ஹசன் ஜகாங்கீரின் ஹவா.. ஹவா தான் அரபிக் குத்தானதாம்..! சுட்டலும் பாட்டு ஹிட்டாச்சி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2022
  • ஹசன் ஜகாங்கீரின் ஹவா.. ஹவா தான் அரபிக் குத்தானதாம்..! சுட்டலும் பாட்டு ஹிட்டாச்சி..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 2,1 тыс.

  • @sakthivelp8662
    @sakthivelp8662 2 года назад +3072

    எல்லாத்தையும் நீ சொல்லீட்டு நெட்டிசன் மேல பழிய போடுறியே மாஸ் தான் நீ😂😂😂😂😂

  • @Sujinthoughts
    @Sujinthoughts 2 года назад +400

    எல்லாத்துக்கும் காரணம் அந்த வேல்ராஜ் 😂..
    பழி நெட்டிசன் மேலயா??😰😰😰

    • @Yaswin_is_live
      @Yaswin_is_live 2 года назад +4

      🤣🤣

    • @josephmilton8026
      @josephmilton8026 2 года назад +3

      S

    • @justcommonman8177
      @justcommonman8177 2 года назад

      @tiktoker couples club.... Dei dash paya anil kunju fan ah ne😤😤😂😂otha indha copy la ne vandhu kathara🙄🙄

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴

    • @ksmmaligy5216
      @ksmmaligy5216 2 года назад

      Correct ah sonninga bro

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 2 года назад +41

    பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை..
    ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை...
    -திரைப்படம்: இதயகோவில்.
    -வரிகள்: இளையராஜா.
    -இசை: இளையராஜா.

  • @mksamy7129
    @mksamy7129 2 года назад +9

    இவன் சொல்றத பாத்தா இவனுக்கு தான் எரியுது போல.... 😂😂😂😂

  • @user-uf2ei7vb5y
    @user-uf2ei7vb5y 2 года назад +187

    டேய் அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லடா பைத்திக்கற நேத்து ஒரு பாட்டு இன்னக்கி ஒரு பாட்ட நீங்க கடைசி வர அழதான் முடியும் இன்னும் நல்லா அழுங்க 👌

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 2 года назад +331

    அப்படி பார்த்தால் எல்லா படத்தில் வருகின்ற சில பாடல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது போலவே இருக்கும்.

    • @joyboy9335
      @joyboy9335 2 года назад +1

      Mm

    • @nasimalhak4313
      @nasimalhak4313 2 года назад +2

      1or2 songes ok yellame apdi erukka koodathu

    • @subashvijayakumar7556
      @subashvijayakumar7556 2 года назад +1

      Correct

    • @jayachandran5167
      @jayachandran5167 2 года назад

      ஆமாம் அனைவரின் முகமும் ஒரே போல தன இருக்கும்

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +1

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴

  • @prakasharts1408
    @prakasharts1408 2 года назад +30

    please don't compareing. உலகத்தில் கோடிகனக்கான பாடல்கல் உள்ளன. என்னதான் புதிய வகை பாடலை உ௫வாக்கினாலும் அது எதாவது ஒ௫ பாடலுடன் ஒத்து போகும் மக்களே. 😔

  • @chidambarampandiyan3412
    @chidambarampandiyan3412 2 года назад +5

    அனிருத் அண்ணா மாஸ் னா நீ..🔥😂

  • @vigneshkumar5897
    @vigneshkumar5897 2 года назад +206

    அந்த பாட்டுக்கும் இந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை polimer டிவி விஜயை பார்த்து கதறி எந்த பயனும் இல்லை
    பாட்டு மாஸ் ஹிட் 🔥🔥🔥🔥

    • @ManojKumar-cx8hh
      @ManojKumar-cx8hh 2 года назад +4

      Yes

    • @samsaran5683
      @samsaran5683 2 года назад +3

      S bro ithuku ethuku oru percent match ila

    • @gokul4170
      @gokul4170 2 года назад +3

      Ama bro indha naaiki sootherichal

    • @vinothr6635
      @vinothr6635 2 года назад +3

      ஆமா நண்பா சூப்பர் மாஸ்

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +1

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 2 года назад +205

    விஜய் படமாச்சே... இன்னும் போலிமர் டிவிகாரன் வயிறு எரிஞ்சி புலம்பாம இருக்கானேனு பாத்தேன்... புலம்பி செத்துட்டான் 🤣🤣🤣

