திரு. பாபு அவர்களே முதலில் காலில் மருந்து வையுங்கள் விரைவில் குணமாகிவிடும். தங்கள் அறுவடை மற்றும் இந்த பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துகள். மென்மேலும் தங்கள் மாடித் தோட்டம் சிறக்க செழித்து வளர வாழ்த்துகள். இனிய இரவு வணக்கம்.
Oh Babu feeling very very sorry for the wound/ cut in ur leg. Please take proper treatment and due care to cure. Actually I have come to know about this by seeing this video only.
ஜயா என் வீட்டிலிருக்கும் பெரரியவரின் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய் தேவைப்படுகிறது, ஒரு மாதமாக பலரிடம் கேட்டு கொடுப்பதாக சொல்லியும் ஏமாற்றமே மீதம். தயவுகூர்ந்து கொஞ்சம் கொடுத்து உதவ முடியுமா ?
மாடி தோட்டம் ஆரோக்கியமாக இருக்க நம் குடும்ப ஆரோக்கியம் மிகவும் முக்கியம் நண்பரே
Superb sir. Variety harvest 👌
Sakkarathu aazwarukku oru archanai saiyavendum parepoorana kunamaakum finger
அறுவடை super take care of your health
Amazing! At the same time you have take care of your foot. Keep your plants little more organized so that easy to harvest.
வாழ்த்துக்கள்.
சுப்பர் செம சுப்பர் அண்ணன்
சூப்பர் அறுவடை அண்ணா வாழ்த்துக்கள்
சம்ம சூப்பர்ரான அறுவடை
❤❤
உங்க கால் வலிய பொறுப்படுத்தாமல் வீடியோ போட்டது பெரிய விஷயம் தேங்காய் எண்ணெய் கால் வைங்க செரியாயிரும் மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பார்க்கும்போதே கும்மென்று இருக்குது சாமி
திரு. பாபு அவர்களே முதலில் காலில் மருந்து வையுங்கள் விரைவில் குணமாகிவிடும்.
தங்கள் அறுவடை மற்றும் இந்த பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துகள். மென்மேலும் தங்கள் மாடித் தோட்டம் சிறக்க செழித்து வளர வாழ்த்துகள். இனிய இரவு வணக்கம்.
Wow 😲 super super harvesting anna👍
Super brother ❤❤
அண்ணா உடம்ப பாத்துக்கோங்க ரெஸ்ட் அண்ணா உங்களிடம் விதைகள் வேண்டும் கிடைக்குமா
Super Babu
Take care Brother...
வேங்கெரி கத்திரிக்காய் que சூப்பர்🤩🌱🦜🧒
Super Vlog
Vengeri kathiri vithai kidukuma anna
Encouraging video bro thank you
Kandankathirikai recipe video podunga anna
Super anna
Bro panja kaviyam venum
🤭take care
Oh Babu feeling very very sorry for the wound/ cut in ur leg. Please take proper treatment and due care to cure. Actually I have come to know about this by seeing this video only.
ரொம்ப நன்றி சார்
Pakkathula avlo kuppai iruku
Mum kathari ithu
Thakkali pazuthadhum cheadi kaindhu vittal chediai pidunki vidalama anna
கவாத்து செய்யுங்கள் மீண்டும் துளிர் வந்து காய் வரும்
boss compoundku pinna antha garbage'a fire pannirunga boss
விரைவில்
@@BabuOrganicGardenVlog thank u boss pathu boss ulla vedikatha pattasu battery erruka pothu care full'a dispose pannirunga.
ஜயா என் வீட்டிலிருக்கும் பெரரியவரின் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய் தேவைப்படுகிறது, ஒரு மாதமாக பலரிடம் கேட்டு கொடுப்பதாக சொல்லியும் ஏமாற்றமே மீதம். தயவுகூர்ந்து கொஞ்சம் கொடுத்து உதவ முடியுமா ?
நேரில் வாருங்கள் தருகிறேன்
@@BabuOrganicGardenVlog எங்கு உங்க தோட்டம் இருக்கு என்ற விலாசமும், தொடர்பு தொலைபேசி என் கொடுத்தால் உடனே வர இயலும். நன்றிகள்
@@subramaniamdevaraj4832 9840924408
வாட்ஸ்அப் மூலம்
@@BabuOrganicGardenVlog நன்றி ஐயா வரும் முன் தொலைபேசியில் அழைத்து விட்டு வருகிறேன் ஜயா
பாபு சார் கால் இன்னும் வளிக்கிறதா
ஆமாம்
கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள்
வேளை நிறைய இருக்கிறது