அக்கா நெக்ஸ்ட் ஆதி கனி பேர் மட்டும் மாத்திரதிங்கதமிழ் விக்கி யும் மாத்திராதிங்க பிரியா சஞ்சய்யும் மாதிராதீங்க அக்கா என்னவளே ஸ்டோரி சூப்பர் 🎉🎉🎉🎉🎉💚💚💚💚💚💚👍👍👍👍👍👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
❤❤❤suji sister video ellame super than sema editing nethu video super 🥰❤️❤️next story la Aadhi kani ya jodiya mattum potunga please sister ❤❤❤suji sister ungaloda kastam enakku puriyithu tween craft la 10 m video etukkave 1h aagum neenga 30 m video etukkenga kantipa 3h aagum ninaikke sister ❤️🥺❤️ health mukkiyam sister take care sister ❤️❤️❤️ love you sister
❤❤❤❤❤❤❤ 4:44 உங்க கதை ரொம்ப சூப்பரா இருக்கு எதையும் மாத்த வேண்டாம் ரொம்ப நல்லா இருக்கு கதையை முடிகிறிங்க அப்படிங்கும்போது ரொம்ப கவுடமா இருக்கு இருந்தாலும் என்ன பன்ன எனக்கு விக்கி தமிழ் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி சஞ்சய் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ம் பரவா இல்லை உங்க விருப்பம் எப்படியோ அப்படியே பண்ணுங்க உங்க விடியோ எப்ப வந்தாலும் நான் பார்ப்பேன் உங்க நிலைமை ரொம்ப கஷ்டம் தான் சூப்பர் சூப்பர் வீடியோ❤❤❤❤❤❤❤
என்னவள் ஸ்டோரி முடிக்காதீங்க ப்ளீஸ் என்ன ஸ்டோரி சூப்பரா இருக்கு ரொம்ப ஸ்டோரி சூப்பர் வேற லெவல் ஸ்டோரி போயிட்டு இருக்கு ஸ்டோரிய முடிக்காதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா உங்க கிட்ட நான் ஒன்னு கேட்டிருந்தேனா பிரியாத வரம் வேண்டும் ஸ்டோரி வந்து நீங்க தான் போடுறீங்க நினைக்கிறேன்னா அந்த ஸ்டோரிய போடுங்கண்ணா ப்ளீஸ்ண்ணா நீங்க ரெண்டு பேருமே ஸ்டார் ஜோடியா வாங்கணும் தமிழகம் விக்கி அண்ணாவும்
Naa you tube la first like pannathu priyatha varam vendum chennal than ❤apram than intha mathiri story erukku nu therium ennoda fav one priyatha varam vendum ❤❤❤avanga eppo month kku once than video potranga 😢pavam antha sis most are bad comment potranga 😢 intha time comment hide pannitanga😢yarum bad comment pannathinga pa ...pls😊 Ennavale story my first favourite 😍😍
உங்க எபிசோடு சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும அண்ணா அது பிடிக்காதவங்க அப்படி தான் பேசுவாங்க அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணா ஆனா எபிசோடை ப்ளீஸ் தயவுசெய்து சொல்றேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
சிஸ்டர் இந்த கதையும் நல்லா தான் இருக்கு புது கதை சீக்கிரம் கொண்டு வாங்க அது எப்படி இருக்குன்னு பாத்துட்டு உங்களுக்கு நாங்க சொல்றோம் கண்டிப்பா எங்களுக்கு பிடிக்கிற மாதிரி நீங்க போடுவீங்க என்ற நம்பிக்கைதான் கண்டிப்பா காமெடிக்கு சாராவையும் பாட்டையும் அடிச்சிக்கவே முடியாது அவங்கள கொண்டு வாங்க சிஸ்டர் ஃபேமிலி கேரக்டர் வந்து விக்கும் தமிழ் தான் என ரியலாவே எல்லாரும் இப்படித்தான் நடக்கும் நடந்திருக்கு அதனால அந்த கதை சொல்றதில்ல தப்பே இல்ல குத்தம் கிடையாது அதுல சஞ்சய் பிரியா கேரக்டர் வந்து அப்படியே இருக்க முடியாது எல்லாரும் வீட்லயுமே அதை பார்த்தாலே தெரியுது அது வந்து கற்பனை தான் ஏனா எப்பவுமே ஜாலியா சந்தோசமாவே இருக்க முடியாது. கொஞ்சம் எதிர் மறையும் இருக்க தான் செய்யும் சிஸ்டர் என்னவளே போர் எல்லாம் சொல்ல முடியாது ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொரு கேரக்டர் அத நம்ம ரசிச்சு கூர்ந்து பார்த்தா புரியும் எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டைங்கிறது ரியல் அதையும் தாண்டி கொண்டு போற தான் பெண்களோட வாழ்க்கை சிஸ்டர் உங்க வீடியோல வந்து எடிட்டிங் அதிகமா இருக்குறது பார்த்தாலே தெரியுது எனக்கு ஹேர் ஸ்டைல் டிரஸ் சேஞ்ச் கையசைக்கிறது எல்லாமே ரியலாவே இருக்கு அதனால எடிட்டிங் கொஞ்சம் கஷ்டம் தான் ஓகே சிஸ்டர் புதுக்கதையும் நீங்க கொண்டு வாங்க எப்பவும் போல உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம் தேங்க்யூ சுஜி சிஸ்டர் ❤❤❤❤
Adithool unga story......rmba super ah poguthu......Vicky Tamil ah matm daily video la kaatuna matm pothum akka....intha video mudichalum ...engaluku love story tha veanum... ❤❤❤❤
என்னவளே எபிசோட் நல்லா இருக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னன்னா கதையை முடிக்க போறீங்க என்றதனால் ரொம்ப பீலிங்கா இருக்கு அடுத்த கதையும் இதே மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும் உங்க பேரு உண்மையிலே சூப்பரா இருக்கு விக்கி தமிழ் சஞ்சய் பிரியா இந்த மாதிரி எல்லா ஜோடிஸ் நேமம் நல்லா இருக்கு எல்லா ஜோடிகளும் சூப்பரா இருக்காங்க இந்த எபிசோட் தேங்க்யூ அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் 💚💚💚💚💚💚💚💐💐❣️❣️❣️❣️
ஏப்பா இந்த வீடியோவை நல்லா தானே போய்கிட்டு இருக்கு ரொம்ப நல்லா இருக்குப்பா இதுவே இருக்கட்டும் பா சூப்பரா இருக்குப்பா நல்லா தப்பா இருக்கு சொல்றவங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்காண்டி மாத்திட்டு இருக்க முடியுமா இதுவே நல்லாதான் இருக்குப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi ma my favourite couples welcome... Story super ra than iruku...Nega epo video potalum enaku ok than... romba stage pannadhiga health important than.... Romba mobile, computer, 🖥️ and laptop 💻 lam use panadhinga eyes problems varum... It's ok no problem ma take care of your health first video next 🧕🏻😊... Vicky and tamil love great ma true love nu sollam...Ipo love panra parson Vicky, Sanjay,Aadhi mathire charcter la yaraium pakkuradhu romba pareya vesayam than...
