நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். எங்கள் வீட்டில் ஒரு குட்டி பூனை வந்தது. அது வந்ததில் இருந்து என் மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அந்த பூனைக்கு நான் தான் அம்மா என்ற எண்ணத்திலேயே இருக்கிறது. எப்போதும் என்னை தூக்கிக் கொள் என்பது போல பின்னாலேயே சுத்தி சுத்தி வரும். எனக்கு இரண்டாவது குழந்தை இல்லை என எனக்கு இருந்த மன உளைச்சல் குறைய அந்த பூனை குட்டி தான் காரணம். நான் இப்போது மிகுந்த மகிச்சியாக இருக்கிறேன்.
என் பெயர் மோகனா பாலமுருகன் சென்னை நாங்களும் நிறைய குட்டீஸ் வச்சிருக்கோம் நல்ல தகவல்கள் கொடுத்தாங்க மிக்க நன்றி தோழி ஐலவ் என் செல்லக்குட்டீஸ் கள் ஆன இதனால அக்கம் பக்கத்தினர் ரொம்ப ரொம்ப சண்டை போட்றாங்க என் குட்டிகள் அவங்க வீட்டுக்கு போறதால கட்டி போட்டு வளங்க அப்டின்னு சொல்லி செம சண்டை போட்றாங்க ஆனா எங்க குட்டீஸ்களை நாங்க நல்லா வளர்ப்போம் ❤❤❤❤
ஆமா உண்மைதான் என் வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருந்தது பூனை வந்தவுடன் எல்லா பிரச்சினையும் தீர்ந்தது பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து குடும்ப பிரச்சினை எல்லாமே எனக்கு தீர்ந்தது
12 வருடமாக எங்கள் வீட்டில் நிறைய பூனைகள் வளர்ந்து வருகிறேன் ஆண் பூனை எல்லா இடத்திலும் யூரின் மோஷன் போகுது தூங்கும் போது அதிக சத்தம் போடுது தூங்கம் கெட்டு போகுது இதனால் எரிச்சல் கோபம் அதிகமாகுது...
எங்கள் வீட்டில் ஒருத்தன் இருக்கான்... அவன் பெயர் சிக்கூ... என்னோட அலுவலகம் பின்புறம் இருந்தது... நாய்கள் நிறைய இருந்ததால் என்னுடைய வீட்டிற்கு ஆட்டோப் பிடித்து கொண்டு வந்து விட்டேன்....இப்போது எங்கள் வீட்டின் செல்லப் பிள்ளை....சாம்பல் நிறப்பூனை....மனம் ஒரு நேர்மறையான எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது....❤😂
@@GSB-all_in_all நன்றி.... எதார்த்தமாக இந்தப் பதிவு வந்தது... மிக்க மகிழ்ச்சி... உண்மையில் ஒருவகையான மன இறுக்கம் மாறி குழந்தை போல மென்மையானது...பிராணிகளுக்கும் அதன் உடல் மொழிக்கும் மனம் மயங்கிடும்....
எங்கள் வீட்டில சாம்பல் நிற பூனை ஸ்கூட்டரில் அடிபட்டு வீட்டு வழியாகவே நடந்து சென்றது.. ஆனால் இன்னும் வீட்டுக்கு வரவில்லை.. இன்றோடு 13 நாட்கள் ஆகிறது. மனது கவலையாக உள்ளது. திரும்பி வருமா வராதா சொல்லுங்கள்
என்னிடம் மூன்று பூனைகள் உண்டு.வெள்ளையும் கொஞ்சம் சாம்பலும் ஒன்று.இரண்டு பேர் சாம்பல் நிறம்.அப்பா வீட்டில் அவங்களுக்கு இருக்கும் மதிப்பு சொல்லவே முடியாது.
