இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
@@latharavichandran2425 That's true ... but always all Parents especially mothers giving a special care on girls protection in all aspects since girls are kept still in enjoying commodities category...from their childhood itself... that's why to prohibit child sexual abuse , child Marriage & deceibing young girls nowadays child Pornograpjy & all ... POSCO LAW implemented... this living together nothing but an IRRESPONSIBLE MALE & FEMALE RELATIONSHIP ... UNRECOGNISED , UNAPPROVED & DISREGARD RELATIONSHIP FOR ALL ... BUT YOUNG LADIES & GIRLS(disaster future for more % on female side only) will become the affected victims n could not be setrate their future without any hold ...or by any norms or law's... just think over it ma ... we have to think over our society's approval in this regard ... otherwise life will be in ☠️
Marriage is a license you give to the society to intrude into your life, living togather relationship is for people who cherish their private life, marriage is a social contract that you draw, you will be forced to behave in a certain way ....living togather relationship gives space for people to choose how they would want to behave responsibly in that relationship... It also gives them space to be what they want to be ... marriage will force you to make compromises for the sake of the social contract but living relationship helps people to avoid such mishaps...
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Why English New Year - Hindu temple - midnight opening and anointing - ??and pooja ?? Please celebrate Tamil New Year - Hindu temple-HINDU POPULATION IS DOWN ?
License இல்லாம cycle ஓட்டலாம். மோட்டார் வாகனங்கள் ஓட்ட கூடாது. ஹெல்மெட் அவசியம். ஆனால், ஆணும் பெண்ணும் வாழ்க்கை நடத்த எதுவும் வேண்டாமாம். 😮 குழந்தை பிறந்தால் யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போடுவாங்க😮 Mental sickness
@@menakaramachandran7306 நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம்….ஆனால் நான் நம்முடைய தமிழ் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது இந்த கேடு கெட்ட living together என்று சொல்லவருகுன்றேன் அவ்வளவே
எல்லாரும் வெளிநாட்டு கலாச்சாரத்த கொண்டு வர்ரீங்க.... நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்க போச்சு... அப்பறம் ஈஸியா வாழணும் னு நினைக்கறீங்க... அதுக்காக தான் இந்த மாதிரி வாழ ஆசைபடறீங்க... எல்லாமே ஈஸியா கிடைச்சா வாழ்க்கை சுவராஸ்யமா இருக்காது... கஷ்டபடனும்,சந்தோஷ படணும் , பொறுமையுடன் செயல்பட வேண்டும்... அதான் LIFE... 😊
@@priyaofficial8051Nama kalachaaram illa onnoda vibachaaram ithu 🙄 onnoda serthu Tamil people s a izuthana Athu seethula vizunthu Panni kooda oravu koondara Maari 🫵🤡🖕🏼🥱🤫
மேலைநாட்டு கலாச்சாரம். ஆனால் அவங்க பிள்ளைக்கூட பெத்ததுக்கு வாங்க. ஓப்பனா வாழ்வாங்க. 2,3 குழந்தைக்கு பிறகு கூட கல்யாணம் பண்ணிக்குவாங்க. பிடிக்கலனா பிரிந்து போயிடுவாங்க. கொஞ்ச நாளா பார்க்கிறேன் மேலை நாட்டினர் இந்தியர்களை திருமணம் செய்ய விரும்புராங்க. நம்ம கலாச்சாரம் அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில பிடிக்கச் செய்திருக்கு. ஆனால் இங்க அப்படியே மாறிக்கிட்டே இருக்கு. மலேசிய தமிழர்கள் 3/4 நூற்றாண்டு தாத்தா,பாட்டன் மண்ணைவிட்டு இங்கு வந்து விட்டோம். இங்கேயும் பல இன கலாச்சாரஙகளையும் பார்க்கிறோம். ஆனால் எங்க தாத்தா பாட்டி, அப்பா அம்மா படித்தான் எங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறோம்.பிள்ளைகள் சரியான நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தினும் அவங்களுக்கு எத்தனை வயது ஆனாலும். தாத்தா பாட்டிககேட்டுக்கிட்டே இருப்பாங்க அந்த வீட்டு மருமகன், மருமகள், மகன், மகள், பேரப்பிள்ளைகள் ஏன் இன்னும் வரவில்லைனா. இப்ப அவங்க இல்லை என் அம்மா போன் பண்ணி கேட்கிறாங்க. இன்னைக்கு விட்டு விட்டாலும் கண்டிப்பாக நாளை கேட்டுருவாங்க. பேரப்பிள்ளைகளுக்கு நிறைய அறிவுரைகள் சொல்றாங்க...பாட்டி தாத்தா உரிமையா கண்டிக்கும் போது நாம் அமைதியா இருக்கனும். நாளை நமக்கும் வயதாகும் நம் குழந்தைகளும் இதை எதிர்க் கொள்வார்கள். இப்படியே நானும் இருக்கனும். கலாச்சாரம் நம்மை விட்டு எங்கும் போகாது எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும்.
