அண்ணன் தங்கை பாசத்தால் ஏற்பட்ட விபரீதம் 😱 | Neeya Naana Latest Episode troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @suryan6811
    @suryan6811 Месяц назад +11

    Editing mass bro 🔥🔥🔥 இதுக்காகவே subscribe பண்ற 👍✅

  • @visalakshimukundan1434
    @visalakshimukundan1434 Месяц назад +19

    உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்.
    கேட்கும் போதே எனக்கு இப்படி ஒரு அண்ணன் தம்பி உறவு அமையவில்லையே என்று ஆதங்கமாக உள்ளது.
    சொத்துக்காக உறவுகளை உதறித் தள்ளும் இக்காலத்தில் இப்படியும் சகோதர சகோதரிகள் உள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆண்டவன் அருளால் வாழ்க பல்லாண்டு

  • @natchammaimahesh1242
    @natchammaimahesh1242 Месяц назад +71

    இப்படி அண்ணன் தம்பிகள் உலகத்துல இருக்காங்களா?? எங்க வீட்டுல எல்லாம் ஒரு வேளை காப்பிக்கு போனாலே மூஞ்சிய காட்டுவாங்க.

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 Месяц назад +6

      But my brothers thrown me like a dust. Because I don't have money. I am one orphan 😭😭😭😭

    • @sureshnirmala588
      @sureshnirmala588 Месяц назад +1

      Athe thaan thonuthu yenakum

    • @Sherlin-o6j
      @Sherlin-o6j Месяц назад

      Episode ena ?

    • @srini3100
      @srini3100 Месяц назад +1

      Epadi panalana neega unga annan thambiya motta adichi mulaila vatkara vachi erupiga

  • @rekssmity4680
    @rekssmity4680 Месяц назад +14

    Intha thangachingalam vangithan palakam kadaisivara kudukamatalga

  • @NirmalaNirmala-pz9ov
    @NirmalaNirmala-pz9ov Месяц назад +13

    எனக்கு யாரும் இல்லை அப்பா அம்மா இருவரும் இருந்தும் அண்ணா இருந்தும் யாரும் இல்லை

    • @abulkhanriyazi5061
      @abulkhanriyazi5061 21 день назад

      கவலை வேண்டாம்
      இறைவன் படைப்பில்
      மூத்தவர்கள் எல்லாம் அண்ணன், அப்பா, அம்மா
      இளையவர்கள் எல்லாம் தம்பி, தங்கை

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd Месяц назад +9

    எனக்கும் அண்ணன் உள்ளன் நாற்பது வருடம் பேச்சு கிடையாது. எல்லாம் சுயநலம்

    • @GoldenCity-q6j
      @GoldenCity-q6j 25 дней назад +1

      என்னத்த சொல்ல இங்கேயும் அப்படிதான் எனக்கும் தான் அக்கா தஙகச்சி இருக்காங்க பேட்சு வார்த்த இல்ல

  • @anbalaganmaheswari9072
    @anbalaganmaheswari9072 28 дней назад +7

    Sister of my husband is my first enemy in this world.she had taken all the wealth from my husband and chaeted my husband. All the problems im my life because of her only. I had lost my own house, jewels and my happiness because of that worst sister of my husband. Now only my husband always thinking how he was cheated by her.

  • @UdhayaStalin-e2b
    @UdhayaStalin-e2b 14 дней назад +1

    உன் கூட பிறந்தவங்க நெனச்சாலே வேதனையா இருக்கு. தனியாவே பிறந்தவர்களும் தோணுது கூட பிறந்தவங்க இருக்குறதுக்கு சும்மா இருந்திருக்கலாம்

  • @yasmin864
    @yasmin864 Месяц назад +3

    Yenakum intha Mathiri oru anna irukaan❤ romba paasakaaran. ❤

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Месяц назад +4

    Thangachingala ellam koluthungada 🤣🤣
    Nalla vela naan en parents kku ore son 😍

  • @vishnupriyashakrabaniraman6415
    @vishnupriyashakrabaniraman6415 Месяц назад +12

    These sisters are exploiting their brothers, their children are going to runaway from each other

  • @user-gd1wg
    @user-gd1wg Месяц назад +34

    Apram ethukuda kalyanam panikiringa..pesama thangachi veetu vasapadila naay mathri paduthukonga

    • @ksanthi2362
      @ksanthi2362 28 дней назад

      My husband is staying in his sister house till his retirement. He has 3 sisters and 2 brothers.

