நீங்கள் தண்ணீரைக் கடப்பீர்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july5 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,8 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  5 дней назад +216

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 5 дней назад +5

      Amen appa🙇‍♂️

    • @gviji2520
      @gviji2520 4 дня назад +4

      Eanoda family problems sare aganum jesus

    • @gviji2520
      @gviji2520 4 дня назад +2

      Amma Parvathi balavenam maranum suger hart

    • @jtamilarasi578
      @jtamilarasi578 4 дня назад

      Thank you JESUS

    • @kerenapersis
      @kerenapersis 4 дня назад

      Amen praise the lord

  • @palanichamybaby4556
    @palanichamybaby4556 4 дня назад +27

    அதிசயமான தேவனே இன்று எனக்கு ஒரு அற்புதம் செய்யும் விசுவாசிக்கிறேன் ஆமேன்

    • @anandimmanuel3895
      @anandimmanuel3895 4 дня назад

      10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @victorani5466
    @victorani5466 4 дня назад +15

    தண்ணீரை கடக்க செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @om1949
    @om1949 4 дня назад +29

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @ronijeen2624
    @ronijeen2624 4 дня назад +26

    நான் பெரிய பண
    பிரச்சனையில் இருக்கிறேன் எனக்கு தேவையான வசனத்தை தந்த இயேசப்பாவுக்கு கோடா கோடி நன்றி ... இவளவு பெரிய தேவன் என்னையும் பார்த்து உதவி செய்கிறார் நன்றி ....

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-xy1xm3zv9f
    @user-xy1xm3zv9f 4 дня назад +52

    யேசப்பா சொந்த வீடு தாங்க என் பசங்க இரண்டுபேரும் நல்லா படிக்கனும் என் கனவர் வேலையை ஆசீர்வதியுங்கள் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 4 дня назад +69

    இயேசப்பா இந்த நாளிலேயும் உம்முடைய கிருபை தயவு பாதுகாப்பு எங்க குடும்பத்தின்மேல் இருக்கும்படி ஜெபிக்கிறேன்

  • @user-ku7rz2qt3d
    @user-ku7rz2qt3d 4 дня назад +13

    6 வருடம் குழந்தை இல்லாத எனக்கு அழகான ஆண் குழந்தை பெற செய்த ஆடவருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @jeyanthipreethi5326
      @jeyanthipreethi5326 4 дня назад +1

      Amen

  • @om1949
    @om1949 4 дня назад +10

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @babym5137
    @babym5137 4 дня назад +32

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த மாதம் முழுவதும் தீங்கு தீமைகளுக்கு விலக்கி பாதுகாத்து நோய் நொடி களுக்கு விலக்கி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayaleelacharles8791
    @jayaleelacharles8791 4 дня назад +51

    இஸ்ரவேல் தேச மக்களோடுயிருந்து செங்கடலை கடக்க உதவின தேவன் நீர் எங்களோடுயிருந்து தேவைகளையெல்லாம் சந்திக்கும்படி உதவுங்க இயேசப்பா

  • @johnsaldana4199
    @johnsaldana4199 4 дня назад +13

    இயேசுவே என் பிள்ளையினுடைய திருமணத்தடைகளை எடுத்து போட்டு அவளுக்கு கூடிய விரைவில் திருமணம் காரியத்தை வாய்க்க பண்ணும் படியாக ஜெபிக்கிறேன் அப்பா ஆமென் ஆமென்

  • @meenaakila8026
    @meenaakila8026 4 дня назад +54

    ஏசப்பா பிரக்னன்சி பாசிட்டிவ் வந்து இருக்குது இன்னைக்கு ஹாட் பீட்ஸ் ஸ்கேன் பண்ண போறோம் குழந்தை நல்லபடியா இருக்கணும் எல்லாம் வளர்ச்சியா இருக்கணும் அப்பா எங்களை ஆசீர்வாதீங்க.. போன காரியம் நல்லபடியா இருக்கணும் இயேசப்பா என்கூடவே இருங்க எங்களுக்கு உதவி செய்யுங்க

    • @anandimmanuel3895
      @anandimmanuel3895 4 дня назад +2

      10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

    • @angeljeba0115
      @angeljeba0115 4 дня назад +4

      எனக்கும் positive வர ஜெபித்து கொள்ளுங்கள் 🙏

    • @anandimmanuel3895
      @anandimmanuel3895 4 дня назад

      @@angeljeba0115 கத்தார் உங்களோட கூட இருப்பாராக ஆமென்..