    • @herorishi1247
      @herorishi1247 2 года назад +3

      💯

    • @ravindhrapajanissamy2967
      @ravindhrapajanissamy2967 2 года назад +20

      @@herorishi1247 தெறி படத்தை திருட்டுத்தனமாக படம் பிடிச்சி தயாரிப்பாளர்கள் சங்கம் கிட்ட மிதி வாங்கிட்டு ஓடினவன் தானே போலிமர் டிவி 🤣

    • @herorishi1247
      @herorishi1247 2 года назад +3

      @@ravindhrapajanissamy2967 ho.. ok ok

    • @prabhaprabha8116
      @prabhaprabha8116 2 года назад +3

      Yes👌🤣😂😂

    • @kesavans335
      @kesavans335 2 года назад +10

      Thalapathi movie's pathi pesama polimer tv velraj ku thugam varathu polla

  • @laksansatha2717
    @laksansatha2717 2 года назад +10

    இந்த பாடலின் வசூலில் குறிப்பிட்ட பங்கு பாலிமர் வேல்ராஜ் க்கு வழங்க வேண்டும் 😂😂😂😂

  • @sumer1287
    @sumer1287 2 года назад +1

    🤣😂😂😂🤣🤣🤣😂🤣🤣🤣🤣😂😂😂so fun

  • @thalapathi4098
    @thalapathi4098 2 года назад +857

    குறை கூறுபவர்கள் குறை குறி கொண்டே அதே இடத்தில் இருப்பார்கள். அதை கவனிக்காமல் தன் வேலையை செய்பவர்கள் முன்னேறி கொண்டே இருப்பார்கள்

    • @Hari-is9tx
      @Hari-is9tx 2 года назад +6

      Yes

    • @mrrider3630
      @mrrider3630 2 года назад

      நல்ல மனசு இருந்தால் சின்ன மாதரி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @nagarajan9148
      @nagarajan9148 2 года назад +4

      yes

    • @sundarpoomalai2986
      @sundarpoomalai2986 2 года назад +2

      Super Thala 😇

    • @bgm191
      @bgm191 2 года назад +1

      Mass 🔥

  • @jeeva8015
    @jeeva8015 2 года назад +231

    பாலி Free promotion பண்ணிவிட்டுட்டா 😂😂எங்க பார்த்தாலும் Arabic kuthu தா trending 😝😝😝

  • @amjathamjath9067
    @amjathamjath9067 2 года назад +1

    வேல்ராஜ் அண்ணா எல்லாம் நீங்க பண்ணிட்டு ஏன் நெட்டிசன் மேல பழி போடுறீங்க அண்ணா 😂

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy 2 года назад

    இசை ரசிகர் என்ற பெயரில் இசையை அரை குறையாக தெரிந்து வந்து வாந்தி எடுப்பது. இந்த உலகில் புதிது என்று எதுவும் இல்லை ஆனால் புதுமை உண்டு. அனிருத் மட்டுமல்ல எந்த இசையமைப்பாளரும் புதிதாக எதுவும் செய்வதில்லை காலத்திற்கேற்ப நவீன இசை கருவிகள் மூலம் புதுமையை தான் செய்கிறார்கள். நீரின் வடிவம் அது கொள்ளும் பாத்திரத்தில் உள்ளது இசையின் வடிவம் அதை உருவாக்கும் கருவியிலும் கலைஞரிடமும் உள்ளது. நீரை எத்தனை வடிவிலானால பாத்திரத்தில் வைத்திட முடியும்??? அது மாதிரி தான் இசையும்.

  • @rolex-igl8637
    @rolex-igl8637 2 года назад +661

    நீ எத உருட்டுனாலும் அங்க Views ஏர தான் போகுது....😂
    அனிரூத் - தளபதி விஜய் 💯😎💥

    • @periyasamyt6522
      @periyasamyt6522 2 года назад +28

      😂 vaitherichal polimer ku 😆😆

    • @pandiyanstoreslovers6010
      @pandiyanstoreslovers6010 2 года назад +5

      💯✌🏻

    • @deepakbalakrishnan1907
      @deepakbalakrishnan1907 2 года назад +11

      Inthu polimer news views erurathku ana idea.