Okay sis next story kum support kudukurom.comments vachi iniki video sema sis😂😂😂last ah onnu sonningala photo sekiram reveal panna poringala or marriage sekiram panna poringala😂😂😂 .sis social media la photo podathinga it's my kind request❤ All the best
Next story la hate to love aprm konjam comedy indha maathiri irrundha nalla irrukum.... neenga story think pannithaa vachi irrupinga but story la indha maathiri irrundha nalla irrukum nu enaku thonuchi idhu ennoda opinion😊❤️
Bad comments ar ignore pannunga sis🥰...Unga story naan pathale irunthu tan naan pakka start Panna....yenaku Romba pidichathu ...BT story mudiyapoguthunu nenaika pothu konjam sad ar iruku sis....bt best of luck ur new story sis🤞🏻💖...Sis Adhi Anna kani sis pair mattum change pannathi sis plz🙏🏻....
Sister I am feeling as your sister I can feel your pain but please don't stop this series please please please please please please please please please please if you let me to ask please for thousand times also I'll be asking please don't stop this series and take this series for season 2 and don't stop Vicky Tamil love 💕 and mainly that again and again don't stop the video and take some ideas for Aditya and Kanishka love and fix a marriage for Sangeeta again and again sister or something you keep please don't stop the series
உங்க கதை அருமையாக உள்ளது எனக்கு ரொம்ப பிடிக்கும் please உங்க கதை படி போங்க நான் தினமும் காலையிலிருந்து பார்த்து கொண்டே இருப்பேன் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கும் ஒரு கதை
I ❤ u sister entha story romba romba yanaku pudicha story entha story la Vara yellorayum romba pidikum Rohit and Sara, sanjai and Priya, Vicky and Tamil, athi and kani, vinith and anju, Anu kayal nooo end podiringa solum pothu romba kastam iruku sister 😔😔😔😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺
Hiii akka Pls episode mudikkathinga akka Video innunga konja naal yeduthunu ponga ivlo sikrama kudikranu solringa Innu. Priya an sara ku babyshawar function pannunga apdie neraiya characters la innum neraiya video poduvinga nu yethi pathunu irukrom akka pls episode ahhh mudikkama video continue ahh podunga ENNAVALE ❤ ADI ENNAVALE ENTHAN ITHAIYATHAI THOLAITHU VITTEN❤ video ellame very nice 👌 👍 👏 Pls video continue pannunga
First time commenting. Ennavalle, a nice story set in a background of professional and wealthy people and an orphanage. I enjoyed watching the video. The character that i enjoyed watching most is VIcky who stole the show with his Handsome face, Button eyes that can speak volumes and his clear and authoratative speech and slang. All in all, an entertaining video and my heartfelt thanks to all concerned for making this cartoon video. Never for a moment i felt that i was watching a cartoon video because of the well written script.
