மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்! 10 அரிய தகவல்கள்!அனைவரும் அறிந்து கொள்ள உதவும் எளிய வழிகள்!
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்! 10 அரிய தகவல்கள்!அனைவரும் அறிந்து கொள்ள உதவும் எளிய வழிகள்!
#மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் #human rights #rajathi pathipagam #thagaval #சட்டம் #புகார்
பத்திரம் பிழையா எழுதினால் மொத்த சொத்தும் போய் விடுமா? விளக்கம் இதோ ..
www.youtube.co....
Grama natham full information ( கிராம நத்தம் பற்றிய முழு விவரங்கள்)
www.youtube.co....
அனாதீனம் நிலங்கள் முழு விளக்கம்!
www.youtube.co....
True talking 👍
Great 👍 👌
Super bro
Jaihind
Super
Nice
En manaivi 3 matha Kulandai karidutal. Avanga amma pechchi kettu idukku our vali sollukka sir
Anna yennota anumathi illamal arc karutharippu advertaisment papper veetla pootutu pooirukkangga, yella veetulaium pooturukkangg, put yenakku ma ulakchalaga erukku ne yappti yentha sec case file pannanum pls explain pannungga pls😔😔
ஐயா எங்க வீட்டுல எங்க அப்பா வோட தம்பி பொண்டாட்டி பிரச்சின பஅன்றங்க அவங்க அண்ணா தம்பி ரெண்டு பேரும் காலமானார் ஆனா ரெண்டு பேரும் எடம் பிரிகமா காலம் ஆகிடா இங்க எடம் பொதுல இருக்கு அவங்க எங்க கிட்ட கேகமா வீட இடிச்சீ வீடு katruranga ஐய்யா கேக்க போன ரொம்ப sanda புடிகரங்க aiyyaa இப்போ என்ன செய்கிறது ஐய்ய எங்களுக்கு ஆதரவு யாரும் இல்லை ஐய்யா அவங்க கிட்ட பணம் இருக்கு நாங்க என்ன செய்ய வேண்டும் ஐய்யா ஒன்னும் புரியல 😭🥺🥺
I am intrastate
ஐயா நான் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தேன் ஒரு மாதம் ஆகியும் பதில் இல்லை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
வணக்கம் அரசு ஊழியர் உரிமை மீறல் செயலில் ஈடுப்பட்ட எத்தனை நாட்களுக்குள் புகார் தெரிவிக்க இயலும், காலக்கெடு ஏதேனும் உள்ளதா என்ற விபரம் தெரிவிக்கவும், நன்றி,,
Sir gandhimathi yagiya ennui irumbu kallai kinda adiththu rather Kosta netru kaalai 9.30 yalavil hospital Lil irunthenkaaval athigari in nadavatikai illai
cmhelpline@tn.gov.in மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்
கட்டணமில்லா எண்: 1100
நன்றி ஐயா
Anna yan husband March 10 kaalamanar ipozhuthu naan Amma veetil than irukiren naan angu sella ninaithal maamiyar kudumbathinar ennai veetuku Vara kudathu yena prachanai seigirargal yan husband antha veetu melaiyea oru veedu katti irukaru antha veetula irunthavangalaium gaali pannitanga yennaium antha melveetuku kuduthanam Vara Vida matranga Naa potutu vantha poota maathi vera key set potu vachitu prachana pandranga na enna seivathu konjam sollunga plz
ஐயா வணக்கம்
வேலை கேட்கும் பெண்கள் இடத்தில் நீ என்னிடம் அஜஸ்மேன்ட் பன்னால் தான் உனக்கு என் கம்பெனியில் வேலை என்று சொல்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா நன்றி புகார் அளிக்க வேண்டும் நான் ஐயா
@@shiyamalashiyamala4257 police station
@@shiyamalashiyamala4257 100 எண்ணிற்கு அழைக்கவும்
யா நான் மளிகை கடை நடத்தி வருகின்றேன் மூளை அறுவை சிகிச்சை செய்திருப்பதன் காரணத்தினால் என்னால் வெளியே வேறு வேலைக்கு செல்ல இயலவில்லை எனது பக்கத்து வீட்டார் முன் விரதம் காரணமாக என் கடையில் அருகில் வந்து சிறுநீர் கழித்து வருகின்றார்கள் இதன் துர்நாற்றத்தினால் எனது தலைவலி மிகவும் அதிகரித்து வருகின்றது.மனித உரிமை ஆணையத்தின் முறையிடலாமா பலமுறை கூறியும் அவர்கள் எங்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றார்கள் தற்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றோம்.. அவர்கள் எங்களை அடிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றார்கள் ஒரு விளக்கம் அளிக்க இதற்கான தீர்வாக நன்றி ஐயா
காவல்துறை யிடம் புகார் அளிக்கவும்
Iyya engaluku loan tharu athukaga soli Ennium en kanvaraium oru associate nirvanam alaikalithu entha pathulum sola matingaral avar kal Mel complaint seiyalam ah