நம்மைப் பற்றி பூனைகள் என்னென்ன தெரிந்து வைத்திருக்கின்றன | What cats know about us

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 97

  • @musiclover7076
    @musiclover7076 7 месяцев назад +4

    பூனைகளுடன் வாழ்வது , மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வரம்..❤❤❤

  • @JarinaShajahan-rk7zz
    @JarinaShajahan-rk7zz 8 месяцев назад +1

    Naan no 5 poonaikutti valarkiren neenga solrapadi than irukum sariya sonninga thanks

  • @AmeenAmeen-uw7en
    @AmeenAmeen-uw7en 9 месяцев назад +9

    I love cat

  • @ShathikShathikali
    @ShathikShathikali 9 месяцев назад +14

    ஆமாம் உண்மை தான் ..... சூப்பர் ....

  • @JasplayingETS
    @JasplayingETS 9 месяцев назад +20

    அதிலா தெரியாது எப்ப வரும் போகும் ஏன்னா நாங்க வளத்தப்ப ரொம்ப ஓடி போச்சு அப்பறம் மாடி ல மாட்டி கிச்சு நான் போய் காப்பத்தினேன் , ஆனா நம்ம சோகம் உடம்பு சரியில்லை என்றால் நம்ம நெஞ்சு மேல படுத்து krr krr sound கொடுக்கும், ஆனா வளர்பினங்களை இழப்பது ரொம்ப வலின் நிறைந்தது 😢😭

  • @jafarsadhik124
    @jafarsadhik124 2 месяца назад +1

    Yaa yaa

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +3

    நல்லது ❤❤❤❤

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 9 месяцев назад +3

    It's TRUE we love all the cats

  • @mohamedsulaiman6454
    @mohamedsulaiman6454 8 месяцев назад +1

    Yes anga cat ippadeethan erukku.

  • @JulietRajakumari
    @JulietRajakumari 9 месяцев назад

    All said on the video is absolutely correct. We are having 5 cats in our house. We brought two sisters from a house. The elder gave birth to three kittens. One boy and two girls.All five are with us. Mother is white full white with blue eyes with brush like til. Sister is full brown with bush tail named Brownie. White's three kids are one white with little brown patch Gracy,the other two boys max brown with little white. One boy is Gharfield and another one is girl Goldie. God bless you all

  • @pindumathiindumathi267
    @pindumathiindumathi267 9 месяцев назад +1

    Exactly. I love my Appu. Our cat Name

  • @muraga777
    @muraga777 7 месяцев назад

    பார்த்து இருக்கேன்

  • @vallivalli2264
    @vallivalli2264 8 месяцев назад

    Nejamaga ethu unmai❤ enga vetu poonai ethu pola than

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve 8 месяцев назад +3

    Athhanayum unmainga sister❤😊

  • @eswarangirija7693
    @eswarangirija7693 9 месяцев назад +26

    🎉 எனக்கு பூனைகள் என்றால் உயிர் ஆனால் பக்கத்து வீட்டால் 6 பூனைகளை office ல் விட வேண்டிய தாகி விட்டது தினமும் அழுவேன் Jan 30 அன்று கோவிலிருந்து ஒரு அழகு குட்டி செல்லம் Black & white ல் கிடைத்தது அதை தங்கமாக பாதுகாத்து வளாத்து வருகிறேன்❤ பக்கத்து வீட்டுக்கு போகமால் பார்த்து கொள்வது எப்படி please tell me❤ dear s

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 9 месяцев назад +11

      எனக்கும் இதே பிரச்சினை. வீட்டுக்குள்ளே வைத்துக் கொண்டு இருக்கிறோம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மனிதர்கள் எவ்வளவு கேவலமாக இருக்காங்க

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 9 месяцев назад +3

      Same Problem Enakkum Intha pakkaththu veettu kaarangalaala periya thollai, Cats Valarkka thodangi, neighbours aala Romba kashta pattuttom 😥😥 manithargal miga kevalam

