வனங்களை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் அறுவடை | உணவு காடு மோகன்ராஜ் நாட்டுமரங்களின் காவலர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • join பசுமை விவசாய உலகம் Telegram group-t.me/joinchat/...
    இவருடைய யூடியூப் னை சேனலுக்கு சென்று Subscibe செய்து கொள்ளவும்.. உணவு காடு மற்றும் உணவுகளுக்கான நாட்டு பழ மரங்களை வாங்க இவருடைய Channel ஐ Subscribe செய்யவும் - / @unavukaadu

Комментарии • 27

  • @tamizhanagri
    @tamizhanagri  3 года назад +1

    நாட்டு பழங்களை வாங்க Subscribe இவருடைய RUclips channel link -ruclips.net/channel/UCb-DJR82g8QOGAzPtgEh5jQ

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +3

    மோகன்..... அருமை... வாழ்த்துகள். 🌹💗👍🌹👌💗🌹
    மரத்தின் விதைகள், பழங்கள், கிழங்குகள், இலைகள், விறகு, நிழல், குளிர்ச்சி, மழை வளம், மண் வளம், நீண்ட ஆயுள் , பருவங்களை நிலைத்து இருப்பது. ... இது எல்லாம் தேவை என்றால்... நாட்டு மரங்கள் மட்டுமே கலந்து வைக்க வேண்டும்.
    5 அடுக்கு மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைகள் . ... இவை தான் ஒரு இயற்கை காட்டின் அமைப்பு. இதுவே , சுய சார்பு வாழ்கைக்கு முக்கியம். 🌹👌🌹💗

  • @mahesh20092011
    @mahesh20092011 3 года назад +10

    நாட்டு விதைகள், உணவுக்காடு இவற்றில் சிறப்பான தெளிவு & அனுபவம் உள்ளவர் மோகன்ராஜ் அவர்கள்ஃ🙏👍

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 года назад +1

    அருமையான விளக்கம் , அனுபவம், தொடரட்டும் 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshsundar1321
    @vigneshsundar1321 3 года назад +2

    அண்ணன் சொல்ற மாரி செஞ்சாத நம்ம பூமி ய காப்பதா முடியும்👍👍

  • @talithag3198
    @talithag3198 Год назад

    அருமை

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    வாழ்த்துக்கள் 👍👍

  • @saraathi6289
    @saraathi6289 3 года назад +4

    பேட்டியெடுக்கும் சகோதரரே...
    வருமானம். . லாபம் ..
    இதுவே நம் வாழ்வியலை பணத்திற்கான வேலைக்காக அடிமையாக்கி முடக்கியமுக்கியகாரணி..
    நமது செயல்கள் எந்தவிதத்தில் வாழ்வியலுக்கு உகந்ததாக இருக்கின்றது?என்பதை வெளிக்கொணரும் நோக்கும் செயவாற்றுங்கள்..

  • @muralytharan8905
    @muralytharan8905 3 года назад +3

    Naan ivroda channel pathu iukuken

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад

    Arumai sooriya oli athigam edukkum maram athan nilalil kuraintha sooriya oli thevaipadum payir therinthu podungal valthugal naanum vaithullen koiyaa vaali nalla iruku eyargai vivasaayam

  • @sureshramasamy1450
    @sureshramasamy1450 3 года назад +5

    தோட்டத்தை முழுவதும் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @shankps460
    @shankps460 3 года назад +1

    தென்னங்கன்று கிடைக்குமா? எந்தவகை சிறந்தது?

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 года назад

    👍👍👍

  • @stprasad9384
    @stprasad9384 2 года назад

    What is the contact no of Mr mohan raj

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад

    Ivara neenga thedi pona maari illaye, etho random uh select panni interview panringa pola.

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 3 года назад +2

    தலைப்பில் பிழை திருத்தம் தேவை
    அருவடை அல்ல *அறுவடை*

  • @anoopkr190685
    @anoopkr190685 2 года назад

    Mohanraj annavin mobile number share panna mudiyuma?