இந்தியாவின் எதிரிகளால் வழிநடத்தப்படும் ராகுல்காந்தி | எச்சரிக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    Join Telegram: t.me/AadhanTamil
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    இந்தியாவின் எதிரிகளால் வழிநடத்தப்படும் ராகுல்காந்தி | எச்சரிக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | AADHAN NEWS
    #RAHULGANDHI #AADHANNEWS #KOLAKALASRINIVASANINTERVIEW
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

Комментарии • 333

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 3 дня назад +115

    நேருகுடும்பமே நாட்டை ஆண்டபோதே நல்லதை செய்யவில்லை ஆட்சி இல்லை என்றால் நாட்டை காட்டிக்கொடுக்காமல் இருப்பானா?

    • @srm5909
      @srm5909 2 дня назад +3

      நேரு குடும்பம் நடத்திய நாடகங்களை தவிர நாட்டிற்கு நல்லது என்று எதுவுமே செய்ய வில்லை.

  • @ssekaranandsuruliappan7495
    @ssekaranandsuruliappan7495 3 дня назад +105

    பிஜேபி சட்டப்படி ராகுல் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

    • @mohanramvishwakarma765
      @mohanramvishwakarma765 3 дня назад

      மோடி உண்மையில் ஒரு பெரிய கோழை. இந்த 10 வருட மெஜாரிட்டி ஆட்சியில் எவ்வளவோ செய்திருக்கலாம். ஓட்டு மொத்த தேசத்துரோகிகளையும் ககளையெடுத்திருக்கலாம். வீணாக்கி விட்டார் மொத்தமாக.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 дня назад +4

      Because BJP is a manamketta katchi.

    • @kishorekumar.r8706
      @kishorekumar.r8706 3 дня назад +3

      🕉🌹 As per IPC the action against Raghul.Get ready👍🏼👋🏼😎

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 3 дня назад

      @@kishorekumar.r8706 Now it is BNS, not IPC.

    • @sundaresanramiah6716
      @sundaresanramiah6716 3 дня назад

      ,
      பஜக மீது அனாவசிய குற்ற சாட்டுடன் சிலர் காழ்ப்புணர்ச்சி லட்சியபடுத்தக்கூடாது

  • @rajalakshminagarajan122
    @rajalakshminagarajan122 3 дня назад +50

    கோலாஹலாஸ் அவர்களின் ஆற் ரொழுக்குப்போன்ற பேச்சும் தேசீய வாத கருத்துகளும் ஆழ்ந்த அரசியல் அறிவும் பண்பட்ட அனுபவமும் இந்த பேட்டியை ஒரு இனிய அனுபவம் ஆக்குகிறது.நன்றி.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 3 дня назад +90

    இத்தகைய மனிதர்கள்
    பாரத மண்ணில் இருக்கூடாது😢

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 3 дня назад +105

    நாடு கடத்தபட வேண்டியவர் ராகுல்

  • @gopinathan6501
    @gopinathan6501 3 дня назад +45

    இந்திய வரலாறு அரசியல் சாசனத்தை பற்றியும் கிஞ்சித்தும் படிக்காத ராகுல் கானை மக்கள் தேர்ந்தெடுத்து LoP பதவியை கொடுத்தது மக்கள் செய்த மாபெரும் தவறு

  • @anusundaram4111
    @anusundaram4111 3 дня назад +92

    ராகுலிடமிருந்து நம் நாட்டை காப்பாற்ற BJP இன்னும் நன்றாக திட்டம் தீட்ட வேண்டும்.

    • @poongkodikoundyannan7328
      @poongkodikoundyannan7328 3 дня назад +1

      So many are there.... why...