No problem with story it’s really nice just move as it is but the only thing is don’t bring unwanted twist and turns like serial. We are already boredom with TV serial 😅.It will be obviously hard to create cartoon in mobile but avoid lengthy scenes unwanted lengthy dialogues make boredom that’s all. Unless otherwise go a head
U ignore unwanted &irritating comments That depends upon their mind u ignoreplz Majority lovers for Kumari car toon U plz try to extend the story its my simple request only not commanding
Na 3 video ku comments pannala reason training porathunala but video parttha konjam kashtama erunthathu atha comments panla na intha video starting pakkura
In starting your mentioned it five out of 1000 25 out of 1000 in starting you have mentioned it and please continue the story😢😢😢😢❤ I am a school girl and after watching your series I got more braveness actually by biasing Tamil how she faces the problem and mainly kanisha and athithya for their focus to study and focus on their ambitions so please continue this don't stop
❤❤❤suji sister video ellame super than sema editing nethu video super 🥰❤️❤️next story la Aadhi kani ya jodiya mattum potunga please sister ❤❤❤suji sister ungaloda kastam enakku puriyithu tween craft la 10 m video etukkave 1h aagum neenga 30 m video etukkenga kantipa 3h aagum ninaikke sister ❤️🥺❤️ health mukkiyam sister take care sister ❤️❤️❤️ love you sister
Let the story can continue because we have roles like Sara Rohit saju Jersey Vicky Tamil aadi kahani Vineet Anju. For all of this number in the series only you make make a continuity because now only Priya and Sara are pregnant and you can continue this series with that or all of these numbers please don't stop it
ஹாய் மா எப்படி இருக்கிறீர்கள் நான் உங்கள் வீடியோ எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன் மா ❤️ சூப்பர் கதை கலம் உங்களுக்கு நினைவு இருக்கா முதல் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அதிகமாக சிரிப்பு இருக்கும் அதுக்கு நான் common பண்ணி இருப்பேன் கொஞ்சம் சிரிப்பை குறைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு எல்லாம் குறைந்தது வீடியோ இன்னும் சூப்பராக மாறியது மா நானும் எனது Friends எல்லாம் சேர் பண்ணினேன் 😊 நீங்கள் வீடியோ டெய்லி போடாமல் விட்டால் மற்றும் எனக்கு கொஞ்சம் கோபம் வரும் ஏன் இப்படி பண்ணுறாங்க என்று பிறகு உங்களைப் பற்றி சொன்னியே புரிந்து விட்டது மா இன்றைக்கு வரையும் உங்கள் வீடியோ சூப்பர் டியர் ❤❤❤i love you so much dear
Vanga vanga waiting romba nal achi pesi story' superb superb ❤❤❤❤ epaum Vedio super engallukku unga story thinking theriyum stop panadhinga. Ethanna story potalum we will support you dear . neenga sondhadhu 💯 correct sonninga.sollura varthaiya purinjikanna story puriyum .we love you
@@kumaricartoonslang Priya kolandha Sara oda papa elam varuvanga adhavachi apdiyae move Pani inum kondupovinga nu nenachen sissy 😭 ana ipdi mudiyapogudhae..I'm really sad!!😔☹️ Ana unga mudiva yethukiren you are the creator la ungaluku thondradha panunga!
@@kumaricartoonslang Ennakum idde dhaan thonnuchi Oru naal new story, oru naal ennavale + 2 days break Ipdi subscribers count increase aagum + all of us ll be happy
Ennavale romba nalla irruku enaku apdi edhuvum mistake ellam theriyala ennavale mudiya poguthunu nenaikumbothu konjam kastam ah irruku but paravailla next Vera story irruku so happy thaa😊 Next story ku ennoda chinna suggestion pair konjam ellarukum pudikura maathiri vaika try pannunga appothaa paaka thonum naa neraya channel ah pair pudikama video paakama irrundhu irruken adhan sonnen thappa eduthukathinga sis......all the best for your next story ❤️
எனக்கு மிகவும் பிடித்த வீடியோ தமிழ் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் மாமியாரை விட மோசமாக வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுயிருக்கேன் தமிழ் விக்கி தம்பி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குட்டி பாப்பா இசை வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤
Story very much super enakku romba pidikum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ story midiya pohuthaaa😢😢😢😢next story confirm podunga naaga papom ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ viki tamil and sanjay priya jody maathiruvingala enakku avangala romba pidikum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️neenga nalla rest eduthuttu apram video podunga no problem ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
For someone's opinion you don't take decision think a lot yourself you have a good video or the series to continue please carry on with this this is good
Yenaku unga video rombo pidikum adhu yendha alavu ku pidikum nu solla teriyala avalo pidikum ❤❤❤pair la change panna mai potinga na rombo nalla irrukum & jolly charector ku saara ❤Rohit & thamizh ❤Vicky pair super ah irruka jodi nalla irruku so unga virupam yedhu wo adhu padiye video podunge akka ❤❤❤❤❤
Ennavale story mudiya potha I really miss you lots story nallathaney poguthu neenga episode poduinga ....,na Vicky character romba miss pandra adutha story la ippo irruka ennavale team la ellarum super character appadiey continue pannuinga pudhusa venda ivaingala set aitainga so ippadiey continue pannuinga adutha story love story so athuku nainga support pandrom all the best to the love story ...., but I will miss lots ennavale team guys 😔😔😔💞
Hi Sister ... Tweencraft la characters ku Priya/Thamizh adhe madhiri Vicky/Sanjay ivanga characters ku dhan emotions kudukka mudiyum ... Like sad / cry / smile / anger idhellam ... So lead and subordinate roles la ivangalye use pannalaame ... Pair maathinaalum sila perukku set aagadhu ... Example Leela Ganesh ma'am oda recent story Azhagaai Pookudhe la kooda avangaloda previous story la vandha Ram Sivani, Thiru Vasugi eh maathala ... Because viewers adhu set aagittu ... Adhe pair maintain panni avangala kooda jolly ah portray pannalame ... Suggestion dhan ... Vicky eh pala perukku pudichadhukku kaaranam (enna ulpada) adhu dhan reality ... Kovam vandhalum paasam pogala ... Adhe madhiri thappu edhuvo adha thatti kekkardhu ... So ellarukkum Vicky and Thamizh is not a fictional character but it's a kinda reality ... Ippo ninga avanga pair oh illa Sanjay Priya pair oh maathina sila perukkum pudikkuma enakku therila ... Apram sila peru teacher ah irunthuttu love story podradhu thappu nu comment pannadha solli irukeenga ... Am a Senior secondary teacher ... Yean teachers ku love affection idhellam irukka koodadha??!! That's my question to that comment ... Thank you Sister ... Ennoda suggestion characters maathina views poga may be time edukkalam ... So Leela ma'am kitta idea kelunga ...
