- Видео 393
- Просмотров 2 189 402
GSB - All in All
Индия
Добавлен 7 окт 2021
GSB-All in All welcomes you
In this channel, you can see the videos of
My Cats,
cats,
Awareness,
Health tips,
Current affairs,
Cooking,
Singing in my voice,
Beauty tips
and much more to come...
As a small creator, it would be so helpful if you guys support and subscribe 😇
In this channel, you can see the videos of
My Cats,
cats,
Awareness,
Health tips,
Current affairs,
Cooking,
Singing in my voice,
Beauty tips
and much more to come...
As a small creator, it would be so helpful if you guys support and subscribe 😇
பூனைகளை மரணம் வரை கொண்டு செல்லும் குடற் குழு பாதிப்புகள் | Why dewarming is important in cats?
Why Deworming is Important for Cats 🐱 | Protect Your Feline Friend!
Deworming your cat is a crucial part of their health routine. In this video, we dive into the importance of regular deworming for your feline companions. From preventing harmful parasites to ensuring a longer, healthier life, deworming plays a vital role in your cat's well-being. Watch to learn how to keep your cat safe from worms and how to spot the signs of an infestation!
✅ Key Topics Covered:
- Why deworming is essential for cats
- Common signs of worms in cats
- How often should you deworm your cat?
- Different types of deworming treatments
Don’t let parasites harm your pet! Take the right steps to protect their health.
Don...
Deworming your cat is a crucial part of their health routine. In this video, we dive into the importance of regular deworming for your feline companions. From preventing harmful parasites to ensuring a longer, healthier life, deworming plays a vital role in your cat's well-being. Watch to learn how to keep your cat safe from worms and how to spot the signs of an infestation!
✅ Key Topics Covered:
- Why deworming is essential for cats
- Common signs of worms in cats
- How often should you deworm your cat?
- Different types of deworming treatments
Don’t let parasites harm your pet! Take the right steps to protect their health.
Don...
Просмотров: 334
Видео
விதவிதமாக கத்தும் பூனைகளின் தேவைகள் என்ன? | What Do Different Cat Sounds Mean?
Просмотров 3,3 тыс.День назад
Ever wondered what your cat is trying to tell you with all those different meows, purrs, and hisses? In this video, we’ll break down the meaning behind the most common cat sounds, from playful chirps to annoyed growls. Whether your cat is hungry, happy, or trying to tell you it's time for some attention, we'll help you understand their unique vocalizations. Watch on to become a pro at decoding ...
ஜப்பான் தீவுகள் பூனை தீவுகளாக மாறிய அதிசயம்
Просмотров 1,1 тыс.14 дней назад
"Explore the enchanting world of Cat Island in Japan, where feline friends outnumber humans! Join us on a mesmerizing journey through this picturesque paradise, where hundreds of playful cats roam freely against a backdrop of serene landscapes. Discover the unique bond between locals and their furry companions, and witness heartwarming moments that capture the essence of this purrfectly charmin...
அழியும் பூனை இனம் . இதன் கழிவில் காபி!| Man made extinction of civet cats
Просмотров 96 тыс.21 день назад
Dive into the unsettling world of civet coffee, a luxury beverage produced through controversial and cruel methods. In this video, we uncover how civet cats are exploited to create this sought-after coffee and the harsh reality of the practices involved. We’ll explore the process of harvesting civet coffee beans, the impact on animal welfare, and alternative ways to enjoy coffee without comprom...
"அக்கரைச் சீமை அழகினிலே மனம்" பாடல் என் குரலில் | Tamil song in my voice
Просмотров 72828 дней назад
"அக்கரைச் சீமை அழகினிலே மனம்" பாடல் என் குரலில் | Tamil song in my voice Hi friends welcome to gsb all in all channel in today's video we are singing an all time classic Tamil song in my voice. thank you so much for watching this video. kindly subscribe to my channel GSB all in all #trending #viralvideo #tamil #love #beautiful #music #song #evergreen #tamilsong #oldschool #singapore
இதை செய்தால் பூனைகளின் உடல்நலம் பாதிப்படையும் | Don't do this to your cat
Просмотров 4 тыс.Месяц назад
In this video, we'll cover two common mistakes that many cat owners make without realizing it-and why you should avoid them to keep your feline friend happy and healthy! Whether you're a new cat parent or a seasoned pet lover, these tips will help you create a better environment for your cat. Tune in to learn what *not* to do and how to improve your relationship with your furry companion! #CatC...