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 9 месяцев назад +2

      Black and White Alagu kutty Chellaththukku Vaalththukkal 🥰🥰😍😍😘😘🤗🤗💗💗💓💓💖💖💋💋💕💕💞💞

    • @eswarangirija7693
      @eswarangirija7693 9 месяцев назад

      @@thivyalakshmimahadev1705 yes

    • @rani.p753
      @rani.p753 9 месяцев назад +6

      எங்க கிட்ட 5 பூனை குட்டி இருக்கு.. வீட்டு குல்லையே வச்சு தான் வளர்கிறோம். யாரும் வாங்கிட்டு போய் வளர்க்க முன் வர மாட்டாங்க. வெளில போனாலும் சீக்கிரமா வரணு nu தூங்காம பாத்துகிட்டு இருப்போம். 1 மாசத்துக்கு முன்னாடி ஒருத்தன் வெளில போய் டான். நாங்க அன்னைக்கு night தூங்கவே இல்ல. காலைல சீக்கிரமா எழுந்து வீட்டை சுத்தி பத்தா இறந்து கிடந்தான்.. நாங்க வாடகை வீடுலதான் இரு க்கொம் அடுத்து வீடு பாக்கணும் இவங்கள வச்சுகிட்டு கஷ்டம் தான்...

  • @victorinnocentguy5394
    @victorinnocentguy5394 8 месяцев назад

    Yen chella thanga kutty idhu ellathaiyum seiyumm🥲

  • @unknownworld6171
    @unknownworld6171 9 месяцев назад +2

    😂😂 super video 👍

  • @banushah
    @banushah 9 месяцев назад +2

    Super😂😂😂

  • @MahaLakshmi-ib6zs
    @MahaLakshmi-ib6zs 9 месяцев назад +4

    ஆமாம் எங்க பூனை கூட அப்படி தான் நல்ல புடவை கட்டினா போதும் விடவே விடாது

  • @bharathirajasekaran1038
    @bharathirajasekaran1038 9 месяцев назад

    It's true my home 4cats having

  • @lakshmi3709
    @lakshmi3709 9 месяцев назад +2

    Unmai dhan yannota cat na dress change pannale veliya poranu yannota pakkathula vanthu please pogatha mom solluvan avan oru mom boy❤

  • @safivlogs9764
    @safivlogs9764 7 месяцев назад

    100% correct....❤

  • @sheikmohamed7423
    @sheikmohamed7423 7 месяцев назад

    Super

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 9 месяцев назад

    Aamaam Sister Poonaikal migavum Blessings Souls I Love Cats Kittens Very Much 🥰🥰🤗🤗😚😚😙😙😊😊😍😍😘😘💋💋😻😻😽😽💋💋💗💗💓💓💖💖💝💝💘💘💙💙💚💚❤❤💙💙💫💫💙💙💋💋💕💕💞💞

  • @varjay6372
    @varjay6372 9 месяцев назад

    100% true my cat also same

  • @dreamworld4621
    @dreamworld4621 9 месяцев назад +1

    True ❤️☺️💯✨

  • @Suryachandramohan1401
    @Suryachandramohan1401 9 месяцев назад

    உண்மை தான் நானும் 😿வளர்க்கின்றது அத பேருஜோ

  • @thahirabegam5861
    @thahirabegam5861 6 месяцев назад

    உண்மை

  • @AdaveemanAdaveeman
    @AdaveemanAdaveeman 9 месяцев назад +1

    I love you cat I name is Benita

  • @MisBahunesha
    @MisBahunesha 9 месяцев назад +1

    Mai 😺 appatetan❤

  • @NithyananthamNithyanantham-e8i
    @NithyananthamNithyanantham-e8i 9 месяцев назад

