முட்புதருக்குள் கண்டெடுக்கப்பட்ட ராமர் கோயில்/Ayodhya ramar temple/Ramar temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 50

  • @manjular8463
    @manjular8463 2 месяца назад +3

    எங்கள் ஊர் கோயில் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @kumarr9834
    @kumarr9834 3 месяца назад +17

    நாம் அனைத்து வேலைகளும் செய்து வைத்து பக்தர்கள் வர ஆரம்பித்ததும், உண்டியல் வைக்க அறநிலைய துறை சரியான நேரத்துக்கு வந்து விடும். இவர்களுக்கு வசூல் தான் பிரதானம். வழிபாடு அல்ல.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 3 месяца назад +24

    அயோத்தியில் தேடிச்சென்ற ராமர் இன்று நம்மிடத்திலே...

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 3 месяца назад +1

      பாதுகாக்க தவறியதும் தமிழர்கள் தானே...😢😢😢

    • @tvrsmani
      @tvrsmani 2 месяца назад

      ​@@chithrarajagopal716மக்களை, கடவுள் பற்றற்றவர்களாக, மதம் மாற்றி, பயம் காட்டி வைத்திருந்தால் அவர்கள். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியிக்கி றார் கள்😴

  • @GeethaKalirajan-xm5xu
    @GeethaKalirajan-xm5xu 2 месяца назад +1

    ராமா🙏🙏🙏

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 месяца назад +28

    அறம் கெட்ட துறை ஏதாவது நடவடிக்கை எடுக்குமா. உண்டியல் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.

    • @velmurugan5939
      @velmurugan5939 3 месяца назад

      Dravidam model Hindu temples alinthu vittathu

    • @lolguy5175
      @lolguy5175 2 месяца назад

      Dravidian government criminals only loot hindu temple properties, revenue, help infiltered foreign religions muslims n Christians for dirty votes.

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 2 месяца назад +1

    Jai Sri ram ....👌🙏🙏🙏

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 3 месяца назад +2

    ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஜெய் சீதா ராம்.

  • @pramekumar1173
    @pramekumar1173 3 месяца назад +9

    நன்றி நண்பர்களே . இதே வேகத்தில் கோவிலுக்கு திருப் பணி செய்ய வேண்டும் & கும்பாபிஷேகமும் நடத்த வேண்டும். நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் செய்தால் மிக நல்லது. ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 3 месяца назад +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiprabakar4481
    @vijayalakshmiprabakar4481 3 месяца назад +8

    வாழ்த்துக்கள்

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 месяца назад +4

    Jai Sri Ram 🎉❤🚩🚩🚩

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 3 месяца назад +2

    Nanrienthumakkalay

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 месяца назад +6

    Big Industrialists, Businessmen would donate big sums only to wealthy temples in India. Whereas these ancient temples which dire need for renovation and restoration will not find any place in their hearts. Therefore middle class people should physically help for these ancient temples which are at shambles.

  • @Thirusenthur_channel.
    @Thirusenthur_channel. 3 месяца назад +10

    ஜெய் ஸ்ரீராம் 🕉️🙏

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 3 месяца назад +4

    ஜெய் ராம்.

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 3 месяца назад +3

    Godwithus

  • @Thamarainangai
    @Thamarainangai 2 месяца назад +1

    உழவர்பணிசெய்தயாழர்க்கும்நனறி.❤❤❤❤❤❤❤❤😂😂😂 2:21

  • @narasimhankuppusami2481
    @narasimhankuppusami2481 3 месяца назад +2

    Tamilnadu is land of danas no doubt

  • @learn-books
    @learn-books 2 месяца назад +1

    விஷ்ணு ஆலயம்

  • @radhakrishnamurthy2382
    @radhakrishnamurthy2382 3 месяца назад +4

    😢😢😢😢😢🙏👍

  • @Radhakrishnan-w1h
    @Radhakrishnan-w1h 3 месяца назад +2

    ஓம் ஶ்ரீ ராமஜெயம் ராம் ராம் ராம்

  • @velmurugan5939
    @velmurugan5939 3 месяца назад +8

    Shame DMK admk rulling

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 2 месяца назад

    Hope this temple and surrounding land is not claimed by some Board .