எங்களுக்குள் 10 பொருத்தம் இதுதான்
Просмотров 840Месяц назад
"10 Surprising Similarities Between Cats and Dogs!" Ever wondered how similar cats and dogs really are? Join us as we uncover the unexpected parallels between our favorite furry friends! From their playful antics to their adorable quirks, you'll be amazed at just how much these two beloved pets have in common. Whether you're a cat lover, a dog enthusiast, or both, this video is sure to entertai...
இதெல்லாம் பூனைகளுக்கு பிடிக்காத விஷயங்கள் | 15 things your cat hates
Просмотров 8 тыс.Месяц назад
Do you think you know what drives your feline friend crazy? In this video, we explore the 15 things that cats absolutely despise! From annoying sounds to unexpected visitors, we’ll reveal the quirks that can turn your sweet kitty into a grumpy ball of fur. Whether you’re a seasoned cat owner or a new pet parent, these insights will help you keep your cat happy and stress-free. Don’t forget to s...
குட்டிகளை மற்றவருக்கு வளர்க்க கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
Просмотров 2 тыс.Месяц назад
குட்டிகளை மற்றவருக்கு வளர்க்க கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
தெரு பூனையால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா
Просмотров 2 тыс.2 месяца назад
தெரு பூனையால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா
ஏழைகளும் காரில் போகலாம் Inspiring life of Ratan tata
Просмотров 5652 месяца назад
ஏழைகளும் காரில் போகலாம் Inspiring life of Ratan tata
பூனைகள் உங்களை மறந்துவிடுமா? | Do cats forget you?
Просмотров 3,2 тыс.2 месяца назад
பூனைகள் உங்களை மறந்துவிடுமா? | Do cats forget you?
பூனை கடி ஆபத்தானதா? எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்
Просмотров 5 тыс.2 месяца назад
பூனை கடி ஆபத்தானதா? எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்
உங்கள் பூனையின் வயதை எப்படி தெரிந்து கொள்வது? How to Determine Your Cat's Age
Просмотров 2,3 тыс.2 месяца назад
உங்கள் பூனையின் வயதை எப்படி தெரிந்து கொள்வது? How to Determine Your Cat's Age
பூனைக்குட்டிகளை பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா
Просмотров 10 тыс.3 месяца назад
பூனைக்குட்டிகளை பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா
பூனைகள் வளர்ப்பதால் வீட்டில் அதிர்ஷ்டம் வருமா
Просмотров 56 тыс.3 месяца назад
பூனைகள் வளர்ப்பதால் வீட்டில் அதிர்ஷ்டம் வருமா
பூனைகளின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும்
Просмотров 26 тыс.3 месяца назад
பூனைகளின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும்
வீடு தங்காத பூனைகளால் வளர்ப்போர் அவதி | 10 reason why your cat leaves your home
Просмотров 35 тыс.3 месяца назад
வீடு தங்காத பூனைகளால் வளர்ப்போர் அவதி | 10 reason why your cat leaves your home
பூனை நட்பு நாடுகள் | Cat friendly countries
Просмотров 9604 месяца назад
பூனை நட்பு நாடுகள் | Cat friendly countries
பில்லுவின் ஒரு வருட பயணம் | one year journey of billu cat
Просмотров 5724 месяца назад
பில்லுவின் ஒரு வருட பயணம் | one year journey of billu cat
புத்திசாலி பூனைகள் இப்படித்தான் இருக்குமோ
Просмотров 2,5 тыс.4 месяца назад
புத்திசாலி பூனைகள் இப்படித்தான் இருக்குமோ
இந்த 6 தவறான முறையில் பழங்களை சாப்பிட வேண்டாம் | You are eating your fruits wrong
Просмотров 3614 месяца назад
இந்த 6 தவறான முறையில் பழங்களை சாப்பிட வேண்டாம் | You are eating your fruits wrong
பூனைகள் சாப்பிடாமல் இருந்தால் இதை முதலில் செய்யுங்கள்
Просмотров 10 тыс.4 месяца назад
பூனைகள் சாப்பிடாமல் இருந்தால் இதை முதலில் செய்யுங்கள்
யார் யாரெல்லாம் பூனைகளுக்கு எதிரிகள்? | Who are the enemies of cats?
