ஆஹா .... அருமை அருமை... தங்கத்தில் வைரம் பதித்தது போன்று சுந்தர காண்டத்தின் பட்டாபிஷேகப் பாடலை அதன் தார்பரித்தோடு கூறி அதன் பொருளை விளக்கிய விதம் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்தது. இத்தகைய சிறப்பு மிக்க சுந்தர காண்டத்தை படிப்பவர்கள் முழுமையாக பயனடையும் வகையில் கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
சிறப்பான பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் அருமை சகோதரிக்கு அன்பின் வாழ்த்துகள் ஆயிரம் 💐💐💐
வாழ்க வளமுடன்.
@@Dr.RajamMoorthySG நன்றி 🙏
ஆஹா .... அருமை அருமை... தங்கத்தில் வைரம் பதித்தது போன்று சுந்தர காண்டத்தின் பட்டாபிஷேகப் பாடலை அதன் தார்பரித்தோடு கூறி அதன் பொருளை விளக்கிய விதம் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்தது. இத்தகைய சிறப்பு மிக்க சுந்தர காண்டத்தை படிப்பவர்கள் முழுமையாக பயனடையும் வகையில் கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
@@vasanthishree5467 நன்றி ❤️