சினிமா என்பது களியாட்டம் மட்டுமல்ல அதில் உனக்கு வாழ்க்கை பாடங்களை நிறைய கற்றுத்தருகிறேன் என்று இப்புனிதமான கலையை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் சில தாயுள்ளம் படைத்த இயக்குனர்களில் ராமும் ஒருவர்.அப்படி அந்தக்கலையின் மூலம் ஏதாவது புது அனுபவம் ,புது விஷயம் கற்றுக்கொள்ள முடியாதா என ஏங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.
Really it will clear the millions of peoples mind We read like a 1000 of life story books Ram Ji Great...neenga high budget la padam panni Audio launch vaikanum appo dan indha ulagam nambudhu ...
மிகவும் அருமையான காவியம் இது. தமிழ் சினிமாவில் பெண்களின் சுதந்திரம் அவர்களின் வலி பற்றி சொல்ல கூடிய படங்கள் இப்போ தான் வருகிறது அதுவும் நம்மை தல வலி ஏற்றும். ஆனால் 10 வருடங்கள் முன்பு இந்த மாதிரி படம் வருவது அரிது. 2015 போல காலகட்டத்தில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இயக்குனர் தெரிந்த படமாக இருந்தால் தான் போவோம் போய் பார்ப்போம். இந்த படம் அந்த பட்டியலில் கிடையாது அப்போ u1 songs மட்டுமே எங்களை இந்த படத்தை பார்க்க ஈர்த்தது. மிகவும் அருமையான காலம் அது.
I am watching the movie 29.11.2024 Just swipe pannum pothu oru scene pathen full movie pakanum thoniruchu, then Ram handled the way of story movie full ah pathudu ,comments uh pakanum thonuchu
Divorcee young widows இவங்க எல்லாம் இப்படி தான் ஒரு அன்பை தேடி போய் இப்படி தான் பிரச்சினைகள் நடக்கிறது இது போல் தான் எனக்கும் நடந்தது..❤அதன் வலி அதிகம்❤
@@Sathya_suji don’t lose hope kavala padatha strong ga irruku .live a life for your baby and don’t fall into a trap a boys they will use you I’m boy too think about your baby life
அருமை மேடை நாடகத்தில் நடிப்பிற்கு முன்னாடி திரையின் பின்னால் பின்னனி தகவல் கொடுப்பது போன்று இடையிடையே கருத்துக்கள் பின்னனி இசைதான் சில வசன இடங்களில் குழப்பியுள்ளது!
எதுவும் இருக்கும்போது தெரியாது இல்லாத போது தான் அதனுடைய வலி புரியும் இருக்கும்போது தக்க வைப்பது தான் சிறந்தது நல்ல அருமையான திரைப்படம் கணவனும் தவறு செய்யக்கூடாது மனைவியும் தவறு செய்யக்கூடாது செய்தால் என்ன நடக்கும் என்பது இத்திரைப்படம் உணர்த்தும் இப்படிக்கு DS
S two days before en husband rendu adi adichanga.. kaaranam simple en ponnuku 8yrs ava swimming class ponna 12 ft la avala swim panna mudiyala avala demotivate pandra mathiri husband thitunanga last day class poga maatanu semma aluga athanaala nan class anupala.. but hus kitta avalukka class poitomnu poi solilten. Atha kandu pidichu semma thittu nan en poi sonnannu purunjikala
Why men who had love failure talk with another woman and try to forget his love. He never thinks about the woman he is talking with. He just wants to escape the reality. I fell in that trap. Later realised it. What's funny is that the man who made the trap made me realise that. He confessed that almost. Please if you had love failure don't talk to strangers and attract them. Not everyone are what you think. Some are emotionally unstable and lonely.
