அருமை சிஸ்டர் நீங்க சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் அருமை நாங்களும் இப்பொழுது தான் முதல்முறையாக ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டில் அதிக அளவு எலி தொல்லை இருப்பதால் ஒரு பூனைக்குட்டி ஒருவரிடம் இருந்து வாங்கினோம் அதன் பெயர் ஐஸ் குட்டி இப்பொழுது அது மூன்று குட்டிகள் போட்டுள்ளது பார்ப்பதற்கு ரொம்ப அழகாக உள்ளது பிளாக்கி பிங்கி ரோஸ் என பெயர் வைத்துள்ளோம் இதுவும் அப்படித்தான் பகல் முழுதும் வீட்டில் உள்ளது இரவில் வீடு தங்குவது இல்லை நாங்களும் பூனைக்கு கருத்தடை செய்யலாம் என்று இருக்கிறோம் ஆனால் எங்கு எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை நாங்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி உள்ளோம் மூன்று குட்டியில் எது ஆண் குட்டி பெண் குட்டி என்ற வித்தியாசம் தெரியவில்லை
நன்றி சிஸ்டர் .பூனை கருத்தடை பற்றி அறிய பூனை கருத்தடை விவரங்கள் என்ற என் பழைய வீடியோவை பாருங்கள். அதில் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் .குட்டிகள் கொஞ்சம் பெரிதானால்தான் அது ஆண் குட்டியா அல்லது பெண் குட்டியா என்று தெரியும்.
கருத்தடை செய்தாலும் வெளியில் இருந்து வரும் பூனைகள் அடித்து துன்புருத்திகிறது இரவில் தூங்க முடியவில்லை விளையாட மொட்டை மாடி இருக்கிறது அங்கு வந்து பூனைகள் சண்டை போட்டு கொள்வதும் அசுத்தமும் செய்கிறது மொட்டை மாடியில் காத்தோட்டமாக காற்று வாங்க முடியவில்லை..
Sister ungala mari en veetla oru girl cat eruku athu persian crossed... Ava 5month apo veetula erukama veliya odi poga strt pana😂 so Nan oru male cat adopt panalam nenachen at that time enaku enga veeduku veliya oru male cat kedachuthu... En girl cat ke 5 month aguthu epa kutti poda start panerumaaaaaa😮
எங்க வீட்டு பூனை இந்த ரெண்டு மூணு நாளா என்னை உட்காரவே விட மாட்டேங்குது நம்ம உட்காரும்போது காலுக்கு அடியில வந்து தூங்கும்போது சரி ஒரு மாறி வந்து மோந்து பார்த்துகிட்டே இருக்கு திடீர்னு கடிக்க வர மாதிரி வருது எதனால அது அப்படி பண்ணுது அது அப்படி பண்றது கொஞ்சம் இரிடேட்டிங் ஆகுது.. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா விளையாடுது.. அது எதனால் அப்படி பண்ணுது அது பண்ணாம இருக்கணும்னா என்ன பண்ணனும்... ஒரு மாதிரி பக்கத்துல வந்து படுத்துகிட்டு நைட்டி மேல ஏரி படுத்துகிட்டு ஒரு மாதிரி மோந்து பார்க்குதா இல்ல கடிக்கிற மாதிரி வருத்தானே தெரியல.. PLS tell me solution
நீங்கள் சொல்வது சரிதான் நிறைய வளர்க்க முடியாது ஆனால் அதற்கு கருத்தடை செய்த்து நல்ல செயல் ❤
அருமை சிஸ்டர் நீங்க சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் அருமை நாங்களும் இப்பொழுது தான் முதல்முறையாக ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டில் அதிக அளவு எலி தொல்லை இருப்பதால் ஒரு பூனைக்குட்டி ஒருவரிடம் இருந்து வாங்கினோம் அதன் பெயர் ஐஸ் குட்டி இப்பொழுது அது மூன்று குட்டிகள் போட்டுள்ளது பார்ப்பதற்கு ரொம்ப அழகாக உள்ளது பிளாக்கி பிங்கி ரோஸ் என பெயர் வைத்துள்ளோம் இதுவும் அப்படித்தான் பகல் முழுதும் வீட்டில் உள்ளது இரவில் வீடு தங்குவது இல்லை நாங்களும் பூனைக்கு கருத்தடை செய்யலாம் என்று இருக்கிறோம் ஆனால் எங்கு எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை நாங்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி உள்ளோம் மூன்று குட்டியில் எது ஆண் குட்டி பெண் குட்டி என்ற வித்தியாசம் தெரியவில்லை
நன்றி சிஸ்டர் .பூனை கருத்தடை பற்றி அறிய பூனை கருத்தடை விவரங்கள் என்ற என் பழைய வீடியோவை பாருங்கள். அதில் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும் .குட்டிகள் கொஞ்சம் பெரிதானால்தான் அது ஆண் குட்டியா அல்லது பெண் குட்டியா என்று தெரியும்.
