤

  • @ashwinshiva18
    @ashwinshiva18 5 лет назад +128

    1992 la aarambicha puyal innum oyavillai,Endrumey Engal ARR Top Class Musician.😍😍😍👌👌👌.

  • @wishnuss8362
    @wishnuss8362 4 года назад +396

    What a song... What a voice...
    90s special 🥰
    Tape recorder, cassettes, forward -rewind -puse switches..
    ... Love from Kerala

  • @razilikbal2741
    @razilikbal2741 2 года назад +125

    25 years old still fresh even we listen in casette player. Believe it's fully Carnatic composition. can anyone beat this strings and instruments used in this song. Fully goosebumps for 90s kids 1.50 min... Ar Rahman replacement found error. edhuthan unmai accept pannidanum. All peak singers at that time used in this Album.. Check the soundtrack mindblowing.

  • @robertrobin9780
    @robertrobin9780 10 месяцев назад +5

    One of the name soniya.....favorate song

  • @555karthick
    @555karthick 6 лет назад +613

    பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
    கையால தெரிந்தால் கவலை இல்லை

  • @Bell-uu3qx
    @Bell-uu3qx 6 лет назад +692

    சோனியா...
    சோனியா... சோனியா சோனியா
    சோனியா........
    சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
    ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
    பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
    சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
    ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
    பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
    பாமா... பாமா...
    ரிக ரிக ரிமக ரிக
    பாமா...
    ரிக ரிக ரிமக ரிக
    பூவோடு உரசும் பூங்காற்றை போலே
    சீரோடு அணைத்தால் அது சைவம்
    வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
    மார்போடு இழுத்தால் அது அசைவம்
    புல்லில் வந்து விழும் தூறலை போல்
    ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
    கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
    ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
    பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
    பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
    மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
    மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
    பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
    சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
    பூ போலே அணைக்க பொறுமை இல்லை
    பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
    கையால தெரிந்தால் கவலை இல்லை
    காதல் Cricket-இல் சட்டம் இல்லை
    [சாஸ்திரம் இல்லை
    Runs எடுப்பதுதான் வேலை
    பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
    கண் தூங்குவதில்லை
    பெண் மல்லிகை பூ மாலை
    தட்டாமல் போனால் தங்கமில்லை
    முட்டாமல் போனால் மோகமில்லை
    காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
    கன்னத்தின் காயங்கள் காதலில்லை
    பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
    சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
    காதலில் நீ எந்த வகை கூறு
    காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
    ரெண்டில் நீ எந்த வகை கூறு
    சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
    பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
    சோனியா... சோனியா சோனியா

  • @krishnandb01
    @krishnandb01 5 лет назад +125

    I am also the so-called 90s kid and I am a huge fan of Anirudh. Came across this all of a sudden and I realized what a genius ARR is! No matter who comes and goes, ARR is irreplaceable 🙂

    • @IsaiThamizhChannel
      @IsaiThamizhChannel 4 года назад +14

      being 90s kid it amazes how you missed the song first and second how are you fan of anirudh.....we 90s kids are fan of ARR, Vidyasagar, Bharathwaj, Deva mostly

    • @ameenazinan9059
      @ameenazinan9059 3 года назад +4

      90s kidah irunthutu epidi aniruth song pidikkuthu? Aniruth music Kaye pudicha album 3 movie mattum than. Mathathellam trash

    • @krishnandb01
      @krishnandb01 3 года назад +2

      @@IsaiThamizhChannel Hahaha I'm one of those who changes the channel when the movie being played on TV has a song coming up 😅 I don't know why, but Anirudh's songs are the ones I listen to repeat mode the most!

    • @krishnandb01
      @krishnandb01 3 года назад +2

      @@ameenazinan9059 Everyone's different right. Ani has some wonderful songs in Vanakkam Chennai, Kaththi, Velaikaarran, Master and that wonderful song, Kanave Kanave from David 💛

    • @razilikbal2741
      @razilikbal2741 2 года назад +7

      Don't bring Anirudh Here... it's totally different. Thousands of Anirudh will come and go.. but only one Isai puyal. Replacement found Error. First thing is bring one Anirudh Song which equals to this Composition.. No chance.. Kandupicha avangaluku life time settlement da.

  • @THAMANAR
    @THAMANAR Месяц назад +2

    1:33 Indian, African, Western music 🎵🎶 ஒரு நிமிஷத்துல! ஒரே பாட்டுல அதுதான் இசைப்புயல் 🔥ARR 🔥👌💯 6 -1- 2025 VIBE!

  • @danygodwin8487
    @danygodwin8487 6 лет назад +157

    1:50..vachaaan paaru thalaivan violin bit...🙏🙏🙏rahman❤

  • @rksangara1563
    @rksangara1563 2 года назад +44

    Harini voice innum varai ore miracle..........