Idhunaala badhika pada poradhu girls matum than, future la husband ku therinja war than, present la baby irundhu living together la vitu ponalum girls ku than danger... GIRLS ALL USHARU....
திருமலை திருக்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்கும்போது உஷாராக பார்க்க வேண்டும் ஆராய்ந்து தெரிந்த பிறகு திருமணத்தை செய்யுங்கள் ஏனென்றால் அவர்களும் இது மாதிரி வாழ்ந்திருக்க போகிறார்கள் இது மாதிரி இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாதீர்கள் அவர்கள் இறுதிவரை அனாதையாக இருக்கட்டும்
திருமணம் என்பது சமூகத்தை சாட்சியாக கொண்டு செய்யப்படும் உடல் திருமாணம்..அது காதலாக மாறலாம் மாறாமலும் போகலாம்... Living together relationship என்பது சமூகம் எங்களின் உரவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை ..யமது வாழ்வை யாமே வடிவமைக்கும் கடமை கொண்டவர்கள் என்பவர்களுக்கு.
@@onetrueindian1 சொல்வதேல்லாம் உண்மை அக்கா உங்களுக்காக தான் ஒரு வார்த்தை ஒன்ன சொல்லி வச்சாங்க போல bro.. “நல்லா வாழபாழம் மாதிரி பேசுவான் madam”🤣 ஆமா bro விபச்சாரம் செய்ய கூட சமூக உறவு தேவ படாது, கல்ல காதலுக்கு கூட சமூக உறவு தேவ இல்ல. அந்த list தான் bro உங்க living together😂 உண்மையான உறவு மட்டும் தான்,உறுதியான வாழ்க்கைய தேடும்.அதுல சில சமயம் தப்பு நடக்கலாம் அதுவும் உங்கள போல living together mindsetல உள்ள partner கிடைச்சா😂 So என்னிக்குமே திருமணத்துல இணையிர ஆண் பெண் உறவை விட,விபச்சாரத்துல இணையிர ஆண் பெண் உறவு ஒசத்தினு பேசாதிங்க bro.
@@onetrueindian1 ஒரு கேள்வி bro! உங்க friends உங்கள மாதிரியே living togetherஅ????? அப்படி ஆமாம்னு சொல்றிங்கனா..futureல அவுங்க பசங்க கூட உங்க பொண்ண living togetherக்கு அனுப்புவிங்களா???? சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன் bro😂
முன்னாடி பார்க்கமலே கல்யாணம், அப்பறம் பார்த்து பேசி கல்யாணம் ( பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட)அப்பறம் பார்த்து பேசி பழகி கொஞ்சநாள்ல கல்யாணம் ( காதல்) இப்போ பார்த்து பேசி பழகி குடும்பம் நடத்தி பிடிச்சிருந்த கல்யாணம், .
காதல் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்.. காமம் மட்டுமே தேவை உள்ளவர்கள் எல்லாம் .இதெல்லாம்...... அதுக்குதான் சூப்பர் பெயர் இருக்கே...கோபிநாத் அண்ணே இது போன்ற டாபிக் எடுத்து விளம்பர படுத்த வேண்டாம் .
Living together தமிழில் ‘முறைசாரா அல்லது மரபுசாரா மணவாழ்வு’ எனலாமா? முறையற்ற/மரபற்ற என்றால் தவறு என்றாகிவிடும். இங்கே இருவரும் முதிர்ந்த தனிநபர்கள, முறையான மரபுசார்ந்த திருமணத்தை தவிர்த்து மணமொத்து சேர்ந்து வாழ்வதால் இது ‘முறைசாரா மணவாழ்க்கை’ அல்லது ‘மரபுசாரா மணவாழ்க்கை’ எனலாம். ‘முறை சாரா கல்வி’ என்பதைப் போல.