நாங்கள் ஒரே ஒரு பூனை தான் ஆசையாக எங்கள் மகள் வளர்த்தாங்க. அது வந்த பின்னர் என் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.அவன் அவனுடைய உணவு மட்டும் தான் சாப்பிடும் லிட்டர் பாக்ஸ் தான் உபயோகப் படுத்தும்.எங்கள் வீட்டு பக்கத்துல இருப்பவங்க பூனை அபச குணம் வெளியே விடாதீங்க என்று தகராறு தொடர்ந்து பன்னியதால் நாங்கள் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டு விட்டோம்.மூன்று வருடங்களாக உள்ளங்கையில் வைத்து பிள்ளை போல் வளர்த்தோம். மனம் மிகவும் ரனமாக இருக்கிறது. அழகான கருப்பு கலர்
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எங்க பூனை பையன் தான் காரணம்🎉🎉❤❤❤
👍❤️
குறுக்க போனாலும் நெடுக்க போனாலும் நாமளும் கூட போலாம் 😂😂😂 ❤❤❤❤
நீங்க சொன்னது அருமை எங்கள் வீட்டில் 11 பூனைகள் உள்ளது நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்
Good 👍😊
எங்கள் வீட்டில் 8 பூனைக்கு ட்டி கள் உள்ளன.அவை அனைத்தும் என் செல்வங்கள்
Enga vitla 13 cats erukanga 😅
Engal vittil 10 punaigal ullarhu vathukkal
உண்மை
நாங்கள்
பூனை
வளர்க்கிறோம்
நல்ல
பலன்கள்
இது
அனுபவ உண்மை
❤❤❤❤
Unmmai ennoda life la punai vanthathum lucky than
நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். எங்கள் வீட்டில் ஒரு குட்டி பூனை வந்தது. அது வந்ததில் இருந்து என் மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அந்த பூனைக்கு நான் தான் அம்மா என்ற எண்ணத்திலேயே இருக்கிறது. எப்போதும் என்னை தூக்கிக் கொள் என்பது போல பின்னாலேயே சுத்தி சுத்தி வரும். எனக்கு இரண்டாவது குழந்தை இல்லை என எனக்கு இருந்த மன உளைச்சல் குறைய அந்த பூனை குட்டி தான் காரணம். நான் இப்போது மிகுந்த மகிச்சியாக இருக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி அனு 😊👍
Excellent presentation akka very nice ♥️💐💐💐♥️ super
Thank you so much 😊
என் பெயர் மோகனா பாலமுருகன் சென்னை நாங்களும் நிறைய குட்டீஸ் வச்சிருக்கோம் நல்ல தகவல்கள் கொடுத்தாங்க மிக்க நன்றி தோழி ஐலவ் என் செல்லக்குட்டீஸ் கள் ஆன இதனால அக்கம் பக்கத்தினர் ரொம்ப ரொம்ப சண்டை போட்றாங்க என் குட்டிகள் அவங்க வீட்டுக்கு போறதால கட்டி போட்டு வளங்க அப்டின்னு சொல்லி செம சண்டை போட்றாங்க ஆனா எங்க குட்டீஸ்களை நாங்க நல்லா வளர்ப்போம் ❤❤❤❤
அக்கம் பக்கத்தினர் அப்படிதான் இருப்பார்கள் . வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து வளர்க்கும் உங்களுக்கு புண்ணியம் சேரும்
ஆமா உண்மைதான் என் வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருந்தது பூனை வந்தவுடன் எல்லா பிரச்சினையும் தீர்ந்தது பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து குடும்ப பிரச்சினை எல்லாமே எனக்கு தீர்ந்தது
Thanks akka neega sonadhuku aprm 2 cat valakurom happy ah eruken naan adhu kuda vilayadinu work vidu velila vandhadhum cat ah pakanumnu odi varuven veetuku im so happy❤😊
Good 😊👍
நானும் தான்...😊
🤗❤️
Fantastic. Iam really happy😊
Thank you so much 😊
எங்க வீட்டில்9 பூனைகள் உள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகின்றனே 5:44
உன்மை தான் சிஸ்டர் பூனை வந்த பிறகு தான் நான் இப்பம் சந்தோசமா இருக்க 👍
உங்களுக்கும் சந்தோஷம் .பூனைகளுக்கும் ஒரு நல்ல இருப்பிடம் 😊👍
ஆமா உண்மைதான் நானும் ஒரு பூனை வளர்க்கிறேன் பூனை வராது நிறைய பிரச்சனைகள் இருந்தது பூனை வந்துடன் பிரச்சனை பொருளாதார பிரச்சனை ஏறும் தீர்ந்தது
Sakothari ungalin pathivu arumau vathukkal sakothari engal vittil 10 punaigal ullarhu vathukkal sakothari
Giving food and shelter to 10 cats ! Wow you are great 👍 Thank you so much kalaivani
இந்த தகவல் ரொம்ப பிடித்து இருந்தது என் வீட்டில் இரண்டு பூனைகள் உண்டு
நன்றி 😊
Cat valathal manasu relax iruku much better
12 வருடமாக எங்கள் வீட்டில் நிறைய பூனைகள் வளர்ந்து வருகிறேன் ஆண் பூனை எல்லா இடத்திலும் யூரின் மோஷன் போகுது தூங்கும் போது அதிக சத்தம் போடுது தூங்கம் கெட்டு போகுது இதனால் எரிச்சல் கோபம் அதிகமாகுது...