உங்க வீடியோ எப்பவுமே சூப்பர் சிஸ்டர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் முடிச்சிடாதீங்க ப்ளீஸ் 💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️
என்னுடைய சப்போர்ட் எப்பவுமே இருக்கும்கதை ரொம்ப நல்லா இருக்குப்பா இதையே தொடர்ந்து போடுங்கப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ama sister
நல்லா இருக்கு தொடர்ந்து கதையை போடுக சூப்பர் சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு ❤😊😊😊❤❤😊❤❤😊❤❤😊❤❤😊😊❤😊❤😊❤😊❤
Jodi ல மாற்ற வேண்டாம் அக்கா என்ன எல்லா jodi நல்ல மனசுல பதிஞ்சிட்டு
Yes.
ஹாய் சுஜிமா story ரொம்ப நல்லா இருக்கு.யாரோ ஒருத்தர் negative வா பேசராங்கன்னு நீங்க feel பண்ணாதிங்கப்பா.so video super .
என்னவளே நல்ல கதை என் சப்போட் எப்பவுமே இருக்கும் அடுத்த கதை நீங்களை இருங்கா எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு விக்கி, தமிழ்❤❤❤️ 😊😊😊😊😊
அக்கா விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤
Romba kastama erukku niga ennavale mudikira nu solum pothu😭😭😭
அக்கா நெக்ஸ்ட் ஆதி கனி பேர் மட்டும் மாத்திரதிங்கதமிழ் விக்கி யும் மாத்திராதிங்க பிரியா சஞ்சய்யும் மாதிராதீங்க அக்கா என்னவளே ஸ்டோரி சூப்பர் 🎉🎉🎉🎉🎉💚💚💚💚💚💚👍👍👍👍👍👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Pls pls pls pls pls pls pls pls pls pls pls ennavale story end pannadinga continue pannuga.
adhi ❤ kani story ,
saju ❤ jessi story,
vinith ❤ anju story ,
I love vicky ❤ tamil ❤music, Adhi ❤ kani.
Saara ❤ Rohit pattu miss panren.
Sanjay ❤ Priya cute romance love missing.
Pls sis ennavale continue pannunga end panna vendam.
😢😢😢😢
🌹❤️🌹 வீடியோ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இதே தொடர்ந்து போடுங்க டெய்லி போடுங்க அக்கா
நீங்க எடுக்கும் அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் நாங்க பார்க்க ஆவலாக உள்ளேன் சூப்பரா எடுங்க குடும்ப கதைக்கு வரவேற்கிறோம் ❤❤❤❤😊❤😊😊❤😊❤😊
நீங்க உங்க யூடியூப் சேனல் வேற இது கூட போடுங்க பிரச்சனை இல்ல இது சீசன் ஒன்னு சீசன் 2 அந்த மாதிரி கூட கொண்டு போங்க ப்ளீஸ்
❤❤❤suji sister video ellame super than sema editing nethu video super 🥰❤️❤️next story la Aadhi kani ya jodiya mattum potunga please sister ❤❤❤suji sister ungaloda kastam enakku puriyithu tween craft la 10 m video etukkave 1h aagum neenga 30 m video etukkenga kantipa 3h aagum ninaikke sister ❤️🥺❤️ health mukkiyam sister take care sister ❤️❤️❤️ love you sister
அக்கா முடிக்காதீங்க அக்கா ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ்
❤❤❤❤❤❤❤ 4:44 உங்க கதை ரொம்ப சூப்பரா இருக்கு எதையும் மாத்த வேண்டாம் ரொம்ப நல்லா இருக்கு கதையை முடிகிறிங்க அப்படிங்கும்போது ரொம்ப கவுடமா இருக்கு இருந்தாலும் என்ன பன்ன எனக்கு விக்கி தமிழ் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி சஞ்சய் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ம் பரவா இல்லை உங்க விருப்பம் எப்படியோ அப்படியே பண்ணுங்க உங்க விடியோ எப்ப வந்தாலும் நான் பார்ப்பேன் உங்க நிலைமை ரொம்ப கஷ்டம் தான் சூப்பர் சூப்பர் வீடியோ❤❤❤❤❤❤❤
என்னவள் ஸ்டோரி முடிக்காதீங்க ப்ளீஸ் என்ன ஸ்டோரி சூப்பரா இருக்கு ரொம்ப ஸ்டோரி சூப்பர் வேற லெவல் ஸ்டோரி போயிட்டு இருக்கு ஸ்டோரிய முடிக்காதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா உங்க கிட்ட நான் ஒன்னு கேட்டிருந்தேனா பிரியாத வரம் வேண்டும் ஸ்டோரி வந்து நீங்க தான் போடுறீங்க நினைக்கிறேன்னா அந்த ஸ்டோரிய போடுங்கண்ணா ப்ளீஸ்ண்ணா நீங்க ரெண்டு பேருமே ஸ்டார் ஜோடியா வாங்கணும் தமிழகம் விக்கி அண்ணாவும்
Naa you tube la first like pannathu priyatha varam vendum chennal than ❤apram than intha mathiri story erukku nu therium ennoda fav one priyatha varam vendum ❤❤❤avanga eppo month kku once than video potranga 😢pavam antha sis most are bad comment potranga 😢 intha time comment hide pannitanga😢yarum bad comment pannathinga pa ...pls😊
Ennavale story my first favourite 😍😍