அது எப்படி ஒரே ரூம்ல இருந்து தப்பு பண்ணாம இருக்க வாய்ப்பு? அதுக்கு தானே மா நம்ம கலாச்சாரத்தில் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் மாப்பிளையும் ஒண்ணா இருந்து ஏதாவது தப்பு நடந்திடுமோன்னு பயந்து, கல்யாண மேடவரை சில வீடுகளில் வெயிட் பண்ணுவாங்க?
25 வருடங்களுக்கு முன்னரே,சிதம்பரம் அண்ணாமலை மெடிகல் college il பல பெண்கள் ஆண்கள் , தனி வீடு எடுத்து தான் குடும்பம் நடத்தி கொண்டு தான் படித்தார்கள். மெடிகல் டிகிரி வாங்கியவுடன் டாடா.
Marriage panna samugathukaga adangi irpom thappu pannanum thonurapave payam varum... living la apdi lam illa konja nall ponathuku apram evlotha na life u nambtha understanding la irkom la na yarkita pesuna enna frns mattum thana nu start agum poga poga lunga life ah pathu nengale kaari thupuvinga... ellathukume 100% freedom iruntha nadu nasama poidum athu Marriage kum porunthum 😊
That is possible if mother has freedom to scold and son is willing to listen. What if son is arrogant and tells mother - u go out of this house or I will leave this house and go!! Nowadays, the cunning girls are putting trap on young simple boys and keeping them in right grip, then son is in trap until the girl throws him out of her house.
Living together >>> Use And Throw.... Then find new one.... And enjoy your life...😂 parents friendly ah irukirathu thappu illa..... But athuve aabatha aaida koodathu Evlo freedom tharanumo avlo tha kudukanum.... Ellathukum control nu onnu thevai thaney......pls self control is must..... Pls understand
The best definition for living relationships is " oru porula wangum podu use panni pattu wangura madiri marriage ku munnadi use panni pattutu marriage panradu " 😅😅😅😅
As long as the society associates a woman's dignity with her sexual organ alone, women in this country will always be slaves of the social conditions that exploits them with impunity...
Living together - க்கு உங்களுடைய தமிழ் அர்த்தத்தை சொல்லுங்கள்...? 😅
கலாச்சாரத்தின் சீர்அழிவு, காதலுக்கான சமாதி,
Sernthu valthal❤
நவீன நாகரீக விபச்சாரம்
காமத்தை அனுபவித்தல்
kalla uravu
Living together - விபச்சாரம்
இப்படிப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தான் பாவம்
correct ❤💯
Yes fathima
@@fathi.fahama hi
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் இதுதான் சரியான விளக்கம்
why would you say like that @KaviPriya-o1i
Boomer alert
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
🥱😫👽😭😪
Unga ponnai ipdi allow pannuveengala ... marana kelvi...Sir
Gopinath bro ...ROCKING ...🙏🏼💐
Ask men also
@@latharavichandran2425
That's true ... but always all Parents especially mothers giving a special care on girls protection in all aspects since girls are kept still in enjoying commodities category...from their childhood itself... that's why to prohibit child sexual abuse , child Marriage & deceibing young girls nowadays child Pornograpjy & all ... POSCO LAW implemented... this living together nothing but an IRRESPONSIBLE MALE & FEMALE RELATIONSHIP ... UNRECOGNISED , UNAPPROVED & DISREGARD RELATIONSHIP FOR ALL ... BUT YOUNG LADIES & GIRLS(disaster future for more % on female side only) will become the affected victims n could not be setrate their future without any hold ...or by any norms or law's... just think over it ma ... we have to think over our society's approval in this regard ... otherwise life will be in ☠️
Living together என்பது ஒரு வெளிப்படையான வெட்கங்கெட்ட விபச்சாரம் தான்
Maman ponna kalyanam pannura tamil kalacharam kevala kuthi kalacharam
@@fo9004😂😂😂 yaaraa ne
Marriage is a license you give to the society to intrude into your life, living togather relationship is for people who cherish their private life, marriage is a social contract that you draw, you will be forced to behave in a certain way ....living togather relationship gives space for people to choose how they would want to behave responsibly in that relationship... It also gives them space to be what they want to be ... marriage will force you to make compromises for the sake of the social contract but living relationship helps people to avoid such mishaps...