Просмотров 1,7 тыс.5 месяцев назад
யார் யாரெல்லாம் பூனைகளுக்கு எதிரிகள்? | Who are the enemies of cats?
விளையாட்டு பொருட்கள் விலை என்ன ? ||Cat Toys and Price Status
Просмотров 1,4 тыс.5 месяцев назад
விளையாட்டு பொருட்கள் விலை என்ன ? ||Cat Toys and Price Status
பூனை வளர்ப்பவர்கள் அதிகம் சந்திக்கும் 10 பிரச்சனைகள் | Top 10 Problems faced by cat owners
Просмотров 55 тыс.5 месяцев назад
பூனை வளர்ப்பவர்கள் அதிகம் சந்திக்கும் 10 பிரச்சனைகள் | Top 10 Problems faced by cat owners
பூனை ஸ்டேஷன் மாஸ்டரால் பல கோடி லாபம் ஈட்டிய ரயில்வே நிர்வாகம்
Просмотров 60 тыс.6 месяцев назад
பூனை ஸ்டேஷன் மாஸ்டரால் பல கோடி லாபம் ஈட்டிய ரயில்வே நிர்வாகம்
பூனைகள் குட்டிகளை கொல்ல இது தான் காரணமா .Why cat kills kitten ?
Просмотров 2,7 тыс.6 месяцев назад
பூனைகள் குட்டிகளை கொல்ல இது தான் காரணமா .Why cat kills kitten ?
குட்டி பூனை முதல் பெரிய பூனை வரை எந்த உணவுகளை கொடுக்கலாம் ,எதை தவிர்க்கலாம்
Просмотров 8 тыс.6 месяцев назад
குட்டி பூனை முதல் பெரிய பூனை வரை எந்த உணவுகளை கொடுக்கலாம் ,எதை தவிர்க்கலாம்
Akka nanga punai valarkrom nalla erundha eananu nethulardhu udambu arikudhubpola adhu veliya road la poii kathite eruku adhoda satham ketu vera punai kupidhu eana karanam akka
Good information thank you
நல்ல உருட்டு
என் பூனை இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த நோயினால் இறந்து விட்டது!
Very informative thank you
🐱❤❤🐚
எங்க IN காணாமல்போனதை நினைத்து 😢 😢😢 கொண்டு இருந்தோம் அப்போது உங்களுடைய ஆலோசனை படி நான் என் phone -னில் WhatsApp group .& status எங்க IN -photo வைத்தோம்.so very tq sis எங்க IN கிடைத்துவிட்டான் I am so very happy😊
Thank god I am also happy 😄
Sis ennoda cat ku nee dewormer vaangi kuduthen kuduthathula irunthu toilet pogumpothu avlo pulu varuthu then athoda back hole la irunthu pulu veliya vanthute irukku enna akka solution ithu edhum danger ah
இதனால் எந்த பிரச்சினையும் இல்லை புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். மீண்டும் மருந்து கொடுக்க வேண்டாம் .மூன்று மாதம் கழித்து கொடுக்கலாம்
@GSB-all_in_all ok sis avan saapidave maatran only fish mattum tha saapidran ellame avan saapida tips kudunga or video va podunga sis
super 👍 sister
நாங்கள். இப்போது. 4. பூனை. வளர்க்கிறோம் ஏகபட்ட. பூனைகள். வளர்த்து. வெளியில். சென்று. வீடு. திரும்பாமல். போனது. நிறைய. ஒருசில. பூனைகள். என்ன. கடித்தது. என்றே. தெரியாமல். இறந்துவிடும். ஒருசிலது. நாய். பிடித்து. போட்டு. விடும். .
