பக்கத்து வீட்டில் அவர்கள் எந்த இடத்தில் பாத்ரூம் போகிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள் அந்த இடங்களில் எல்லாம் ரெண்டு மூணு நாளைக்கு தொடர்ந்து மில்கிங் பவுடர் அல்லது பினாயில் போட்டு விடுங்கள் அவர்கள் பாத்ரூம் போகும் வாடை வரவே கூடாது அந்த வாடை வருவதால் தான் அந்த நினைவுக்கு தான் தொடர்ந்து அங்கே சென்று போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பாத்ரூம் போகும் இடத்தை மண்ணாக இருந்தால் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு கிளீன் பவுடர் போட்டு விடுங்கள் சிமெண்ட் தரையில் சென்றால் நன்றாக பாத்ரூம் போட்டாலே சந்தனம் பவுடரை போட்டு அலசி விட்டு அதன் மேல் பினாயில் ஊற்றி விடுங்கள் இவர்கள் பாத்ரூம் போகும் வாடையை அந்த இடத்தில் இன்னொரு முறை வரக்கூடாது அதே சமயத்தில் உங்க வீட்டில் அவர்கள் பாத்ரூம் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுங்கள் அதன் பிறகு அவர்கள் பக்கத்து வீட்டிற்கு எல்லாம் போக mattargal
அருமை. எங்கள் வீட்டிலும் இருக்கிறது.நீங்கள் சொல்வதுபோல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை எப்படிவளர்க்கிறோமோ அதுபோல் தான் வளர்க்கனும். பூனைகள் ரொம்பவும் புத்திசாலிகள். மனிதரை லேசில் நம்பி விடாது. மனிதர்களின் எல்லா முகங்களையும் அவைக்கு அத்துப்படி. அவர்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகம் மிகுந்தவை. மனிதர்கள்தான் துவேஷக்கிறார்கள். நன்றி
சிஸ்டர் நீங்க சொல்வது உண்மைதான் எங்க வீட்டு பக்கத்தில் ஒருவர் பூனை வளர்த்தார் ஆனால் அவர் அந்த பூனையை கண்டு கொள்வதில்லை எப்படி என்ற நேரத்திற்கு சாப்பாடு வைக்க மாட்டார் அந்த பூனையை தேட மாட்டார் அது பாட்டுக்கு நீ எங்கேயாவது போய் வந்து கொண்டே இருக்கும் அது ஒரு நாள் மூன்றாவது வீட்டில் கோழியை கடித்து ருசி கண்டு விட்டது அதனால் தொடர்ந்து அது அந்த பக்கத்து வீட்டில் மூன்றாவது வீட்டில் உள்ள கோழிகளை தினமும் கிடைக்க ஆரம்பித்தது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா அந்த பூனையை அடித்தே கொன்று விட்டார்கள் போனை வளர்ப்பது பெரிதல்ல அதை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அவர்களை அடுத்த வளர்க்க வேண்டும் இல்லையென்றால் வளர்க்கக் கூடாது இது நாய்களுக்கும் பொருந்தும் ஆனால் மனித மிருகங்களுக்கு தான் இது பொருந்தாது புத்தி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
Enga veetu poona.... Yearly 2/3 times kutty podum babys a bath room train pna romba kastam... Of u have dog in our neighbors house... Because they will eat kittens... Thats the only problm we are facing... And 2nd time kutty pota... Munnadi pota kutty gala periya poona thorathidum.... Veliya
Ipo tha en poonai veliya poi innoru poona kuda seriyana sanda ellarum enna ennamo panranga appovum vidala na poi thadukalamnu poi pudichen paarunga orey adi Kaila blood nikkama innum varuthu errundhalum enna panrathu yenaku enna analum en poonaiku onnum aga kudathu 😅