    • @krishnamurthikuttiappa6708
      @krishnamurthikuttiappa6708 3 дня назад +7

      அவனை உடனே போட்டு தள்ள வேண்டும் நாட்டின் நலனுக்காக

    • @gnanasekar3214
      @gnanasekar3214 3 дня назад +2

      ​@@krishnamurthikuttiappa6708அதற்க்கும் ஒரு நேரம் நெருங்குகிறது என்பதை அவனும் உணர்ந்திருப்பான் போல் அதனால்தான் அதிகாரப்பூர்வமாக கல்யாணம் செய்யாமல் பெண்களைக்கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுகிறான்

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 3 дня назад

      Yes,even Pak or China is not as dangerous as This Italian Raul Vinci.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 дня назад

      ​@@aravamudhanvijayaraghavan765True

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 3 дня назад +27

    தேசத்துரோகிகளை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். பாரத் மாதா ஜெய்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 3 дня назад +42

    தாமரை வணக்கங்கள் பல....
    தேசிய நிந்தனை சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் அனைத்துலக கடப்பிதழை
    முடக்கப்பட வேண்டும்....

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 3 дня назад +65

    நீங்கள் எப்படி ராகு‌ல் காண்டி யை பாதி இந்து என்கிறீர்கள்? எந்த கோணத்திலும் அவர் இந்து என கூறமுடியாது.
    இவர் இந்துவுமல்ல இந்தியனுமல்ல.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 дня назад +25

    Super Speech by ஸ்ரீனிவாசன் சார். Thank you.👌👌👍👍🇮🇳🇮🇳

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 3 дня назад +31

    சார், ராகு(ல்) நம்ம புண்ணிய பூமியான இந்திய நாட்டில் பிறந்த ஒரு "பீடை".

  • @umasankarm8822
    @umasankarm8822 3 дня назад +36

    ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 3 дня назад +1

      மன்னிக்க.தகூதி.அற்றவர்ராகுல்.தப்பான.வழிநடத்துபவராயாரோ.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 дня назад +77

    ராகுல் ஒரிஜினல் இந்தியனாக இருக்கமுடியாது, அப்படி இருந்தால் இந்தியாவின்மீது இவ்வோளவு வன்மத்தை கக்கமுடியுமா 🤔

    • @rajarajan1016
      @rajarajan1016 3 дня назад +3

      இத்தாலிய காஷ்மீரிய கிராஸ் கான்

    • @suganth72
      @suganth72 2 дня назад

      @@rajarajan1016 only link between Rahul and Kashmir is that a kashmiri decendant was "a" husband to Rahul's mum. that is it...

    • @bhoopathym8421
      @bhoopathym8421 2 дня назад +1

      @@rajarajan1016 100%உண்மை 🤔

  • @prabhur5209
    @prabhur5209 3 дня назад +70

    இத்தாலி பாரம்பரியத்தில் வந்தவர் இப்படி தான் பேசுவார் ஒன்னாம் நம்பர் தேசத்துரோகி ராகுல்

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 2 дня назад

      இவர் முஸ்லிமுக்கும் கிருத்துவருக்கும் பிறந்தவர் ஆச்சே அப்படி இருக்கும் இவருக்கு எப்படி தேசப்பற்று வரும்

  • @MurugesanMurugesan-mk4lx
    @MurugesanMurugesan-mk4lx 2 дня назад +13

    இந்தியர்களின் மனதில் ராகுல் என்கிற புற்றுநோய் .

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 дня назад +173

    பிரதமர் பதவி தன் குடும்ப சொத்து என்று ராகுல் நினைப்பதே அவர் பின்னடைவுக்குக் காரணம்.

    • @rsv6603
      @rsv6603 3 дня назад +16

      Who is thinking CM post belongs 2 their family in Tamil Nadu?