    • @pathmapriyanm3001
      @pathmapriyanm3001 2 года назад +6

      Only for thalapathy🔥

    • @subikutti3773
      @subikutti3773 2 года назад +5

      Bro nalla listen panunga bro polimer negative matum dha pesranga andha song ahh pathi no positive bro 😏vidunga nanba ignore negativity 💪🏻🔥

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 2 года назад +969

    சுட்டு எடுத்தாலும் அனிருத் இசையில் கொஞ்சம் கூடுதல் மாஸ்ஸா தான் இருக்கு..

    • @gopiprakash5001
      @gopiprakash5001 2 года назад +30

      Hahaha paithiyam

    • @user-vi9uo5dd3k
      @user-vi9uo5dd3k 2 года назад +4

      Yes bro

    • @pavialex4522
      @pavialex4522 2 года назад +7

      @@aravindaru2671 athu eppudi neenga saputa anubavatha inga share pannuringa 😂 semma gettu bro neenga

    • @aravindaru2671
      @aravindaru2671 2 года назад

      @@pavialex4522 avaruu sonna modulation appidi than irunthuchii 😂😂

    • @Nagoorpichai1986
      @Nagoorpichai1986 2 года назад +1

      @@aravindaru2671 பேச்சுல சுத்தம் இருக்கணும் பிரதர், அநாகரிகமாக பேச கூடாது

  • @dpvipergaming3053
    @dpvipergaming3053 2 года назад +2

    Nee enna vena solluda naanga thaan da trending uh🤣🔥🔥💥🔥💥

  • @gurusathish2093
    @gurusathish2093 2 года назад +4

    10 வருடமாக இதையேதான் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அனிருத் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் உள்ளது its very ignore person

  • @astergarden968
    @astergarden968 2 года назад +106

    நாட்டுல எல்லா மக்களும் சந்தோசமா இருக்காங்க போல...
    அதான் பாலிக்கு நியூஸ் கிடைக்காம திண்டாடுறான்😀😀

  • @rajarajanp1615
    @rajarajanp1615 2 года назад +319

    எவணும் நல்ல இருக்க கூடாது அதானே வேல்ராஜ் அண்ணா

    • @raj.7539
      @raj.7539 2 года назад +5

      Velraj and ranjith both thevdiya koodhiyans .........

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад +2

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்..🌴🌴

    • @nirmal8686
      @nirmal8686 2 года назад

      @@raj.7539 😹

    • @ssscriminalsgaming9200
      @ssscriminalsgaming9200 2 года назад

      Yea bro avarukku news kidai kanum adhu kaga avar yaro orutharu vaalkai ill pundhu vedu var

    • @ssscriminalsgaming9200
      @ssscriminalsgaming9200 2 года назад

      @@raj.7539 sema bro

  • @kavi6034
    @kavi6034 2 года назад +8

    அனிருத் இதன் வேலை அனல் அந்த பாடல் ஹிட் அதுதான் அவருடைய வெற்றி

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 года назад +1

    Adei polimer neeyum arambhathula irunthu vanmatha kakitu irukan ana song marana hit agitu iruku 😂🔥

  • @veluk9694
    @veluk9694 2 года назад +297

    இனி வரும் காலங்களில் எந்தப் பாடல் புதிதாக வந்தாலும் ஏற்கனவே வந்த பாடலின் சாயலில் தான் இருக்கும் அப்படி பார்த்தால் எந்த பாடலுக்கும் இசையமைக்க முடியாது இப்போ அந்தப் பாடலை கேட்பதற்கு நல்லா இருக்குதா அது போதும்

    • @thamizhmaranv2550
      @thamizhmaranv2550 2 года назад +2

      Enna manushaya

    • @tamilramSivakumar
      @tamilramSivakumar 2 года назад +2

      சரக்கு ஒன்னுதான், ஒவ்வொரு ஆள் எடுக்கற வந்தி ...கலர் மறுது....
      ஈ அடிச்சான் காப்பி.