@onetrueindian1 marriage is legal. In my religion u can't touch the other gender without marriage too. It's some kind of discipline
@@onetrueindian1brainless Tharkuri 😂
That lady is a perfect example for bad parenting style 🤦🏻♀️
உடல் உறவுக்கான ஒத்திகை, இலவச விபசாரம்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
யார் வேணாலும் யார் கூட வேணாலும் இருக்கலாம் அதான் Living together
உங்கள் பெண்ணை இவ்வாறு செய்ய அனுமதிப் பீங்களா? நல்ல கேள்வி ..Gopinath 🔥🔥
Gopinath Rocked 🔥- Aunty Shocked ❌
Some Actress mothers are doing this😮
@@itsdd7773 அது பணத்திற்கு
இவள் பையனே இப்படி இருக்க இவங்க அம்மாவு அப்படிதான் இருப்ப நல்ல அம்மா நல்ல பையன்.
ஆமா எங்கடா உங்க அப்பன கானாம்
அவர் எங்க Living ல இருக்காரோ😅😂
Muttaa punda Gopinath
இப்பேற்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தை அனாதை விடுதியில் விடப்படும்😢😢
😢😢😢😢
Correct
Kalli paal oothi kollura kalacharam thana un paati thatha pannathu?
@@RamPrakash-s2s இப்பெற்பட்டவர்களுகு குழந்தையே உருவாக கூடாது கடவுளே
Aathalal kadhal seiveer movie
உங்க பொண்ணை இப்படி அலோ பண்ணுவீங்களான்னு கேட்டதற்கு பதிலாக *நீங்கள் இதுபோல வாழ விரும்புவீர்களா* என்று கேட்டிருக்கலாம்.
சுப்பர்
Sema
Must ask will you allow your son to live like this
Spr
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Why English New Year - Hindu temple - midnight opening and anointing - ??and pooja ?? Please celebrate Tamil New Year - Hindu temple-HINDU POPULATION IS DOWN ?
Shameful and shameless parents.
Sir u asked a very good question 🤔.
License இல்லாம cycle ஓட்டலாம். மோட்டார் வாகனங்கள் ஓட்ட கூடாது. ஹெல்மெட் அவசியம். ஆனால், ஆணும் பெண்ணும் வாழ்க்கை நடத்த எதுவும் வேண்டாமாம். 😮 குழந்தை பிறந்தால் யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போடுவாங்க😮 Mental sickness
குழந்தை பிறக்காம இருக்க ஹெல்மெட் போட்டுப்பாஙாக
அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்
😢
Crt. Nanum ithaithan nenachen
விபச்சார விபச்சாரிகளின் வாழ்க்கைக்கு பெயர்தான் living together 😂
Inga rendu perum serndhu share pannikuduvaanga... Both have benefits...
Boy ku enna perunga
@@menakaramachandran7306
Romba narrow minded neenga
@@menakaramachandran7306 நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம்….ஆனால் நான் நம்முடைய தமிழ் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது இந்த கேடு கெட்ட living together என்று சொல்லவருகுன்றேன் அவ்வளவே
கரெக்ட்
எல்லாரும் வெளிநாட்டு கலாச்சாரத்த கொண்டு வர்ரீங்க.... நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்க போச்சு... அப்பறம் ஈஸியா வாழணும் னு நினைக்கறீங்க... அதுக்காக தான் இந்த மாதிரி வாழ ஆசைபடறீங்க... எல்லாமே ஈஸியா கிடைச்சா வாழ்க்கை சுவராஸ்யமா இருக்காது... கஷ்டபடனும்,சந்தோஷ படணும் , பொறுமையுடன் செயல்பட வேண்டும்... அதான் LIFE... 😊
Tamizh kalacharama thambi idhan namba kalacharam pudicha pesi pazhagi kalayam lm venum na panipanunga adhum 6 avadhu wife ah😂....vandhutaru kalacharam nu Inga vellakaran vandhadhala neraiya maariruku
@@priyaofficial8051 Hello velaikaran kalacharatha neegha yen try pannanum nu ninaikkareengha athu avunghalodathu .... ipaa neraiya peru velaikarangha namma kalacharathathaan virumbaraangha theriyuma... Mrg um nadukkuthu...