@@manjusathish7606 naanum than piriyadha varan vendum ennudaiya fav
@@nehaprabhakar4175 🤗🤗
Bad comment poda maaten,aana story ya mudichutu rest etuka vandiyadhu thane ,ara kuraia appadiye vittu pona ellarukum kovam warum la@@manjusathish7606
@@manjusathish7606fr me also
Sanjay Vicky Priya Tamil anju kani ivangalam main charectors konduvanga sister
உங்க எபிசோடு சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும அண்ணா அது பிடிக்காதவங்க அப்படி தான் பேசுவாங்க அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணா ஆனா எபிசோடை ப்ளீஸ் தயவுசெய்து சொல்றேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
விக்கி தமிழ் super ஜோடி எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤ எல்லா ஜோடியும் super ❤❤❤
Suji unga video resendathan parkka arampichen rompa pitachathu. Appuram nettavali comedyil irunthu parthen. Ippo ennavale parkama irukkave mutiyathu. Mathiyam ennuyire night ennavale rentum my favorite. Neenga ivvalavu utampa varuthi potureenga athuku energy nanga kutukura comments thane Athellam nanga kutupom neenga worry pannigatheenga sila comment edited aguthunu sonneenga Athellam listliye etuthugatheenga engalukku Vikki thamizh entrale avvalavu santhosham ennavo nanga miss panna santhosham avanga pechu, love. Carringla kitaikum .atuthathu athi avanga status parthu pazhagala satharanama irukkum pothu oru Ponna love panni avakitta unmaiya solli oru thazhvu manapanmai illama eathkittanga. Sanjay anna sollave ventam avanga character eppavume gentleman my favorite.appuram ellarume avanga avanga character ennavo athai Petra kutukuranga. Ithula kurai sollalam ethuvume illai. Ippa neenga etukka pora storygum ennala mutintha support pannuven. Neenga enga kitta kettu irukkeenga character eppati choose pannalam enru Vikki thamizh, athi kani, Sanjay priya,.. Ethuvume athigama pesiyirunthal sorry sister. Puthu storyku advance all the best. 🌹🌹🌹🌹👌👌👌🌹🌹👍👍👍👍
சிஸ்டர் இந்த கதையும் நல்லா தான் இருக்கு புது கதை சீக்கிரம் கொண்டு வாங்க அது எப்படி இருக்குன்னு பாத்துட்டு உங்களுக்கு நாங்க சொல்றோம் கண்டிப்பா எங்களுக்கு பிடிக்கிற மாதிரி நீங்க போடுவீங்க என்ற நம்பிக்கைதான் கண்டிப்பா காமெடிக்கு சாராவையும் பாட்டையும் அடிச்சிக்கவே முடியாது அவங்கள கொண்டு வாங்க சிஸ்டர் ஃபேமிலி கேரக்டர் வந்து விக்கும் தமிழ் தான் என ரியலாவே எல்லாரும் இப்படித்தான் நடக்கும் நடந்திருக்கு அதனால அந்த கதை சொல்றதில்ல தப்பே இல்ல குத்தம் கிடையாது அதுல சஞ்சய் பிரியா கேரக்டர் வந்து அப்படியே இருக்க முடியாது எல்லாரும் வீட்லயுமே அதை பார்த்தாலே தெரியுது அது வந்து கற்பனை தான் ஏனா எப்பவுமே ஜாலியா சந்தோசமாவே இருக்க முடியாது. கொஞ்சம் எதிர் மறையும் இருக்க தான் செய்யும் சிஸ்டர் என்னவளே போர் எல்லாம் சொல்ல முடியாது ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொரு கேரக்டர் அத நம்ம ரசிச்சு கூர்ந்து பார்த்தா புரியும் எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டைங்கிறது ரியல் அதையும் தாண்டி கொண்டு போற தான் பெண்களோட வாழ்க்கை சிஸ்டர் உங்க வீடியோல வந்து எடிட்டிங் அதிகமா இருக்குறது பார்த்தாலே தெரியுது எனக்கு ஹேர் ஸ்டைல் டிரஸ் சேஞ்ச் கையசைக்கிறது எல்லாமே ரியலாவே இருக்கு அதனால எடிட்டிங் கொஞ்சம் கஷ்டம் தான் ஓகே சிஸ்டர் புதுக்கதையும் நீங்க கொண்டு வாங்க எப்பவும் போல உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம் தேங்க்யூ சுஜி சிஸ்டர் ❤❤❤❤
Sanjay Vicky Priya Tamil anju kani ivangalam main charectors konduvanga sister
Sister ennavalae mudiyapogudha 😢 alright sister ungaluku pidicha mari panunga will support you no matter what
Adithool unga story......rmba super ah poguthu......Vicky Tamil ah matm daily video la kaatuna matm pothum akka....intha video mudichalum ...engaluku love story tha veanum...