I have watched this movie many times, but this time I enjoyed it a lot, a lot of information and social messages were presented in a fun and humorous way director nailed it👏🏻
Reel kathaikallai vaithu pala padangkalai 50 or 100 naal oduvathai vida unmaiyaka reyal life la irukkum palar sampavangkalaivum apram vera mathiri pallveru kathaikallai thiraikku theyiriyamaka vetri akum enkinrra napikkaiyil padam edutha raam sir good innum naraiya padangkalai edukka um 🎉🎉🎉🎉🎉supper nampikkaivudan thodaravum movie work 👏👏👏👌👌👌
After long time watched a feel good movie which talks about relationship and human emotions I really need these type of movies I'm also working in bpo It's literally showed corporate life and struggles in front of my eyes
சினிமா என்பது களியாட்டம் மட்டுமல்ல அதில் உனக்கு வாழ்க்கை பாடங்களை நிறைய கற்றுத்தருகிறேன் என்று இப்புனிதமான கலையை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் சில தாயுள்ளம் படைத்த இயக்குனர்களில் ராமும் ஒருவர்.அப்படி அந்தக்கலையின் மூலம் ஏதாவது புது அனுபவம் ,புது விஷயம் கற்றுக்கொள்ள முடியாதா என ஏங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.
Really it will clear the millions of peoples mind
We read like a 1000 of life story books
Ram Ji Great...neenga high budget la padam panni Audio launch vaikanum appo dan indha ulagam nambudhu ...
மிகவும் அருமையான காவியம் இது. தமிழ் சினிமாவில் பெண்களின் சுதந்திரம் அவர்களின் வலி பற்றி சொல்ல கூடிய படங்கள் இப்போ தான் வருகிறது அதுவும் நம்மை தல வலி ஏற்றும். ஆனால் 10 வருடங்கள் முன்பு இந்த மாதிரி படம் வருவது அரிது. 2015 போல காலகட்டத்தில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இயக்குனர் தெரிந்த படமாக இருந்தால் தான் போவோம் போய் பார்ப்போம். இந்த படம் அந்த பட்டியலில் கிடையாது அப்போ u1 songs மட்டுமே எங்களை இந்த படத்தை பார்க்க ஈர்த்தது. மிகவும் அருமையான காலம் அது.
I am watching the movie 29.11.2024 Just swipe pannum pothu oru scene pathen full movie pakanum thoniruchu, then Ram handled the way of story movie full ah pathudu ,comments uh pakanum thonuchu
I'm watching now bro
Me too just now finished watching this movie... 30. 11. 2024
same dec 1
Same
Dec 1 2024
Divorcee young widows இவங்க எல்லாம் இப்படி தான் ஒரு அன்பை தேடி போய் இப்படி தான் பிரச்சினைகள் நடக்கிறது இது போல் தான் எனக்கும் நடந்தது..❤அதன் வலி அதிகம்❤
Kavala padathinga don’t believe anyone live for yourself or live for your babies if you had
Mee too
@@Sathya_suji don’t lose hope kavala padatha strong ga irruku .live a life for your baby and don’t fall into a trap a boys they will use you I’m boy too think about your baby life
@@JayakumarManivannan Thank u
Take care.
The narrative is hilarious/sensible/responsible.....Ram is on point.
தன்னை மனைவி ஏமாற்றியும் அதை கணவர் கையாலும் விதம் நம்பிக்கையும் வியக்க வைக்கிறது
நிறைய கருத்து சொல்லப்பட்டிருக்கு. ஆனால் திரையில் காசு கொடுத்து பார்ப்பவர்கள் இதை எதிர்பார்த்து வருவதில்லை.
Veru edhai ethir parkirarkal
💯
Nalla comment!! 😅
sentiment,drama,comedy,music, thrilling
அருமை மேடை நாடகத்தில் நடிப்பிற்கு முன்னாடி திரையின் பின்னால் பின்னனி தகவல் கொடுப்பது போன்று இடையிடையே கருத்துக்கள் பின்னனி இசைதான் சில வசன இடங்களில் குழப்பியுள்ளது!
The best from Ram... Loved this... Remarkable score by YSR... ❤️❤️
யோவ் ராம் … என்ன மனுஷன் யா நீ.. ❤
itha enna vanchi pugazhchiya
Practical movie..reflects today's.moden life emotional complications..
