Комментарии •

  • @catch_me_if_you_can_1
    @catch_me_if_you_can_1 2 года назад +533

    காவலாளிகள் கண்டு பிடிக்கவில்லை என்றால் வெளியே செல்லும்போது பெரிய டிராவல் Bagum ஒரு சின்ன டிராவல் Bagum தேவைப்பட்டிருக்கும். 😂

  • @elumalaimudaliyar3035
    @elumalaimudaliyar3035 2 года назад +561

    நம்முடைய முயற்சி எல்லாம் வீணாகிவிட்டது, இன்னும் பயிற்சி தேவையோ.

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 года назад +353

    சிரிக்க வைத்த பாலிமர் வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி.

  • @radhakirsnan6771
    @radhakirsnan6771 2 года назад +395

    டேய் வேல்ராசு ரொம்ப நாள் ஆச்சு டா நான் இப்படி சிரிச்சு 😁😁😁😁😁

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +80

    அந்த மாணவன் : நம் இராஜ தந்திரங்கள் அனைத்தும் வினாகிவிட்டதே இன்னும் பயிற்சி வேண்டுமோ 😁😁😂😂😂😢🤣

  • @ashwinsidu825
    @ashwinsidu825 2 года назад +161

    பாவம் அந்த புள்ளைங்க எவ்ளோ கனவோட போய் இரிக்கும்..

  • @thenikarthik4165
    @thenikarthik4165 2 года назад +152

    உலகில் பல இடங்களில்
    நகைச்சுவை சிதறிகிடக்குது
    அதில் இதுவும் ஒன்று

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 2 года назад +42

    கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்து டா சொன்ன காலேஜ் போகும் போதே கஞ்சி ஊத்த ஆரம்பிச்சுட்டான் 🤣

  • @mokkaikondan3604
    @mokkaikondan3604 2 года назад +62

    இது போல நமக்கு ஒரு டோலி இல்லியே 😏🚶

  • @balrajbalraj5278
    @balrajbalraj5278 2 года назад +72

    பாலிக்கு நல்ல கேளி 🤣🤣🤣🤣🤣music veraa leveluuuuu🔥🔥🔥

  • @sabaribaskar6775
    @sabaribaskar6775 2 года назад +81

    Background music vera level polimer 👌🙂

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 2 года назад +94

    அந்தளவுக்கு மாணவர்கள் வெறிபிடித்த அலைகிறார்கள்

    • @musicmanikandan170
      @musicmanikandan170 2 года назад +12

      இல்லை மாணவிகள் காம சுகம் தேடும் காலம் இது

  • @user-qf3ok7rf2c
    @user-qf3ok7rf2c 2 года назад +63

    அவ்ளோ வெறி😮🤐🙄🤔 ஏண்டா படிக்க அனுப்பினா நல்ல பண்றீங்க😜😜😜

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +31

    உன்மையில் பாலிமர் நியூஸ் உங்களுக்கு நன்றி 🙏 இனிமே எந்த பெட்டியும் திறந்து பார்க்காமல் கொண்டு போக முடியாது உஷாராக இருக்க வேண்டும்

  • @ssathiyaraj873
    @ssathiyaraj873 2 года назад +64

    அதெல்லாம் சரி டிராகுளா இப்படிதான் இருக்குங்களா ஐயா

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 года назад +51

    உங்களை எல்லாம் படிக்க வைக்கிறாதே ரொம்ப தப்புடா உங்க எதிர் காலத்தை நினைத்து உங்க பெற்றோரே ஓடி ஓடி உழைக்கிறார்கள் ஆனால் நீங்க காதல் கத்திரிக்காய் ன்னு அழைறிங்க

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 2 года назад +3

      சீசி இவங்களுக்கு திருத்தவே திருத்தாது எப்படி எல்லாம் அலையுது தூ

    • @HarishHarish-dw7ww
      @HarishHarish-dw7ww 2 года назад +6

      Avan life avan paathupaan... Mooditu un life ah paaru

    • @JAI----
      @JAI---- 2 года назад

      🙁

    • @kitughm3483
      @kitughm3483 2 года назад

      @@pavimoorthi4465 அவனுக்கு அமையுது

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +69

    நாடு எப்படியெல்லாமோ முன்னேறிக் கொண்டிருக்கிறது........ நம் இந்தியா மட்டும் எப்படி முன்னேறும் இப்படி இருந்தால்🤔🤔🤔🤔🤔