@@GSB-all_in_all அக்கா வணக்கம் என் வீட்டு பூனைக்குட்டி பெயர் ஓரியோ அந்த ஓரியோவுக்கு கண்ணுல ஒரு கண்ணு மட்டும் லைட்டா watery and red ahh இருந்தது நம்மளுக்கு எப்படி மெட்டராசை வருமோ அதே மாதிரி இருந்தது ஒரு பெரிய விஷயமா இருக்காதுன்னு சொல்லி விட்டுட்டேன் மதியமாக ஒரு கண்கள் மட்டும் மூடிவிட்டது என்னவென்று எனக்கு தெரியவில்லை எனது பூனை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு தெரிந்தால் என்னிடம் கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா
@@user-pikachuaddictedhot water la panju nanachi lesa pulinji kanna thodachi vitu eye drops ciplox vangi kannula vidunga 4 nal podunga seriyagidum drops daily 4 thadava podunga hot water vechi thodaikurathu first day 2 thadava thodacha podhum
நீங்கள் சொல்வது சரி இல்லை. பூனை உங்கள் வீட்டில் திருட வருவதில்லை. அதற்கு வயிறு பசி எடுக்கும் போது ஏதோ உணவு கிடைத்தால் போதும் என்று வந்து சாப்பிட்டு விடுகிறது .அதற்கு நம்மை போல் ஆறு அறிவு இல்லை .அதற்கு ஐந்து அறிவு மட்டுமே உள்ளது .எனவே அதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதும் தெரிவதில்லை. இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இது போல் கேள்வி கேப்பாதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்ல அது பசியால் தான் திருடுது அதுக்கு உணவு அழிச்சி சந்தோச படுங்க உங்களுக்கு பண்ணியம் சரி கிடைக்கும் 😔😔
பார்க்க அழகாக உள்ளது, நல்ல மனம் கொண்ட மனிதர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
தெருநாய்கள் கிட்ட இருந்து அடிக்கடி காப்பாற்ற வேண்டிய நிலைமை இருக்கு அதான் எங்களுக்கு கஷ்டமா உள்ளது 😮💖💖
Yes you are right 👍
எங்க வீட்டில் மொத்தம் 25 பூனைகள் உள்ளது நாங்க வளர்க்கற பூனை பக்கத்து வீட்டில் பாத்ரூம் போறாங்க அது தான் பெரிய தொல்லை
👀👀👀
பக்கத்து வீட்டில் அவர்கள் எந்த இடத்தில் பாத்ரூம் போகிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள் அந்த இடங்களில் எல்லாம் ரெண்டு மூணு நாளைக்கு தொடர்ந்து மில்கிங் பவுடர் அல்லது பினாயில் போட்டு விடுங்கள் அவர்கள் பாத்ரூம் போகும் வாடை வரவே கூடாது அந்த வாடை வருவதால் தான் அந்த நினைவுக்கு தான் தொடர்ந்து அங்கே சென்று போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பாத்ரூம் போகும் இடத்தை மண்ணாக இருந்தால் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு கிளீன் பவுடர் போட்டு விடுங்கள் சிமெண்ட் தரையில் சென்றால் நன்றாக பாத்ரூம் போட்டாலே சந்தனம் பவுடரை போட்டு அலசி விட்டு அதன் மேல் பினாயில் ஊற்றி விடுங்கள் இவர்கள் பாத்ரூம் போகும் வாடையை அந்த இடத்தில் இன்னொரு முறை வரக்கூடாது அதே சமயத்தில் உங்க வீட்டில் அவர்கள் பாத்ரூம் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுங்கள் அதன் பிறகு அவர்கள் பக்கத்து வீட்டிற்கு எல்லாம் போக mattargal
Same problem
Same
எங்க வீட்டு பூனை நான் யூஸ் பண்ணும் பாத்ரூம் யூஸ் பண்ணும்
