மிகவும் பயனுள்ள செய்தி கர்த்தர் இன்னும் உங்களுக்கு வேதத்தின் ரகசியத்தை தெரியபடுத்துவாராக கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
வேதத்தின் நல்ல உண்மைகளைச் சொல்லும் பொழுது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல தேவையற்ற காரியங்களை பேசுவதை தவிர்த்தால் நல்லது. கிளியோபாட்ரா உண்மையிலே அழகி தான் கருப்பினத்தவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம். மேலும் கிளியோபாட்ரா அலெக்சாண்டரின் வாரிசு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவளின் அழகில் இரண்டு ரோம சீஸர்கள் மயங்கிக் கிடந்தார்கள். ஒருவர் ஜூலியஸ் சீசர் மற்றொருவர் மார்க் ஆண்டனி நீங்களாக சொந்த வரலாற்றை பேசாதீர்கள்.
வேத வாக்கியங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் ஏவுதலினால் எழுதப்பட்ட வைகள. ஒருவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது அவர் கிறிஸ்தவராகிறார்.இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு உள்ளே ஆளுகை செய்யத்தொடங்கி விடுவார். பவுல் அடியார் சொல்கிறார் எமது சரிரம் பரிசுத்த ஆவியானவர் உடைய ஆலயம் ஆக இருக்கிறது என்று. ஒரு கிறிஸ்தவனுடைய பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார். இந்த விளக்கம் போதுமா நண்பா.!!!!
மிகவும் பயனுள்ள செய்தி கர்த்தர் இன்னும் உங்களுக்கு வேதத்தின் ரகசியத்தை தெரியபடுத்துவாராக கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Dear paster very nice preaching.May God bless you always. Praise the lord paster.
Clearly explained pastor , I never heard about this kind of deepest preaching , PRAISE THE LORD JESUS CHIRST
Praise the Lord, thank you Pr,🙏🙏🙏
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
Arrputhamaan message
Amen
Praise the Lord
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
அருமை
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
God BLESS YOU
🙏🙏🙏 ஸ்தோத்திரம் என் தேவனே
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
@@சத்தியபுதையல் என்ன சத்தியம் உனக்கு தெரியும் என இந்த பெயர் இட்டு ள்ளாய்
Thank you JESUS.
🙏🙏🙏 PRAISE THE LORD .
,🙏👌👍
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
🙏🙏🙏
Is it possible that the present day sudan are the ancient egyptians who migrated to present day sudan due to roman invasion
உன்னதப்பாட்டு 1:5 read Pani parunga....karuppu alagu ilanu artham ila....!
Actually Saudi Arabia formed by 1932...
So if it is cleared on talk the content may be beautiful
வேதத்தின் நல்ல உண்மைகளைச் சொல்லும் பொழுது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல தேவையற்ற காரியங்களை பேசுவதை தவிர்த்தால் நல்லது.
கிளியோபாட்ரா உண்மையிலே அழகி தான் கருப்பினத்தவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் கிளியோபாட்ரா அலெக்சாண்டரின் வாரிசு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவளின் அழகில் இரண்டு ரோம சீஸர்கள் மயங்கிக் கிடந்தார்கள். ஒருவர் ஜூலியஸ் சீசர் மற்றொருவர் மார்க் ஆண்டனி நீங்களாக சொந்த வரலாற்றை பேசாதீர்கள்.
இதுபோல மேதாவிகளுக்கு நல்ல செருப்படி
வரலாறு சரியே ஆனால் ஆவியானவர் உங்களிடம் இல்லை
Ean appadi sollukirerakal vilakam tharavum
பாஸ்கரிடம் ஆவியானவர் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும். விளக்கம் சொல்லவும்.
உங்களிடமும் ஆவியானவர் உண்டென்றால் பகுத்தாராயலாம் முதலில் ஆவியானவர நீங்கள் பெறுங்கள்
வேத வாக்கியங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் ஏவுதலினால் எழுதப்பட்ட வைகள. ஒருவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது அவர் கிறிஸ்தவராகிறார்.இயேசுவை ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு உள்ளே ஆளுகை செய்யத்தொடங்கி விடுவார். பவுல் அடியார் சொல்கிறார் எமது சரிரம் பரிசுத்த ஆவியானவர் உடைய ஆலயம் ஆக இருக்கிறது என்று. ஒரு கிறிஸ்தவனுடைய பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார். இந்த விளக்கம் போதுமா நண்பா.!!!!
Yes rightly said bro . Tober
தவறான செய்தி நம் பாண்டியர்களே பரதவர்கள்
பரவன் என்ற அடை மொழிச்சொல்லும் உண்டு
பரவனே பார்வோன்
காமடி பிரசங்கம்.
ruclips.net/video/r0Hj_vA0EJs/видео.html
கர்த்தரின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் நண்பா.
True Bro
@@eliyathambychelliah9741 கர்த்தர் யாருண்ணாவது தெரியுமா நண்பா
🙏🙏🙏