எங்கள் வீட்டில் ஒருத்தன் இருக்கான்... அவன் பெயர் சிக்கூ... என்னோட அலுவலகம் பின்புறம் இருந்தது... நாய்கள் நிறைய இருந்ததால் என்னுடைய வீட்டிற்கு ஆட்டோப் பிடித்து கொண்டு வந்து விட்டேன்....இப்போது எங்கள் வீட்டின் செல்லப் பிள்ளை....சாம்பல் நிறப்பூனை....மனம் ஒரு நேர்மறையான எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது....❤😂
நல்ல விஷயம் 😊👍
@@GSB-all_in_all நன்றி.... எதார்த்தமாக இந்தப் பதிவு வந்தது... மிக்க மகிழ்ச்சி... உண்மையில் ஒருவகையான மன இறுக்கம் மாறி குழந்தை போல மென்மையானது...பிராணிகளுக்கும் அதன் உடல் மொழிக்கும் மனம் மயங்கிடும்....
அருமையான பதிவு.....❤❤❤❤❤❤
நன்றி 😊
நல்ல உருட்டு
Good. Thank you sister. I have three cats. Brown colour and three colour mix. White and black and brown. Three cats it's come themselves to my house
Very nice
my favorate animal..
Good ❤🎉
Super vidio❤❤
Thank you 😊
Superb
I love cats ❤
Engal veetin santhosamum Engal poonai kuttigale ❤
Super ma 🙏
Superb ❤
எங்களுக்கு ஒரு பூனை உள்ளது மீனாட்சி என்று பெயர் வைத்தேன் அனைவரும் மீனு என்று கூறப்படுகிறது❤❤❤
Very nice super ma ❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🙏
I have a one
So Beautifull l❤ cat 🐈 😻 🐈⬛️
Is the cats pass the stools in the night or day please madam
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤super
எங்க வீட்டு பூனைகள் ஒற்றுமை வெள்ளை
Unmai❤
Super medam❤❤❤❤
Thank you so much 😄
Yes true .my cat name kathirvel, karthika.
Super mam
Enga veetuku tortoise shell cat, grey with strip line, orange cat varum daily
Good
Thank you sister...❤❤
You are most welcome 😊
My cats. One male and two female. Male name babu and female name ponni and mikekis
❤❤❤ super super super ❤❤❤
This his true❤
👍👍👍👍👍👍👍👍👍
எங்கள் வீட்டில் ஒரு பூனை இருக்கின்றது எங்களுக்கு அவர் ரொம்ப செல்லம் நன்றாக் டிவி பார்ப்பார் பாடல் கேட்பார் From Canada
Super 😊
Ennoda name juliet helan enga veetla 13 puonai kuttihal irukku 4 dog irukkunga. Naan thottathil engu sentralum kuoda varum. Chella kutties, karuvas, karuva thangam, miasenu , pavunu nu chella peyar vaithu happy ya vachukkuvom. Maadu irukku daily 1 litter veetla eappavum paal irukkum
You are so lucky to have all these chellams. 😊❤️
How to control cat hair fall sister
Hair fall can be controlled by giving adequate water to the cats and we have to comb the cats often so that the loose hair can be removed
Mam yennoda நாட்டு cat ku wiskas and purepet Dry food mix panni kudukkalama
Kudukkalam
Whiskas matum kudunga or meo also kudukalam... purepet vendam... from my experience
@@Euphoria_ragazza sure mam
Can you talk about how to maintain cleanliness when we hv cats
Already posted check it .
I have 16cats in my home l am so happy❤
Super 😊👍
Engal vettil punai erukkirathu, neengal solvathu unmauthaan
kaduvan- male kauppn -black
எங்கள் வீட்டில சாம்பல் நிற பூனை ஸ்கூட்டரில் அடிபட்டு வீட்டு வழியாகவே நடந்து சென்றது.. ஆனால் இன்னும் வீட்டுக்கு வரவில்லை.. இன்றோடு 13 நாட்கள் ஆகிறது. மனது கவலையாக உள்ளது. திரும்பி வருமா வராதா சொல்லுங்கள்
13 நாட்கள் ஆகிவிட்டதால் அது திரும்பி வர வாய்ப்பு இல்லை
@GSB-all_in_all இது வரைக்கும் அப்படி ஏதாவது பூனை வந்துலதா
@GSB-all_in_all எங்கள் குடும்பத்தின் மீது மிக பாசமாக இருந்தது வர வாய்ப்பு இல்லையா..
நைஸ்
Thankaludaya kanoli karuthu mikaarumajanathu ellam nallathe nadakkum R
Thank you
Akka unga billu v2ku vanthrucha.