Super vidio❤❤
Thank you 😊
அக்கா கோய்ம்த்தூருங்ளா?
இல்லை. சேலம்
Akka en v2 la punai miyav miyavnu kathikite ieukuka ellarum abasakunamunu thitturangaka
விளையாட்டு சாமான் ஏதாவது வாங்கி போடுங்கள் அது விளையாடிக் கொண்டிருக்கும்
@GSB-all_in_all akka ellam panniyachu hospitalku poituvanthuten akka. Oru mathiri akukuran akka v2 agathunu sollyranga akka vadakai v2thanka atha
என் செல்ல பூனைக்குட்டி டிசம்பர் 6 ஆம் தேதி நாய்ங்க தண்ணிக்குள்ள முக்கி கடிச்சு மூச்சுமுட்டி இறந்துவிட்டது எந்த நோய் வாயும் கிடையாது மிகவும் அழகானவன் சுத்தமான ரொம்ப பொறுமை சாலி விட்டுக் கொடுக்கும் தன்மை உடையவன் சத்தம் போட்டு பேச மாட்டான் யார் வீட்டிற்கும் போக மாட்டான் நான் பேசுவதை மிகவும் முன்னிறுத்தி கவனித்து அச்சொல்லுக்கு இணங்க நடந்து கொள்வான் இப்படி கொண்டவனே மலம் கழிப்பதற்காக வீட்டினுள் இருந்த அவனுடைய ட்ரேவில் தான் அமர்ந்த ஆனால் நான் தான் அவனை கதவைத் திறந்து வெளியே விட்டேன் அன்று பார்த்து கேட் திறந்திருந்தது என் செல்லக்குட்டி தொட்டு அவனை ஆத்மா வீட்டிற்கு வருமா என்னால் அவனை பிரிந்து வாழ முடியவில்லை என் உயிர் இந்த எட்டு நாட்களில் பிரிந்து போனது போல் உள்ளது தயவுசெய்து கூறுங்கள் அவனை ஆத்மா வீட்டிற்கு வருமா
என் செல்ல பூனை டிசம்பர் 6 ஆம் தேதி மோஷன் போறதுக்கு பாக்ஸ்ல உட்கார்ந்தது நான்தான் வெளியில போய் இருப்பான்னு சொல்லி அவன கதவு திறந்து விட்ட இப்பமே காத்திருக்கும் கேட் அன்னைக்கு பார்த்து திறந்திருந்ததால் அது வேகமாக ஓடி வெளியே சென்று மலம் கழித்தல் அந்த இரண்டு நிமிடத்தில் நானும் உடனே உள்ளே வந்துவிட்டேன் வந்த உடனேயே சற்று உடல்நிலை சரியில்லாததால் நான் உறங்கி விட்டேன் 6 மணி நேரம் கழித்து தான் அவனைத் தேடினேன் அவன் மிகவும் சுத்தமான சண்டை போட தெரியாது ஓடத் தெரியாது காம்பவுண்ட் ஏறத் தெரியாது வீட்டுக்குள்ளேயே சுத்தமான இடத்திலேயே ஏசியிலேயே இருந்து வளர்ந்த நாய்கள் அவனை தேங்கிய தண்ணீரில் முக்கி சாகடித்து இருந்தது இது அவனுடைய விதி அல்ல என்பது நான் நன்கு உணர்வேன் என் செல்லக்குட்டி tuttu 28 நாட்கள் ஆகிவிட்டது எனக்காக ஒன்று கூற முடியுமா அவனுடைய ஆத்மா வீட்டிற்கு வருமா அழுது அழுது ஓய முடியவில்லை அவனைப் பிரிந்து வாழவும் முடியவில்லை
மிகவும் சோகமான விஷயம். உங்கள் வார்த்தைகளில் இருந்து நீங்கள் அவன் மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. கண்டிப்பாக அவன் ஆன்மா உங்கள் வீட்டிற்குள் வரும் .அங்கேயே தான் இருக்கும் கவலைப்பட வேண்டாம்
உங்களுடைய பூனை காணாமல் போய்விட்டது
நீங்கள் தான் பிடித்துக் கொண்டு போய் விட்டீர்களா 😄😄😄
எங்கள் பூனை ரெண்டு இப்படித்தான் செய்யும்
I grow 25 tillnow
Good 😊👍
புனுகு மலம் மிகவும் வாசனையாக இருக்கும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது முகப்பருக்கள் குணமாகும். இயற்கையான மருந்து. கிடைப்பது அரிது.
