மோகன் & கார்த்தி மேலும் உங்கள் செயல் சிறக்க வாழ்த்துகள். எங்க தோட்டத்திலும் நாட்டு கொய்யா , சீதா , முள் சீதா , ராம் சீதா, சிறு நெல்லி போன்ற பழ மரங்கள் 1.8 வருடத்தில் இருந்து காய்க்க துவங்கிவிட்டது. இப்போது, 3 வருடங்கள் ஆன நாட்டு மா மரங்கள், சீனி புளியங்காய் மரம் போன்றது பூத்து, பிச்சு விட்டுள்ளன. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மரங்கள் உடன் வாழும் என் வாழ்கை மிகவும் அர்த்தமானது & அருமையானது. எல்லாம் கொடுத்த இயற்கைக்கு நன்றிகள் பல.
கமலா ஆரஞ்சு பழம் ஆரம்பத்தில் புளிப்பாகத் தான் இருக்கிறதுங்க அண்ணா, மரத்தில் இருந்து அதுவே விழும் தருவாயில் நன்கு இனிப்பாக மாறிடுதுங்க. எங்கள் வீட்டில் மரம் இருக்கிறதுங்க.
அது கருங்கொய்யா அல்ல செங்கொய்யா சுவை பெரிய அளவில் வித்தியாசம் இல்லை நான் சுல்தான்பேட்டை அம்பாள் நர்சரியில் வாங்கி வந்து வளர்த்தேன்,இதுவரை நன்றாக காய்க்கிறது.
மோகன் & கார்த்தி மேலும் உங்கள் செயல் சிறக்க வாழ்த்துகள்.
எங்க தோட்டத்திலும் நாட்டு கொய்யா , சீதா , முள் சீதா , ராம் சீதா, சிறு நெல்லி போன்ற பழ மரங்கள் 1.8 வருடத்தில் இருந்து காய்க்க துவங்கிவிட்டது.
இப்போது, 3 வருடங்கள் ஆன நாட்டு மா மரங்கள், சீனி புளியங்காய் மரம் போன்றது பூத்து, பிச்சு விட்டுள்ளன. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மரங்கள் உடன் வாழும் என் வாழ்கை மிகவும் அர்த்தமானது & அருமையானது.
எல்லாம் கொடுத்த இயற்கைக்கு நன்றிகள் பல.
Hlo sir unga number kidaikumaa seed theva paduthu
@@melkishethek2475 ... இந்த சேனலில் இருக்கும் திரு. மோகன் ராஜ் / கார்த்திக்கின் மொபைல் நம்பருக்கு கூப்பிடுங்க. மோகன் ராஜிடம் நாற்றுக்கள் கிடைக்கும்.
கமலா ஆரஞ்சு பழம் ஆரம்பத்தில் புளிப்பாகத் தான் இருக்கிறதுங்க அண்ணா, மரத்தில் இருந்து அதுவே விழும் தருவாயில் நன்கு இனிப்பாக மாறிடுதுங்க. எங்கள் வீட்டில் மரம் இருக்கிறதுங்க.
அருமையான பதிவு. அனைத்து உயிர்களுக்கும் உணவு முக்கியம். மனிதருக்கு வருவாய் முக்கியம். இரண்டும் ஒரே இடத்தில். நல்லது.
அருமையான முயற்சி. விஸ்வரூப வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉🎉
அருமை நல்ல முயற்சி
அருமை அருமை பதிவு அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
Ty
ரொம்ப சூப்பர்
வாழ்த்துக்கள்...... அருமையான விளக்கம் மற்றும் பதிவு
தங்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் வேண்டி மரம் வளர்க்கும் தங்கள் தொண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Super Anna's..
Super தம்பி
Thank u
அது கருங்கொய்யா அல்ல செங்கொய்யா சுவை பெரிய அளவில் வித்தியாசம் இல்லை நான் சுல்தான்பேட்டை அம்பாள் நர்சரியில் வாங்கி வந்து வளர்த்தேன்,இதுவரை நன்றாக காய்க்கிறது.
Super very nice brother okay welcome 😀👍♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good Job
Arumai,
Nice
Super❤
What s the space btwn each trees
Super bro
Anna 👌👌👌👌👌👌👌👌👌
நண்பா தஞ்சாவூர் நாட்டு குட்டை மாடு இருக்கா
Bro Sikkandharsavadi veerapandi Anna valakum 18 kalaigalula oru maadu erandhu ponadhu train la adi pattu.
Avar oru video eduthu podugha Bro
👌👌👌
Sir neenga cheadilam veachi irukingala nanga veanum na vangikalam ma
Soopetn sir
தொடர்பு எண் தரமுடியுமா
How to contact Mohanraj sir.
💯❤👌
Thank you
Visukkunu vandha idea 🤣
Plant kidaikkumaa contact number and tamilnadu full delivery pannuveengala??
பண்ணுவோம்
Daie thumbnail la katuna fruits eanga ollu....
Can we get fruits directly from him.
Can we get his number?