@@priyaofficial8051Nama kalachaaram illa onnoda vibachaaram ithu 🙄 onnoda serthu Tamil people s a izuthana Athu seethula vizunthu Panni kooda oravu koondara Maari 🫵🤡🖕🏼🥱🤫
@@priyaofficial8051 Maari iruka Na Nee poo Aambalyia thedikitu onna Maari Ella Poonugalum irupanga nu neenaikatha 😂🖕🏼
@KaviPriya-o1i neeyum Appadi Tha Aunty Ella Poonugalum onna Maari kalla uravu vachutu kadaici varaikhum kalyanam pannama pozutha kazipanga neenaikatha nalla Poonugalum irukanga onna Maari naatharigalum irukanga Onaku lifing la Orutha kooda pooda Aasa oh partner kootitu Oyo room nu onnu irukhu ongala Maari Aalungaluku special a katunathu poii lifing indra perula koothu Adinga
அங்க அமர்ந்திருக்கும் கூமுட்டைகளிடம் லிவிங் டுகெதர் என்று ஆங்கிலத்தில் எழுத சொன்னால் கூட முழுமையாக எழுத தெரியாது இதுக்கு நான் ஒரு ஆளுங்க...
மேலைநாட்டு கலாச்சாரம். ஆனால் அவங்க பிள்ளைக்கூட பெத்ததுக்கு வாங்க. ஓப்பனா வாழ்வாங்க. 2,3 குழந்தைக்கு பிறகு கூட கல்யாணம் பண்ணிக்குவாங்க. பிடிக்கலனா பிரிந்து போயிடுவாங்க. கொஞ்ச நாளா பார்க்கிறேன் மேலை நாட்டினர் இந்தியர்களை திருமணம் செய்ய விரும்புராங்க. நம்ம கலாச்சாரம் அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில பிடிக்கச் செய்திருக்கு. ஆனால் இங்க அப்படியே மாறிக்கிட்டே இருக்கு. மலேசிய தமிழர்கள் 3/4 நூற்றாண்டு தாத்தா,பாட்டன் மண்ணைவிட்டு இங்கு வந்து விட்டோம். இங்கேயும் பல இன கலாச்சாரஙகளையும் பார்க்கிறோம். ஆனால் எங்க தாத்தா பாட்டி, அப்பா அம்மா படித்தான் எங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறோம்.பிள்ளைகள் சரியான நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தினும் அவங்களுக்கு எத்தனை வயது ஆனாலும். தாத்தா பாட்டிககேட்டுக்கிட்டே இருப்பாங்க அந்த வீட்டு மருமகன், மருமகள், மகன், மகள், பேரப்பிள்ளைகள் ஏன் இன்னும் வரவில்லைனா. இப்ப அவங்க இல்லை என் அம்மா போன் பண்ணி கேட்கிறாங்க. இன்னைக்கு விட்டு விட்டாலும் கண்டிப்பாக நாளை கேட்டுருவாங்க. பேரப்பிள்ளைகளுக்கு நிறைய அறிவுரைகள் சொல்றாங்க...பாட்டி தாத்தா உரிமையா கண்டிக்கும் போது நாம் அமைதியா இருக்கனும். நாளை நமக்கும் வயதாகும் நம் குழந்தைகளும் இதை எதிர்க் கொள்வார்கள். இப்படியே நானும் இருக்கனும். கலாச்சாரம் நம்மை விட்டு எங்கும் போகாது எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும்.
Well said
Living together enbadhu aid’s oda starting 😂😂😂dhoooo
If you see the data the people who mostly cheat are the people who are married ..
Idhunaala badhika pada poradhu girls matum than, future la husband ku therinja war than, present la baby irundhu living together la vitu ponalum girls ku than danger... GIRLS ALL USHARU....
திருமலை திருக்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்கும்போது உஷாராக பார்க்க வேண்டும் ஆராய்ந்து தெரிந்த பிறகு திருமணத்தை செய்யுங்கள் ஏனென்றால் அவர்களும் இது மாதிரி வாழ்ந்திருக்க போகிறார்கள் இது மாதிரி இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாதீர்கள் அவர்கள் இறுதிவரை அனாதையாக இருக்கட்டும்
If so .don't give birth to a child
திருமண உறவைக் கண்டு பயப்படும் நபர்கள் அல்லது மோசமான திருமண உறவை பார்த்து வளரும் நபர்கள் தான் இந்த திருமணம் இல்லா உறவை விரும்புகிறார்கள்.
True
காம திருமணம். கள்ள காதல். இன்னு சொன்ன. கண்ணாடி போட்ட. பென் அருமை
தாய் தந்தை அன்போடு குடும்பம் நடத்தி இருந்தால் அதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு இந்தமனநிலை ஏற்படாது
Apdilaam kedaiyadhu. Adhu famiky love, idhu partner love. Rendumey required for a person.
@@dazzling_unicornlove eh kevala paduthadha
Living together ஒரு அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்.
இப்போது நாம் மிகவும் மாசுபட்ட உலகில் வாழ்கிறோம்.