    • @TamilkumarJeyaraj
      @TamilkumarJeyaraj 4 дня назад +2

      கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்❤

    • @STHOMMAIANTONY
      @STHOMMAIANTONY 4 дня назад

      கர்த்தர் நன்மை யாக நடத்துவர் ❤

  • @kannanshanthi600
    @kannanshanthi600 4 дня назад +9

    என் குடும்பத்தில் சமாதானம் உண்டாக கட்டளை இடுங்கள் ஆண்டவரே

  • @anilishaa3280
    @anilishaa3280 4 дня назад +8

    இயேசு அப்பா என் குடும்பத்தைச் கண்மணி போல பாதுகாக்கப்பட வேண்டும் என் கணவர் செய்த தொழில்கள் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என் பிள்ளைகள் நல்லா படிக்க தேவ ஞானத்தை தாரும் எனக்கு மூட்டு வலி மாறவேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 4 дня назад +5

    கர்த்தாவே என்னை இந்த நாளில் ஆசீர்வதிங்கள் இயேப்பா ஸ்தோத்திரம்

  • @gnanasoundary1029
    @gnanasoundary1029 4 дня назад +9

    இஸ்ரவேல் ஜனங்களை காப்பாற்றிய என் தேவன் எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினையிலிருந்து காப்பாற்றும் இயேசுவே ஆமென்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 дня назад +30

    Appa மதி கேன்சர் முற்றிலும் குணமாக கிருபை தாங்க ICU வில் இருந்து வெளியே வரணும் தகப்பனே அற்புதம் பண்ணுங்க இரத்த அணு எண்ணிக்கை கூட்டி கொடுத்து மகனுக்கு உதவிடும் இயேசுவே மதிவாணன் சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sankarkrishanarajan4079
    @sankarkrishanarajan4079 4 дня назад +5

    இயேசுவே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா Court Case பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா..

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 4 дня назад +7

    கரம் பிடித்து வழிநடத்தும் தேவனே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 4 дня назад +5

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக இரட்சஇத்தஉ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன் 🙏

  • @vinovino2481
    @vinovino2481 4 дня назад +21

    இயேசு அப்பா எங்க குடும்பத்தில் ஒரு அற்புதம் செய்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

    • @T.u.priyatharsan
      @T.u.priyatharsan 4 дня назад +1

      நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.நீ பயப்பிடாதே உன்இயேசுஉன்னோடுஇருக்கிறார்

  • @user-xi6ox5js2v
    @user-xi6ox5js2v 4 дня назад +9

    ஆண்டவரே நான் எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் விட்டு தூரமாக போகாமல் பார்த்துக் கொள்ள எனக்கு கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 3 дня назад +4

    கர்த்தாவே உம்முடைய கரத்தினால் வழிநடத்துங்கப்பா
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 4 дня назад +5

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @nasmawadi8129
    @nasmawadi8129 4 дня назад +106

    இயேசப்பா நான் சமாதானம் இல்லாமல் என் பிள்ளைகள் சமாதானம் இல்லாமல் தவிக்கிறோம் இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன்

    • @martinpress2591
      @martinpress2591 4 дня назад +3

      Almighty god gives peace to your family. Amen.

    • @anandimmanuel3895
      @anandimmanuel3895 4 дня назад +4

      10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 4 дня назад +1

      Karthar aasirvathipar

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 4 дня назад

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @rosarisusheelal3359
    @rosarisusheelal3359 4 дня назад +13

    என் குடும்பத்தில் பிள்னைகள் மத்தியில் இருக்கிற சமாதான குறைச்சலை கொண்டுவருகிற தடைகள் மாறட்டும் அப்பா

  • @kavischannel1992
    @kavischannel1992 4 дня назад +4

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @francisfrancispanthalkadai2580
    @francisfrancispanthalkadai2580 4 дня назад +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤❤❤❤
    கட்பிரச்சனை நிச்சயமாகமாறும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 4 дня назад +6

    தண்ணீரில் கடக்கும்போதும் என்னோடு இருக்கிறீர் அக்னி நடக்கும் போது என்னோடு இருக்கிறீர் அப்பா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 4 дня назад +67

    ஸ்தோத்திரம் இயேசப்பா குடும்பத்தை ஒப்புக்கொடுக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொல்லாத வியாதியை கொண்டு வருகிற சாத்தானே, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தை தெளிக்கிறேன், வீட்டின் சமாதானம் இல்லையே, தேவைகளை சந்தியுங்கள் ஆண்டவரே, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா.