    • @bruceselvam4966
      @bruceselvam4966 2 года назад

      Fact tr a

    • @jayachandran5167
      @jayachandran5167 2 года назад +1

      நல்ல முட்டு இனி சமாளிக்க முடியாதுல்ல ஒத்துக்க வேண்டியதுதான்!! அப்புறம் அவார்டு னா லாம் கிளம்ப கூடாது காப்பி காப்பிதான் ஒவர் பில்டப் குறைச்சிக்கனும் அப்புறம் இந்த வருடத்தின் சிறந்த இசையமைப்பாளர் அலப்பறை வேண்டாம்னு சொல்லனும் பல்ல இழிச்சிட்டு வாங்ககூடாது காப்பி காப்பிதான் தைரியமிருக்கா

    • @veluk9694
      @veluk9694 2 года назад +1

      @@jayachandran5167 தோழர் நீங்க சொல்றது சரிதான் ஆனால் எந்த ஒரு அவார்டு மே வலி கட்டாயம் பண்ணி கொடுக்க போவதில்லை மக்கள் இந்தப் பாடலை ஏற்கிறார்கள் ரசிக்கிறாங்க நீங்க குற்றம் சொல்லனும்னா நீங்க மக்கள் தான் சொல்லணும் இந்த மாதிரி காப்பி அடிக்கிற பாட்டு ஏன் நீங்க ரசிகர் என்று

  • @HARI_VIBES
    @HARI_VIBES 2 года назад +51

    Rendukum konjam kuda samantham ila da dei😂😂😂

  • @puliyoorsalaipanchayat4304
    @puliyoorsalaipanchayat4304 2 года назад

    வல்லவர்ர்ர்ர்ர்!!!

  • @dpvictor821
    @dpvictor821 2 года назад +1

    2:30 Redin Kingsley neenglaa.. 🤣🤣

  • @visanthkumar3069
    @visanthkumar3069 2 года назад +29

    Free promotion started from polimer news channel velraj

    • @mrrider3630
      @mrrider3630 2 года назад +1

      நல்ல மனசு இருந்தால் சின்ன மாதரி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @visanthkumar3069
      @visanthkumar3069 2 года назад +1

      @@mrrider3630 ok

    • @electrotechnicalofficer4354
      @electrotechnicalofficer4354 2 года назад

      @@mrrider3630 சொல்லுங்க என்னன்னு

  • @90skids39
    @90skids39 2 года назад +126

    காபியோ, டீயோ, இப்போ ட்ரெண்டிங் எங்க தளபதியோட அரபிக் குத்துதான்💥 வேல்ராஜ் நக்கல் யா உனக்கு🙄🙄

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 года назад +11

    ஒரு நாள் நான் ரோட்டுல நின்னுகிட்டு கெட்ட கெட்ட வார்த்தைல திட்டிகிட்டு இருந்தேன், இந்த அநி(யாய)ருத்து அத கேட்டுட்டு Beep Songஅ release பண்ணி Hit ஆகிட்டான்...

  • @kavinkumar777
    @kavinkumar777 2 года назад +1

    Ethuku peeru stomach burning.. 🔥🔥

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 года назад +192

    அது திருட்டு பாடலாக இருந்தாலும் இன்று 4கோடியே 53லட்சம் பார்வையாளர்களை பெற்று இந்திய அளவில் #1 On Trending இருக்கு பாலிமர்... 🤷‍♂️💯🤬🤐

    • @s.govindarajgovindaraj.s760
      @s.govindarajgovindaraj.s760 2 года назад +4

      Thiruttu manga eppaume thani rusinu solluvanga unmaidha pola bro

    • @risheeromanempire2885
      @risheeromanempire2885 2 года назад +2

      Every politician and cine actors have own IT Wing avanaga nenacha eppo venalum ethu venalum trend panna mudiyum

    • @Sathishkumar-ls3ku
      @Sathishkumar-ls3ku 2 года назад +2

      @@risheeromanempire2885 ithu ena pudhu uruttu ah iruku

    • @risheeromanempire2885
      @risheeromanempire2885 2 года назад +1

      @@Sathishkumar-ls3ku puthu urrutulam illa palaya uruttu dann. makkal dan innum update agala 😂