  • @Bff20120
    @Bff20120 8 месяцев назад +2

    பெண் கூந்தல் மீது பூவாக தான் உன் கூந்தல் கழகத்தில் விளையாடத்தான் அருமையான வரிகள் இசை எல்லாம் சூப்பர்

  • @praba31able
    @praba31able 6 лет назад +33

    வைரமுத்து ..வாலி...back bones for music .New Back bones with Quality to come...

  • @tamil3984
    @tamil3984 4 года назад +281

    உன்னி கிருஷ்ணன் rocks❤

  • @RaviKiranrinchenraviriz
    @RaviKiranrinchenraviriz 6 лет назад +395

    1:48 😍😍😍😍😍❤️❤️❤️❤️ tha.... ARR dheivameyyyy

  • @yovantensingh4288
    @yovantensingh4288 5 месяцев назад +1

    Indha song keta yenaku chinna vayasu niyabgam vandhurum.. Like sakthiman also.. Andha timela brammandamana padam ithu. Raguvaran sema acting... Batcha ellam thooki sapudra alavi gethu.

  • @sathishkumarg522
    @sathishkumarg522 5 лет назад +127

    90's kids Pola Varuma Enna vazkai da semma....90's songs laam sorkam 😍..

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 7 лет назад +130

    lyrics la chance e illa ... sema lyrics ... vairamuthu sir eppadi ippadi lyrics ezhuthuriga, pa.. !!!
    Ar Rahman always rocks ....

  • @lcw9127
    @lcw9127 5 лет назад +73

    காமத்தின் வாதத்தில் நியாயமில்லை, கன்னதின் காயங்கள் காதலில்லை.

  • @venkatgopimopidevi9738
    @venkatgopimopidevi9738 10 месяцев назад +5

    Female voice awesome yaar

  • @donaa6202
    @donaa6202 Год назад +92

    2:38 Addicted to Nagarjuna 's reaction 😩❤ and this lyric

  • @anthonysousephnellissery6451
    @anthonysousephnellissery6451 4 года назад +226

    പാട്ട് കിടിലൻ ആണങ്ങിൽ അവിടെ ലൈക്ക് അടിക്കാനും ഞങ്ങൾ മലയാളികൾ ഉണ്ടാകും അത് ഏത് ഭാഷ യിലുള്ള പാട്ടാണങ്ങിലും ..... 2021 ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്ന 1990 Kids

    • @jayaprakashk5607
      @jayaprakashk5607 3 года назад +3

      Ithokke Keralathil enthu Hitaya pattalle annu e social media's illathakaalathum ithram Gaangalum padangalum Keralathil Hit tanne ayrunnallo e pattu illatha otta gaanmelakal annu illayrunnu

    • @torquer2878
      @torquer2878 3 года назад +2

      Malayalik elladethum base unde

    • @maaverank6911
      @maaverank6911 3 года назад +2

      😉🙃🙂🙂😊☺️😋😏😒

    • @gmcaluminiumalappuzha
      @gmcaluminiumalappuzha 3 года назад +2

      87..... കുഴപ്പം ഉണ്ടോ 😍

    • @prasadpk8444
      @prasadpk8444 3 года назад +2

      ഞാൻ... 😄😄😄😄👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @pawsandclaws92
    @pawsandclaws92 2 года назад +101

    When I was a kid, my neighbour and his friends in their 20s used to play this song along with other tamil songs in their bass boosted music system in high volume. I was just 5 or 6 year old then. This song gradually became one of my favourites. I used to sing those tamil songs.And the songs from the movie Jeans were also in my list. To all my Tamil brothers...Love from Thrissur, Kerala ❤.

    • @hudanazeer394
      @hudanazeer394 2 года назад +3

      Same experience I had. From SriLanka

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 11 месяцев назад +11

    Yeppa diamond 🔥🔥🔥🔥

    • @mourishms
      @mourishms 3 месяца назад

      diamond and vali sir always rocks

  • @kingkalyan1112
    @kingkalyan1112 3 года назад +82

    90's kids so lucky to listen this beautiful music 🎶
    Golden days
    a telugu guy
    From telangana
    Thanks to Ar rahman 💕

  • @adhilarshath2111
    @adhilarshath2111 5 лет назад +79

    90s kid's can't cross without these beautiful songs... Missing badly.. 90 s era are golden for us.. Blessed with lots of goosebumps..

  • @nishamhassen808
    @nishamhassen808 4 года назад +106

    பேரின்பம் காணாத பெண்ணொன்றும் பெண்ணில்லை Vairamuthu 💛

  • @KarthikBalasubramaniam
    @KarthikBalasubramaniam 5 месяцев назад +2

    வைரமுத்து lyrics is always ultimate ....