  • @raman4516
    @raman4516 3 месяца назад +3

    நாம் இந்துக்களில் .கடவுள்களை
    வணங்குவோம் ...ஆனால் .
    இந்துத்துவ ஆரிய. பார்ப்பனின்
    கற்பனை ..கடவுளாக. இருக்கும்.ராமர்
    எதற்கு ..நாம் இந்துக்களில்
    கடவுளுக்கு இருக்கும். சிறப்புகள்.
    இந்த. பார்ப்பனின் கற்பனை.
    கடவுள் ராமர்க்கு இருக்கிறதா ..
    நாம் இந்து கடவுளை ..தொட்டு
    வணங்கலாம் ..நீயே ..பூஜைகள்
    செய்யலாம் ..ஆனால் ..பார்ப்பனின்
    கற்பனை ..கடவுளை ..நீ..தொடமுடியாது
    பூஜைகள் செய்ய முடியாது. இதுனால்தான்..இந்த..கோயில்ல
    அப்படியே விட்டு விட்டார்கள் ..

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 3 месяца назад +5

      உனக்கு எதுக்கு ராமன் என்று பெயர். கோடீஸ்வரன் ஆஸ்பத்திரி கட்டினாலும் டாக்டர் தான் ஆப்ரேஷன் செய்வார். அல்லது ஆஸ்பத்திரி கட்டின மேஸ்திரி தான் செய்ய முடியுமா.

    • @raman4516
      @raman4516 3 месяца назад

      என் பெயர் ராமன் அல்ல..ராவணன்.
      டாக்டர் ஆப்ரேசன் செய்யலாம்
      ் ..ஒரு ஆஸ்பத்திரியை..கட்ட முடியாது
      ஆனால் ஆஸ்பத்திரியை கட்டய
      மேஸ்திரி ..ஆஸ்பத்திரியும் கட்டுவன்
      ஆப்ரேசன்யும் பண்ணுவன்.
      .....டாக்டர் என்பவன் யார் இந்தா
      சோம்பேறி ..கும்பல். பார்ப்பனன்..ன
      பார்ப்பன ..இப்படி நினைத்து கொண்டு
      இருப்பது தான். நாம்மள..இன்னும்
      அடிமையாகவே ...வைத்து இருக்கிறன்
      உன்னை போல அறிவாளி இருக்கும்
      வரை..பார்ப்பன ஆதிக்கம் இருக்கும்

    • @krishnasamysundararajan9593
      @krishnasamysundararajan9593 3 месяца назад

      Thinking that Brahmins only Hindus is absurd

    • @vivekanandhan7372
      @vivekanandhan7372 3 месяца назад

      ​@@chithrarajagopal716the operation should be done by doctor... no doubt... who is the doctor ?who gives him the medical degree?

    • @santhi75
      @santhi75 3 месяца назад

      covert beggar ah nee?

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 Месяц назад

    Jai Sreeram

  • @c.kmurugan5377
    @c.kmurugan5377 3 месяца назад

    நிங்க கஷ்டபட்டு சுத்தம் செய்யிங்க பப்பன் உள்ள வந்து உங்களை வெளிய அனுப்பி விடுவான்

    • @dhesiyamumtheivegamum5882
      @dhesiyamumtheivegamum5882 3 месяца назад +1

      உழவார பணியில் ஈடுபட்ட 70 பேரில் 40 பேர் அய்யங்கார்

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 3 месяца назад

      🎉🎉🎉🎉​@@dhesiyamumtheivegamum5882

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 3 месяца назад +4

      நீங்கள் உதவா விட்டால் செய்பவர்களை ஏன் கெடுக்க வேண்டும்.பார்ப்பான் என்பவருக்கு இந்த கோவில்கள் மூலம் வருமானம் 2 அல்லது 3 ஆயிரம் தான் இருக்கும் இதற்கு என்ன சொல்வீர்கள்....

    • @santhi75
      @santhi75 3 месяца назад

      Yaaru un appana?

    • @dasarathykl738
      @dasarathykl738 3 месяца назад +2

      நீங்க முதலில் உங்கள் கடமையை செய்யுங்க
      கோவிலுக்கு வாங்க

  • @SubramanianBalamurugan
    @SubramanianBalamurugan 3 месяца назад +2

    🙏🙏🙏 Jai Shri ram 🙏🙏🙏

  • @lolguy5175
    @lolguy5175 2 месяца назад

    Patriotic hindus, should help to renovate ,maintain it with regular poojas, prasadam to attract devottes regular visit to the temple to get Ramapiran blessings. Om srirama piraney potri potri potri 🙏. Spread through youtube in a larger way.