    • @P.chandrasekeren-jr8jn
      @P.chandrasekeren-jr8jn 3 дня назад +5

      Nettikkann.thirappinum.kuttam.kuttameaaaa.pappada.padapada.muthali.kettina.pennkallukkea.vaazhvu.kudukkavum.athuvum.karunaa.nithi.paaniyil😅😮😢🎉😂😂🎉😢😮😅

    • @baskaranks939
      @baskaranks939 3 дня назад +1

      yes its true

    • @udayachandranchellappa9888
      @udayachandranchellappa9888 3 дня назад +2

      💯 💯 percentage true message

    • @SivashankarShankar-io6yt
      @SivashankarShankar-io6yt 3 дня назад +1

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 дня назад +44

    வளர்த்தக் கடா தன் பாட்டி மார்பில் பாய்ந்ததை மறந்துவிட்டாரா ராகுல்? தீ என்று தெரிந்தும் விரலை விடுகிறார்.

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 3 дня назад +20

    தமிழகத்தை மூன்றாக பிரிக்கலாம்.காரணம் மக்கள் தொகை 8 கோடி மக்கள் தொகை உள்ளதால்.

  • @ganapathychellamuthu5315
    @ganapathychellamuthu5315 3 дня назад +18

    இட்டாலி ராகுலை நாடு கடத்த வேண்டும்

  • @ravindiranravindiran5359
    @ravindiranravindiran5359 2 дня назад +13

    தயவுசெய்து ராகுல் காந்தி என்று கூறாதீர்கள் அவர் காந்தி வழி வந்தவர் அல்ல அவர் நேரு வழி வந்தவர் அவர் தாத்தா பெரோஸ்கான் ஆகவே ராகுல் கான் என்று அழையுங்கள்

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 3 дня назад +17

    கோலரஹாஸ் உண்னமை எடுத்து உரைப்பது நல்ல மனிதர்.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 3 дня назад +20

    எதிர் கட்சி தலைவர். ஆட்சி அதிகாரம். என்று. வந்தால். நாடு. என்னவாகும்?

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 дня назад +35

    சீக்கிரம் அவன் அழிவை தானே தேடிக் கொண்டுள்ளான்

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 3 дня назад +7

      இவன் அழிவானா?
      அல்லது நம் நாட்டை அழிப்பானா?
      நம் மக்கள் வாக்கில் தான் உள்ளது

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 3 дня назад

      @@kalavathigopalan1515 yes. Absolutely correct

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 дня назад

      உண்மை

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 2 дня назад +2

      It is very clear from Mr.Srinivasan's exposition it is very clear that Pappu has not studied anything in deep - either Indian Constitution or American Constitution,. It is quite a shame that he exposes his idiocy and ignorance whenever he opens his mouth.

  • @umasankarm8822
    @umasankarm8822 3 дня назад +34

    ராகுல் இந்தியராக இருக்க விரும்பவில்லை என தோன்றுகிறது

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 3 дня назад +18

    அரசியல் ஆடுகளம். இளைஞர் சக்தி. ஒவ்வாரும். விழிப்புணர்வு. பெறுங்கள்.

  • @adyarrajj285
    @adyarrajj285 3 дня назад +10

    *அவனுடைய உண்மையான பெயர் ராகுல் கான்*

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 3 дня назад +14

    ராகுலை‌கோர்ட் கண்டிக்கவேண்டும்

  • @raghunathank327
    @raghunathank327 3 дня назад +16

    கைப்பிள்ளை (பப்பு) என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுவதால்தான் என்பது இந்த காணொளியிலிருந்து தெளிவாக விளங்குகிறது. சொந்த புத்தி இல்லை. சொல்புத்தி என்பதும் தவறான புத்தியாகிவிட்டது.

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan6477 3 дня назад +10

    எப்பா அவன் கலப்படம் அப்படித்தான் இருப்பான் ஒரிஜினல் கிடையாது வெளிநாட்டு சக்திகளோடு தான் அந்த அந்த குடும்பம் ஆரம்பத்திலிருந்து இயங்குகிறது

  • @NagasuganS-tb9iw
    @NagasuganS-tb9iw 3 дня назад +18

    வாங்கிய காசுக்கு கூவுகிறார் சோனியா மகன்.