❤❤❤❤
என்னவளே எபிசோட் நல்லா இருக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னன்னா கதையை முடிக்க போறீங்க என்றதனால் ரொம்ப பீலிங்கா இருக்கு அடுத்த கதையும் இதே மாதிரி இருந்தா சூப்பரா இருக்கும் உங்க பேரு உண்மையிலே சூப்பரா இருக்கு விக்கி தமிழ் சஞ்சய் பிரியா இந்த மாதிரி எல்லா ஜோடிஸ் நேமம் நல்லா இருக்கு எல்லா ஜோடிகளும் சூப்பரா இருக்காங்க இந்த எபிசோட் தேங்க்யூ அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் 💚💚💚💚💚💚💚💐💐❣️❣️❣️❣️
Atheymsthiri athi kani all characters are doing their job well
Vicky Vicky Tamil Vicky Tamil episode please please Vicky Tamil episode please Vicky Tamil please episode adigama konduvanga please
அண்ணா உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்த கதை பார்க்க வில்லை என்றால் எனக்கு தலை வழி வந்து விடும் அண்ணா அக்கா முடிக்க வேண்டாம் பிளீஸ்
ஹாய் சுஜி என்னவளே முடியுதுன்னு சொல்றது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு என்னவளே பார்க்கலைன்னா அன்னைக்கு நாளை ரொம்ப சேடா இருக்கும் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
ஏப்பா இந்த வீடியோவை நல்லா தானே போய்கிட்டு இருக்கு ரொம்ப நல்லா இருக்குப்பா இதுவே இருக்கட்டும் பா சூப்பரா இருக்குப்பா நல்லா தப்பா இருக்கு சொல்றவங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்காண்டி மாத்திட்டு இருக்க முடியுமா இதுவே நல்லாதான் இருக்குப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi ma my favourite couples welcome... Story super ra than iruku...Nega epo video potalum enaku ok than... romba stage pannadhiga health important than.... Romba mobile, computer, 🖥️ and laptop 💻 lam use panadhinga eyes problems varum... It's ok no problem ma take care of your health first video next 🧕🏻😊... Vicky and tamil love great ma true love nu sollam...Ipo love panra parson Vicky, Sanjay,Aadhi mathire charcter la yaraium pakkuradhu romba pareya vesayam than...
ப்ளீஸ் என்னவளே முடிக்காத என்னவளே எபிசோட் பார்க்காமல் இருக்க முடியாது
Neega video podama irutha tha bore adikum ithu Nalla thaa iruku ippudi yeiii irukatum end vendam continue va kondu poga
Story சூப்பரா இருக்கும Sis Story முடிக்காதக்க pLs
Sanjay priya and Aadhi kani and tamil vicky ellarum ok tha❤
Vicky Tamil love venum akka pls next story la ivmga pair venum pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls akka Vicky Tamil pair dhan venum akka ❤❤🙏🙏🙏
என்னவளே எபிசோடு எப்பயுமே முடிக்காதீங்க அது பார்த்தா தான் எனக்கு மைண்ட் ப்ரீயா இருக்கும் ப்ளஸ் 😔
Yes❤
Okay sis next story kum support kudukurom.comments vachi iniki video sema sis😂😂😂last ah onnu sonningala photo sekiram reveal panna poringala or marriage sekiram panna poringala😂😂😂 .sis social media la photo podathinga it's my kind request❤ All the best
Next story la hate to love aprm konjam comedy indha maathiri irrundha nalla irrukum.... neenga story think pannithaa vachi irrupinga but story la indha maathiri irrundha nalla irrukum nu enaku thonuchi idhu ennoda opinion😊❤️
Akka but apdi edhum avlo mistake therila ka ... Ok intha story mudichutu vera new ah start pannuvingla akka??
என்னவளே வீடியோ ep 1000 கொண்டு போங்க பீளிஸ் ❤️
Hai sister❤❤❤ video mudikka poringala😔😔😔 please (kani aadhi), (anju vinith)(jesi saju) marriage mudichidunga please 💓💓💓💓💓💓
சிஸ்டார்உங்காவிடியேசூப்பராஇருக்குமூடிக்காதிங்கா1000❤கேண்டுபேங்காஓருத்துர்க்கா❤நிருத்தாவேன்டாம்பிஸ்சிஸ்டார்ஏல்லேருக்பிடுச்சுணர்க்குவிக்கியேதழிழ்யேமாத்தாதிங்காபிலிஸ்❤❤❤❤❤❤❤ஃ👌👌👌👌👌
Bad comments ar ignore pannunga sis🥰...Unga story naan pathale irunthu tan naan pakka start Panna....yenaku Romba pidichathu ...BT story mudiyapoguthunu nenaika pothu konjam sad ar iruku sis....bt best of luck ur new story sis🤞🏻💖...Sis Adhi Anna kani sis pair mattum change pannathi sis plz🙏🏻....
❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👋👋😍😍😍
Pasangaluku exam time அதனால் comments போட நேரம் இல்ல .அவ்ளோ தான் story superb
Romba Nala iruku Vicky Tamil Jodie Romba Nala iruku NaN Turubp 2 Tadava
Sister I am feeling as your sister I can feel your pain but please don't stop this series please please please please please please please please please please if you let me to ask please for thousand times also I'll be asking please don't stop this series and take this series for season 2 and don't stop Vicky Tamil love 💕 and mainly that again and again don't stop the video and take some ideas for Aditya and Kanishka love and fix a marriage for Sangeeta again and again sister or something you keep please don't stop the series
நான் உங்களுக்கு சாப்போர்ட் பண்ணுவே❤ எனக்கு ஒரு ஆசை உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க வேண்டும் உங்களை நான் சப்போர்ட் பண்ணுவேன்
வேற ஸ்டோரி போட்டாலும் இதே கேரக்டர் போடுங்க சிஸ்டர் pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
Thamil Vikki super Jodi Ella jodijum super akkachchi ennavale eppavume marakka madden manachileje erukkum
Store rombe nalla irukko pls sis Tamil and vikky romance since podungge sis plss athutha rombe nalla irukku
உங்க கதை அருமையாக உள்ளது எனக்கு ரொம்ப பிடிக்கும் please உங்க கதை படி போங்க நான் தினமும் காலையிலிருந்து பார்த்து கொண்டே இருப்பேன் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கும் ஒரு கதை
I ❤ u sister entha story romba romba yanaku pudicha story entha story la Vara yellorayum romba pidikum Rohit and Sara, sanjai and Priya, Vicky and Tamil, athi and kani, vinith and anju, Anu kayal nooo end podiringa solum pothu romba kastam iruku sister 😔😔😔😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺
Hiii akka
Pls episode mudikkathinga akka
Video innunga konja naal yeduthunu ponga ivlo sikrama kudikranu solringa
Innu. Priya an sara ku babyshawar function pannunga apdie neraiya characters la innum neraiya video poduvinga nu yethi pathunu irukrom akka pls episode ahhh mudikkama video continue ahh podunga
ENNAVALE ❤ ADI ENNAVALE
ENTHAN ITHAIYATHAI THOLAITHU VITTEN❤
video ellame very nice 👌 👍 👏
Pls video continue pannunga
Hi Akka ❤ Good morning
First time commenting.