கலயாணம் பண்ணாதிங்க இப்படியே ஊர் மேஞ்சிட்டு அலைங்க பொருக்கிங்களா
அம்மா தெரியும்னு மண்டைய ஆட்டி சிரிக்குது பாரேன்
அப்ப அவ 🤔🤔🤔😂😂😂
அவ தொழில் கூட்டி கொடுத்து சிரிப்பது தான் 😂😂😂
இந்த மாதிரி தாயும் மகனும் தங்களுக்குள உடலுறவு கொள்ள வாய்ப்பு உள்ளது.
Crct Ava oru dev
Crt bro😢 avala oru amma chaiii
Living together relationship இந்தியாவிற்கு ஒத்து வராது
Already bangalore Mumbai la adhigamaa ipdi nadakudhu but still Chennai is so conservative
Sikirama vanthudum@@Real_Xavier
இதுக்கு பேர் "விபச்சார வாழ்வு"
Living together ஒரு ரகசிய விபச்சாரம் அவ்வளவுத்தான்..
திருமணம் என்பது சமூகத்தை சாட்சியாக கொண்டு செய்யப்படும் உடல் திருமாணம்..அது காதலாக மாறலாம் மாறாமலும் போகலாம்... Living together relationship என்பது சமூகம் எங்களின் உரவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை ..யமது வாழ்வை யாமே வடிவமைக்கும் கடமை கொண்டவர்கள் என்பவர்களுக்கு.
@@onetrueindian1
சொல்வதேல்லாம் உண்மை அக்கா உங்களுக்காக தான் ஒரு வார்த்தை ஒன்ன சொல்லி வச்சாங்க போல bro..
“நல்லா வாழபாழம் மாதிரி பேசுவான் madam”🤣
ஆமா bro விபச்சாரம் செய்ய கூட சமூக உறவு தேவ படாது,
கல்ல காதலுக்கு கூட சமூக உறவு தேவ இல்ல.
அந்த list தான் bro உங்க living together😂
உண்மையான உறவு மட்டும் தான்,உறுதியான வாழ்க்கைய தேடும்.அதுல சில சமயம் தப்பு நடக்கலாம் அதுவும் உங்கள போல living together mindsetல உள்ள partner கிடைச்சா😂
So என்னிக்குமே திருமணத்துல இணையிர ஆண் பெண் உறவை விட,விபச்சாரத்துல இணையிர ஆண் பெண் உறவு ஒசத்தினு பேசாதிங்க bro.
@@onetrueindian1
ஒரு கேள்வி bro!
உங்க friends உங்கள மாதிரியே living togetherஅ?????
அப்படி ஆமாம்னு சொல்றிங்கனா..futureல அவுங்க பசங்க கூட உங்க பொண்ண living togetherக்கு அனுப்புவிங்களா????
சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன் bro😂
@@TZ.s5894 பகிரங்கமான விபச்சாரம்.ரகசியம் வெளியில் தெரியாதது.பகிரங்கம் என்பது சொல்லி செய்வது.
@KaviPriya-o1isoothuku Eva Sunni ya oombuva 😂😂😂
வெச்சிக்கிட்டது, சேத்துக்கிட்டது, தள்ளிட்டு வந்தது, பொழுது போக்கு தமிழில் இப்படி நிறைய சொல்லியிருக்கு ஏற்கனவே.
இதை பார்த்து சிரிப்பு அடக்க மடியலே😂😂😂
Yes
Madiyala😂😂
Semma punch by Gopinath sir🎉
Living together enbathu ' use and throw cup'
Particularly girls
So men also use and throw waste only .
ஆதலால் காதல் செய்வீர்...movie பாருங்க 😢
Yes bro suppera sonninga
இதில் கேட்கபடாத கேள்வி, living together ல் ஒத்துபோகாமல் பிரிந்தவர்கள் ஏற்கனவே living together ல இருந்தவங்கள ஏத்துப்பாங்களா? வெட்க கேடு 😡😡😡😡
Avanunga ushaar fresh piece dha venum nu solluvanga
😂😂😂😂😂விசேசம் என்னவென்றால்.....இங்கு ஒரு தெருநாயும் comment போட உள்ளே வராது......😂😂😂😂😂😂😂
"வெச்சிக்கிறது" என்ற பெயர் பொருத்தம்.
