இனாம் செட்டில்மென்ட் நிலங்கள்!
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இனாம் செட்டில்மென்ட் நிலங்கள்!
நம் நிலத்தின் மூல ஆதாரங்கள்!
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
10 முக்கிய விஷயங்கள்!
நிலம் சொத்து சார்பான எண்ணற்ற புத்தகங்கள் வெளியிடும் நிறுவனம்
ராஜாத்தி பதிப்பகம்!
கோடம்பாக்கம், சென்னை - 600 024
#rajathi pathipagam #inam land #இனாம் நிலங்கள் #thagaval books
#சொத்து #land tips
சிறப்பானதொரு பதிவு நிலம் சம்பந்தமான ஐயங்களுக்கு தங்களது தீர்வு பாராட்டத்தக்கது
எனது வீட்டின் பட்டாவினை எனது உறவினரை ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்துவிட்டேன். அவர் விடுதலை பெற்று 5 ஆண்டு ஆகிறது.இன்னும் எனக்கு பட்டா திரும்ப வழக்கறிஞரிடமிருந்து கிடைக்கவில்லை. நான் என்ன செய்வது? வழிகாட்டுங்களேன்.
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
ஐயா ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்த தூக்கிரிமானியம்
தோட்டி மானியம் வெட்டியான் மானியம் இவைகளும் U D R ல் ஒழிக்கப்பட்டு விட்டதா இதைப்பற்றி விபரம் தேவை
நன்றி
அக்காலத்தில் சக்கிலி என்ற செருப்பு தைக்கும் இனத்திற்கு வழங்கிய மானியமே “ தூக்கிரி மானியம் “ ஆகும்.
Super speech
சார் வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை எஸ் எஃப் பதிவேடு சர்வே எண்னை வைத்து கேட்க வேண்டுமா சார்
ஐயா வணக்கம் SLR ல் உள்ள காலங்களின் விபரங்களை விளக்கவும்
Inam soththai patta maaruthal seiyye mudiyuma?
இனம் செட்டில் ஆவணம் எங்க கிடைக்கும் ஐயா
11:45
அனாதீன நிலத்தினை அரசு திரும்பி எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா விளக்கம் அளியுங்கள்
Very useful talk
1961 ஆண்டு எழுதிய குடும்ப ஏற்பாடு ஆவணம் சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறார் என்ன செய்ய வேண்டும் ஐயா...
எனக்கு தேவை சார். எங்க கிடைக்கும் சார்
இனாம்நிலம்
யூ டியர் என்பதுபுர்விகசேத்தா
ஏன்டா தேவ
GajanGajendiran.s
T.A.J.S.G.G🙊🙉🙈🌏🌍🌎🇮🇳🇮🇳🇮🇳🪐