    • @laksansatha2717
      @laksansatha2717 2 года назад +1

      @@risheeromanempire2885 apa thala 🐢🐢ajithuku market illaya😂😂😂

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +218

    அனிருத் Beats லையும், குரல்களிலும் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பும்,மாயமும் உள்ளது ...♥💙✨💯%

    • @jayachandran5167
      @jayachandran5167 2 года назад +3

      Hava Hava hey Hava

    • @ezhilr6226
      @ezhilr6226 2 года назад

      @@jayachandran5167 🤩😂🙏

    • @sharan3016
      @sharan3016 2 года назад +4

      Uruttu😁

    • @tamilramSivakumar
      @tamilramSivakumar 2 года назад +2

      தூ,துப்பும் போல இருக்க, அவன் அலட்டல்.
      அவங்க அப்பன் அந்த feild அப்படி காகா புடிச்ச வந்துட்டான்.
      இங்கு யாரும் ,அனைவரும் அப்பான்,சொந்தாரங்க recommend இல்லமா அந்த துறையில வளர்ந்த வரங்களை...அவர்கள்தான் super star வீட்டுக்கும்,நாட்டுக்கும்.
      கூத்தாடி கூட்டத்தின் பின்பற்றுதிர்கள் ..
      அவர்களால் நாட்டிற்கு எந்த பிரேயசனம் இல்லை.

    • @ezhilr6226
      @ezhilr6226 2 года назад +1

      @@sharan3016 😊👍🙏

  • @naveennataraj4436
    @naveennataraj4436 2 года назад +4

    Anirudh:Enna velraj free promotion epdi
    Velraj: Vera mari vera mari😂😂😂
    Anirudh: apdiyee vechikanga
    Velraj:🙄
    Anirudh:😎

  • @vikionhungry8514
    @vikionhungry8514 2 года назад

    Sema comedy 👏👏🥳🥳

  • @zerobudgetproductionschitr2715
    @zerobudgetproductionschitr2715 2 года назад +173

    It's completely different beat , why spreading negative news, music director is one of the tuffest Job

    • @parnithagk8822
      @parnithagk8822 2 года назад +2

      Absolutely 👍

    • @aj-pu1xm
      @aj-pu1xm 2 года назад +3

      It is no where near ,Now adays it's a trend setting Edachu soli publicity thedikanum

    • @shootff6610
      @shootff6610 2 года назад +1

      Yes

    • @kevinprakash
      @kevinprakash 2 года назад +1

      polimer kum ani kum edho vaakuvaadham nadandhirukkum nu nenaikiren. chumma ippadi yaarum kaaraname illaama yaaraiyum seenda maataanga bro

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 года назад +66

    கடைசி வரைக்கும் நீ இந்த பாட்டை விடப் போவதில்லை அப்படித்தானே பாலி...... 😂

  • @vina7590
    @vina7590 2 года назад +1

    சல்லி சல்லியா உடைச்சிட்டியே வேல்ராஜ்😀😀😀

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 2 года назад

    Talent

  • @balamurugand9814
    @balamurugand9814 2 года назад +139

    இப்போது 3நாளில் படத்தின் வெற்றி, வசூல் எல்லாமே முடிந்தது விடுகிறது.ஆதலால் 3நாள் கூத்துக்கு இது போதும்.

  • @user-ym2cc4ub4d
    @user-ym2cc4ub4d 2 года назад +72

    அடே நீயாவே ஒன்னு கண்டுபுடுச்சுருக்க 😂😂😂😂ஐயோ ஆல்ரெடி பாட்டு hit நீ வேற இப்படி பண்ணிட்டு இருக்க 😂😂😂🔥

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 года назад +1

    Apdi paatha Ela song um innoru song kuda connect aagura maari than irukum..