❤❤❤
நீங்க என்ன பேசுறீங்கன்னு காது நீட்டிக்கிட்டு கேட்பது இதன் குணம்😂😂😂😂😂❤❤❤❤❤
ஆமாம் 😊
❤❤❤❤❤❤❤
Friday potuchi Sunday iranthuduchi three days a sapdave illa mam . Na oru ammava iruka enaku romba mansu kastma iruku mam veetla ellarume ennga poonayanenachi sogathula irukom
Hi mam. Enga veetla oru kutti poonaiya eduthu valathutu irukom kutti potu two days la iranthu pochi ethanala three months munnadi appavum rendu potuchi athuvu irandhuduchi ethanala pls reply pannunga
பூனைக் குட்டிகளுக்கு பிறப்பிலேயே சில நோய்கள் இருக்கலாம். அந்த நோய்க் காரணமாக குட்டிகள் இறந்திருக்கலாம்
Mara naai tha punugu poonaiya
❤❤❤❤❤❤
நான் ஒரு குட்டி பூனை வலக்குறேன் அந்த பூனை நான் குட்டி போட்டு ரெண்டு வாரத்துலயே எடுத்துவந்துட்டன் அதுக்கு கவர் பால் தான் கொடுக்குறேன் அதுக்கு இப்போ 2 மாசம் குட்டி ஆயிடுச்சு ஆனா அதோட வளர்ச்சி கம்மி ஆஹ் இருக்கு என்ன பண்றது அம்மா.
இரண்டு மாதத்திற்கு மேல் குட்டிக்கு நன்கு பிசைந்த சாதத்துடன் பால் கலந்து வைக்கலாம் பிரட் உடன் பால் கலந்து வைக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகு நான் வெஜ் ஐட்டம்ஸ் நன்கு வேக வைத்து சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பிக்கலாம். கடைகளில் கிடைக்கும் குட்டிக் குட்டி கருவாடுகளை வாங்கி போடலாம். இதனால் பூனைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்
மர நாய்.
En lucky nethu kaanama poitaaa night evalo neram veliya suthunaalum mrng crt ta v2 ku vanthuruva😢😢😢ava age one and half age erukum... rompa kastama eruku 😭😭😭😭😭 ava sekaram v2 ku varanum pray pannuga plsss
ஒரு வருடத்திற்கு முன்பு என்னோட செல்ல பூனை இறந்து போய் விட்டது இப்போ என் பூனை குட்டியை நினைத்தால் கூட எனக்கு அழுகை வந்து விடும்..😭
25 வருடங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள அனைத்து சந்தன கடைகளிலும் கீழே இந்த பொண்ணுக்கு பூனை உயிருடன் இருக்கும் தேர் முட்டி பக்கம்
Akka ennoda cat oda back hole la irunthu oru dot alavuku white colour la poochi maari varuthu akka vanthute irukku ithu varaikum 4 vanthrchu enna akka solution
பூனைகளுக்கு எப்பொழுதும் குடற்புழுக்கள் இருக்கும் .இதற்கு நாம் குடற் புழு நீக்க மருந்து போட வேண்டும். முடிந்தால் வெட்னரி டாக்டரிடம் சென்று காண்பித்து மருந்து வாங்கிக் கொள்ளுங்கள் .இல்லை என்றால் ஸ்கைவாம் என்ற மருந்து வெட்னரி மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும். இதை வாங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போடுங்கள். உங்கள் பூனையின் எடையைப் பொறுத்து எவ்வளவு டோஸ் போட வேண்டும் என்று மெடிக்கல் கடைக்காரரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்
@GSB-all_in_all ok sis
