அந்த காலத்து ரேடியோ!அதே Feel..ஆனா புதுசு! உலகை கலக்கும் Made in Chennai ரேடியோ | Noizzy Box

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2022
  • #noizzybox #vintagespeaker #vintage #economictimes #economictimestamil #ettamil
    அந்த காலத்து ரேடியோ!அதே Feel..ஆனா புதுசு! உலகை கலக்கும் Made in Chennai ரேடியோ
    ettamil,retro radio,Tamil entrepreneur,Inspirational show,Tamil inspirational show,Retro audio experience,make in india retro radio,Successful Entrepreneurs,economic times tamil,Tamil business stories,tamil business news,msme news,Ilaiyaraaja retro music,ரெட்ரோ ரேடியோ
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 13

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Год назад

    இதனை நான் பெறுவதற்கு தங்களை தொடர்புள்ள வேண்டும்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 7 месяцев назад

    இதன் வெளிப்புறம் பழைய மாடலில் இருக்கிறது.. ஆனால் உள்ளே பழைய காலத்து Vacuum tube இருக்கிற மாதிரி தெரியவில்லை..உள்ளே உள்ளது நவீன semiconductor வஸ்த்துகள்..

  • @sundararajant6844
    @sundararajant6844 Год назад +1

    Where to contact for repair of noizy retro xs portable

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 11 месяцев назад +1

    Within 2 months it stopped working ,
    Not a quality checked product

  • @eswaransengodan4375
    @eswaransengodan4375 9 месяцев назад +1

    AC POWER not working

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 10 месяцев назад +1

    இந்த நபரை எவ்வாறு தொடர்பு கொள்வது? அவரின் அலைபேசி இல்லை தொலைபேசி எண்ணை குறிப்பிடுங்கள்.

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 6 месяцев назад

    How to order - Tami Tamil Nadu - Salem

  • @ksgksg6128
    @ksgksg6128 4 месяца назад

    காண்டாக்ட் நம்பர் இந்தக் கடை எந்த ஊர்ல இருக்கு ரிப்ளை பண்ணுங்க

  • @rkumarkumarr998
    @rkumarkumarr998 7 месяцев назад

    அண்ணா வணக்கம்.நான் உங்கள் ரேடியோ வாங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.எனக்கு உங்கள் கடை அல்லது தொலைபேசி எண்ணை இந்த எனது எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.❤🎉.

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 8 месяцев назад

    கடை Address....

  • @manishartsworld3522
    @manishartsworld3522 Год назад +5

    தம்பி நீ எவளோ details sonallum,1970s and 80s la vantha radio quality manufacturing pana mudiyaathu,example,sharp gf 6060 boom box with fm,Sony,Hitachi,national Panasonic,conion,elta,intha brand ku munadi yelaamey kuppaithan😂😂😂😂

  • @manishartsworld3522
    @manishartsworld3522 6 месяцев назад

    எவ்ளோ டிசைன் டிசைன் பண்ண தெரிஞ்ச உங்களுக்கு ப்ளூடூத் கணக்டிவிடிய முன்னாடி வச்சி இப்டி விண்டேஜ் லூக் வேஸ்ட் பண்ணிடிங்கலே