  • @physics2002
    @physics2002 3 дня назад +7

    ராகுல் ஸ்டாலினிடம் பயிற்சி பெற்றிருப்பார்

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 3 дня назад +10

    எல்லா மாநிலங்களையும் தனி தனியாக பிரித்து கொடுத்தால் இங்கு ஆள்பவர்கள் பரம்பரையாக ஆளலாம்மேலும்சைனா பாகிஸ்தான் காரரை இங்கே ஆள் வழி வகுக்கலாம் எதிர்காலம் இளைஞர்கள் வேலை இல்லாமல்பிச்சைக்கூட எடுக்க‌வழிவகுத்துவிடுமோ என்கின்ற பயம்எனக்குஉள்ளது

  • @thangampillai8029
    @thangampillai8029 2 дня назад +4

    தமிழ் நாட்டில் உள்ள சிலர் முதல்வர் பதவி தங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சோந்தம் என்று நினைத்து கொண்டு

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 3 дня назад +10

    அருமை 🎉🎉🎉 இத்தாலி பிரதமர் உண்மையாக இருக்க போலி இத்தாலி ராகுல்... இந்திய தேசிய ஏதிரி ராகுல்.....

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 2 дня назад +4

    ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 дня назад +5

    I love Modi ji namo again 🇮🇳🙏👌👍

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 3 дня назад +5

    It’s not surprising that Rahul doesn’t have this knowledge, but still few people think that he is an intellectual 😊

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 3 дня назад +6

    பப்புலாம் தேசியநிர்ணயச்சட்டம் தெரியாம பிரதமராக ஆசைப்படலாமா

  • @DuraiPalam
    @DuraiPalam 2 дня назад +2

    வாழ்த்துக்கள் கூற வர சீனிவாசன் அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 2 дня назад +4

    மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட் பெறும்போது இந்திய பாஸ்போர்ட் சரண்டர் செய்து அந்நாட்டு குடியுரிமை பெற்று அந்நாட்டு பாஸ்போர்ட் பெறவேண்டும். சரண்டர் ஆஃப் பாஸ்போர்ட் அன்ட் ஒரிஜின் சர்ட்டிபிகேட் கிடைக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருக்க முடியாது. ஒன்றை கேன்சல் செய்யவேண்டும் மற்றதை உபயோகிக்கவேண்டும். ராகுலிடம் இரண்டுமே இருந்தால் ஒன்றை கேன்சல் செய்யவேண்டும். அதன் பிறகு ஆக்ஷன் அவர் மேல். இந்தியன் பாஸ்போர்ட்டை துறந்தால் எம்பி எலக்ஷன் செல்லாது பதவி பறிபோகும். மற்றதை துறந்தால் இந்தியனாக தேசவிரோத சட்டம் பாயும்.

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 3 дня назад +10

    Sir in my opinion discussion on MR.RAGA IS NOTHING BUT WASTE OF TIME BUT ALSO A
    FRUITLESS ENDEAVOUR. AND THERE ARE SUFFICIENT ITERESTING SUBJECTS

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 3 дня назад +4

    ¼ Muslim, ¼ Christian ¼ Parsi, ¼ Indian.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 2 дня назад +3

    இவன் ஒரு மிகப்பெறும் தலைவன் என்று இவன் தன்னை தானே கூறிக்கொள்ளவேண்டும. இவன் மீது இன்னும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை. மூன்று நான்கு பாஸ்போரட் எல்லோருக்கும் கிடைக்குமா?

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 дня назад +3

    Why Central government never takes any action to Rahul

  • @athimuthu3690
    @athimuthu3690 3 дня назад +2

    Jai Hind Jai Modiji ⚘️ 🙏

  • @prakashb214
    @prakashb214 2 дня назад +2

    Srinivasan sir, I admired by your classic explanation about Ragu'sl irresponsible activities

  • @padmanabanban9020
    @padmanabanban9020 2 дня назад +2

    பாஜக எப்போதும் போல தூங்கி கொண்டிருக்கிறது

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 2 дня назад +3

    பாரதம் என்பது கூட்டு குடும்பம் என்னும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகள் போன்றது.