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад

    சூப்பர் தகவல்கள் சார்

  • @electrotechnicalofficer4354
    @electrotechnicalofficer4354 2 года назад +45

    வேல்ராஜ் நீ என்ன புழுத்து புழுத்துனாலும் பாட்டு நாங்க பாப்போம் ஏற்கனவே ஹிட்டு அடிச்சி போய்கிட்டே இருக்கு நீ இங்க தனியா கதறு😂😂

    • @uy4796
      @uy4796 2 года назад +2

      Va thala va thala 😂

  • @arumugamv1570
    @arumugamv1570 2 года назад +67

    என்னதான் கதை, திரைக்கதை, வேல்ராஜ் சார் எழுதினாலும். ரஞ்சித் அண்ணா உங்க voice modulation தான் ஹயிலைட் அண்ணா வேற லெவல். 👍👍👍

  • @Saravanakandhanviews
    @Saravanakandhanviews 2 года назад

    Senthil: அப்பா அப்பா அப்பப்பா அப்பா அப்பா
    அப்பா அப்பா அப்பப்பா அப்பா அப்பா

  • @vijith.m9741
    @vijith.m9741 2 года назад +1

    Seri viddu tholaya yeppadi song nallathan irukku avankalum polachu pokkadum 😍

  • @alexrajraj9918
    @alexrajraj9918 2 года назад +87

    பாலிமர் கதறல்😂😂😂
    Content இல்லாத பொறாமை படும் பாலிமர்😂😂😂😂

  • @takkarlife3081
    @takkarlife3081 2 года назад +109

    சிறு வயதில் music Directer ஆகி முண்ணனி Hero படத்திற்கெல்லாம் music Directer ஆகியிருக்கும் அனிருத்தை பாராட்டலாமே

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +5

      Copy Kuthu😂😂😂😂

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад +2

      அனிருத் உடைய தாய்மாமன் ரஜினிகாந்த் .. சகலை தனுஷ்...மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவர் அனிருத்... சாதாரணமாக இருந்து இசையமைப்பாளர் ஆனால்தான் பெருமை.. டி இமான் பாராட்டுக்குரியவர்

    • @boopathy834
      @boopathy834 2 года назад +1

      @@BharaniKohli_ ungommava Ashwin okka

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад

      @@boopathy834 unga amma Viji Ki Oka Vidu

    • @rajeshe5863
      @rajeshe5863 2 года назад

      மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴
      திமுக , அதிமுக , விசிக பாமக Bjp போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video.

  • @arjunmurali6548
    @arjunmurali6548 2 года назад

    Hawa Hawa song is my favourite.
    Thanks to sentil sir!!!

  • @rajuxavier2.090
    @rajuxavier2.090 2 года назад +353

    நீ சொல்வது போல் காப்பி ஆன பாடலாகவே இருந்தாலும் நான் சொன்னது போல் பாடல் உலகெங்கும் சென்றடைந்து விட்டது🤣🤣🤣

    • @iamcharlie140
      @iamcharlie140 2 года назад +14

      Vip padathula solra madri thirudradellam ippo thirmai ayuduchu dan gnabagam varudhu😂😂😂

    • @myfather3315
      @myfather3315 2 года назад +4

      apdilam onnum ellaye ..

    • @Vijay-xe7cu
      @Vijay-xe7cu 2 года назад +3

      @@myfather3315 vpp

    • @mmanikandan9533
      @mmanikandan9533 2 года назад +2

      😂😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 года назад +2

      Poda pardasi

  • @barathraj8975
    @barathraj8975 2 года назад +23

    அனிருத் mind voice : என்னடா எந்த getup போட்டாலும் கண்டுபிடிச்சிடுறீங்க... 😜😜😜

  • @aimarketingtamil
    @aimarketingtamil 2 года назад +1

    Oru visiyatha negative ah solum pothu thaan atho impact athigama irukum. That's called marketing. 😅😅😅

  • @ssoundhar3707
    @ssoundhar3707 2 года назад

    Kadaisiya indha sendhil hava hava na edhir pakkave illa super

  • @Ss-sq9zn
    @Ss-sq9zn 2 года назад +32

    தளபதி சொன்னமாரி நீ நதி போல ஓடிகொண்டிரு 👌🙏🙏

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 года назад +10

    இங்கு எந்த ஒரு செய்யலும் செய்தாலும் அது அடுத்தர் செய்தது என்று சொல்லும் ஆட்ட்கள் மட்டுமே அதிகமா உள்ளார்கள் இது தமிழ் நாட்டின் சாபகேடு

  • @user-ff9tc7oq6y
    @user-ff9tc7oq6y 2 года назад +1

    வேல்ராஜ் வந்துட்டியா ❤❤❤

  • @kamurutheen2271
    @kamurutheen2271 2 года назад +2

    Better luck next time ... 😂😂

  • @sakthivel7948
    @sakthivel7948 2 года назад +59

    What ever it may be , song enjoyed by millions of people ..both director amd producer happy now..