Athuku oru vayasu iruku maturity iruku 2nd year college lam overda
நேசமா இருந்து பின் நாசமா போறது😂
Gopinath rocked lady shocked
😂
முன்னாடி பார்க்கமலே கல்யாணம், அப்பறம் பார்த்து பேசி கல்யாணம் ( பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட)அப்பறம் பார்த்து பேசி பழகி கொஞ்சநாள்ல கல்யாணம் ( காதல்) இப்போ பார்த்து பேசி பழகி குடும்பம் நடத்தி பிடிச்சிருந்த கல்யாணம், .
Ada paithiyangalaa
😅😅😅😅😅
திருமண ஒத்திகை
காதல் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்.. காமம் மட்டுமே தேவை உள்ளவர்கள் எல்லாம் .இதெல்லாம்...... அதுக்குதான் சூப்பர் பெயர் இருக்கே...கோபிநாத் அண்ணே இது போன்ற டாபிக் எடுத்து விளம்பர படுத்த வேண்டாம்
.
Living together தமிழில் ‘முறைசாரா அல்லது மரபுசாரா மணவாழ்வு’ எனலாமா? முறையற்ற/மரபற்ற என்றால் தவறு என்றாகிவிடும். இங்கே இருவரும் முதிர்ந்த தனிநபர்கள, முறையான மரபுசார்ந்த திருமணத்தை தவிர்த்து மணமொத்து சேர்ந்து வாழ்வதால் இது ‘முறைசாரா மணவாழ்க்கை’ அல்லது ‘மரபுசாரா மணவாழ்க்கை’ எனலாம்.
‘முறை சாரா கல்வி’ என்பதைப் போல.
Future ல இது தான் நடக்கும் என்பது உண்மை..😅😅
சேர்ந்து வாழ்வோம், எல்லாம் நடக்கும் , பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போய்விடுவோம், வேற ஆளைப் பார்ப்போம்.
கேவலமான வாழ்கை living together
Athunga alaithunga athuku Peru living together...😂😂😂😂😂😂
Dailyum matter poda thevai padum uravu.... Living together...😅😅
Kalla thodarbu 😂😂😂😂
லிவிங் டு கெதர்என்பது ஓசியில் சுகம்கிடைப்பது
Good point!!☝️☝️❤❤
@KaviPriya-o1i means??!!
அது எப்படி ஒரே ரூம்ல இருந்து தப்பு பண்ணாம இருக்க வாய்ப்பு? அதுக்கு தானே மா நம்ம கலாச்சாரத்தில் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் மாப்பிளையும் ஒண்ணா இருந்து ஏதாவது தப்பு நடந்திடுமோன்னு பயந்து, கல்யாண மேடவரை சில வீடுகளில் வெயிட் பண்ணுவாங்க?
பாலியல் உறவு is called living together.
இப்படி ஒரு அசிங்கமான வாழ்க்கையை மிருகங்கள் தான் வாழும்
கோபிசார் இனிமேல் இதுமாதிரி நிகழ்ச்சி வேன்டாமே
No...living to together..idhu thappu nu indha show ku aprm clear agi irukum... Neraya peru realise panirupanga
@@ramyam9046 தமிழில் சொல்லுங்க ப்ளீஸ்
living together Tamil meaning: கல்யாணமாகாத பெண்ணும் ஆணும்ஒன்றாக வாழ்கின்றனர் 😂
25 வருடங்களுக்கு முன்னரே,சிதம்பரம் அண்ணாமலை மெடிகல் college il பல பெண்கள் ஆண்கள் , தனி வீடு எடுத்து தான் குடும்பம் நடத்தி கொண்டு தான் படித்தார்கள்.
மெடிகல் டிகிரி வாங்கியவுடன் டாடா.
Kuppaithotti ya parthaal aruvarupaga erupathupol living to gather parthal apadi thaan eruku❤❤❤
அந்தப பொம்பளய வெளக்கு மாத்தல அடிங்கம்மா...
அரிப்புக்கு மருந்து போடுவது
மேற்கத்திய கலாச்சாரம் இது, இதை உடனே அரசு தடை செய்ய வேண்டும்.
@KaviPriya-o1i 2k kunji 😂😂🫵
Eathayo onna anubavaikka athukku enna ennamo per vachi antha relationship ha shine pandringa...😂😂😅
Living together உடைய அடிப்படை, நம்ம உடல் பசி யார் கூடவும் தீர்த்து கொள்ளலாம், பின்னர் unsuspecting victims ஐ, கல்யாணம் பண்ணிக்கலாம்
Living together = Trial room
Simply it's a கலாச்சார சீர்கேடு no other words can match it.