Ennavalle, a nice story set in a background of professional and wealthy people and an orphanage. I enjoyed watching the video.
The character that i enjoyed watching most is VIcky who stole the show with his Handsome face, Button eyes that can speak volumes and his clear and authoratative speech and slang.
All in all, an entertaining video and my heartfelt thanks to all concerned for making this cartoon video.
Never for a moment i felt that i was watching a cartoon video because of the well written script.
No problem with story it’s really nice just move as it is but the only thing is don’t bring unwanted twist and turns like serial. We are already boredom with TV serial 😅.It will be obviously hard to create cartoon in mobile but avoid lengthy scenes unwanted lengthy dialogues make boredom that’s all. Unless otherwise go a head
கதை நல்லா இருக்கு என்னவளே முடிக்காதிங்க 😭😭😭😭😭😭
Hi sissy ❤❤
Vicky ine adikadi pesunga pa voice super tamil voice Nala iruku pa
❤❤❤❤ ❤❤❤❤
U ignore unwanted &irritating comments
That depends upon their mind u ignoreplz
Majority lovers for Kumari car toon
U plz try to extend the story its my simple request only not commanding
👍👍👍அண்ணா அக்கா 👍👍
Na 3 video ku comments pannala reason training porathunala but video parttha konjam kashtama erunthathu atha comments panla na intha video starting pakkura
In starting your mentioned it five out of 1000 25 out of 1000 in starting you have mentioned it and please continue the story😢😢😢😢❤ I am a school girl and after watching your series I got more braveness actually by biasing Tamil how she faces the problem and mainly kanisha and athithya for their focus to study and focus on their ambitions so please continue this don't stop
❤❤❤suji sister video ellame super than sema editing nethu video super 🥰❤️❤️next story la Aadhi kani ya jodiya mattum potunga please sister ❤❤❤suji sister ungaloda kastam enakku puriyithu tween craft la 10 m video etukkave 1h aagum neenga 30 m video etukkenga kantipa 3h aagum ninaikke sister ❤️🥺❤️ health mukkiyam sister take care sister ❤️❤️❤️ love you sister
Hii its ok sis nalaiku podunga story nalla dhaan pogudhu sis ❤
Let the story can continue because we have roles like Sara Rohit saju Jersey Vicky Tamil aadi kahani Vineet Anju. For all of this number in the series only you make make a continuity because now only Priya and Sara are pregnant and you can continue this series with that or all of these numbers please don't stop it
ஹாய் மா எப்படி இருக்கிறீர்கள் நான் உங்கள் வீடியோ எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன் மா ❤️ சூப்பர் கதை கலம் உங்களுக்கு நினைவு இருக்கா முதல் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அதிகமாக சிரிப்பு இருக்கும் அதுக்கு நான் common பண்ணி இருப்பேன் கொஞ்சம் சிரிப்பை குறைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு எல்லாம் குறைந்தது வீடியோ இன்னும் சூப்பராக மாறியது மா நானும் எனது Friends எல்லாம் சேர் பண்ணினேன் 😊 நீங்கள் வீடியோ டெய்லி போடாமல் விட்டால் மற்றும் எனக்கு கொஞ்சம் கோபம் வரும் ஏன் இப்படி பண்ணுறாங்க என்று பிறகு உங்களைப் பற்றி சொன்னியே புரிந்து விட்டது மா இன்றைக்கு வரையும் உங்கள் வீடியோ சூப்பர் டியர் ❤❤❤i love you so much dear
Vanga vanga waiting romba nal achi pesi story' superb superb ❤❤❤❤ epaum Vedio super engallukku unga story thinking theriyum stop panadhinga. Ethanna story potalum we will support you dear . neenga sondhadhu 💯 correct sonninga.sollura varthaiya purinjikanna story puriyum .we love you
Story nalla irukku end vendam endha barolam illa
Akka story mudikathinga pls ka😍
Onna podunga pa Tamil Vicky ah nallaruku kannuku kulirchiya paakaradhuku 😆😁☺️
Apo ok siss
@@kumaricartoonslang Priya kolandha Sara oda papa elam varuvanga adhavachi apdiyae move Pani inum kondupovinga nu nenachen sissy 😭 ana ipdi mudiyapogudhae..I'm really sad!!😔☹️ Ana unga mudiva yethukiren you are the creator la ungaluku thondradha panunga!
@@kumaricartoonslang Ennakum idde dhaan thonnuchi
Oru naal new story, oru naal ennavale
+ 2 days break
Ipdi subscribers count increase aagum + all of us ll be happy
நானும் அப்படித்தான் நினைத்தேன் சிஸ்டர் 🤗
Sis please don't stop ennavala
Ennavale romba nalla irruku enaku apdi edhuvum mistake ellam theriyala ennavale mudiya poguthunu nenaikumbothu konjam kastam ah irruku but paravailla next Vera story irruku so happy thaa😊
Next story ku ennoda chinna suggestion pair konjam ellarukum pudikura maathiri vaika try pannunga appothaa paaka thonum naa neraya channel ah pair pudikama video paakama irrundhu irruken adhan sonnen thappa eduthukathinga sis......all the best for your next story ❤️
Romba Nala iruku.. continue panunga yepinalum❤
You carry on. The story is very good. Don't change the story. We can't please everyone. Take care, God bless.