    • @engineeringmiracles1137
      @engineeringmiracles1137 2 года назад +1

      Because Anga la yarum yaru kuda venalum suthalam ena venalum panlam .india decepline traditional nu namala apdiye vachirukanga inum

    • @rohansibbu127
      @rohansibbu127 2 года назад

      Brilliant country

  • @nothingtosay1980
    @nothingtosay1980 2 года назад +54

    The pillar of next generation 👌

  • @marvelmovies4139
    @marvelmovies4139 2 года назад +35

    எல்லோரும் பாத்துக்கங்கோ இது மாயமும் இல்லை மந்திரமும் இல்லை பெட்டிக்குள்ளருந்து பொண்ணு வரும். மேஜிக்தான் ஞாபகம் வரும்

  • @Bomb_Blast
    @Bomb_Blast 2 года назад +57

    பெண் சுதந்திரம் இல்லாத இந்தியா# மேட்டர் பன்ன உரிமை இல்லையா? 😓😓😓🤦

    • @balrajbalraj5278
      @balrajbalraj5278 2 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 2 года назад +3

      மேட்டருக்கு முன்னாடியே 🤔சிக்கிட்டான் பாவம் 🙆☹️

    • @indrajithmechanical962
      @indrajithmechanical962 2 года назад

      😂😂😂

    • @user-sq3js9il4e
      @user-sq3js9il4e 2 года назад

      எல்லாம் ஓட்டைக்கு தான்

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +64

    காலையில் கிளு கிளப்பான செய்திகள் போட்டு😂😂😂 சுட சுட செய்திகளை தேட போகும் உங்கள் பாலி😀😀😀

  • @parthi630
    @parthi630 2 года назад +14

    அவன் ஆசையா போட ரூமுக்கு அழைச்சிருக்கான் ஆனா தொறந்து பாத்து ஆட்டத்த முடிச்சிட்டிங்களே இனி எங்க போய் ரூம் போட்டு போடுவானோ

  • @Deena4421
    @Deena4421 2 года назад +6

    வடிவேலோட , பார்சல்‌ சர்வீஸ் மூட்டைல கட்டி ஆள அனுப்பும் காமெடி பாத்துருப்பான் போல😂😂😂

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 2 года назад +3

    பிக் பாஸ் தான் ஞாபகம் வருகிறது

  • @rojaofecal2272
    @rojaofecal2272 2 года назад +64

    இந்த கொடுமை எல்லாம் இந்தியா ல மட்டுமே நடக்கிறது

    • @raghuram7813
      @raghuram7813 2 года назад +10

      Nee enamo foreign la poi pathutu vantha mathiri pesura, foreign la direct ah vae idhulam panuvanga loosu, poi public washroom la paaru theyriyum

    • @user-sq3js9il4e
      @user-sq3js9il4e 2 года назад

      @@raghuram7813 😂😂😂😂😀😂

  • @rubyvijay8798
    @rubyvijay8798 2 года назад +15

    Music super... Velraj sir super.. Unga voice thooranam ennaku romba pidikum...

  • @thanigachalama2921
    @thanigachalama2921 2 года назад +12

    Bigboss Tamil season 5 பாத்திருப்பான் போல அந்த Seasonla Raju bhavani ya அப்படிதான் பேக் பண்ணி இருப்பார்

  • @vijayakumarm3381
    @vijayakumarm3381 2 года назад +10

    நக்கல் யா உனக்கு polimer 🤭

  • @muniyan_sathis9195
    @muniyan_sathis9195 2 года назад +17

    Nalla panrinka da dei😂

  • @aravind5083
    @aravind5083 2 года назад +3

    Adeii polimer nee podra background music Vera level da😂😂

  • @veeravoice
    @veeravoice 2 года назад +2

    கடைசியில அவன் ஆசையை ஒன்னும் இல்லாமல் பண்ணிட்டீங்க🤣😂😂😂

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 года назад +9

    யோவ் பாலி உன்னோடு music அடிச்சிக்க ஆளே இல்லடா நல்லாயிருப்படா போடா

  • @bindumadhavarao4704
    @bindumadhavarao4704 2 года назад +16

    Vere level BGM. 👌👌👌

  • @rejinroyrejin11
    @rejinroyrejin11 2 года назад +9

    உல்லாசமாக இருக்க நினைத்தவர்களை திறந்து உசுப்பி விட்டீர்களே,,,, அவர்கள் இருவரும் உடல் உஷ்ணத்தால் உபாதைக்கு உள்ளாவார்கள்,,,,, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @motovillageriders
    @motovillageriders 2 года назад +1