  • @john-jz8kp
    @john-jz8kp 2 года назад +46

    Neenka enathan urutinalum naanka repeat modla katukonda irupom 🔥 Thalapathy 💥❤️

    • @periyasamyt6522
      @periyasamyt6522 2 года назад +2

      ❤️💯💯

    • @sathish2901
      @sathish2901 2 года назад +4

      Poi polappu paarungada thalapathi rasigan thala rasigan...nu indha madri irukradhuku than pirandingla da poi unga kudumbadhuku emma pnnanumo adhu pannunga ...vijay unakku enna senjan thalapathy nu pinnadi poringa .....ungala .adei aalungalam thirundanum

    • @user-bc1ml3dh6m
      @user-bc1ml3dh6m 2 года назад +4

      @@sathish2901 yellam yengaluku therium unga velaiya paathutu kelambu nga

    • @pghorizongamer6130
      @pghorizongamer6130 2 года назад +4

      @@sathish2901 ippo Sathish sir ena pandringala...dei jobi nee poi un polampa paru da 🐛🔥

    • @john-jz8kp
      @john-jz8kp 2 года назад +4

      @@sathish2901 enkaluku enka valaya paarka therium nee mooditu po perusa solla vanthitan 🤣

  • @sivasankark8273
    @sivasankark8273 2 года назад +5

    கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லயே அந்த பாட்டுக்கும் இதுக்கும். பாலிமர்(போலிமர்) கதறல்...

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 2 года назад +5

    யென்ன யென்ன சொல்லுறான் பாருங்க 🤣 🤣
    hawa hawa... Netizen
    கம்பி கட்டுற கதை லாம் சொல்லுறான் பாருங்க 🤣🤣

  • @nobita2430
    @nobita2430 2 года назад +34

    Thalapathy dance ❤🥳

  • @gowthamm3612
    @gowthamm3612 2 года назад +6

    சந்தன கடந்தல் வீரப்பன் & ஒசாமா பின்லாடனை கண்டுபிடித்தது போன்று அனி௫த்தை கண்டுபிடித்து நாட்டை காப்பாற்றிய வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி...

  • @beastfans7434
    @beastfans7434 2 года назад +9

    விஜய் ரசிக்களின் சார்பாக பாலிமர் நியூஸ் மிக்க
    நன்றி
    பப்ளிக் சிட்டி செய்ததற்கு

  • @naveenbharathi1209
    @naveenbharathi1209 2 года назад +1

    எல்லாத்தையையும் குற்றம் பார்ப்பாதே இந்த சமுதாயம், இசையை இரசிக்க வேண்டும்

  • @manoj.a3064
    @manoj.a3064 2 года назад +11

    Ipdiye Engalukku Promotion Panniye Katharunga Polimer😂

  • @rajkumarp7809
    @rajkumarp7809 2 года назад +37

    டேய் பாலி எதாச்சும் பேசனும்னு பேசாத... நீ எது சொன்னாலும் நம்பனுமா
    அதுக்கும் இதுக்கும் எவ்வளவோ different இருக்கு.. வேற எதாச்சும் Better ah யோசி 🤫

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 2 года назад

    பாடல் ஹிட்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад

    சூப்பரு

  • @jaisindhu282
    @jaisindhu282 2 года назад +13

    கட்ட துறைக்கு கட்டம் சரியில்ல. விஜய் ரசிகர்கள் கூட விளையாடுறதே அவனுக்கு வேலைய போச்சு.... இருக்கட்டும்...