அருமை. எங்கள் வீட்டிலும் இருக்கிறது.நீங்கள் சொல்வதுபோல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை எப்படிவளர்க்கிறோமோ அதுபோல் தான் வளர்க்கனும். பூனைகள் ரொம்பவும் புத்திசாலிகள். மனிதரை லேசில் நம்பி விடாது. மனிதர்களின் எல்லா முகங்களையும் அவைக்கு அத்துப்படி. அவர்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகம் மிகுந்தவை. மனிதர்கள்தான் துவேஷக்கிறார்கள். நன்றி
நன்றி வித்யா🙏
பூனைகளின் விளையாட்டு பொருட்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் மேடம்
சிஸ்டர் நீங்க சொல்வது உண்மைதான் எங்க வீட்டு பக்கத்தில் ஒருவர் பூனை வளர்த்தார் ஆனால் அவர் அந்த பூனையை கண்டு கொள்வதில்லை எப்படி என்ற நேரத்திற்கு சாப்பாடு வைக்க மாட்டார் அந்த பூனையை தேட மாட்டார் அது பாட்டுக்கு நீ எங்கேயாவது போய் வந்து கொண்டே இருக்கும் அது ஒரு நாள் மூன்றாவது வீட்டில் கோழியை கடித்து ருசி கண்டு விட்டது அதனால் தொடர்ந்து அது அந்த பக்கத்து வீட்டில் மூன்றாவது வீட்டில் உள்ள கோழிகளை தினமும் கிடைக்க ஆரம்பித்தது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா அந்த பூனையை அடித்தே கொன்று விட்டார்கள் போனை வளர்ப்பது பெரிதல்ல அதை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அவர்களை அடுத்த வளர்க்க வேண்டும் இல்லையென்றால் வளர்க்கக் கூடாது இது நாய்களுக்கும் பொருந்தும் ஆனால் மனித மிருகங்களுக்கு தான் இது பொருந்தாது புத்தி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
சரியாக சொன்னீர்கள்
Only problem🐱 but so cute
6 problem is
Most ...most....... hurting 😔😔
Still I thinking 🥺🥺🥺
My kitten losing 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அருமை. ❤
நன்றி 🙏
Absalutly correct
Great
Thank you 😊
Nanga valartham😢 vadakai veetla anga thollakudukuthunu sollittanga kondupoi palaya vittuvanthurukam alukaya varuthu
This video very nice mam
Thank you. What happened to your cat
Super
❤❤❤❤❤❤❤👍
Good ❤
Thank you 🙏
Pune veetu Pillai porathu eppadi thadupathu
கருத்தடை ஆபரேஷன் செய்து விடுங்கள்
Super 👌🤝😺😻
Thank you 😊👍
Ennoda catta ninaithu manathu valikkirathu mam
Super❤
Yes 😭
Super ma
Thank you 😊🙏
Enga veetu poona.... Yearly 2/3 times kutty podum babys a bath room train pna romba kastam... Of u have dog in our neighbors house... Because they will eat kittens... Thats the only problm we are facing... And 2nd time kutty pota... Munnadi pota kutty gala periya poona thorathidum.... Veliya
Periya appa dakkarunu nenaikuma..? Odipoiruma...? Naa fish valarka pora engaium pogathu
Akka poonaiku etha vilaiyaatu porul kodukkalam ?
Ball kodukkalam sister my cat Super ra vilaiyaatum
Can you make a video about cat toys 🙏
Pls make a video about cat toys in India 😊
Definitely I will make.you can expect it in one or two weeks.
அக்கா உங்க வீட்டு பூனை ரம்பா எங்க ☺️☺️☺️☺️
Yenga vittula 7 cats irukku milk adithgama thevaipadum.
அருமை..❤
Thank you 🙏
🎉
Sis 2 months kittens ac la Thoonga vekkalama Night??
Kittens ku ac otukuma??Sollunga Sis??
Otukadu
Cloths neraya cat melaum kelaum pota vachikalam ac la
Thank You..