Intha story miss pannuva and next video ku waiting and comedy ku kippy groups erukattu sis
❤❤❤❤❤❤❤❤❤❤
கதை நல்லா தான் இருக்கு தொடர்ந்து கதையை போடுங்க உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கதை நல்லா தான் இருக்கு ❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த வீடியோ தமிழ் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் மாமியாரை விட மோசமாக வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுயிருக்கேன் தமிழ் விக்கி தம்பி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குட்டி பாப்பா இசை வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤
Story very much super enakku romba pidikum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ story midiya pohuthaaa😢😢😢😢next story confirm podunga naaga papom ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ viki tamil and sanjay priya jody maathiruvingala enakku avangala romba pidikum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️neenga nalla rest eduthuttu apram video podunga no problem ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
❤❤❤❤
Please ignore negative comments உங்கள் கதைகள் எப்பவும் போல அருமையாக இருக்கும்
For someone's opinion you don't take decision think a lot yourself you have a good video or the series to continue please carry on with this this is good
PLZZ don't change vicky and tamil.....and rohit and sara best character plzz don't change coupls
Yenaku unga video rombo pidikum adhu yendha alavu ku pidikum nu solla teriyala avalo pidikum ❤❤❤pair la change panna mai potinga na rombo nalla irrukum & jolly charector ku saara ❤Rohit & thamizh ❤Vicky pair super ah irruka jodi nalla irruku so unga virupam yedhu wo adhu padiye video podunge akka ❤❤❤❤❤
Ennavale story mudiya potha I really miss you lots story nallathaney poguthu neenga episode poduinga ....,na Vicky character romba miss pandra adutha story la ippo irruka ennavale team la ellarum super character appadiey continue pannuinga pudhusa venda ivaingala set aitainga so ippadiey continue pannuinga adutha story love story so athuku nainga support pandrom all the best to the love story ...., but I will miss lots ennavale team guys 😔😔😔💞
New video the new series also you can take side by side with don't stop this series
❤❤👌👌👍
Vicky Anna Tamil akka ungaloda pair super neegale eruga but lovely 😍 husband wife va erukanum esai ungaloda papa va erukanum happy erukanum neega ❤
நல்லா இருக்கு தொடர்ந்து கதையை போடுக அண்ணா பிலிஷ் பிலிஷ் ❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤
Ples Vicky store ah mudkittkaplles
Feelinga irukku sister thotarnthu story potunka sister please 😔😔😔😔😔😔
Ennavaley story is good 👍My opinion just add bit of comedy if possible 😃
Next story lead role pls use Vicky, Sanjay, Adhi , Kanni, Priya, Tamil 😍
Chellamma na unga story ku addict enaku ennavale story romba pudikum ninga mudikka vendamnu na sollala aana ivlo naala ivanga seranum avanga seranum ipdiye yosichi paathutu irunthen en aasai ellarum sernthu vaazhumbothu paakanum na yen ipdi soldrena serial,movie ipo story layum idhaye pandringa ellarum seranunu na aasa pattu idhellam wait panni paakuren aana ellarume avanga sernthutangala apo kadhaiya mudichidanum apdi than pandringa ennoda chinna aasa ungala ennoda aasa complete aagumnu na nenaikuren pls sanjai priya rohith sara ivangala madhiri Vicky thamil vinith anju aadhi kani ivanga happy life konja episode enakaga panna mudiyuma enaku kekanunu thonuchi idhu ennoda chinna request ok chellammmmaaa bye pls reply my comment
Hi Sister ...
Tweencraft la characters ku Priya/Thamizh adhe madhiri Vicky/Sanjay ivanga characters ku dhan emotions kudukka mudiyum ... Like sad / cry / smile / anger idhellam ... So lead and subordinate roles la ivangalye use pannalaame ...
Pair maathinaalum sila perukku set aagadhu ... Example Leela Ganesh ma'am oda recent story Azhagaai Pookudhe la kooda avangaloda previous story la vandha Ram Sivani, Thiru Vasugi eh maathala ... Because viewers adhu set aagittu ... Adhe pair maintain panni avangala kooda jolly ah portray pannalame ...
Suggestion dhan ...
Vicky eh pala perukku pudichadhukku kaaranam (enna ulpada) adhu dhan reality ... Kovam vandhalum paasam pogala ... Adhe madhiri thappu edhuvo adha thatti kekkardhu ... So ellarukkum Vicky and Thamizh is not a fictional character but it's a kinda reality ...
Ippo ninga avanga pair oh illa Sanjay Priya pair oh maathina sila perukkum pudikkuma enakku therila ...
Apram sila peru teacher ah irunthuttu love story podradhu thappu nu comment pannadha solli irukeenga ... Am a Senior secondary teacher ... Yean teachers ku love affection idhellam irukka koodadha??!! That's my question to that comment ...
Thank you Sister ...
Ennoda suggestion characters maathina views poga may be time edukkalam ... So Leela ma'am kitta idea kelunga ...
Viki niga ogadha odhamba fatukoga nega nalla inda tan agaluk sandosam viki
விடியோ சூப்பர் தான் இருக்கு நீங்க தொடர்ந்து கதையை போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் எங்களுக்கு உங்களை எனக்கு பார்க்க ரொம்ப ஆசை தான் இருக்கு ❤❤❤