உலக அழிவின் அறிகுறி.
ச்சை-... எங்கடா போயிட்டுருக்கு😮
Vijay tv studio la gopalu
@@pkyoutubepage அப்படியா குமாரு,🤪
@@gopalmani6759 aamaa gopaalu😌
Marriage panna samugathukaga adangi irpom thappu pannanum thonurapave payam varum... living la apdi lam illa konja nall ponathuku apram evlotha na life u nambtha understanding la irkom la na yarkita pesuna enna frns mattum thana nu start agum poga poga lunga life ah pathu nengale kaari thupuvinga... ellathukume 100% freedom iruntha nadu nasama poidum athu Marriage kum porunthum 😊
Living Together: வாழ்க்கை முன்னோட்டம்
Petha thaaye than maganai thavarana pathayil nadathugirar.
Nallavan aavathum theeyavan aavathum annai valarpiniley
That is possible if mother has freedom to scold and son is willing to listen. What if son is arrogant and tells mother - u go out of this house or I will leave this house and go!! Nowadays, the cunning girls are putting trap on young simple boys and keeping them in right grip, then son is in trap until the girl throws him out of her house.
Living together >>> Use And Throw.... Then find new one.... And enjoy your life...😂 parents friendly ah irukirathu thappu illa..... But athuve aabatha aaida koodathu Evlo freedom tharanumo avlo tha kudukanum.... Ellathukum control nu onnu thevai thaney......pls self control is must..... Pls understand
திருமணத்திற்கு முன்பு தாம்பத்திய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல்
exit point very essy correct 💯 thappu panrathu ethu oru name
Great mother ❤
The best definition for living relationships is " oru porula wangum podu use panni pattu wangura madiri marriage ku munnadi use panni pattutu marriage panradu " 😅😅😅😅
Video Fulla patheen 😂😂😂😂😂
😂👍
Sis yenna episode
தண்ட கர்மாந்திரம்
உடனுறை! இத சொன்னா 😂😂😂
ஒரு கௌரவ விபச்சாரம். ரூம் செலவு மிச்சம் , வெட்கக்கேடு
நவீன விபச்சாரம் என்று சொல்ல வேண்டிய து தானே கோபிநாத் க்கு இதுதேவைய?
Antha akka rocked the show 🎉🎉🎉
Living together ல் இருந்து பிரிந்த ஆண் .. வேறொருவருடன் living together ல் இருந்த பெண்னை திருமணம் செய்து கொள்வீர்களா?
Avan marriage culture ke ready illa... Neee vera comedy pannadha 🤦🤦🤦
As long as the society associates a woman's dignity with her sexual organ alone, women in this country will always be slaves of the social conditions that exploits them with impunity...
Avanunga pannitha aaganum
Correct
இந்த சமூகம் வேறே, அந்த சமூகம் வேறே, இனம் இனத்தோடு சேரும்.
Epadi ivunga elam vekkam illama velia vandu pesuranga...????? 😂
Ommala vera marii🎉😂😂
கோபி அண்ணே நீ கலக்குனே ❤
எத்தனையோ பேர் நரகமான கல்யாண வாழ்க்கை வாழ்கின்றனர்.
அதற்கு இந்த தற்காலிக வாழ்மறை எவ்வளவோ பெட்டர்.
Nice editing
Sir உங்களுக்கு வேற விஷயம் கிடைக்கலையா
ஒன்றாக வாழ்கின்றனர் 😂😂😂😂😂😂😂😂
அழிந்து போன கலாச்சாரம்.....
90ஸ் கிட்ஸ் லாம் இத பாக்ககதிங்க
வாய் வழியாக சோறு திங்களை நீங்கள் இதுவும் வித்தியாசம் தான் 😊
உங்களுடைய அம்மா இந்த முடிவை எடுத்திருந்தால் உங்களுக்கு அப்பன் யாருன்னு தெரிந்திருக்காது ஒருவேளை இன்சில் கேட்டால் அப்போது கிடைக்கும் இளிச்சவாயன் தானே
A relationship without living together is baseless
Live in Relationship : In tamil, my words : முன் மண உறவு 😀.
Marriage is not confirmed. So mun mana uravu is not correct
Good amma good family super ponga
😂
ஓலா ஓட்டுநர் பயிற்சி...😂 கல்யாணம் ஆகமலே #@லூக்கு ஆசைப்பட்ட (🐕❤🐶) நாயகன் நாயகி😢 #@ல் தூக்கும் நாய் காதல் 😅
Living together is item for both male and female