    Unmai👍🏾

  • @rajinirajini7963
    @rajinirajini7963 9 месяцев назад

    உண்மை❤

  • @jagirjak9936
    @jagirjak9936 7 месяцев назад

    100%correct

  • @muthulakshmiswamynathan3352
    @muthulakshmiswamynathan3352 8 месяцев назад

    Correct

  • @rubywaves9825
    @rubywaves9825 8 месяцев назад

    S .100% true. Na maadila dress Kaya vaika poratha sometimes athuku theriyathu. Thoongitu irukum. But na Mela dress kayapoda ponathum konjam nerathulaye silent ah vanthu bucket kita utkarnthurum.epavum en koodave irukum. Night untimela light ennoda bangles satham ketalum door pakathula vanthu ninu Katha aramichurum. But now I missed a lot. It's passed away. Na ithuvaraikum 10 cats valathuten. But ovvorum catum 3 months kulla ena vitu pirinchurum. I am unlucky in this 😔😔😭😭😭😭

  • @kishoreYT-k4o
    @kishoreYT-k4o 9 месяцев назад

    Yas.👌👍❤❤❤❤❤❤❤❤❤

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 9 месяцев назад

    Good

  • @VioletLeela-m3l
    @VioletLeela-m3l 9 месяцев назад

    Yes very correct

  • @syedahamed2616
    @syedahamed2616 9 месяцев назад

    💯 true

  • @nagakannitv7040
    @nagakannitv7040 8 месяцев назад

    நாய்க்கும் இது பொருந்தும்❤

  • @darkbright8884
    @darkbright8884 9 месяцев назад

  • @santhanagopalas9001
    @santhanagopalas9001 9 месяцев назад +2

    அக்கா உங்கள் பதிவிற்கு நன்றி அக்கா எனக்கு அழுகையாய் வருகிறது. 😭😭😭😭😭😭😭😭😭

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  9 месяцев назад

      மிக்க நன்றி மா.அழக்கூடாது
      😺😺😺

  • @jeevashripalaniappan803
    @jeevashripalaniappan803 8 месяцев назад +1

    நாங்க இப்ப தான் ஒரு குட்டி பூனை வளர்க்கிறோம்.பழகுறதுக்கு முன்னால் கடித்து விட்டது . நாங்க டிடிஇன்செக்சன் போட்டுட்டேன்.எனனோடகேள்வி பூனைக்கு ஏதாவது இன்செக்சன் போட்டு தான் பூனை வளக்கனுமா.இப்பநல்லபழகது.ஊசி அவசியமா பதவு போடுங்க ப்ளீஸ் ❤😊😅❤❤😂

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  8 месяцев назад

      பூனைக்கு இன்ஜெக்ஷன் போட்டு தான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .ஆனால் போட்டுக் கொண்டால் நல்லது. நீங்கள் இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 8 месяцев назад

      கண்டிப்பாக ஊசி போடவேண்டும்.

    • @naginaparwin5620
      @naginaparwin5620 8 месяцев назад

      💗👌

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 8 месяцев назад

      கண்டிப்பாக போட வேண்டும்.நீங்க டிட்
      மட்‌டேம் போட்டா பத்தாது.டாக்டர்ரிடம் கேளுங்கள்.பொதுவா பூனை வளர்க்கப் கூடாது.நோய்கள் வரும் குறிப்பாக குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஆஸ்துமா வரும்.டாக்டர்களே பையனை வளர்க்கப் கூடாது என்கிறார்கள்.அதே மாதிரி நா
      யும் வீட்டில் வளர்கக்கூடாது.இரண்டுமே தோட்டத்தில் தான் வளர்க்கவேண்டும்.பூனை நன்றியில்லாலதது..அடுத்தவர் வீட்டுக்கு போகும் போது அங்கே பால் வைத்தால் அங்கேயே தங்கிவிடும்.

  • @Latha-v3w
    @Latha-v3w 9 месяцев назад +2

    Neengal solvadhu unmaidhan kutti engira poonai oru madha kutiyaga ennidam vandhu 7 varudangal ennudan pasamaga irundhadhu neengal sollum athanaiyum naan adhanidam parthirukiren en mamiyar udal nalamillamal irukumbodhu dhinamum oru 10 nimadangal avargalaruge amarndhirukum avargal ninaivizhandhabodhu naan en magal magan en kanavar ellourum avargalai ezhupa muyarchithabodhu adhvum meaow meaow endru kathikonde avargalai ezhupa muyarchithadhu idhu unmai 7 vaudamaga engalodu pasamaga irundhavan oru naal engalai vittu chendru vittan engu chendrano theriyavillai thedi thedi parthom avan varave illai avan chendru 10 varufamagiradhu innum naan avanai marakavillai en chellathI 🙏🙏