  • @geetharajan9430
    @geetharajan9430 3 дня назад +2

    Very good explanation 🙏

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 дня назад +2

    நான் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் இல்லை என்றால் என்ன பிளவுகளை வேண்டுமானாலும் செய்யும் நபர்கள் நேரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இது தெரியாமல் பல மக்கள் ஓட்டு போட்டு கொண்டு இருக்கின்றன ர்

  • @rajadhuraikpm2883
    @rajadhuraikpm2883 3 дня назад +2

    Arumaiyna velgam bro

  • @sivaramanmahadevan3523
    @sivaramanmahadevan3523 2 дня назад +3

    ராஜீவ் காந்தே சேரும்போது எப்படி ராகுல் பாதி கிரிஸ்டியன் பாதி ஹிந்துவாக மாறுகிறார் ,ராகுலின் தாத்தா இஸ்லாமியர் என்றால் அவர் மனைவி இந்திரா காந்தே என்ன, அவருக்கு பிறந்த ராஜீவ் காந்தே என்ன ,அப்போ ராஜீவ் காந்தேயின் மகன் ராகுல் எந்த மதம் எந்தெந்த மதத்தோட கலப்பு, நீங்களே சொல்லுங்கள் இந்த வரிசையில் ராகுல் காந்தே ஹிந்துமதத்தில் எங்கே எப்படி யாரைவைத்து வருகிறார் ,நீங்கள் கூறுவதுபோல் ராஜீவ் காந்தே ஹிந்து என்றால் சோனியாவும் ஹிந்து என்று ஆகிவிடாதா அங்கே அவரை எப்படி கிறிஸ்துவர் என்று சொல்கிறீர்கள் ,அகவே ராகுல் தன் பிறப்பில் இவ்வளவு குழப்பத்தை வைத்துகொண்டு எல்லா விஷயங்களிலும் மக்களை குழப்பிகொண்டிருக்கிறார் ,அவரை மீண்டும் இந்தியாவுக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் அனுமதிப்பது தற்போதய மத்திய அரசுக்கு கேட்டபெயரையே உண்டாக்கும் ,ராகுல் ஒன்று நாடுகடத்தப்பட வேண்டும் இல்லையென்றால் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு திஹாருக்கு அனுப்பவேண்டும் .

  • @baluchamyayyavu5652
    @baluchamyayyavu5652 3 дня назад +1

    Wonderful🎉🎉🎉

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 2 дня назад

    KS observations on putin's remarks on kamala harris, congress open support on us presidential candidate, bjp' s geo political stand and expected repercussion, twist is commendable. Your observations will come true.Bravo. jaihind

  • @sureshvaithiumsubbaiya3664
    @sureshvaithiumsubbaiya3664 2 дня назад

    Super sir.

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 3 дня назад +1

    For such person Sri Sri subramani swamy is Fit person. He is giving fittings but they are not yet changed.

  • @jagadhesanp4864
    @jagadhesanp4864 3 дня назад +21

    தேசத்துரோக வழக்கு ராகூல் மீது பாயாதா

    • @VenuGopal-km2yd
      @VenuGopal-km2yd 3 дня назад

      Rahul speech in India action immediately.
      He speaking others country not to take action sir.

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 3 дня назад +1

    👏👌🙏👏

  • @historicpassionate2908
    @historicpassionate2908 День назад

    Ipdi urupadiya informative ah discussion irukanum. Always anchor is matured in these types of interviews. Congrats

  • @jayaramanv1333
    @jayaramanv1333 2 дня назад

    Let us forget the past instances. Now let us concentrate on 100 days Modi govt achievement etc etc. Thanks.
    no.3

  • @muralidharanrajamani8583
    @muralidharanrajamani8583 3 дня назад

    Excellent interview - what a knowledgeable insight from kolahslas - well done Aadhaan...