  • @thendralarun
    @thendralarun 4 года назад +2249

    உதித் நாராயண் குரலுக்காக இந்த பாடலை கேட்டவங்க லைக் போடுங்க

    • @துணிவேதுணை-ர5ய
      @துணிவேதுணை-ர5ய 4 года назад +5

      Me bro 🙋

    • @chitraselvam422
      @chitraselvam422 4 года назад +42

      தமிழ் உச்சரிப்பு தடுமாறுகிறார்😂😂உன்னி கிருஷ்ணன் உச்சரிப்பு சூப்பர் and Harini தமிழ் உச்சரிப்பு too

    • @zeuschannel5782
      @zeuschannel5782 4 года назад +1

      I love you

    • @ramaravi5429
      @ramaravi5429 4 года назад

      I
      Abishali povx

    • @ramaravi5429
      @ramaravi5429 4 года назад +1

      Cg

  • @sridharp9573
    @sridharp9573 7 лет назад +64

    Wow AR Rahman chumma uruttieruppaaru manushan chanceless Sir.....

  • @arunrudra8486
    @arunrudra8486 6 лет назад +259

    பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை......

  • @no-yz5pd
    @no-yz5pd 2 года назад +242

    DEEPAVALI MORNING + RATCHAGAN + KTV 90S FEELING

  • @gopijoshua9675
    @gopijoshua9675 3 года назад +755

    Best part of this song from 1:33 - 2:10 Goosebumps🔥🔥 Still fresh.. What an magical composition by ARR ❤️

  • @nandhiniselvaraj32
    @nandhiniselvaraj32 6 лет назад +245

    90s songs alwas sounds great.... Music, lyrics, singers, actors, directors, all are great only in 90s. Proud to b a baby of 90s🤗😎

  • @nadeembatmintonking1319
    @nadeembatmintonking1319 9 месяцев назад +10

    நான் தினமும் ஒரு நாளாவது கண்டிப்பாக கேட்பேன்

  • @asif6513
    @asif6513 6 лет назад +1859

    2019 la kekravnga like du du

  • @dhasleenmary5422
    @dhasleenmary5422 4 года назад +39

    AR.Rahman and vairamuthu neenga Vera level ya.

  • @kuttykumar3792
    @kuttykumar3792 5 лет назад +25

    2k kids intha mari patta kekka inoru jenmam poranthu varanum 90's kids daaaw.....(KT)

    • @sureshp4494
      @sureshp4494 4 года назад

      I'm also 2k but love every 90s songs , especially arr sir music and deva

  • @emperadorleche6154
    @emperadorleche6154 5 месяцев назад +3

    எல்லோரும் இந்த பாடலில் ஒரு சிறப்பை a r ரெஹ்மான் செய்து உள்ளார் என்பதை மறந்து விட்டீர்கள் என நினைக்கிறன். Spb அவர்களுக்கு sukhwindhar குரல் கொடுத்துள்ளார். Spb அவர்கள் நாகர்ஜுன விற்கு குரல் கொடுத்து உள்ளார்.

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 4 года назад +173

    1:49-2:10 AR AR thaan.... Violin part 🔥 😍 enna beat

  • @bharathv4273
    @bharathv4273 4 года назад +464

    Please appreciate harini's voice. She has the best sweet voice.

  • @arunkumarn4966
    @arunkumarn4966 4 года назад +345

    1:35 to 2:10 🔥 🔥... He is such a creator.. ARR nailed it...

    • @kirankisku1987
      @kirankisku1987 3 года назад +5

      Agree 🥰

    • @amanullaamanulla5492
      @amanullaamanulla5492 3 года назад +4

      No words for his talent

    • @sandysandyrao2354
      @sandysandyrao2354 3 года назад +9

      1:35 to 2:10 an 3:03 to 3:35.... Midnight la semma rain la Car la AC pottutu long ride...vera level la irunthuche....marakka Mudiyadha memories😍😍😍

    • @padmapriya4874
      @padmapriya4874 2 года назад

      @@kirankisku1987 s

  • @abirami.m4891
    @abirami.m4891 12 дней назад +7

    Anyone from 2025?? 👍

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 5 лет назад +39

    Nagarjuna.. charming hero of 80s/90s... Luv from TN..☺💝😘👍
    Ratchagan music album was a super duper hit unlike the Movie..

  • @rameshexplorers
    @rameshexplorers 5 лет назад +312

    Softcore and hardcore explained clearly 😂😂😂 Vairamuthu ayyyyaaaa ... NEENGA LA VERA VERA LEVEL .. apove apidi 😅

  • @surendiran.m4382
    @surendiran.m4382 5 лет назад +147

    இன்றும் இந்த பாடலை கேட்டு கொண்டு உள்ளேன்

  • @blacklover219
    @blacklover219 Год назад +22

    മലയാളീസ് ണ്ടോ...😍✌️

  • @BlueSky-co1cd
    @BlueSky-co1cd 2 года назад +49

    நான் தினமும் கேட்கும் பாடல் இது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது 💜💜🖤🖤💜💞💞😘😘😘💚💚
    🎼🎼🎼🎼🎼🎼🎼 சூப்பர் 🥰😘💖💖

  • @amigos786
    @amigos786 Год назад +98

    Still getting addicted to this song from 1997…what a musical masterpiece…❤❤❤❤ ARR is irreplaceable

  • @jithy2255
    @jithy2255 4 года назад +148

    Harini voice 👌💚

  • @chanthruchanthru1103
    @chanthruchanthru1103 17 дней назад +11

    Anyone in 2025