    • @shahidmans
      @shahidmans 27 дней назад

      Nee yellam bajari ya irupa.. Pavam un purusan

    • @sristy1989
      @sristy1989 27 дней назад +1

      user-gd1wg: well said

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 Месяц назад +27

    Anna mela paasam paasum nu solitu ipdi annana kai kulaiye vechikiringale appo anni ku enna space iruku unga anna vazhkaiye ningale vazhndha appo anni enga irundhu vazhurathu na onnu kekura akka thangachinga elarukum kalyanam aguthilla appo unga purushan avaroda aka thangachine irundha ungaluku ok va atha mattum yen othuka matringa unga purushan epdi irukanum nu nee virumburiyo unga annano ila thambiyo apdi irundha accept panikonga itha reality adha vitutu enakuthan enga anna nonna nu pesarthellam waste .... Enakum oru anna irukka avan life la na edhum thalai idarthilla rendu perum oruthar mela oruthar pasama than irupom mathapadi avanuku avan family than first priority ithan reality um kuda itha akka thangachinga elarum purinjikonga....

    • @AbiKrish-hy4lt
      @AbiKrish-hy4lt Месяц назад +2

      Crt

    • @AlbinjoseAlbinjose
      @AlbinjoseAlbinjose Месяц назад +2

      Super

    • @PugalvetriTR
      @PugalvetriTR Месяц назад +2

      Super ah sonega... Ipaditha enga veetlayum. Engayum illatha akka thambi

    • @hemalathaa100
      @hemalathaa100 Месяц назад +1

      Super. 👌enga annan familikkaga ivunga yenna senchangannu kelunga. Chumma vaikku vantha padiyellam pesakoodathu.

    • @sristy1989
      @sristy1989 27 дней назад +1

      Well said...

  • @Soniyasakthivel-p9q
    @Soniyasakthivel-p9q Месяц назад +5

    எனக்கெல்லாம் இப்படி குடுப்பன இல்லை அவன் அவங்க குடும்பம் இதான் 😭😭😭

  • @saaraeram3476
    @saaraeram3476 Месяц назад +5

    Lucky sister

  • @kanifruity6100
    @kanifruity6100 Месяц назад +3

    Enakum apaditha en Anna va pudikum

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 дня назад

    பச்சை யா சொல்லவா பொண்ணு இருக்க வீட்டில் பொண்ணு கொடுக்க வே கூடாது.......... ஒரு நாத்தனார் னு என்னை கொடுத்தாங்க. அவ நாலு பேருக்கு சமம்

  • @bhuvaneshwaribhuvi3837
    @bhuvaneshwaribhuvi3837 15 дней назад

    Mostly akkarai yeduthuthu samayal senjalum nammapa asinga paduthura madhiri dhan varum.... It's 💯 true.. naan niraiya mokkai vaangirken

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 26 дней назад +2

    Enakkum. Enga. Annana. Romba. Pidikum, Appa. Nan. 3. Month. Babya. Irukkum. Pothu. Iranthutanga, Appa. Pasam. Kidaikala, Anna. Ennavida. 7. Vayasu. Periyavanga, Amma. Appa. Iranthathu. Ennoda. Rasinalathan. Appadinu. Ninachi. Pasam. Kattala, But. Ennoda. Anna. En. Mela. Uyir, enakku. Ennoda. Annathan. Appa. Amma.. ........But. Ennoda. Anna. Ibbo. Uyirodu. Illa. Ennoda. Anna. Irantha. Puraku. Nan. Anathai. Akiten,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 Месяц назад +1

    super Gobi sir

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 дня назад

    நடிப்பாளுங்க............. அண்ணா சொத்துக்கள் ஆட்டைய போடுற வரைக்கும். இவளுங்களுக்கு மாமியார் மாமனார் வீடு கறுப்பா சிகப்பானு தெரியாது. நம்ம உயிர எடுப்பாளுங்க

  • @meenaan5721
    @meenaan5721 19 дней назад

    Gobi Sir kudumbatla kummi adikadeenga

  • @Universe0706
    @Universe0706 16 дней назад +1

    Ithuku Ivanunga yedhuku kalyanam panni innoru ponoda emotional well being damage panreeenga ? Bedrooom la yepadee appo , thangachi angayum varuvaala ?