No women is wrong here.situation makes them...Never judge her..try to be a soul mate not roommate..great movie..🎉
1:03:18 to 1:06:24 single Shot & Natural Acting superb 👌👌👌
அர்த்தமான,அற்புதமான,அருமையான,அழகான எதார்த்த படங்களுக்கு எப்போதும் VIEWS வருவதில்லை....அதன் வரிசையில் தரமணி❤
December 22 / 2024
எதுவும் இருக்கும்போது தெரியாது இல்லாத போது தான் அதனுடைய வலி புரியும் இருக்கும்போது தக்க வைப்பது தான் சிறந்தது நல்ல அருமையான திரைப்படம் கணவனும் தவறு செய்யக்கூடாது மனைவியும் தவறு செய்யக்கூடாது செய்தால் என்ன நடக்கும் என்பது இத்திரைப்படம் உணர்த்தும் இப்படிக்கு
DS
கடும் குப்பை கடலிலிருந்து மீண்டு வருவதுதான் பரிசுத்த மழையும் பெரும் காதலும் ❤❤❤❤❤❤❤❤❤தரமணி❤ தரமான படம் 🎉
@@Nila18777 Enna pa
💐💜
😮❤nice sis
Oru kovam vandhaa mirugam ahh maarirom,,just opposite la irukavaga enna solla varaaga nu porumaiyaa ketruntha ippdilam prblm ilaama irukalaam 😮💨
S two days before en husband rendu adi adichanga.. kaaranam simple en ponnuku 8yrs ava swimming class ponna 12 ft la avala swim panna mudiyala avala demotivate pandra mathiri husband thitunanga last day class poga maatanu semma aluga athanaala nan class anupala.. but hus kitta avalukka class poitomnu poi solilten. Atha kandu pidichu semma thittu nan en poi sonnannu purunjikala
Yallam sari aidum don't worry
மீண்டும் பார்க்கையில் நல்ல புரிதல் தரும் படம்.
theriyama pakka arambichen semmaya iruku pathutten irukalam .. mulangaluku mudichupottutanga ram sir
Watch only today 02.06.2024
Hi fi 🙌
@@saranyac6566 hi fi
I'm today 02.10.2024
19:28 மழை சம்பளம் வாங்காமல் நடிக்கிறது 💯
Ram sir is the one of the greatest director in the world what a writing his all movies are master piece❤❤❤
Obviously,,movie ku Idaila vara Unga status nalla iruku Ram sir😊
Why men who had love failure talk with another woman and try to forget his love. He never thinks about the woman he is talking with. He just wants to escape the reality. I fell in that trap. Later realised it. What's funny is that the man who made the trap made me realise that. He confessed that almost. Please if you had love failure don't talk to strangers and attract them. Not everyone are what you think. Some are emotionally unstable and lonely.
Youngsters have to watch this movie😊
I have watched this movie many times, but this time I enjoyed it a lot, a lot of information and social messages were presented in a fun and humorous way director nailed it👏🏻
Superb👌 Movie 🎦 Any one Watching in 08/07/2024
18 th
18th
Nice bro
24th
25th
Reel kathaikallai vaithu pala padangkalai 50 or 100 naal oduvathai vida unmaiyaka reyal life la irukkum palar sampavangkalaivum apram vera mathiri pallveru kathaikallai thiraikku theyiriyamaka vetri akum enkinrra napikkaiyil padam edutha raam sir good innum naraiya padangkalai edukka um 🎉🎉🎉🎉🎉supper nampikkaivudan thodaravum movie work 👏👏👏👌👌👌
அருமையான படம் மிகவும் சூப்பா்ரான கதை அருமை
நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டடு இருக்கிறது. சென்று அடைவது படம் பார்ப்பவரின் அறிவை பொறுத்தது.
படம் எடுக்கும் நபர்க்கு அறிவுஇல்லைஆன.படம் பார்ப்பவர்களுக்கு அறிவுவேனுமா.நீங்க சூப்பர் அறிவாளிகள்.. குப்பைகளை சூப்பர் எனசொல்வதர்குஒருகூட்டம்
😊😊😊😊😊😊@@kumaresanl164
@@kumaresanl164Ama tharkurigaluku moolai irunthana arivunu onnu irukum Arivu irunthana yosika mudiyum yoischathana neyanam varum neyanam vanthathana ethu unma thappu sari nu mudiyu pannamudiyanum ithu Arivu irukavanukku puriyum sorry naa Ungala sollala Arivu irukavangala sonne😂
@@kumaresanl164 ஒரு நாள் இந்த படத்தை உணர்வீர்கள் தம்பி .. இது வாழ்க்கை பாடம்..
Tharamana movie taramani❤
எந்த ஒரு பெண்ணும் ஒரு அப்பனுக்கு மகள்.