Sis dewormer kuduthuten now nalla irukku toilet nalla pochu @@GSB-all_in_all
Super
Hai akka.. enoda punai kutti ku 3 and half months aga poguthu..amma punai ivanu nala close ayitanga thungrapa kutiya pudichikitu thungra. avan veliya odrapa iva pathutana kalutha vayala pudichi iluthu veetukula kuptutu vara.. avan veliya kuthichu odran gate la saree la potu kati clip potalum atha kuthichu pichi vitu motamadi ku Ilana pakathu veetu balcony ku poi ukanthuran Avana thirupi pudichi kuptu varathkula avlo kastama irku..compound house nala ela veedum pakathla iruku ivan engaiach pona kuda enga poitan tryathu.. enga veettula porantha 1st kuti punai ivan ore oru kuti..amma nadula 1 month vitu pona gap la night mulichi na avankudave irupen.. veliya pogatum nu vidrathuku romba bayama iruku akka engaiach poitu thirumbi varalana..kutiya vera irkan vali tryama poita sapadu ku ena panvan epdi survive panvan nu osichi osich enala thanga mudiyaathu...ivan kuptalum vara matran odran kupta ne kuptukite iru nu vedika pakran and veetukulaie naraiaya olinjikiran..entha month la Ivana velia freeya vidalam akka ivana epdi palakurathu entha month la irnthu..konjo tips solungalen enaku useful ah irkum😊
உங்க பூனைக்குட்டி மிகவும் சேட்டைக்காரன் போல இன்னும் ஒரு மாதம் அவனை வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வெளியே விட ஆரம்பிக்கலாம் .எங்கு சென்றாலும் திரும்ப வந்து விடுவான். கவலை வேண்டாம்
My house 3 🐈 cats❤❤❤❤❤❤
I miss u my pet name aame. 🥺🥺🥺
மேடம் நீங்க சொன்ன அறிவுறி ரொம்ப அழகா சொன்னீங்க நன்றி மேடம்.
மிக்க நன்றி 😊
🎉🎉🎉
அக்கா மனித தலையில்தான் பேன் இருக்குது பார்த்தா பூனையின் தலையில் பேன் இருக்கு 😅😅😅😅😅😂😂😂😂😂🤣🤣🤣🤣
😄😄😄
அக்கா எங்கள் வீட்டு பூணக்குட்டிக்கு பின் கால்கள் இரண்டும் ஊணமாகிவிட்டது. முன் இரண்டு கால்களில் மட்டும்தான் நடக்கிறது. அடப்டஷன் கொடுக்கமுடியுமா.. கால்கள் ஒன்று சேருமா 🌹
பூனை வலிப்பு வந்தால் என்ன செய்வது பிஸ் அக்கா
மூளையில் ஏற்படும் கட்டி காயம் காரணமாக பூனைகளுக்கு வலிப்பு ஏற்படலாம் .வெட்னரி டாக்டரை சந்திக்க வேண்டும்
பூனை வலிப்பு வந்தால் என்ன செய்வது
உன்மை தான் சிஸ்டர் பூனை வந்த பிறகு தான் நான் இப்பம் சந்தோசமா இருக்க 👍
உங்களுக்கும் சந்தோஷம் .பூனைகளுக்கும் ஒரு நல்ல இருப்பிடம் 😊👍
Engaludaiya poonai innaiku tholainthu vittathu😭😭nangal romba kavalaiyaga irukirom
பூனை மன்னிக்காது 🙄 ❤❤❤
My cats missing suddenly 😭😭😭😭😭😭😭3 cats missing
Ennoda catum 3missing this week
அருமையான பதிவு வாழ்த்துகள்
மிக்க நன்றி 😊
Ithu operation ah illa injection ah sis❤
Operation than❤️
Akka my cat death 😢😢😢😢😢😢
அச்சோ என்ன ஆச்சி மா 😭😭😭😭
Super🎉🎉🎉