    இந்த idea நமக்கு வரமா போச்சே 😅😅😀😀

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +10

    உலகதிலேயே மூலக்காரனுங்க இந்தியால தான் இருக்கானுங்க😆

  • @n.swarupa7977
    @n.swarupa7977 2 года назад +2

    Vel sir eppadi news collect panrenga super way of speech semma

  • @maheswaranj.s3079
    @maheswaranj.s3079 2 года назад +18

    இதெல்லாம் தெரியாம....என் நண்பன் இன்னும் கல்யாணம் பன்ன பொண்ணு தேடிகிட்டு இருக்கான்

    • @jaya8820doctor
      @jaya8820doctor 2 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @iiii254
      @iiii254 2 года назад

      @@jaya8820doctor oi😍😍😍😉☺️🌷🌷

    • @jaya8820doctor
      @jaya8820doctor 2 года назад

      @@iiii254 🧐oi

    • @iiii254
      @iiii254 2 года назад

      @@jaya8820doctor ennchu 🤭🤭🤭🌷🌷🌷🙈🙈🙈🙈🙈

    • @jaya8820doctor
      @jaya8820doctor 2 года назад

      @@iiii254 😅

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 2 года назад +8

    உள்ளே போயிருந்தா செய்தி வேறமாதிரியில்ல வந்திருக்கும்

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u 2 года назад +18

    அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு தினமும் சல்சா பண்ணனும்னு ஆசை😂😂😂

  • @binaryshadow365
    @binaryshadow365 2 года назад +16

    Best troll channel award goes to polimer .

  • @moviestars6720
    @moviestars6720 2 года назад +17

    மாட்டாமல் இருந்திருந்தா, ஹாஸ்டல் உள்ளே என்ன நடந்திருக்கும்??
    🤔🤔

  • @sunlight1249
    @sunlight1249 2 года назад +4

    என்ன என்ன கனவு கண்டாயோ எல்லாம் போச்சே 😭

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 2 года назад +2

    அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இது நடந்திருக்காதே

  • @JMS10003
    @JMS10003 2 года назад +1

    காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள். உங்கள் அன்பு உங்கள் அன்பைக் காட்டுகிறது.

  • @jemiladiaries
    @jemiladiaries 2 года назад +1

    Background music Vera lvl ya 🤣🤣🤣🤣

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +6

    காதலி ஒல்லி குச்சி உடம்பு காரியாக இருந்ததால் சரியாக போச்சு 😃🧳

  • @abiselviabiselvi9953
    @abiselviabiselvi9953 2 года назад +1

    Background music sema polimer 😂😂😂

  • @itsmeadithya1046
    @itsmeadithya1046 2 года назад +4

    Enga pa bgm edukuringa vera lvl..ore kubeer kubeer 🤣🤣🤣

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 2 года назад +2

    After pavani in bigg boss 😂😂😂

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 2 года назад

    Background music 🎵🎶 super 👌🏻👌🏻

  • @user-gr3tt3cy4l
    @user-gr3tt3cy4l 2 года назад +52

    காரணம் காமவெறி 😉

    • @arjuna529
      @arjuna529 2 года назад +6

      நேத்து yanga classla ஒருத்தன் 11மணி காட்சியே ஓட்டிட்டா😮

    • @user-gr3tt3cy4l
      @user-gr3tt3cy4l 2 года назад

      @@arjuna529 காத,காம வாழ்க்கையில் இதெல்லாம் சாதரணம் 😉

    • @karthikishwar191
      @karthikishwar191 2 года назад

      Apdina sanniyasi ya maridu bro 😶

    • @user-gr3tt3cy4l
      @user-gr3tt3cy4l 2 года назад

      @@karthikishwar191 நீ ஏன்டா கதறுர காமகொடுரா😂

    • @karthikishwar191
      @karthikishwar191 2 года назад +1

      @@user-gr3tt3cy4l ellarukkum kaamam irukkum, konjam Peru kaamippanga konja Peru illa, veliya unnaya madiri utthaman nu sollittu iruppanga avanunga dan migaperiya kaama koduranunga 😂, fact nee oru murattu single ah iruppa ,pola

  • @bblast3808
    @bblast3808 2 года назад +1

    2019 dehradun university la nadentha incident and same footage is used here.. Please do some research work before telecasting... Ethula background music vaera