ஓர் அண்ணணுக்கு தங்கை.
தம்பிக்கு அக்கா.
குழைந்தைக்கு அம்மா.
Ram sir we realizes the pain of all hearts by you're arts
படத்துக்கு நடுவுல போட்ட ஸ்டேட்டஸும் படமும் சூப்பர்
I love that music 51:40😂😂😂😂😂😂
Yuvan 💥🔥🖤🖤🖤🖤🖤
2017 la theatre la twice Pathan
underrated movie!!
Nice message for this generation 😊 thankyou director Mr Ram
Andrea character is extremely good. Doubt ed Prabhu realized. Good story and all who acted were like real
ஆண்ட்ரியா இவ்வளவு அழகா இருந்தா எந்த ஆம்பளைக்குதான் உங்க மேல ஆசை வராது..?
Avanga kuda valanum nu .......Prabhu
@@rajeshmaharajan6595 aama prabhu
Great movie
Nice love nice movie 🎥🍿
Came here after watching Vasanth ravi 's podcast with potato face ❤
Superb film best ending
My all time favorite movie
Really I like this movie.super movie. Good story
Me too
I am watching the movie 26.5.2024
Very nice movie
Especially Happy ending
Y these men never respect boundaries
திருமணம் என்பதை விட living together better என்று சொல்ல வருகிறாரா என்று தோன்றுகிறது....
ஒவ்வொரு விசைக்கும்சமமாண.எதிர் விசைஉண்டு.
Newton's third law
semma padam 🎉🎉 neraya visayam puriya vaikudhu indha padam wow Please re release this movie in theatre
Movie &Ram Sir 🙌🫡💯
Great movie by the legendary ram
அருமையான திரைப்படம்❤
இந்த கதையில் ஒரு உயிர் இருக்கு....
Hero voice Superb hero acting Superb ❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you
Tharamani tharamana movie👍👍👍 fact of life💯💯💯
After long time watched a feel good movie which talks about relationship and human emotions
I really need these type of movies
I'm also working in bpo
It's literally showed corporate life and struggles in front of my eyes
Nalla iruku... it's good lesson for......🤪
Super
Thanks for te movie..gud one...❤
Indha movie oda director
Yengeyo life la affect aagi dha direct panirkaru 😅
Semma movie
படம் நிஜத்தை சொல்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
arumai...
Semma semma
One of the best movie 🎉
Wowww...... Arumayana movie.... 😆14/08/2024 night 11.clock
Super pa
Super😊✨👍Mr. Ram sir nice
02.06.24. Watching the movie.
Hi-fi 🙌
03-06-2024
Tharamani tharama irukku 🔥
Super semma movie🎬📹❤️😘😘😘🥰🥰 2:20:45
nalla irukku padam um padaththukku naduvula naduvula vara karuththukkal um kelvigalum um #CFBR
Superb don't miss
2024 ல். Nan Partha sirantha padam ithu than.❤️🙏
Fantastic movie 🍿🎥🍿
Vera level movie,thayave senji ellerum parungaaa
Arumaiyana padam
Watch this on 17/7/24 - 11:49 am Wednesday on Moharam holiday ❤
I am a big fan of vasanth Ravi l love him like something ❤❤
Watch only today 15:12:2024
💞👆nice movie frm malaysia 🇲🇾👆👌💞
படம் சூப்பர்
Watch today 15/8/2024
What a flim
I love the movie and songs...
Great 🎉🎉 ram sir hut's your sir.....ram ....sir
எல்லாம் ஓகே .. க்ளைமேக்ஸ் கொஞ்சம் எமொட்ஷன் இருந்துச்சி, அதை மிஸ் பண்ணிட்டாரு 😢😢😢. டச் மிஸ்ஸிங்
Watching today 3.7.2024
7/7/24
9/7/24
10/07/24
11.7.2024
20/07/2024
2:19:29 what a frame! 💯❤
Best vathiyare😍😍😍
😍
2:00:15 story oneline
2:11:09 How lovely it is
❤Nice
Padam nallarukku
Nice. I enjoyed it
💯 true
RAM DIRECTION MOVIE SUPER ALL KATRATHU TAMIZH ,THARAMANI WATCH RECENT 2024 EVERYONE ❤😊
padam super wow