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 3 дня назад

    Excellent message sir Jai Hind

  • @srini11408
    @srini11408 3 дня назад

    Mr.Srinivasan should interview RG.

  • @rajeshg5276
    @rajeshg5276 2 дня назад

    Mr.kola Pls understand differents between CITIZENSHIP VS NATIONALITY

  • @sgvasann
    @sgvasann 13 часов назад

    Totally pity why no action from central government.

  • @physicsblog24
    @physicsblog24 3 дня назад +2

    This shows ignorence of Rahul gandhi. His personal intrest is to become Priminister. He is not having national intrest.
    He always spoil the role of opposition party.

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 3 дня назад +3

    நீங்கள் இணைந்து செயல்பட வேண்டிய அமைப்பு.... RSS...😂😂😂 thug 😅 மேல பேசுவ....

  • @சந்தோஷ்குமார்-1

    29.30.. ரொம்ப சந்தோஷம் நடந்தால்....

  • @chandini.p.s
    @chandini.p.s 3 дня назад +1

    I wish the English or Hindi translation of this video reaches Rahul atleast let him understand the basic knowledge edge

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 День назад

    Good title .

  • @Sudomonas
    @Sudomonas 2 дня назад

    Bindranvale, Prabagaran eruva🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshs7957
    @venkateshs7957 2 дня назад

    Americai Narayanan sir kita oru interview please

  • @jagadhesanp4864
    @jagadhesanp4864 3 дня назад +7

    ராகுல் மீது தேசத்துரோக வழக்கு பாயாதா

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 2 дня назад

    Rahul has a strong mindset, this country belongs their family and only his family is born to rule this nation. Such a barbarial mindset is the main cause for his controversial talks out of frustration as someone captured their family asset. His utterances are most dangerous which are against the sovernity and security of this soil. Ruling govt. Needs to view it seriously and try to put an end before such madness gets aggrevated. Jaihind jai bharath

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 дня назад +3

    *🤔❱Rahul Gandhi is a Pakistani or Indian Citizen?❰🤔*
    Don't laugh, I'm seriously having this doubt! I'm a
    citizen of Singapore and I doubting each time when
    I watch the video contains Rahul Gandhi's speeches
    and he does speak and behave *「••Exactly Like a*
    *Pakistani Politician!••」⸜(。˃ ᵕ ˂ )⸝🏆💐💐*

    • @sankaruob
      @sankaruob День назад

      He is a ISI agent. China is eager to install a puppet in India. Pappu is the right pick for them to enslave India. Pappu wants to be a puppet King of India enjoying with travel post girls etc

  • @sivananthan3101
    @sivananthan3101 2 дня назад

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND PM MODI JI ALSO SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

  • @baluramachandran3382
    @baluramachandran3382 5 часов назад

    இரண்டும் சேர்ந்து செய்த
    கலவை

  • @agsubramanian1171
    @agsubramanian1171 3 дня назад +1

    Sir, I am ur fan, also valuable information, so I want join with you, also I am poorvasaram Bala periya va relationship with wife side as well as my side. Unfortunately, I am unable to become join, greatfull if you could give phepe/Gpay number. Please understand many of us unable to pay subscribe, Jai Hind Bharath jago Jai 🎉🎉🙏

  • @varadharajasampath6676
    @varadharajasampath6676 2 дня назад +1

    Rahul is foreign seed. How can you expect Rahul to support India
    It is unnatural to expect Rahul.to support India
    As citizen of India every citizen should identify this difference and should elect Congress to lead India
    Congress genes now diluted and adulterated.
    What indra gandhi and Rajiv gandhi view India and patriartic. Bandhan now diluted after rajiv gandhi aassinated.
    Otherwise will the Congress continue I mean Sonia and Rahul continue the allaince.with DMK who.liberated seven main accused of Rajiv gandhi assasination.
    People should understand current Congress is not the old Congress which bind India's value system and culture

  • @prasanth7373kannan
    @prasanth7373kannan 2 дня назад

    பரந்த பாதரம்னு என்னானு உனக்கு தெரியும்மா? அமேரிக்கா உங்க God of dad....