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 15 дней назад

    அதுங்களே தூங்கும் போது எழுப்பினால் பிடிக்காது ,,ஆனா நம்மை மட்டும் கத்தி எழுபுபி விடுமா ,இதுஎன்ன நியாயம்

  • @RK-zd8bq
    @RK-zd8bq 6 месяцев назад

    Haa

  • @colorsuniverse6434
    @colorsuniverse6434 5 месяцев назад

    Yes But he is Ram Rahim நான் ரஹீம் பாய் nnu கூப்பிடுவேன்

  • @funnyclips4432
    @funnyclips4432 8 месяцев назад

    Naan feel pannirukken,,,ennoda bujjima va enga Patti vettula vettu poomboothu en pinnadi 100meter oodi vandhichu,,naa avela 'vettukku poo naa varuven sonnan' aana 1 week poruthu ennoda pattikkitta 'bujjima enga ketten,,athukku avenga 'avala kaanoomunu sonnaga' 😢😢 azhuga 😭😭😭thangala ,,,,,,na an innumoo bujjima avela roombo miss pandren,,,,,theriuma ,,,,😭😭
    Unga videos pakkum bothu eppavum avea memory thaaaan❤❤❤😔😔😔

  • @varadharajdhamayanthi5716
    @varadharajdhamayanthi5716 9 месяцев назад +1

    கடைசியா சொன்னது கேட்டு அழுகை வருது 😭😭😭😭😭😭😭😭

  • @fatmaa5034
    @fatmaa5034 9 месяцев назад

    Aama neenga solluradu unma than

  • @ranidurairajan9226
    @ranidurairajan9226 9 месяцев назад

    👌

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 9 месяцев назад

    100%true

  • @MrTJA1999
    @MrTJA1999 9 месяцев назад

    ❤❤

  • @rajeswariperumal1705
    @rajeswariperumal1705 9 месяцев назад

    I want to go another house and stay and don't want to come back. The cat don't want to eat. I come back my house she will eat. She very worry for me.

  • @rizbasha6818
    @rizbasha6818 9 месяцев назад

    ennoda cat name liyo romba romba pasam valrtho 2 days ku munnadi yerunthuruchu engala la yethukave mudila romba kastama iruku 1 arai vayasu dha agudhu 😭

  • @sakinasumera2483
    @sakinasumera2483 9 месяцев назад

    Unmaithan

  • @rameshkumar-ts3wf
    @rameshkumar-ts3wf 9 месяцев назад

    😮😮😮

  • @vallinayaki1987
    @vallinayaki1987 9 месяцев назад

    Pls help me

  • @Bhuvana271
    @Bhuvana271 8 месяцев назад

    For all neighbours of cat owners selfish heartless people yaravthu cat valathuna ungaluku ennada prachana

  • @VijiViji-c7g
    @VijiViji-c7g 9 месяцев назад

    👌🫶

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 месяцев назад

    ஒரு ஜோசியக்காரம்மா பூனை வளர்ப்பவர்கள் பிளாக் மேஜிக் பன்றவங்களாக இருப்பாங்க என்று எவ்வளவு கேவலமான பேச்சு. பூனைகள் மிகவும் அன்பானது.

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 месяцев назад

      பைத்தியக்காரங்க

  • @manimekala1538
    @manimekala1538 9 месяцев назад

    ஆமா

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 8 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @MegalaMegala-q5n
    @MegalaMegala-q5n 7 месяцев назад

    ச்சீ நான் பானை வளர்ப்பதில்லை

  • @iswaryadevasahayam900
    @iswaryadevasahayam900 9 месяцев назад +1

    ❤❤

  • @valipari5754
    @valipari5754 9 месяцев назад

    Good

  • @jasimashifa8697
    @jasimashifa8697 8 месяцев назад

    👌👌

  • @meharbanumohamedishak4
    @meharbanumohamedishak4 8 месяцев назад