எங்கள் வீட்டுக்கு இப்போது தான் ஒரு பூனை குட்டி அதுவாக வந்து இருக்கிறது நாங்கள் பூனை வளர்த்தது கிடையாது ❤❤❤
I have done family planning for my Cato love my cat very much
That's great
I have 15 cats in my house sister. the same problem i am facing. thank you..
Best sister.
We are same too.
Good luck and cangrajulation to you.
Thank you Kider
Very informative ❤
Great and important instruction. Thamnkyou sr. 🙏❤️
Thank you 😊
Arumai good video hats off
Thanks a lot
Sister Arumay yana message thanks GOD BLESS Your FAMILY and CATS
Thank you so much 🙏🙏🙏
Oh god same rn pillaingalukkaaga valarkkiren 5 years..bussy kutti niraiya kutti adikkadi podum poonai history enakku evlo theriyumo athu ellaathhaiyume unga vaayasla vedio pooram parthu kettu magilchhi adainthom..😊❤
Naan veru neenga veru illai ithu unmaiyilum unmai💯
Yes pa.poonai valarpavargal anaivarum ethai therinthu vaithirukka vendum.Nandri 🙏
Good video good narative and informative
Thank you so much 🙏
Engalukkum athe Experience Irukku, Enga veetlayum pen poonaikal niraiya kutty podum, 3 pen poonai irunthaal 3um ore time podum, athanaal poonai pannaiye veettil irunthuchu, apram intha neighbours aal niraiya thontharavu undaachu, athanaal niraiya mana ulaichchalukku ullaanom, engalukku karuththadai seyavum payam, but Kaalapokkil, sila poonaikal, pen poonaikal ulpada disappear aaga start pannichuthunga, avangala ninaichchaa manam romba kashta padum, avanga enga irunthaalum nallaa irukkanum nu ninaichchukkuven, 💝💝💙💙💫💫💖💖
Curd kutukathinga
Nam nattu poonaigalin azhege tanithan😻
Yes 💯
அழுந்து இருப்பிங்க.
"உண்மையில் அழுகை வரும்"
Like 4 tnx.
Neenga sonnathu ellamme correct en kitteyum 1rst onnu erunthathu appuram 20 mel achu athu than romba tension ethukku ore oru solution birth control operate avangalukku panni veduvathu than🙏
Yes 💯
It's useful
Thank you 😊
இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.
Same pinch
Enga Veetlayum ethamathiri than 3 poona boy poona tholanjuduchi
கருத்தடை செய்தாலும் வெளியில் இருந்து வரும் பூனைகள் அடித்து துன்புருத்திகிறது இரவில் தூங்க முடியவில்லை விளையாட மொட்டை மாடி இருக்கிறது அங்கு வந்து பூனைகள் சண்டை போட்டு கொள்வதும் அசுத்தமும் செய்கிறது மொட்டை மாடியில் காத்தோட்டமாக காற்று வாங்க முடியவில்லை..
Neenga solradha naa namburen sis...