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336 17 часов назад

    The advertisement for Bean's "Bond" movie read: He (Beans) knows no danger he knows no fear, he knows nothing! Rings a bell?

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 дня назад

    இவனை எல்லாம் இவ்வளவு சீரியசாக எடுத்து பேசும் படி நிலமை ஆகி விட்டது.

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 3 дня назад

    Now we understand wat is in MOU with china!

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 2 дня назад

    தேச பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லி கொண்டு உள்ளவர்கள் அனைவரும் . வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், பார்த் மாதகி ஜே என்று சொல்ல மாட்டார்கள்.

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 2 дня назад

    17.26 after Aurangazeap the worst crimes done by congress while in power very good.👏👏👏

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 дня назад

    ❤USA Constitution is totally different from Parliamentary Democracy of UK which was inherited by India also!!! In USA, all the 50 States are almost independent individually, and Federal Govt of USA governs only in External Affairs, Defence, Finance,, not other subjects of States! President is the Executive Head !! ( Like a PM) Senate (Rajya Sabha) and House of Representatives+ (Lok Sabha)

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 2 дня назад

    Respected Srinivas Sir,
    Thank you for your explanation of streamline nature.
    Rahul is intentionally molesting our country.
    He shall be answered even though he is wrong.
    Otherwise, people may think he is correct.
    Your efforts need appreciation.
    We should make tireless efforts.
    Regards

  • @sridharanv2671
    @sridharanv2671 2 дня назад

    BJP as a rulling party allows Ragul to speak and giving comments why this happening .

  • @RundranMaha
    @RundranMaha 14 часов назад

    Rahul never rule india

  • @padmanarayanan5874
    @padmanarayanan5874 2 дня назад

    Vinod krishnamurthy is congress, Rahul supporter. Aadhan channel itself is congress supporting channel. Kolahalas srinivasan is talking against congress in congress support channel

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 16 часов назад

    ராகுல் இந்தியர் இல்லையே!!!

  • @ganesanp8952
    @ganesanp8952 2 дня назад

    Bjp never take any action, afraid of talking any step people are inocent

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 дня назад

    The respect provided for in the constitution for LoP Haa been eradicated by the current incumbent Antonio Maino son

  • @balasubramaniant.j3078
    @balasubramaniant.j3078 3 дня назад

    Pl.avoid too many intervening ads.

  • @kothaimurali3187
    @kothaimurali3187 2 дня назад

    What about Manmohan Singh

  • @thangampillai8029
    @thangampillai8029 2 дня назад

    மோடி பத்திரிகையாளர் அவர்களை வேளிநாட்டுக்கு கூட்டிட்டு போகவில்லை என்று வருத்தம் பத்திரிகை காரர்கள் நினைக்கும் முட்டாள்தனமான ஆட்கள்

    • @sankaruob
      @sankaruob День назад +1

      இந்திரா காலத்தில் ஒவ்வொரு பத்திரிகையாளனையும் வெளி நாடு கூட்டி போக ₹2 லஷம் செலவழிக்க பட்டது

  • @KrishnaMurthy-oo1he
    @KrishnaMurthy-oo1he 2 дня назад

    Regul is comali we forget his statements at out of the india

  • @paulmony2848
    @paulmony2848 3 дня назад

    Sir, oru soriyanai pattri ivallavu peasavenduma?

  • @Rajpriya.m
    @Rajpriya.m 3 дня назад

    But rahul Gandhi is god man