பில்லு வீட்டில் தான் இருக்கிறான். காணாமல் போன பூனை ராபிட் அவன் இன்னும் வரவே இல்லை
@@GSB-all_in_all so sad akka
எங்க வீட்ல மூணு பூனைகள் இருக்கிறது ஒரு ஒரு ஒயிட் பூனை அதோட பிள்ளை இரண்டு பூனைகள்
Enga v2la20 varusama 100 kuttigaluku mela valarthu kuttigala kuduthu erukom
Athu 10 15 varusam erukum appuram eranthudum athai nailadakam pannuvom .eppa 2 paiyan 4 ponnu than eruganga..nanga valarkum punaigal yengala polave anbanadhu.kadaiku koviluku akkam pakkam yenga ponalum kudave varum ga ...4 naaigalum appadithan....arivanadhunga. ethil laika naai rombaromba yenga therivil telaruku pudikum romba aarivu....yenga santhosam athungathan.naanga Nala muraila erukom..my love cat. Ad dogs..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👍😊 God bless you and your family 🙏
❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Engal veetil sevalai meenukutiy puji lucky dukku alahan alahi dokkan ippdi neraiya irukku athu vantha pinnala than engal veetil happyo happy
I am also very happy to hear this 😊👍
Entha color Purse Vaithirunthaal Nallathu Mattrum Purse Adikkadi Maathalama
இந்த கேள்வியை ஜோசியரிடம் கேட்க வேண்டும்
Enkita white colour cat iruku aana adu eyes one is green and one is blue adu luck ah
Yes.
என்னிடம் மூன்று பூனைகள் உண்டு.வெள்ளையும் கொஞ்சம் சாம்பலும் ஒன்று.இரண்டு பேர் சாம்பல் நிறம்.அப்பா வீட்டில் அவங்களுக்கு இருக்கும் மதிப்பு சொல்லவே முடியாது.
Want Orange Poonai Kutty
Ping me I have kittens for adoption
Chasthireathil puneai kurhukea vantheal pokum kareieam vealanghathumbhanghea
yenga. Vetla 2 cat's gold colour la than Erukku
Naagkalum 5 year's aa family member Pola cat paathukkirom
Good 😊👍
Thaanagave 2 cat's vanthirukku athukkum saappadu poduvom I'm very happy
That's good 😊👍
❤
Agka vittul munru sellam erukku mikavum santhosamaka erukku
Super 😊
I have 13 cats at my home 😂😂😂
Very good 😊
Sister naaga enga v2 la rendu cat erunthuchu chinna cat 14/09/24 mathiyanam odamppu seari illam seathuduchu sister 😢😢😢😢😢😢😢😢😢i miss you my 🐈🐈🐈😢😢😢😢😢😢
En veetla பாம்பு வந்தது என் cat than athai தொரத்தி விட்டது
Super 😊
Engal veetil 9 cats erukerathu
Very good 😊👍
Punai black magic 🐈⬛ ku use panuvaga black punai ya... Summa urututhinga
Yen punai Yen pakathula than thing
We have 23cats
Wow. You are the good owner of your CATS
9பூனைகள் வைத்திருக்கோம் அதுங்க சேட்டைய பார்த்தே நாள் ஓடிடும்
Friday annaiki tha ennoda poonai seththu poochu😭😭😭😭
🥺🥺😭
Don't worry😢
Me poonai also😢😢😢😢
I hv 22 cats ...if any body is interested to adopt inform me
I grow 25 tillnow
Good 😊👍
Ellam punaikalum adishtum than
நாங்கள் ஒரே ஒரு பூனை தான் ஆசையாக எங்கள் மகள் வளர்த்தாங்க. அது வந்த பின்னர் என் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.அவன் அவனுடைய உணவு மட்டும் தான் சாப்பிடும் லிட்டர் பாக்ஸ் தான் உபயோகப் படுத்தும்.எங்கள் வீட்டு பக்கத்துல இருப்பவங்க பூனை அபச குணம் வெளியே விடாதீங்க என்று தகராறு தொடர்ந்து பன்னியதால் நாங்கள் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டு விட்டோம்.மூன்று வருடங்களாக உள்ளங்கையில் வைத்து பிள்ளை போல் வளர்த்தோம். மனம் மிகவும் ரனமாக இருக்கிறது. அழகான கருப்பு கலர்
So sad
வீட்ல உள்ள dress ல எல்லாம் ஒன்னுக்கு இரண்டுக்கு போயிடுது நாத்தம் தாங்க முடியல
குழந்தைகளுக்கு பழக்குவது போல பழக்க வேண்டும். ஒரு லிட்டர் பாக்ஸ் வைத்து விட்டு அதில் போக பழக்குங்கள்
❤❤
❤️❤️❤️