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 4 дня назад

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 4 дня назад +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே முன்வந்து பெரிய காரியங்களை எங்களுக்கு செய்வீராக...ஆமென்✝️✝️✝️

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 4 дня назад +2

    இயேசப்பா உடல் ஆரோக்கியம் தாருங்கள், மனம் மகிழ்ச்சியும், குடும்பத்தில் சமாதானத்தையும் தாருங்கள் இயேசப்பா 🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 4 дня назад +5

    எங்களை பாதுகாக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 дня назад +8

    கலங்கிய நேரத்தில் எங்களோடு இருந்து புதிய வழிகளைத் திறந்து ஆசீர்வதிப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @anithak8415
    @anithak8415 4 дня назад +2

    ஆண்டவரின் ஆசீர்வாதத்தால் எங்கள் போக்கிலும் வரத்திலும் துணையாக இருக்க வேண்டும் அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 4 дня назад +4

    இயோசப்பா இன்றைய தினம் என் பயணங்கள் எல்லாம் எங்களுக்கு ஆசிர்வாதம் பன்னுங்க

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 4 дня назад +7

    என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மணமகனை தாரும் தகப்பனே🙏🙏🙏😭 இந்த ஏழைகளுக்கு உதவி செய்யும் தகப்பனே🙏🙏🙏

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 5 дней назад +7

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v 4 дня назад +2

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னோடு இருந்து என்னையும் பாதுகாத்து வருகிறதற்காக
    கோடான கோடி ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர்.

  • @missumissu8714
    @missumissu8714 3 дня назад +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 4 дня назад +34

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 4 дня назад +10

    இயேசப்பா கடன் என்கிற தண்ணிரில் தத்தளிக்கும் எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 4 дня назад +44

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @johnprabhu1267
    @johnprabhu1267 4 дня назад +7

    ஒரு வழியும் இல்லாமல் எதிரே கடல் போல் தடை.
    வழிநடத்தும் அப்பா.

  • @om1949
    @om1949 4 дня назад +1

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 4 дня назад +3

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 4 дня назад +3

    இயேசப்பா பிரச்சனைகளை கடந்து செல்ல உதவி செய்யுங்கள் ஆண்டவரே ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா அம்மாக்கு நடுக்கம் சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 4 дня назад +1

    ஆமென் இயேசுப்பா சொந்தாவீடு தாங்கா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 4 дня назад +21

    நாங்கள் தண்ணீர்களை கடக்கும்போது எங்களோடு இருப்பவரே அற்புதங்களை கான செயிகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 4 дня назад +12

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 4 дня назад +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @RobertRobert-zu9px
    @RobertRobert-zu9px 4 дня назад +55

    இயேசப்பா நான் படிக்கும்போது எனக்கு நல்ல படிப்பதற்கு உற்சாகத்தை தந்து வழி நடத்துங்க நான் செய்கிற காரியத்தில் வெற்றி தாங்க இயேசப்பா ஆமென்

    • @ruthhephzibah4961
      @ruthhephzibah4961 4 дня назад +1

      Amen

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 4 дня назад +11

    கர்த்தாவே என் இரண்டு பிள்ளைகளையும் ஆசிரவதியும்ம். இன்றைய வசனத்திற்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️✝️✝️🙏✝️

  • @anilishaa3280
    @anilishaa3280 4 дня назад +1

    இயேசு அப்பா உமக்குக் தோத்திரம் நன்றி அல்லேலூயா நன்றி அல்லேலூயா நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 4 дня назад +15

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் எனக்கு ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 4 дня назад +28

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என்னை உம் சித்தப்படி நடத்துங்க. நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

    • @mariyanathan1513
      @mariyanathan1513 4 дня назад +1

      Amen Appa

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 4 дня назад +5

    ஏசு கிறிஸ்துவின் நாமத்தினால் விசுவாசிக்கிறேன் அப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 4 дня назад +27

    இயேசப்பா இஸ்ரேல் ஜனங்களுக்கு செங்கடலை பிளந்து தண்ணீரை கடக்கு போது கூட இருந்து அற்புதமாய் வழி நட.த்திய. தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏இயேகப்பா எங்க பிள்ளைகள் வாழ்க்கை யில் நீங்க கூட இருந்து அற்புதம் செய்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே முடியும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 5:26

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 4 дня назад +1

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 5 дней назад +8

    Amen Hallelujah ❤Amen Hallelujah❤

  • @ArockaimelvisstellA-bt5bq
    @ArockaimelvisstellA-bt5bq 4 дня назад +4

    என் தோழிக்கு சுகம் தாரும் ஆண்டவரே உம்மால் மட்டும் கூடும். இசப்பா கிருபை தாரும் அந்த மகளுக்கு. நன்றி நன்றி நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jd777yt2
    @jd777yt2 4 дня назад +5

    இயேசப்பா என் மகனுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுங்கப்பா. தைரியத்தை கொடுத்து நிழலாய் இருந்து காத்துக் கொள்ளுங்க தகப்பனே. ஆமென்.