  • @SakthiVel-kp4ws
    @SakthiVel-kp4ws 2 года назад +53

    Thalapathy 🔥🔥🔥

  • @manikandanajith9580
    @manikandanajith9580 2 года назад

    Vijay Anna dance performance mass song sema mass da

  • @yogishree9841
    @yogishree9841 2 года назад

    Tq for u r news enga thalapathi anna va nega lea famous panniduviga oru oru movies laum 🙏🙏🙏💐💐💐💐

  • @priyagowtham3958
    @priyagowtham3958 2 года назад +18

    Not sinking man.... Anirudh style was awesome 🎉

  • @ayyanararjun8746
    @ayyanararjun8746 2 года назад +36

    Hit anirudh ku illada thalapathi ku 🔥🔥🔥😎😎😎

  • @selvakumar4814
    @selvakumar4814 2 года назад

    Hava hava செந்தில்.... 😂 😂 😂

  • @arun7414
    @arun7414 2 года назад +1

    அரபிக் குத்துன்னா அரபிக் மெட்டுலதானடா போட முடியும் வென்று.....???

  • @sivasri8659
    @sivasri8659 2 года назад +27

    அணில் 😂😂😂😂😂

  • @jeeva8015
    @jeeva8015 2 года назад +27

    அப்ப யாரு தான் டா copy அடிக்கல எல்லாரும் அப்படி தா பண்றங்க 😂😂ஆனா நீ நியூஸ் போட்டு வன்மத்தை கக்கிட்ட😂

  • @rahumathullaaashiq8481
    @rahumathullaaashiq8481 2 года назад

    Thalapathey vera level maasss

  • @TamilStockmarketfocus
    @TamilStockmarketfocus 2 года назад +1

    சுட்டு சுட்டு பாட்டு ஹிட்டு ஹிட்டு 🤣🤣🤣🤣🤣

  • @littlecreator2667
    @littlecreator2667 2 года назад +7

    சுட்டுப் போட்டாலும் உங்களுக்கெல்லாம் டான்ஸ் வராதுடா 😆😅😂🤣

  • @novaasumatra4233
    @novaasumatra4233 2 года назад +7

    என்னதான்... பழைய சோறுனாளும்.....cooking மாஸ்டர் மசாலா... சரியா போட்டா... ஆம்பூர் பிரியாணியா தான் மணக்கும் 😂😂😂😂😂😂😂😂😂👍👍👍👍👍

  • @iniyan21
    @iniyan21 2 года назад +1

    அப்படி ஒன்னும் தெரியலப்பா 🤣🤣🤣🤣

  • @natarajraja6115
    @natarajraja6115 2 года назад

    20 year kalichi nala kathai keta rasikargal sarba valthukkal

  • @alwin804
    @alwin804 2 года назад +6

    அடேய் பாலிமர் உண் வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஒரு அளவே இல்லாம போச்சி 😂😂😂😂

  • @sheikdawood4183
    @sheikdawood4183 2 года назад +6

    தமிழ் இசை அமைப்பாளர்கள் அதிகம் அரபி ஆங்கிலம் மற்றும் பெர்சியன் உறுது இதிலிருந்து சுட கூடியவர்கள்தான்.

  • @Thunder.816
    @Thunder.816 2 года назад +2

    பாட்டு முக்கியம் இல்ல அங்கு யாரு ஆடுராங்க

  • @youtubeall3700
    @youtubeall3700 2 года назад

    அவா அவா அவவா அவா அவா இது காமெடி நடிகர் செந்தில் பாடல்😂😂🤣🤣🤣🤣

  • @sasiway7187
    @sasiway7187 2 года назад +4

    Senthil version dhan vera level 👍

  • @wealltamilandacreation6861
    @wealltamilandacreation6861 2 года назад +4

    Enna thaa sonalaum song semma reach

  • @leyonlaralifestyle7738
    @leyonlaralifestyle7738 2 года назад

    Velraj sir semma mass neenga

  • @sixcivil
    @sixcivil 2 года назад

    Senthil hawa sema

  • @fairosem
    @fairosem 2 года назад +6

    கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை

  • @villagelifenmj2000
    @villagelifenmj2000 2 года назад +8

    Now every body go and watch again this beast song... 😂 😂 😂 😂 Innum 40 million increase aagum parungga... 😂 😂 😂 Enna polimer, ippadi free ah promotion pannitiinggale... 😂 😂 Better luck next time.. Hahahahaha

  • @myeditmystatus2225
    @myeditmystatus2225 2 года назад

    சற்று வருத்தம் தான்....

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 2 года назад

    அனிருத் சொந்தமாக மியூசிக் போடுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆச்சு