தமிழையும் முருகரையும் பிரிக்க முடியாது | Tamil Kadavul Murugan | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 10

  • @velmurugan5067
    @velmurugan5067 Год назад +14

    அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதை உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக

    • @vickystr1992
      @vickystr1992 Год назад

      En kangalil kaneer perkeduthu varuvirathu

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு.🎉🎉🎉🎉🎉🎉.அய்யா அவர்களின் குறிப்பு அருமை.❤❤❤❤❤❤.அந்த குழந்தை என் அப்பன் முருகன்.

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 10 месяцев назад

    இவ்வளவு சிறப்பு பெற்ற முருகனை நாம் இன்றும் சமஸ்கிருதத்தில் ஓதி தானே கோவில்களில் தீப ஆராதனை பார்க்கிறோம்...

  • @bhavanithillai
    @bhavanithillai Год назад

    Vel Vel Muruga 🙏
    Vetri Vel Muruga 🙏🕉️

  • @Ilamnila_
    @Ilamnila_ Год назад

    Om saravana bava ❤❤❤❤❤❤

  • @dhayal0578
    @dhayal0578 Год назад

    என்.ஜி.எம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் அவர்கள்

  • @anbevaa6681
    @anbevaa6681 Год назад

    Murugaa❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Год назад

    Om saravanabhava muruga

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +2

    முருகன் முருகன் முருகன் முருகா் இல்லை.