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 года назад +5

    Semmmmaya சிரிச்சிடா வயிறு வலிக்குது 😂😂😂😂😂

  • @divyamoorthi9564
    @divyamoorthi9564 2 года назад +1

    Welcome to kirikalan magic show😑🤣🤣😂😂

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 2 года назад

    Music composing is so funny🤣🤣🤣🤣🤣

  • @Sakthivel_tesla
    @Sakthivel_tesla 2 года назад +4

    Legends are always legends... So they are called mens

  • @vaishus_worldtamil
    @vaishus_worldtamil 2 года назад

    Neenga posts news la background music dhan highlight😁😁

  • @mokkaikondan3604
    @mokkaikondan3604 2 года назад +29

    என்னடா இப்டி கிளம்பிடீங்க கைபேசி போல இது கையடக்க பெண்ணா 🤣🤣

  • @rakeshkiruba6926
    @rakeshkiruba6926 2 года назад +1

    என் இனமடா...நீ..

  • @priyams1990
    @priyams1990 2 года назад +1

    இப்படி நல்ல comedy news போடுங்கப்ப்பா காலங்காத்தால 😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣 அப்புறம் அந்த bgm செம 😜

  • @rohansibbu127
    @rohansibbu127 2 года назад

    India is a brilliant country. Super wow super

  • @selvaselva3190
    @selvaselva3190 2 года назад +1

    அவா எதுக்கு சந்தோசமா இருந்தானா...அவா ரூமுக்கு வந்துட்டோம்னு நெனச்சிட்டா....😁

  • @sateeshmgmc1418
    @sateeshmgmc1418 2 года назад +2

    Ennada idhu... Nambha list la illiyaae...

  • @nanthunanthu8543
    @nanthunanthu8543 2 года назад +1

    மியூசிக் சூப்பர் பாலி

  • @jothisteels3245
    @jothisteels3245 2 года назад +2

    அயிட்டத்தை யெல்லாம் காதலி என்று சொல்லி புனிதமான காதலை கொச்சை படுத்த வேண்டாம்
    நண்பா

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 года назад

    Morning news
    Super

  • @zerodegreechannel999
    @zerodegreechannel999 2 года назад

    Music podadinga
    News mattum sollunga

  • @arulwin7865
    @arulwin7865 2 года назад

    Background music ultimate 🤣

  • @thamaraikannan790
    @thamaraikannan790 2 года назад +1

    நம் இராஜ தந்திரங்கள் அனைத்தும் விண் ஆகி விட்டதே... 🤦🤦🤦🤦

  • @TheMonkTamil
    @TheMonkTamil 2 года назад +2

    என்ன ஒரு புத்திசாலித்தனம் 😆

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 года назад +2

    காதல் மறைக்க ரூம் போடாம இருந்தா போதும்... ஆனால் காதலி மறைக்க ஒரு பை போதும் நிருபித்துவிட்டார்...

  • @tamildubbedmovies851
    @tamildubbedmovies851 2 года назад

    இந்த செய்திக்கு இந்த இசை தேவையா சும்மா வேற மாதிரி போடுறீங்க செம்ம இசை

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +1

    இரண்டு தலைமுறை முன்வரை ஆண்களின் திருமண வயது 16 to 18
    பெண்களின் திருமண வயது 14 to 16 என்று 90% சதவிகிதத்தில் இப்படிதான் இருந்துள்ளது.
    அதனால்தான் இந்திய ஜனத்தொகை விரிவடைந்தது.
    ஒரு வீட்டில் 8 முதல் 10 குழந்தைகள்.அதில் இரண்டு குழந்தைகள் ஏதேனும் காரணங்களால் இறக்கும். ஊரே ஒதுக்கினாலும்
    பிள்ளைகள் போதும் எங்களை தூக்கி செல்ல என்ற கருத்து கூறுவார்களாம்.
    இப்போதுள்ள அரசாங்கம் தான் நம்முடன் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று ஏங்கும்
    சிங்கிள்ஸ்.