Mostly heat ana place la vekkanum 4monts varai
En periya poonai kaanamal poiduchu chinna poonai snacks ah konnuttu death aagiduchu😢😢😢 rendume aan poonai 😢😢
Ipo tha en poonai veliya poi innoru poona kuda seriyana sanda ellarum enna ennamo panranga appovum vidala na poi thadukalamnu poi pudichen paarunga orey adi Kaila blood nikkama innum varuthu errundhalum enna panrathu yenaku enna analum en poonaiku onnum aga kudathu 😅
En husband valakiranga night thokkam engalu ku ella veetirukul
பாக்கத்து வீட்ல சண்டே வந்தது எங்கா வீட்டு பூனை குட்டி னாலா ஆனா எங்கலுக்கு பூனை குட்டி இல்லமே இருக்கா முடியாது ஆமா ங்கா எங்கா பூனைக்குட்டி பெயர் கண்ணு அழகி இன்னேர் ஒவருன் குண்டு பையலே
Rats insects pidichittu varum bed mela toilet pogum. Night time milk kekkum. Nammala nonveg sapida vidathu😢😢
@MegalaParamasivam! I am having cats at home and street, even street living cats are behaving well here ! Touch wood.
Neenah Somnath ellam unmai
I have few kittens plus cats, they go to next house and they chase them out.
Poor creatures
எங்க வீட்டு பூணை மீணா
Akka poonaiku vilayattu porul patthi sollunga pls pls
Ok.Sure
@@GSB-all_in_all அக்கா வணக்கம் என் வீட்டு பூனைக்குட்டி பெயர் ஓரியோ அந்த ஓரியோவுக்கு கண்ணுல ஒரு கண்ணு மட்டும் லைட்டா watery and red ahh இருந்தது நம்மளுக்கு எப்படி மெட்டராசை வருமோ அதே மாதிரி இருந்தது ஒரு பெரிய விஷயமா இருக்காதுன்னு சொல்லி விட்டுட்டேன் மதியமாக ஒரு கண்கள் மட்டும் மூடிவிட்டது என்னவென்று எனக்கு தெரியவில்லை எனது பூனை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு தெரிந்தால் என்னிடம் கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா
நமக்கு வருவது போல ஏதாவது கண் நோய் இருக்கலாம். வெட்னரி டாக்டரிடம் காட்டி மருந்து வாங்கி போடுங்கள்
Vetnary kitta thaan poganumam illa veetla ethavuthu treatment parkalama sister pls pls pls tell me pls
@@user-pikachuaddictedhot water la panju nanachi lesa pulinji kanna thodachi vitu eye drops ciplox vangi kannula vidunga 4 nal podunga seriyagidum drops daily 4 thadava podunga hot water vechi thodaikurathu first day 2 thadava thodacha podhum
Enga poona... Veliya rat, birds, fish a pudichi saptrum pa
Konja naal apditha pannum neega tha paathukanum neega thittitey errundhingana vitturum andha palakatha ana neega food crt ah podanum
I have 12 cats
Good 😊
தூங்க விட மாட்டேங்குது😢
I.HAVE.9CATS
Good 😊😊😊
Gobamae ini illai ennai thittinalum adithalum... abay bajrangbali maharaj ki jaye
திருட்டு பூனை அடிச்சு கொள்ளலாம்
நீங்கள் சொல்வது சரி இல்லை. பூனை உங்கள் வீட்டில் திருட வருவதில்லை. அதற்கு வயிறு பசி எடுக்கும் போது ஏதோ உணவு கிடைத்தால் போதும் என்று வந்து சாப்பிட்டு விடுகிறது .அதற்கு நம்மை போல் ஆறு அறிவு இல்லை .அதற்கு ஐந்து அறிவு மட்டுமே உள்ளது .எனவே அதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதும் தெரிவதில்லை. இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
Super mam 🎉
இது போல் கேள்வி கேப்பாதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்ல அது பசியால் தான் திருடுது அதுக்கு உணவு அழிச்சி சந்தோச படுங்க உங்களுக்கு பண்ணியம் சரி கிடைக்கும் 😔😔
Un kolandhayum apdi dhan yaradhu aduchu kolluvanga