  • @Idhaya6
    @Idhaya6 26 дней назад +1

    Thumbnail kum video kum samandame ila Yen yezavo da ithu chaik💦

  • @ushar8762
    @ushar8762 Месяц назад +14

    எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறான். ஆனால் இன்று வரை ஒருபேச்சும் கிடையாது. ஆனால் ஒருசண்டையும் கிடையாது.ஏன்என்று தெரியவில்லை. ஜோசியரிடம் கேட்டதற்கு ஜாதகபடி பாசம்இருக்காது.அதுதான்காரணம் சண்டை இடாமலே இருந்தாலும் பேச்சுவாராத்தை இருக்காது.விதி எதுவும் செய்வதும் இல்லை கடந்த முப்பது வருடமாக பேச்சேகிடையாது.போனும் பண்ணமாட்டான் இதபார்க்கும் போது இது மாதிரி அண்ணன் இல்லை என்று வருத்தம்.

    • @ammakanakku551
      @ammakanakku551 Месяц назад +2

      நீங்க மிதுன ராசியா.... எனக்கும் இப்படி பட்ட அண்ணன் தான்.
      பேசி16 வருடம் ஆச்சு.
      ஆனா சண்டை கிடையாது.
      ஜாதகத்தில் உடன் பிறந்த வர்களின் துணை இல்லை என்று கூறுகிறார்கள்

    • @kdevi23
      @kdevi23 Месяц назад +1

      ​@@ammakanakku551Aen annanum apditha avanum mithuna raasi tha😢

    • @TKoki-ph8yu
      @TKoki-ph8yu Месяц назад

      Yenakum iptithaaa

    • @TKoki-ph8yu
      @TKoki-ph8yu Месяц назад

      Mithunam rasi thann

    • @SakthiVel-qd5qj
      @SakthiVel-qd5qj 25 дней назад

      Mee too

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Месяц назад +13

    நடிப்பாளுங்க

  • @kbgracy8744
    @kbgracy8744 Месяц назад +1

    Aiyo enga Anna ena vaa nu kooda keka maatanga...pesuna sothu kepalo nu nenapaanga...adutha piravilayathu oru Nala annna kedaikanum kadavulye

  • @sksatisfying6165
    @sksatisfying6165 28 дней назад +1

    Bro உங்க channel monetization airucha.
    Please tell me

  • @kaviyarasankavivalar3447
    @kaviyarasankavivalar3447 Месяц назад +5

    Unkalukku ellam ethukkuda ponttadi. Pesama...........

  • @samumars9792
    @samumars9792 Месяц назад +2

    Episode details pls

  • @meenaan5721
    @meenaan5721 19 дней назад

    My Brother will scold us sisters in bad words and didn't give any property to us and cheated us.....

    • @vicky2rap
      @vicky2rap 8 дней назад

      Why ur brother need to give property . Your dad must provide right

  • @s.p1109
    @s.p1109 Месяц назад +1

    Yeanku annan illa yeanga ammaku nan oru ponnu than but yean amma vida thambi than 6years aati pesa maddaru suyanalam puditavar pol

  • @Eyaazhini
    @Eyaazhini Месяц назад +1

    Episode number plz😢

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Месяц назад +2

    0:52 nagercoil kaariya iruppalo 🤣🤣🤣

  • @SMTN331
    @SMTN331 23 дня назад +2

    My sisters cheated me asking money for my land to sign she is calling me bad words i did not call her bad words money is world sill my land is not mines 7years gone

    • @vicky2rap
      @vicky2rap 8 дней назад

      Paayasatha pottruka vendiyadhu thaane 😂

  • @dtokrishnagiri-ei5kr
    @dtokrishnagiri-ei5kr Месяц назад +1

    Panju moodai godownle irunthirukalam

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir Месяц назад +2

    Gopinath nalla eppadio kudumbam nadithittu iruppanga Evalugalum vera Annaukodaporakkalaiya sandaipannividathinga inthamathiri showla nanmaiyum irukku keduthalum irukku