Ennoda Himalayan cat Romba gulu gulunu apidi irukkum. Aprm adhu theriyama engayo poai vara mudiyamal payandhu olindhu kondu irunthu ulladhu. Naan adhai kaththi aludhu thedinen. Pinnar adhu meow endu kural kodukkavum naa poai anaithu eduthu vandhen❤❤❤😢
Thank God for you got it back
❤❤❤❤❤❤
எங்கள் வீட்டில் 12 பூனைகள் உள்ளன ❤
வாயில்லா ஜீவன்களை வளர்க்கும் உங்களைப் போன்றவர்கள் மனித தெய்வங்கள்
@@GSB-all_in_all 🙏🏼❤️
❤
Family planning pannanum na yevalvu selavu achu sister
3500 varai Selavagum sister
Thanks for u reply sister neenge cats ku vacation potingala
ஒரு பூனை க்கு 3500 ஆகும் மா சிஸ்டர்
Mam poonai irruka
நீங்கள் இருக்கும் பகுதியில் கேட்டுப்பாருங்கள்
Thanga mailu❤❤❤❤
Naa mattum tha epdi puna paithiyama erkenu patha epo nengalum erkiga ya kuda
Yes 😄😄😄
கருத்தடை செய்ய எவ்வலவு செலவாகும் அக்கா
3000 -- 3500 வரை
1rst Comment
Sister ungla mari tha nanum yenga vetla 10 kutti erku yenala cat elama erka mudiyathu 😂😂😂
This is reality ❤🎉 super
அக்கா நீங்க எந்த ஊரு எஙக ஊரு தூத்துக்குடி
நான் சேலம் மாவட்டம்
கருத்தடை செய்ய என்ன செலவு ஆகும் Sister
3500 வரை.மேலும் விவரங்களுக்கு பூனை கருத்தடை விவரங்கள் என்ற என் பழைய வீடியோவை பாருங்கள்
GH la free than
ஒரு பூனைக்கு கருத்தடை என்ன செலவு ஆகும்
ஆபரேஷன் செலவு மருந்து மாத்திரை செலவு எல்லாம் சேர்த்து 4000 ரூபாய் வரை ஆகும்
Government hospital la pannunga kammiya agum
Government hospital la pannunga kammiya agum
Mam.....பூனை கிடைக்குமா
எங்களிடம் இல்லை.sorry.
3:8 😅😁
அக்கா face review video போடுங்க😢 please
Sister ungala mari en veetla oru girl cat eruku athu persian crossed... Ava 5month apo veetula erukama veliya odi poga strt pana😂 so Nan oru male cat adopt panalam nenachen at that time enaku enga veeduku veliya oru male cat kedachuthu... En girl cat ke 5 month aguthu epa kutti poda start panerumaaaaaa😮
6 mathangalil poonaigal paruva vayathai ettugindrana.1 st heat period layae avai garpamaga vaippullathu😊😊😊
Thank you sister ... Belly touch pana vida matikara.... Pinkish ah eruku nipples... 😮
Video super mam. Konjam normal ah free ya pesunga. Book Vaasikkira maari irukku.
Thank you.I will try👍
Unmaiyaka..nadanthathu.athuhaluku.udambu.sari.ellai.endral.enakum.udampu.sari.ellamal.poivitum.en.endarl.enpiliyaka.valrpan.hospital.
Cat vidu pona na aluguven sister
Vungal pasam purigirathu
Nanum.punai.valarthan.house.onar.thitinargal.veliya.vitudan..anal.mithi.erukkum.ponaigal.sathu.poirusu..anal.nammalukku.varum.apathuhali.athu.vanki.kontu.poitum...anal.seiyum.sadaigal.eruki.anupa vital.tharium.
பூனை எதுக்கு காலுக்கு அடியிலேயே படுக்குது
அதற்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது
எங்க வீட்டு பூனை இந்த ரெண்டு மூணு நாளா என்னை உட்காரவே விட மாட்டேங்குது நம்ம உட்காரும்போது காலுக்கு அடியில வந்து தூங்கும்போது சரி ஒரு மாறி வந்து மோந்து பார்த்துகிட்டே இருக்கு திடீர்னு கடிக்க வர மாதிரி வருது எதனால அது அப்படி பண்ணுது அது அப்படி பண்றது கொஞ்சம் இரிடேட்டிங் ஆகுது.. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா விளையாடுது.. அது எதனால் அப்படி பண்ணுது அது பண்ணாம இருக்கணும்னா என்ன பண்ணனும்... ஒரு மாதிரி பக்கத்துல வந்து படுத்துகிட்டு நைட்டி மேல ஏரி படுத்துகிட்டு ஒரு மாதிரி மோந்து பார்க்குதா இல்ல கடிக்கிற மாதிரி வருத்தானே தெரியல.. PLS tell me solution
❤❤
Ennakum poonai Valarka aasaithan poonai illai
😂illaiendral male vangikalam
BBA FISHERIES CORSE CUT OF MARK AND JOBS
அக்கா போட்ட வீடியோ
ஆமாம் தம்பி .எல்லோரும் விரும்பி கேட்டதால் நான் மீண்டும் போட்டேன்.
@@GSB-all_in_all சரி அக்கா 😊
😂😂😂😂😂😂
பூனைகளை வளர்த்தபின் எவ்வளவு தொலைவில் கொண்டுபோய் விட்டாலும் மோப்பம்பிடித்து வந்திடுவாங்க
Enaku ஒரு வெள்ளை பூனை வேணும் கிடைக்குமா Plz address and your phone number sollunga
Unga phone number plz