  • @racheljeba4800
    @racheljeba4800 4 дня назад +14

    ஆமேன் உம் வசனம் மூலமாக சகலத்தையும் செய்ய வல்ல தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை கேட்கிற தேவன் நீர் அப்பா எங்கள் தடைகள் வேதனை கவலை கஷ்டம் எல்லாவற்றிலும் நீர் அப்பா கடந்து போக வேண்டும் என்று நம்பிக்கை விசுவாசம் வைத்து ஒப்பு கொடுத்து உம் பாதத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தேவன் நீர் எங்களோடு இருக்கிற தேவன் நீர் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @DHARSHENV
    @DHARSHENV 5 дней назад +7

    Praise the lord to all🎉

  • @selvajothi8653
    @selvajothi8653 4 дня назад +25

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @ree-winrhythmsofgrace326
      @ree-winrhythmsofgrace326 4 дня назад

      Praise God Amen!!!!

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 4 дня назад +1

    எங்களுக்கு எதிராக எழம்புகிற எத்தனையோ பிரச்சனைகள் இயேசப்பா நீங்க அத்தனையையும் எடுத்துபோடுங்க இயேசப்பா

  • @stephenkala1537
    @stephenkala1537 4 дня назад +2

    Amen Appa Jesus Christ அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 4 дня назад +7

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 4 дня назад +191

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நான் ஒரு ஆசிரியராக பணி செய்து வருகிறேன் என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தினம் தினம் பள்ளிக்கு வர உதவி செய்யுங்கப்பா ஆமென்

    • @sathiyavarukumar1552
      @sathiyavarukumar1552 4 дня назад +10

      Nalla manasu ulla teacher ninka,god bless u teacher

    • @idapreetha7067
      @idapreetha7067 4 дня назад +5

      God will help you,, Don't worry

    • @rockrobin9148
      @rockrobin9148 4 дня назад +3

      Amen

    • @AmaliS-vt1em
      @AmaliS-vt1em 4 дня назад +3

      ஆம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏 நமது தேவன் உயரோடுஎன்றும்இருக்கும் உன்னதமானவர் தண்ணீரை என்ன சுனாமி யையே கடக்கச்செய்வார் விசுவசித்தால்மட்டுமே ஆம் ஆமென் ஆமென் ஆமென்🙏

    • @merlinsubha9790
      @merlinsubha9790 4 дня назад +1

      Please pray for my family

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 4 дня назад +13

    இயேசப்பா இன்று மகள் பேரிச்சை நன்றாக எழுத கிருபை செய்யும் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 4 дня назад +10

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @asanjay4466
    @asanjay4466 2 дня назад

    இயேசுவே என் கஷ்டங்கள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @RevaRevathi-uk9hh
    @RevaRevathi-uk9hh 4 дня назад +13

    சொந்த வீடு தாங்கப்பா. இழந்து போன சொத்து, வாழ்க்கையை திரும்ப தாங்க இயேசப்பா

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 4 дня назад +9

    இயேசப்பா அனைத்து விதமான வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பரிபூரண சுகத்தை கொடுத்து ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @dossgana7782
    @dossgana7782 4 дня назад +1

    இயேசுவே என்னோட இருக்கிறதாற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 4 дня назад +5

    இயேசுவே இந்த புதிய நாளை கான செய்த கிருபைகாக நன்றி மிகவும் பண தேவை அவசரமாக உள்ளது சந்திங்க பா😢😢😢

  • @Sora.716
    @Sora.716 4 дня назад +4

    இயேசுவே ‌என். சூழ்நிலை காரணமாக பயம் உண்டு அப்பா அதை மாற்றி தாரும் என் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் ஆளுகை செய்யவேண்டும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻

  • @gracekani9282
    @gracekani9282 4 дня назад +1

    இயேசப்பா இந்த நாற்ப்பத்து ஏழு வருசம் என்னை பாதுகாத்துகொண்டிர் இந்த நாற்பத்துஏட்டாம் வருசத்தை. காணசெய்திங்களே உமக்குநன்றி அப்பா ஆமென்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 дня назад +2

    ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 43:2.

  • @santhimary6355
    @santhimary6355 4 дня назад +7

    இயேசப்பா,பிரியாவுக்கு கர்ப்பப் பை பிரச்சனையை சரி செயுங்கப்பா❤❤❤

  • @SivaKumar-rs8de
    @SivaKumar-rs8de 4 дня назад +5

    Jesus please help my family amen amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தங்கை வயிற்று வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 дня назад +1

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்