  • @user-ft1mo3vl2x
    @user-ft1mo3vl2x 2 года назад +1

    இது நியூஸ் சேனல் இல்ல காமெடி சேனல் 😂

  • @behappyalways11
    @behappyalways11 2 года назад +1

    90ஸ் கிட்ஸ் : கடவுள் இருக்கான் டா குமாரு. நல்லா வேணும் டா உனக்கு

  • @justinraju5082
    @justinraju5082 2 года назад +3

    He must be watched bigg boss 5 . Raju and Pavani inspired them

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 2 года назад

    அருமையான செயல்

  • @singerpriyaofficial1049
    @singerpriyaofficial1049 2 года назад +1

    இந்த காலத்தில் காதலை பூட்டி வைக்க இதயம் தேவை இல்லை போல, சூட்கேஸ் போதும் போல 🤪🤪🤪🤪🤪🙄🙄🙄🙄🙄

  • @sivamagazine888
    @sivamagazine888 2 года назад +1

    இனி அவன் சாதாரண suitcase எடுத்துட்டு போனாலே உள்ள யாருனு கேப்பானுங்களே... எப்படி சமாளிக்கப்போறான்னு தெரிலயே 😂😴

  • @dhinakardhina239
    @dhinakardhina239 2 года назад

    Background music 🔥😂😂

  • @partha8125
    @partha8125 2 года назад +2

    Bb5 ல ராஜு bro.. பண்ணுனது 🤣🤣

  • @johnjoseph2433
    @johnjoseph2433 2 года назад

    Idhu enda case/ section parents?

  • @punitham7442
    @punitham7442 2 года назад

    Sema

  • @iloveindia3628
    @iloveindia3628 2 года назад

    நல்லவேளை கண்டுபிடித்துவிட்டார்கள் இல்லையென்றால் போகும்போது இரண்டு பேர் வரும்போது மூன்று பேராக வந்து இருப்பார்கள்

  • @Lawyerponnu
    @Lawyerponnu 2 года назад

    Polimer la BGM ku panjamillai 😂😂😂😂😂

  • @user-mo4nn4ts3i
    @user-mo4nn4ts3i 2 года назад +6

    ஜப்பான் கண்டுபிடிச்சது பேக்...🤔🤔🤔
    அதுக்குள்ள ஆளையே வைச்சு கொண்டு போயிட்டான் இந்த dogu....🐕🐕🐕🐕....

  • @harivjrio
    @harivjrio 2 года назад +5

    Dai check panuvanga nu therium la aprm enda ipdi pandringa kadaule 😂😂😂😂😂😂😂

  • @pulikutty5076
    @pulikutty5076 2 года назад

    என்ன டா மியூசிக் போடறீங்க

  • @selvaselva3190
    @selvaselva3190 2 года назад

    எனக்கு தெரிஞ்சு இது first time ah இருக்காது....

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 2 года назад +1

    ஒத்த ரோசா புள்ளய ரொம்ப அற்புதமா வளத்துறுக்கிங்க...

  • @eyeseyes1217
    @eyeseyes1217 2 года назад +1

    இந்த மாதிரி செய்தியெல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்குதோ தெரிலேயே... இது background music வேற.

  • @dggaming4199
    @dggaming4199 2 года назад

    நான் சிறுவனாக இருந்தபோது அண்டா குட்டி போட்ட கதை ஞாபகம் வருகிறது 🤣🤣🤣 ஒரு வேலை இப்படி நடந்திருக்குமா 🤔🤔🤔🤔

  • @joshruskin3206
    @joshruskin3206 2 года назад

    ரொம்ப அசிங்கமா போச்சி குமாரு

  • @lokeshfm7479
    @lokeshfm7479 2 года назад +9

    எங்கேயடா ஜெ தீபா எங்கேயடா மாதவன் எங்கேயடா பேரவை எங்கேயடா எச்சக்கலை தீபக் எங்கேயடா எங்கேயடா எங்கேயடா

    • @wesleyanbu3204
      @wesleyanbu3204 2 года назад +1

      யாருடா நீ இதே சொழியா தா அலையிற போல

    • @lokeshfm7479
      @lokeshfm7479 2 года назад

      @@wesleyanbu3204 🤣😂😅😅😆😅😂🤣

  • @KTC__Android__Fixer
    @KTC__Android__Fixer 2 года назад

    அவ்வளவு அவசரம் 🤔

  • @faizalrahman2839
    @faizalrahman2839 2 года назад

    Semma 😉

  • @noolandcool3865
    @noolandcool3865 2 года назад

    ஐயோ ஐயோ

  • @chozhastech5726
    @chozhastech5726 2 года назад +2

    நியூஸ் கன்டன்ட் 20% மீம்ஸ் கிரியேடிவிட்டி80% = பாலிமர் 🙂